அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ உங்களுடைய பேச்சில் ஒரு ஈர்ப்பு உள்ளது அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த மிகப்பெரும் அருள். அதற்காக இன்ஷா அல்லாஹ் நானும் துஆ செய்கின்றேன் அரபு மொழியில் பேசுகின்ற வசனங்கள் ஹதீஸ்கள் எதில் உள்ளதோ அதை நம்பரை சொல்லி பேசினாலோ அல்லது அந்த வார்த்தைகள் வரும் பொழுது குர்ஆன் அத்தியாய வசனத்தின் நம்பரையும் ஹதீஸின் புகாரி முஸ்லிம் திர்மீதி என்ற புத்தகங்களின் நம்பரையும் ஸ்கிரீனில் பதிந்தாலோ நன்றாக இருக்கும் அல்ஹம்துலில்லாஹ்
❤ ஹஜ்ரத் இஸ்மாயில் அவர்களே என்னது மாவட்டம் கள்ளக்குறிச்சி எனது நண்பர் உங்கள் ஊர் ஆவூர் முன்னாள் ஜமாஅத் தலைவர் ஹசன் பஷீர் அவர்கள் ஆவார்கள் அல்ஹம்துலில்லாஹ் ❤
Subhanallah! The last incident was really heart touching one🥺✨🎊
@waytojannah18914 ай бұрын
Allahu akbar 🥺
@FatemaFatema-m4m7g4 ай бұрын
🤲🤲🤲
@najmudeen8214 ай бұрын
💙💙💙👏👏👏👍👍👍👍👍
@noor58714 ай бұрын
ALHAMDULILLAH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM
@abdulwahid75614 ай бұрын
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். அல்குர்ஆன்.2:42. இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக ஒவ்வோர் உதாரணத்தையும் - அவர்கள் உபதேசம் பெறுவதற்காகத் திட்டமாக நாம் விளக்கியுள்ளோம் . அல்குர்ஆன்.39;27. இன்னும் பார்க்க 17:89,18:54,30:58. அதனால் தான் குர்ஆனை அதன் வசனங்களின் அர்த்தம் பேசும் மொழியில் படிக்க/ கேட்க வேண்டும். அப்போதான்தெரியும்.