"எல்லாம் பொய் மன்னாரில் நடந்தது இதுதான்"அர்ச்சுணாவை கிழித்த பெண்போராளி|

  Рет қаралды 39,560

Jaffna Podiyan

Jaffna Podiyan

Күн бұрын

Пікірлер: 520
@vickneswarypraga5929
@vickneswarypraga5929 5 күн бұрын
அரை குறையெல்லாம் ஆர்ப்பரிக்க வெளிக்கிட்டுது...... 😭😭😭😭😭😭😭
@sivapoosamalarratnakumar4065
@sivapoosamalarratnakumar4065 5 күн бұрын
Very true 😢
@kabeeshrajathurai2931
@kabeeshrajathurai2931 4 күн бұрын
உண்மை 💯
@milaginytharmaseelan2128
@milaginytharmaseelan2128 4 күн бұрын
True
@AncyLeoprince
@AncyLeoprince 4 күн бұрын
அக்கா நீங்க என்ன சுய நினைவு உள்ள ஆள் தானா chavakachcheri பாதிக்க பட்ட மக்கள் பல பேர் உங்கள் அரசியல் போதும்
@stharsansinnarasa8834
@stharsansinnarasa8834 5 күн бұрын
றாயபக்ச வின் கூலிப்படை சிறப்பாக செயற்படுகின்றது வாழ்த்துகள்
@Lankavlog-e5f
@Lankavlog-e5f 5 күн бұрын
Mm..pojjj...eallarum..nanrakap ..palakiddanukl...
@selvarajan6226
@selvarajan6226 4 күн бұрын
கொலை செய்தவர்களே விசாரண.நல்லாவிளங்கும்.உள்ளக விசாரணை.பிறகு என்ன மயிருக்கடி சர்வதேச விசாரணை கேட்கிறாய்.விசர்ப்பூனா
@RajendranNiranjan-y8n
@RajendranNiranjan-y8n 4 күн бұрын
அதை சொல்லும் நீங்களும் கூலிப்படைதான்
@MahesanLoga
@MahesanLoga 4 күн бұрын
உங்களால் எதுவுமே செய்யமுடியாது, தயவுசெய்து கடை யை முடவும் நன்றி.
@SingarasaaRoydias-ku3ki
@SingarasaaRoydias-ku3ki 5 күн бұрын
உன்னைபோன்றவர்கள் சிலர்தான் வைத்திய சாலையில் வைத்தியதவறு மேலும் மேலும் தவறு இடம்பெறும் போராலிகளில் தலமைதாங்கியவர்தான் கருணா 😂😂😂😂😂😂
@anojhselva3707
@anojhselva3707 5 күн бұрын
Nee oru paithiyamda parathesi
@vrasavadivelu7324
@vrasavadivelu7324 4 күн бұрын
Munnal,porali,ellam nallavarkala,pillaiyan,kaduna,ponraoruporalithanneeyum
@saleemnawabdeen5027
@saleemnawabdeen5027 5 күн бұрын
நல்லா பேசுற நல்லா காசு வாங்கிட்டு பேசு
@vallymylvaganam8684
@vallymylvaganam8684 5 күн бұрын
தாயே மக்கள்தான் நீதிவேண்டி போராடுகின்றார்கள் நீ யாருக்காக கதைக்கிற அமைதியாக இருந்து கிடைத்த நீதுயை சொல்லு .
@shriramanananthankanagarat3615
@shriramanananthankanagarat3615 5 күн бұрын
மகளே எவ்வளவு பணம் பெற்றுள்றீர்கள் தயவுசெய்து சும்மா சும்மா கதைப்பதை விட்டு மக்களுக்கு உங்களால் எதை செய்ய முடியுமோ அதை செய்யவும் தயவுசெய்து மற்றவர்களை குறை கூறுவதை நிறுத்தவும்
@manogarthangarasa6251
@manogarthangarasa6251 4 күн бұрын
நீங்கள் முன்னாள் போரளி அல்ல ஒட்டு குழு
@varatharajanthevasahayam8691
@varatharajanthevasahayam8691 4 күн бұрын
Very True 💯👍
@jeyakanthythamotharaprasat626
@jeyakanthythamotharaprasat626 5 күн бұрын
அர்ச்சுனாவின் வெற்றியை ஜிரணிக்க முடியாத கூட்டம்
@AbiSuman-h6s
@AbiSuman-h6s 5 күн бұрын
Ys
@sivapoosamalarratnakumar4065
@sivapoosamalarratnakumar4065 5 күн бұрын
Yeah, very true
@kabeeshrajathurai2931
@kabeeshrajathurai2931 4 күн бұрын
Yes ❤
@milaginytharmaseelan2128
@milaginytharmaseelan2128 4 күн бұрын
True
@gneimoon3419
@gneimoon3419 4 күн бұрын
Arjuna nothing zero 😂only big mouth
@nathanvaz221
@nathanvaz221 5 күн бұрын
அது சரி தற்போது மன்னாரில் நடந்த போராட்டத்திற்கும் அர்ச்சுனாவிற்கும் என்ன சம்பந்தம்.அவரின் வெற்றியை உங்களால் ஜீரணிக்க முடியவில்லையா.
@mr.reeganreegan9879
@mr.reeganreegan9879 5 күн бұрын
அதுதான் உண்மை
@kayalvilisivagnanam9032
@kayalvilisivagnanam9032 5 күн бұрын
உண்மை இந்த பொம்புளைக்கு என்ன பிரச்சனை இந்தபொம்புளையிடம் விடுங்கோ எல்லாபிரச்சனையும் தீர்த்து வைப்பா போல இருக்கு என்ன நினைச்சு கதைக்கிறா இந்த லேடி நல்ல கேடி
@sivapoosamalarratnakumar4065
@sivapoosamalarratnakumar4065 5 күн бұрын
Very true
@vinthuanu4282
@vinthuanu4282 4 күн бұрын
That’s true 😂
@sarminidharmasiri9867
@sarminidharmasiri9867 4 күн бұрын
சரியான கேள்வி. அர்ச்சனாவால் நிறைய பேருக்கு நித்திரை இல்லை.
@TNesan
@TNesan 5 күн бұрын
ஆர்பாட்டம் செய்த படியால் தான். Gotha வெளியேறினார். நீங்கள் யார் எங்களுக்கு அறிவுரை சொல்ல. வக்காலத்து வேண்டாம உங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு இருங்கள்.
@sivapoosamalarratnakumar4065
@sivapoosamalarratnakumar4065 5 күн бұрын
Very true
@munnainathanannaluxmy9471
@munnainathanannaluxmy9471 5 күн бұрын
முதலில் தமிழை ஒழுங்காக பேசவும். இவ்வளவு காலமும் எங்கே இருந்த நீங்கள்?இயக்கத்தில் எந்த வருடம் doctor ஆக இருந்த நீங்க ள்??
@mangamotion
@mangamotion 4 күн бұрын
Good question. Where is she working now? Let them go out and help people instead of having press meeting and attacking others.
@kalaishan
@kalaishan 4 күн бұрын
நன்றி சகோதரி போராட்ட காலத்தில் ஏதோ புளி கரைத்து இருப்பீர்கள் போல் தெரிகிறது என்றான் ஏன் என்றால் ஒரு பாசறையில் வளர்ந்தவர் இப்படி கதைக்க மாட்டார் கூலிக்கு மாரடிப்பது போல் தெரிகிறது போராடி வீரர்கள் அந்த மதிப்போடு இருந்தால் உங்களுக்கு பெருமை இப்படி வந்து பொது இடத்தில் கூவுவது வறுமை என்ற நிலைத்தால் உங்கள் முகத்தில் நீங்களே கரியை பூச்சிக் கொள்வது போல் உள்ளது அர்ச்சனா உங்கள் வீட்டில் வந்து தகராறு பண்ணிதான் ஜெயிலுக்கு போனார் நன்றாக கூலிப்படையாக வேலை செய்வது போல் உள்ளது இன்னும் பேசுங்கள் எத்தனை முறை பேசினாலும்?
@nava1000
@nava1000 5 күн бұрын
அவசரத்துக்கு பிஞ்ச செருப்புகூட அருகில் இல்லை
@makalingam4468
@makalingam4468 3 күн бұрын
❤❤❤
@sivananthanrajah
@sivananthanrajah 5 күн бұрын
பெய்சொல்கிறால்...😅
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 5 күн бұрын
அன்று 6 பிரசவம் நிகழ்ததை நிரூபிக்கமுடியுமா?😂😂😂
@SingarasaaRoydias-ku3ki
@SingarasaaRoydias-ku3ki 5 күн бұрын
மூன்று நாளைக்குள் இந்த விசாரனையின் திர்வு தருவதாக கூறப்பட்டது கூறியதை நிறைவேற்ற தவறிய மருத்துவ அதிகாரிகளின் திருவிளையாடல் தான் இப்படிபட்ட நபர்களை விலைக்கு வாங்குவது்்்்்்்்😮😮😮😮😮😮
@sivanarullk
@sivanarullk 4 күн бұрын
அன்பு சகோதரியே! நீர் இவ்வளவு காலம் எங்கம்மா இருந்தநீர்? மான்னார் வைத்திய சாலைக்கு நீங்கள் நேரில் சென்று பார்க்கவும். அருச்சனாவை நீர் தேவையற்று அவதூறு படுத்தமுடியாது. இது மக்களின் பிரச்சனை. இதனை தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள்.
@vijivi1103
@vijivi1103 4 күн бұрын
இவள் நிறைய இலஞ்சம் வாங்கியிருக்கிறார் என நினைக்கிறேன்.
@RajendranNiranjan-y8n
@RajendranNiranjan-y8n 4 күн бұрын
இந்த அக்கா சொல்வதை முழுவதையும் கேட்டுவிட்டு பேசுங்கள்🙏🙏🙏ஐயா
@milaginytharmaseelan2128
@milaginytharmaseelan2128 4 күн бұрын
True
@k.mariyan7994
@k.mariyan7994 4 күн бұрын
இந்த நாட்டில் எல்லவற்றிற்கும் விசாரணைக்குழு என்ற சொல்மட்டும்தான் மிச்சம் .அதனால் என்ன பலன் சிந்தியுங்கள் மை கிடைத்ததென்று உழற கூடாது
@CharlisPhillip-q3d
@CharlisPhillip-q3d 4 күн бұрын
Comments எல்லாவற்றையும் பாருங்கள் ஒருவரும் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை உங்கள் புத்தியை யார் கேட்பார்கள் அது அப்போ
@PirabakaranVinayagamoorthy
@PirabakaranVinayagamoorthy 4 күн бұрын
கலோ பிள்ளை நீங்கள் தயவு செய்து உங்களை மதிக்கிறேன் எனவே நீங்கள் கூறும் கருத்து எங்கும் எடுபடப்போவதில்லை உங்கள் கட்சிகளை முன்னால் போராளிகளுக்கே பிடிப்பதில்லை அதற்காக அர்ச்சுனாவை குறைகூறுவதை விட்டு நல்லதைசெய்யுங்கள் கதையுங்கள் பிள்ளைக்கு தயவான வேண்டுகோல்
@subeskaranrasaiyah7691
@subeskaranrasaiyah7691 4 күн бұрын
அக்கா, சிந்துஜா விடயத்தில் மக்கள் ஆர்ப்பாட் டத்தின் பின்னே அவை சட் டத்தின் முன் கொண்டு செ ல்லபட்டது. ஒத்து கொள்கிறீர்களா? Right to speak. அது எங்கள் முன் கடவுள் நின்றாலும். நேர்மையாக இருப்போம்
@suthssuthar292
@suthssuthar292 4 күн бұрын
உன்னை பார்க்கதெரியுது உனர்வோடு எமது இயக்கத்தில் இனையவில்லை
@MukunthanMaran
@MukunthanMaran 4 күн бұрын
சொல்லுறதை மன்னாரில் போய் சொல்லுங்கள்.யாழ்ப்பாணத்தில் நின்று ஏன் கூவுகிறீர்கள்?
@SujanthinySujanth
@SujanthinySujanth 5 күн бұрын
உங்களை அண்னை கச்சி அமைக்க சொல்லிட்டு போனரா
@AbiSuman-h6s
@AbiSuman-h6s 5 күн бұрын
Ompola
@stharsansinnarasa8834
@stharsansinnarasa8834 5 күн бұрын
நல்ல நடிப்பு. நீங்க படம் எடுக்கலாம்
@thiyagalingamappakuddy1329
@thiyagalingamappakuddy1329 5 күн бұрын
நீங்கள் சொல்வதெல லாம் சரி 70 ஆண்டு வரலாற்றில் எந்தவிசரனை குழுக்கள் தீர்வு தந்திரக்கு என்று சொல்லுங்கள்
@Sivapalan-y3f
@Sivapalan-y3f 4 күн бұрын
பக்கதில் தஞ்சாஊா்பொம்மை ௐன்றுஇருக்கிறது.
@vinsonponkalan7363
@vinsonponkalan7363 4 күн бұрын
பிரசவ பிரச்சினையை அரசியல் செய்யவேண்டாம் என்று கூறுவது சரி ஆனால் நீங்களும் ஒரு அரசியல் கட்சி ஊடாகத்தானே வந்து கூறுகிறீர்கள் இதுவும் அரசியல் தான் ❤
@milaginytharmaseelan2128
@milaginytharmaseelan2128 4 күн бұрын
True
@ArullapuLawrance
@ArullapuLawrance 5 күн бұрын
ஓரம்போ…ஓரம்போ. அர்ச்சுனா வண்டிவருது ஓரம்போ
@sivapoosamalarratnakumar4065
@sivapoosamalarratnakumar4065 5 күн бұрын
Yeah 😅
@Vathsala-j8k
@Vathsala-j8k 4 күн бұрын
😅😅👍🏽👍🏽
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 4 күн бұрын
சூப்பர்
@makalingam4468
@makalingam4468 3 күн бұрын
❤❤❤❤❤
@Jaffna577
@Jaffna577 4 күн бұрын
சகோதரியே நீங்கள் படித்த டாக்டர் வேலை செய்தமாதி உங்கள் பேச்சு தெரியவில்லை யாருக்கு வெள்ளையடிக்க வந்தனீங்கள் உங்கள் கட்சிய ஈழத்தமிழர்கள் உண்மையான போரளிகள் குப்பையில் எறிந்துள்ளார்கள் ஏன் புரியம சும்ம குரைக்கிறீங்கள் டாக்டர் அர்ச்சுனா அவர்களைப்பற்றி கதைக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு உங்களை ஈழத்தமிழர்கள் முன்னால் போரளி என்று சொல்வதை நிறுத்திவிட்டு வெற வேலைய பாருங்கள்
@shanthinivincent
@shanthinivincent 4 күн бұрын
உங்கேஹதானே doctors இளம் nurses ஐ படுக்கைக்கு அழைத்தது? முதலில் அதற்கு நடவடிக்கை எடு.
@vasumathyvelauthampillai9018
@vasumathyvelauthampillai9018 2 күн бұрын
நன்றி சகோதரி.🙏.நீங்கள் சொல்வது 💯💯உண்மை. பொருமை அவசியம்.
@LeonasLeo-om7hb
@LeonasLeo-om7hb 5 күн бұрын
நானும் முன்னாள் போராளி தான் நீங்கள் ஓத்தது போதும் இனிமேல் உங்கள் கட்சிக்கு ஒட்ட காத்து போகப்போகுது
@Lankavlog-e5f
@Lankavlog-e5f 5 күн бұрын
Hi
@sivajirajraj8
@sivajirajraj8 5 күн бұрын
முதல ஏன் கத்துகின்றீர்கள், நாக்கு புரளாமல் பத்திரிகையாளர் முன் பேசப்பழகவும் தங்கை 😀😀😀, இப்ப ஏன் பத்து தரம் அருச்சுணா அருச்சுணா என்று புலம்புகின்றீர்கள் 🫣🫣
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 5 күн бұрын
பிரசவதாய்யுடன் தாய் ஏன் அனுமதிக்கப்படவில்லை?
@JnNisha2004parthiNisha
@JnNisha2004parthiNisha 4 күн бұрын
நித்திரையாய் இருந்த உங்களை அர்ச்சுனா எழுப்பிவிட்டாதால் இப்ப வந்து காதுக்கு பூ வைக்க வேண்டாம் தொடர்ந்து நித்திரை கொண்டால் மக்களுக்கு நல்லது உங்களை யாரோ ஊட்டுறாங்கள் போல🥲🥲🥲🥲🥲RIP😢😢😢
@georgeaseervatham2070
@georgeaseervatham2070 5 күн бұрын
Hi sister இவ்வளவு காலம் எங்கு இருந்தீர்கள்
@MuththukumarKannakumar
@MuththukumarKannakumar 4 күн бұрын
இதைவிட ௮மைததியாக இருந்தால் மக்களுக்கு நல்லது
@dinda81176
@dinda81176 4 күн бұрын
முந்தின காலத்தில் வீடுகளில் தான் பிரசவம் நட‌ந்தது இப்ப வைத்தியசாலை வந்து அங்கே ஒரு கவன குறைவு வருகிறது கவலைக்குரிய விடயம்
@saleemnawabdeen5027
@saleemnawabdeen5027 5 күн бұрын
உனக்கு வாழ்க்கை தரணும் போல இருக்கு எனக்கு
@Vathsala-j8k
@Vathsala-j8k 4 күн бұрын
😅😂😂
@BanuSuganja
@BanuSuganja 4 күн бұрын
😂
@MuththukumarKannakumar
@MuththukumarKannakumar 4 күн бұрын
வழக்கு முடிவதற்குள் ௭ப்படி தகவல் பொய் ௭ன க்௬ாற முடியும்
@ThayaThaya-y3i
@ThayaThaya-y3i 5 күн бұрын
இந்த ஊடகத்தில்இதைபோட்டதேபிளை பக்கசார்பு
@stephaniemurugathas8393
@stephaniemurugathas8393 4 күн бұрын
இவர் அங்கயன் சார்பானவர்😅
@kabeeshrajathurai2931
@kabeeshrajathurai2931 4 күн бұрын
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இத்தனை காலம் நீங்கள் கோமாவில் இரு‌ந்து தான் வந்தீங்களா?
@KobalasingamKobalasingam
@KobalasingamKobalasingam 4 күн бұрын
நீர்.முன்னநாள்.போராளியாக.பேசவில்லையே.
@ilakkiyanilakkiyan3063
@ilakkiyanilakkiyan3063 5 күн бұрын
இவர் என்ன சொல்கின்றார் உலக நாடுகள் என்கிறார் தெளிவேவில்லாத பேச்சு
@vichuviswanath6612
@vichuviswanath6612 5 күн бұрын
எல்லாம் பொய்
@jeganathanvalliammai2138
@jeganathanvalliammai2138 4 күн бұрын
அம்மா இது உனக்கு தேவை யில்லை வேலை மக்கள் இப்ப நல்ல தெளிவாக யோசிக்க நீங்க வேற வேல இருந்தால் போய் பாருங்கள்
@mohanamohanasanthan7034
@mohanamohanasanthan7034 4 күн бұрын
Yes
@kanananth9773
@kanananth9773 4 күн бұрын
மேக் up நல்லா இருக்கு அதுக்கு மேல மந்திகை ஹாஸ்பிடல் open
@RameshRamesh-ld5yp
@RameshRamesh-ld5yp 4 күн бұрын
இதற்கு ஒரு காமடி கதைகள் நன்றி
@subananthiny6708
@subananthiny6708 5 күн бұрын
நீயெல்லாம் இவ்வழவு நாளும் எங்க இருந்தனி இப்ப இழிக்கறா
@AbiSuman-h6s
@AbiSuman-h6s 5 күн бұрын
Koma pola
@shiya-P27S
@shiya-P27S 5 күн бұрын
@@AbiSuman-h6s😂😂
@anandarajahanand6918
@anandarajahanand6918 4 күн бұрын
வைத்தியசாலையில் அநீதி நடக்கவில்லையா ?
@தனியொருவன்-தமிழ்
@தனியொருவன்-தமிழ் 5 күн бұрын
அர்ச்சுனாவின் அம்பு அப்படி 😢 ஒதுங்கு ஒதுங்கு
@goergegt905
@goergegt905 5 күн бұрын
இந்த அர்ச்சனா என்னும் முட்டாளை எவன்டா பார்லிமென்ட் அனுப்புனது
@kandhsamynaturan5894
@kandhsamynaturan5894 5 күн бұрын
பக்கத்தில இருக்கிறவன் தான் உனக்கு எல்லாம் செய்யிரான் பிழைத்து கிள்
@ThavaratnamRamalingam
@ThavaratnamRamalingam 4 күн бұрын
அமைதியாய் இருந்தால் அங்கயும் விசாரணை யாரும் நடடத்தமாட்டார்கள்
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 5 күн бұрын
Don't waste your time. This is Mr Anura's government.
@AncyLeoprince
@AncyLeoprince 4 күн бұрын
புலிகள் தவறு நடந்த இடங்களில் தட்டிக் கெட்டவங்க. அவர்கள் இருந்தால் நீங்கள் இப்படி பேசி இருந்து இருக்க மாட்டீர்கள்
@milaginytharmaseelan2128
@milaginytharmaseelan2128 4 күн бұрын
True
@makalingam4468
@makalingam4468 3 күн бұрын
Iruddarai than
@MahesanLoga
@MahesanLoga 4 күн бұрын
ஓடக மையம் இனி மேல் தேவை இல்லை. Do something for cleaner Northern eastern province. இன்பராசா இதை முதல்ல செய்யவும். நன்றி.
@konesathsanthirunavukkaras7259
@konesathsanthirunavukkaras7259 4 күн бұрын
நீங்கள் இவ்வளவு காலமும் எந்த நாட்டில் இருந்தீரீகள்
@mugunthankobi6625
@mugunthankobi6625 4 күн бұрын
காசுக்காக போனால் இப்படித்தான்
@ponnampalamsangar5878
@ponnampalamsangar5878 5 күн бұрын
புளிகள் அல்ல புலிகள் பிழையின்றி தமிழை கதைக்கவும்
@joystharshi5211
@joystharshi5211 5 күн бұрын
இந்த தமிழ் பெடியன் அடுத்த loose
@UvarasaMurugesu
@UvarasaMurugesu 4 күн бұрын
குழந்தை இவ்வாராண தாய் சேய் மரணம் தெற்கில் நடப்பதில்லை காரணம் கூறமுடியுபமா
@KumarMelanle
@KumarMelanle 5 күн бұрын
என்ன காரணம் என்று தெரியாமல் விசாரணை நடக்கிறது ஆம் ok ஏன் அந்தப் பெயரைச் சொல்லீ பிரஸ்மீட்டிங் கொடுக்கிறீங்கள்
@CombinedMathematics-qu6ko
@CombinedMathematics-qu6ko 5 күн бұрын
நீங்கள் எந்தப் பல்கலைக்கழக த்தில் மருத்துவப் பட்டம் பெற்றீர்கள் அந்தக் கல்வி ஆண்டைக் குறிப்பிடவில்லை
@Aalampara
@Aalampara 4 күн бұрын
துவாராக்கா வரவில்லையா?!! 😂
@BanuSuganja
@BanuSuganja 4 күн бұрын
இப்பதான் மேக்கப் போடுறா...வருவா
@யுரொப்
@யுரொப் 4 күн бұрын
சகோ நாளை மறுதினம் வந்து குதிப்பார் போலி துவாராகா
@Aalampara
@Aalampara 4 күн бұрын
@ 🤣🤣🤣
@ravisellathurrai1537
@ravisellathurrai1537 5 күн бұрын
How much money did you received?
@neelsbakee107
@neelsbakee107 5 күн бұрын
அப்ப அநீதிக்கு எதிராக கிளர்ந்தெழ கூடாது. தீர்வு வரும் எண்டு மூடிற்று இருக்கனும் 😂😂😂
@suthssuthar292
@suthssuthar292 4 күн бұрын
எவன்ர முன்னால் போராளி நரடி.விவாதத்திற்கு இவள் வரட்டும் கன்டவன் நின்றவனும் முன்னால் போராளி
@FatimajothiJothijo-bu9es
@FatimajothiJothijo-bu9es 4 күн бұрын
எவ்வளவு காசு வாங்கி கதைக்கின்றீர்கள்
@shaamthanu8063
@shaamthanu8063 5 күн бұрын
பலநாட்கள் கடந்தபிற்பாடு என்ன கதைக்கலாம் நிறைய ஜோசிச்சிருக்காங்க.🙏
@sivapoosamalarratnakumar4065
@sivapoosamalarratnakumar4065 5 күн бұрын
Very true
@RobinsonRobin-e6y
@RobinsonRobin-e6y 5 күн бұрын
நீர் எல்லாம் சரியாக பே சுகின்றீர்களா
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 4 күн бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்🕍🌋⛪⛰️🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@selvaraththinamsubenthiran8780
@selvaraththinamsubenthiran8780 4 күн бұрын
அன்புத்தங்கையே நானும் 90 ஆண்டில் இருந்து மருத்துவப்பிரிவில் இருக்கின்றேன் உங்களை நான் காணவில்லை நீங்கள் எங்கு நின்றீர்கள் எங்கு மருத்துவராக இருந்தீர்கள் உங்களுடைய இயக்க பெயர் என்ன என்பதை குறிப்பிடவும்
@makalingam4468
@makalingam4468 3 күн бұрын
🐅🐅🐅
@veemanjeyakumar2510
@veemanjeyakumar2510 4 күн бұрын
முன்னாள் போராளிகளின் பெயர்களை கெடுக்காதே தங்கச்சி... விலை போகாதே. சோரம் போகாதே . ஏனெனில் நீயும் ஒரு முன்னாள் என சொல்லிக்கொள்கிறாய்.
@makalingam4468
@makalingam4468 3 күн бұрын
Tue
@newtonnjoseph6750
@newtonnjoseph6750 5 күн бұрын
எப்ப தீர்வு வரும் நீங்க வேலய சரியா செய்யாம உயிர கொண்டிட்டு அவங்களுக்கு பணி நீக்கம் செய்சுபோன உயிர திரும்ப எடுக்கலாம் என்ன விசாரனை,என்ன நடவடிக்கை வேலய சரியாக செய்யல்ல சம்பளம் மட்டும் சரியா வரும் கதைத்தா உங்களுக்கு கோபம் வருது காணாமல் போனோருக்கான விசாரணை தான்
@anandarajahanand6918
@anandarajahanand6918 4 күн бұрын
உங்கள் அரசியல் நடவடிக்கை பற்றி மட்டும் பேசவும். இவ்வாறான பேச்சுக்களால் இருக்கும் ஆதரவை இழக்காதீர்கள் .
@drajmogandalaijasinkam7429
@drajmogandalaijasinkam7429 4 күн бұрын
இது வரை என்ன நடவடிக்கை வைத்தீர்கள் எங்கள் தலைவன் காலத்திலும் கர்த்தால் நடந்தது இவ்வளவு காலம் கோமாவில் இருந்தீர்கள் போல நீங்கள் அரசுக்கு வக்காலத்து வாங்குகின்றீர்கள்.
@JuvanJuvan-c2z
@JuvanJuvan-c2z 4 күн бұрын
வழக்கு நிலுவையில் உள்ளது அக்கா கொஞ்சம் பொறுங்க மன்னார் மன்னார் ஊடக மையத்தில் இதை கதைத்து இருக்கலாமே பயமாக இருக்கிறதா இதை மன்னாரில் கதையுங்கள்
@dinda81176
@dinda81176 4 күн бұрын
Maruthuvam enka padithaneenkal Unkada paddam எம்பிபிஎஸ் பட்டமா
@n.navaratnamnava4690
@n.navaratnamnava4690 4 күн бұрын
Dr.அர்ச்சுனாவின் வெற்றியை பொறுக்கமுடியாதவர்கள்..
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 4 күн бұрын
பக்கத்தில் தலையாட்டி😂😂😂😂
@BanuSuganja
@BanuSuganja 4 күн бұрын
ம்ம்...கோயில் மாடு
@BanuSuganja
@BanuSuganja 4 күн бұрын
இங்கால ஒண்டு..தூக்கம்
@LalithaLali-gs2ex
@LalithaLali-gs2ex 5 күн бұрын
எவ்வளவு தந்தவை
@ststharan
@ststharan 5 күн бұрын
வைத்தியர் அர்ஜுனா சிறைக்கு சென்றது ஒரு political game என்று அவர் எற்கனவே கூறிவிட்டார். மக்கள் honeymoon mood இல் இருக்கிறார்கள் தெளிய கொஞ்சக் காலமாகும் .
@alahanvel7678
@alahanvel7678 5 күн бұрын
போங்கடா நீங்களும்🥸
@sivakumaransaroja4902
@sivakumaransaroja4902 4 күн бұрын
நீர் கதைப்பதும் அரசியல் தான் பணம் தோண்டி கதைக்கிறிர்
@remakebox2073
@remakebox2073 4 күн бұрын
ஒவ்வொரு வைத்திய சாலையின் நோயாளர் விடுதிகளில் ஒவொருத்தரும் போனை கையில் வைத்துக்கொண்டு எவ்ளோ அலட்சியமாக இருக்குறார்கள் என்று. வைத்திய சாலைகள் பற்றி அர்ஜுனாவின் செயற்ப்பாடு 100%சரியானது.வைத்திய சாலைகளில் ஊழலும் பொறுப்பில் மையும் நடக்கும் போது நீங்கள் எங்கே போனீர்கள்?நிரூபிக்க படாத எல்லாம் குற்றம் அற்றவை அல்ல!
@slmansoor
@slmansoor 4 күн бұрын
Your stant is correct sister
@Ragavan0401
@Ragavan0401 5 күн бұрын
என்ன ஒலி வாங்கிமுன் ? தாங்களும். அரசியலில் குதிக்கப் போகுது போல்? யாரோ உந்தக் கதையை எழுத நீ வாசித்து காட்டி அனுதாபம். தேடுவது போல் ? உது ஒன்றும் எடுபடாது
@mangamotion
@mangamotion 4 күн бұрын
Planning to contest in the coming local elections. That is why talking about others instead of doing something useful to people. All these people want to contest in elections.
@vanojasribalakrishnan9718
@vanojasribalakrishnan9718 4 күн бұрын
வாங்கின காசுக்காய் கதைக்கிறாய்
@thurkaiambalnunavil5820
@thurkaiambalnunavil5820 5 күн бұрын
புள்ள உனக்கு இப்ப எத்தனை வயசு அம்மா
@JeyaindranNadanarajah-it8bi
@JeyaindranNadanarajah-it8bi 3 күн бұрын
இவளுக்கு 35 வயது 20 வயதில் டாக்டர் பட்டம் பெற்ற பெரும் அறிவாளி
@antonyarulrajasegar
@antonyarulrajasegar 5 күн бұрын
நீங்கள் இப்ப என்னசொல்லப்போகின்றீர்கள் ஆறு இல்லை எட்டும் நடக்கட்டும் அதற்க்காக ஒரு பொறுப்பில்லாதமுறையில் வைத்தியசாலை நடந்துகொண்டதால் சந்திப்பது மரணம் இதை நீங்கள் ஏன் விளங்கிக்கொள்ளவில்லை!!! நீங்கள் கொடுக்கும் விளக்கம் ஒரு வைத்திய துறைசார்ந்தவர்போலில்லை!!!
@KeerthikaKeerty
@KeerthikaKeerty 4 күн бұрын
காணாமல் ஆக்கப்பட்டிருக்கும் போர் குற்றவாளிகளுக்கும் இதுவரைக்கும் குழுக்கள் அமைத்து தான் இருக்கின்றார்கள் என்ன தீர்வு கிடைத்தது
@vijivi1103
@vijivi1103 4 күн бұрын
மக்களுக்காக பாடுபடுகிறார்களா? எவன் உனக்கு பணம் தந்தவனா? அந்ததாய் மூச்சுத்திணறல் சீசர் செய்யும்படி கேட்கும்போது எங்கபோனவன் போய்உனக்கு பணம்தந்தவோனட தூங்கடி.
@vijivi1103
@vijivi1103 4 күн бұрын
எக்கும் நான்கு பிள்ளைகள் சீசர்செய்து எடுத்தார்கள் என்னை மிகவும் கவனமாக கவனித்தார்கள். யாழ்ப்பாணத்தில்தான் எனக்கு சீசர் செய்தார்கள். நானும் மரணத்தருவாயில் இருந்து மீண்டு வந்தேன். அந்த வைத்தியர்கள் எல்லோரையும் நான் தலைவணங்குகின்றேன். அவர்கள் நற்சேவைதொடர நான் அவர்களுக்காக இறைவனிடம் தினமும் வேண்டிக்கொள்கிறேன். 15நாட்கள் வைத்தியசாலையில் இருந்து சிகிற்சை பெற்றேன்.
@JegatheeshwarySinnaiyah
@JegatheeshwarySinnaiyah 4 күн бұрын
போதுமடிநிறுத்து.இயக்கத்தின்பெயரைக்கெடுக்காதே.
@sridhasstheva9049
@sridhasstheva9049 5 күн бұрын
ஒரு தாய்க்கு நடந்தது மற்றவர்களுக்கும் நடக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் .... கட்சி நடத்துங்கள் பறுவாயில்லை . முதலில் கல்வியை தொடர்ந்து டாக்டராக வாருங்கள் . தங்கள் உறவினர்கள் இறக்கும் போது அவர்கள் கொதித்து எழுவார்கள் .
@MeriliyanaMeriliyana
@MeriliyanaMeriliyana 4 күн бұрын
Niraiya cash vendetda pola.. Dr archuna great 👍
@thambysiva1217
@thambysiva1217 4 күн бұрын
இப்படியான செய்திகளை முக்கியபடுத்தி போடுகிற யூரிப்சனல்களை தடைசெய்யப்ப வேண்டும்.
@sarathatheviamirthalinga-vl1kf
@sarathatheviamirthalinga-vl1kf 5 күн бұрын
சகோதரி நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை.❤ அந்த குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.😭😭😭😭😭😭 எனக்கு ஒரு கேள்வி? அவவின் அம்மாவோ அல்ல சொந்தக்காரர் சொன்னவர்கள் பிள்ளை சொன்னது என்று தனக்கு ஏலாமல் இருக்கிறது யாழ்ப்பாணம் கொண்டு போகச் சொல்லி சொன்னவ என்று. எங்களுக்கு புரியல அவ இறந்து விட்டா எப்படி சொல்லி இருப்பா என்று. அவவின் உறவுகள் யாராவது பிரசவ இடத்தில் நின்றவர்களா? ஒரே குளப்பமாக இருக்கிறது.
Yay😃 Let's make a Cute Handbag for me 👜 #diycrafts #shorts
00:33
LearnToon - Learn & Play
Рет қаралды 117 МЛН
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 29 МЛН