சகோதரர் மாரி செல்வராஜின் வாழை படத்துக்கு ரொம்ப நல்ல விமர்சனம். அண்ணன் ராவணா ஏகலைவனுக்கு நன்றியும், வாழ்த்தும்..!
@jayaramanvalio43362 ай бұрын
" Vaazhai Tiraippadam " நல்ல திரைப்படத்திற்கு நல்ல விமர்சனம் தந்த ௮ய்யா ஏகலைவன் ௮வர்களுக்கு வாழ்த்துக்கள் & Salute to Director Maari Selva Raj sir.
@Janakiraman-gv8lt2 ай бұрын
நீங்கள் சொல்லும் விமர்சனம் கண்ணீர் வந்தது - நலல கருத்து
@jeganathanthangasamy91102 ай бұрын
வாழ்க மாரிசெல்வராஐ், தமிழனின் வாழ்வியலை தொடர்ந்து வெளிக்கொணரும் தமிழன் வாழ்க.
@amaladass.f38262 ай бұрын
ஐயா அவர்களின் எங்க ஊர்ல கிராமத்தில் நடக்கிற விஷயத்தை பேசியிருக்கிறார் வாழ்த்துக்கள் வணக்கம்
@இந்தியன்-ட2ய2 ай бұрын
ராவணா மீடியா அரசியல், சமூக விழிப்புணர்பு மட்டுமல்ல கலை துறையிலும் கால் பதிப்பது மிக மகிழ்ச்சியே!
@ramarajp50962 ай бұрын
இவருடைய இளங்கலை பட்டம் திரைத்துறை சார்ந்தது ❤❤
@ThangiahGopal-iy2hg2 ай бұрын
சிறப்பு👍
@ilayaraja796Ай бұрын
நான் நிறைய விமர்சனம் பார்த்தேன், உங்க விமர்சனம் பண்ணியது என் கண்களில் நீர் வந்தது
@nagarajanvenkataraman9520Ай бұрын
நேர்மையான விமர்சனம். நன்றிகள் அய்யா.
@ambigaimeena2 ай бұрын
பட்டியலின மக்கள் வறுமையோடு மட்டும் போராடவில்லை. சமூகத்துடனும் போராட வேண்டியிருக்கிறது.அதைப் புரிந்து கொள்ளுங்கள்.
@elangovanmallianathan7978Ай бұрын
இவர் அதை பேச மாட்டார். ஏகலைவன் எப்பொழுதும் அதைப் பற்றி பேச மாட்டார். இவர் கட்டை விரலை வெட்டி கேட்டார்கள். புறானகதையில் யார் கேட்டார்கள் இவருக்கு தெரியாதா என்ன.இவர் அதை பேச மாட்டார்.
@muniappans85952 ай бұрын
தென்மாவட்ட தமிழர் வாழ்வியலை மாரிசெல்வாராசு காட்டிவிட்டார். வடமாவட்ட திராவிடியன் சதியையும் தமிழர் வாழ்வியலை திரைப்படம் மூலம் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டுதல். 🙏.கரூரான்.
@kumarramanrmr9413Ай бұрын
தங்களது விமர்சனம் நல்லா இருக்கு, நான் மட்டும் என்று சொல்லவில்லை , அந்தந்த பகுதிகளில் தன்னை இனைத்து பார்த்தால் புரியும்.அதேவேளையில் வாழைப்பழம் பசிக்காக சாப்பிடும் போது ஊர் பெயர் கேட்டு அடிப்பது இன்றளவும் சில ஊர்களில் உள்ளது ஐயா. நெல் விவசாபகுதிகளிலும் உண்டு
@sivamaniv74812 ай бұрын
அவரவர் மொழியில் அவரவர் வழியை கூறுகிறார்கள் இன்னும் ஒரு சில முக்கியமான வழிகள் இருக்கிறன அவைகளையும் கடத்த வேண்டும் ஆனால் அவைகளை மாறி செல்வராஜ் போன்ற ஆட்களால் கடத்த முடியாது காரணம இவர் ஒரே மொழியில் பணத்தை இயக்குகிறார் அதுவே ஆனால் இது ஒரு சாரார் மட்டும் பார்க்க கூடிய படம் அல்ல படம் என்பது அனைவரும் பார்க்க வேண்டியது ஆனால் ஓர்மையை பேசும் படங்கள் இனிவரும் நாட்களில் இயக்கப்பட வேண்டும் இதில் வேடிக்கை என்னவென்றால் எவர்கள் வலியை கொடுக்க காரணமாய் இருந்தார்களோ அவர்களோடு கையிணைந்து தன் வழியை வெளிப்படுத்தி இருக்கிறாராம் வேடிக்கை வேடிக்கை ஒரு பழமொழி கூறுவார்கள் நமது முன்னோர்கள் எய்தவனை விட்டு விட்டு அம்பு மேல் குறை கூறும் பல பைத்தியங்கள் நமது மண்ணில் இருக்கிறன ஆனாலும் அண்ணன் கூறுவது போல் வலி என்னவோ உண்மைதான் தவிர பண்பாடு கலாச்சாரங்களை சீரழிக்கும் துறைகளில் மிக முக்கியமான துறை இந்த திரைப்படத்துறை சிறிது வருடங்களாக பாரம்பரியங்களையும் கலாச்சாரங்களையும் மீட்டெடுக்கும் படங்கள் வந்து கொண்டிருக்கிற என வரவேற்கிறோம் மட்டுமே இந்த அவலம் இன்னும் மாறவில்லை
@venkatesanm47442 ай бұрын
மாரி செல்வராஜ் அவர்கள் தனக்கு மட்டும் வலி உள்ளதாக படத்தில் சொல்லவே இல்லை சமூகத்தில் ஏதோ ஒரு வகையில் அனைவருக்கும் அந்த வலி தெரியும் மாதிரி படம் எடுத்துள்ளார் //
மாரி செல்வராஜ் திரைகதைகாக சில விசயங்கள் அடுத்தவர்களிடம் இருந்து திருடினால் கூட மிக சிறந்த இயக்குனர்.
@pounvelvel70972 ай бұрын
நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது சாந்தி டீச்சரை சைட் அடித்து இருக்கிறேன் எனக்கு அது புரியாது வயது எனக்கு இப்பொழுது 35 வயதாகிறது இப்பொழுதும் அந்த ஞாபகம் வருகிறது
@sundarlsundar59252 ай бұрын
தாங்கள் குறிப்பிடுவது இந்த வலி எல்லா சமூகத்துக்கும் உண்டு சரிதான் தாழ்த்தப்பட்டவன் என்பதால்தான் கூடுதல் அடி என்பதை மறுக்க இயலாது இதை நீங்கள் சமன்படுத்துவது ஏற்க முடியவில்லை
@GanesanGanesan-ei7xu2 ай бұрын
Vaallthukaal ayya unngal speech god Naam Thamilar vganesan puthendal Ramanathapuram
@kanagarajpalani31122 ай бұрын
தேவேந்திர குல வேளாளர்கள் நில உடமை சமுகம், தமிழ்குடி சமுகம், வேளான்குடி சமுகம் அனைவரும் தற்சார்பு கொண்ட வேளான் தொழில் செய்கிறவர்கள், ஆனால் மாரிசெல்வராஜ் சுயநலத்திற்காக மிகவும் மிகைபடுத்தி தாழ்வாக அவர் தன்படங்களில் காட்டுகிறார். இன்றும் பல கோவில்களில் முதல் மரியாதை பெறுகின்றசமுகம், கோவில் தேருக்கு தடிபோடுகிறசமுகம், கோவில் பூசைக்கு நெல் வழங்குகிறார்கள், இன்றும் ஆண்டாள் கோவிலில் இருந்து பக்கத்து ஊரில் ஒரு தேவேந்திர்ர் இறந்தால் கோவிலில் இருந்து முதல் கோடி வரும், திருபரங்குன்றத்தில் முருகன் திருகல்யாணத்திற்கு பிறகு மறுவீட்டிற்கு தேவேந்திர்ர் மடத்திற்கு வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது,இன்னும் சொல்லலாம் ஆனால் அந்த சமுகத்தின் பெருமைகளை அவர் படங்களில் காட்டியது இல்லை. இவர் ஒரு தலித்திய சிந்தனையும் திராவிட ஆதரவாகவும் இருப்பதாக தெரிகிறது.
@ilayaraja796Ай бұрын
இப்படியே பேசுன ஆதிக்க சாதி nnu சொல்றவன் இப்போ யோசிக்கிறாங்க
@veeramani86862 ай бұрын
சினிமாவும் சூப்பர்.விமர்சனமும் அருமை.இராவணா சேனலின் சமூக பார்வை சிறப்பு.
@ASJeyakumarKamaraj-dm8hs2 ай бұрын
திருவைகுண்டத்தில் ஆற்று மீன் வளர்ப்புத் திட்டத்தை தொடங்கி வைக்க வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் திரு உதயநிதி அப்படியே அருகில் உள்ள கொங்கராயக்குறிச்சிக்கு வந்து வாழை படத்தின் படப்பிடிப்பையும் துவக்கி வைத்துவிட்டுச் சென்றார்.ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு மேலாக கொங்கராயக்குறிச்சியில் படப்பிடிப்பு நடந்தது.குறிப்பாக திரு மாரிசெல்வராஜ் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் தான் படப்பிடிப்பு நடந்தது.அங்கு தான் தார் சாலையின் நடுவில் கோயில் போன்ற ஒன்றை செங்கல் கொண்டு கட்டி படப்பிடிப்பு நடத்தினார்கள்
@pavithrachinnaswamy27822 ай бұрын
🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊ நாம் தமிழர்
@YesuAntony-vu6go2 ай бұрын
சிறப்பு
@ArawinthMohanadasan2 ай бұрын
Nenga kastapatathukum mari selvaraj adimaipaduthapattu kashtapadurathukum vithiyasam irukku sir
@dr.vsethuramalingam919729 күн бұрын
தாமிரபரணி மரணங்கள் குறித்து மாரிக்கு தாங்கள் வழங்கும் advice போற்றத்தக்கது.
@devasagayaraj7538Ай бұрын
தனிமனிதனின்நிஜவாழககையைதிரைப்படமாக காணும் மனிதன் மனிதாமானத்தால் மனங்கசிந்து உருகி கண்ணீர் செரியும் நீர் அது அழவில்லை இது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு இல்லை ஒரு குடும்பத்தின் சூழல் இதனிலும் கீழான குடும்ப சூழலும் இதை படம் எடுக்கு மாரி செல்வராஜிஉண்டு ஒரு பக்க பார்வை வேறு ஒரு குடும்பத்தில் அவலங்களை சொல்லக்கூட ஆள் இல்லாத நிலை பாதிக்கபட்டவர் வெளியே வர முடியாமல் பரிதவித்தி விக்கும் நிலைகளை திரைப்படம் எடுக்க யாருமில்லை காலமாற்றத்தால் புலம் பெயாந்த குடும்பங்களின் கதைகளும் அதிகம் உண்டு கதைகரு அதை உணர்வுபூர்வமாக எடுத்தால் அதிலுல்ல அவலங்கள் கண்ணீர் கசிய வைக்கும் தான் இது இயல்பு ஒரு கொலைகாரனும் மனைவி உண்டு ஒரு குழந்தைக்கு தந்தை தான் அவனுக்கு தன் தகப்பன் நல்லவன தான் மனைவிக்கும் அதே நல்லவனுக்கு அவன் மனைவிக்கு மக்களுக்கு கெட்டவன் தான் குடும்ப சூழல்
@richardfrancis72542 ай бұрын
Superb explanation ayya
@AnandhBabu-ts2zl2 ай бұрын
OK sir 👌 👏 👍 🎉
@saravanajkg63072 ай бұрын
❤❤❤
@dikshasdreambakes97562 ай бұрын
👌🏽 movie 💐🎉
@malaiduraitrichy1772 ай бұрын
பிடித்தது: மிக,மிக அதிகம் பேசியவர்கள் என்ற பெயர்கள் பள்ளியின் கரும்பலகையில் எழுதி இருந்தது.nostalgia. எந்த பெரிய நடிகரும் இல்லாமல் ,இரண்டரை மணி நேரம் இருக்கையில் கட்டி போட்டது. இதயத்தை உலுக்கி எடுக்கும் இறுதி காட்சிகள் இதெல்லாம் நடந்த உண்மைகள் என்ற எண்ணம் எந்த சாதியை பற்றி பேசாதது. தமிழ்நாடே கொண்டாட வேண்டிய படம் என்பதில் ஐயம் இல்லை. பிடிக்காதது: மாரி செல்வராஜ் என்ற பெயர். இவர் பெயரை கேட்டாலே, இவர் அடியோடு,அழிந்து போய்விட வேண்டும் என்ற வன்மம் ஏற்படுகிறது. திரைக்கதை, இயக்கம் என்று வேறு யார் பெயரையாவது போட்டிருந்தால், இது இந்த நூற்றாண்டின் மாபெரும் காவியமாக்கபட்டிருக்கும்.
@jeeva2435Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayakumarsellaperumal7610Ай бұрын
தலைவரே இப்படி படத்தோட ஃபுல் கதையையும் இங்கேயே சொல்லிட்டா எப்படி👍🙂
@VelMurugan-n4j2 ай бұрын
இந்த தமிழர்கள் குடிக்க கஞ்சி இல்லாட்டாலும் அடுத்தவர் மீது ஜாதி வெறியை காட்டுவதில் இந்த ஜாதி வெறியனுக்கு ஒரு மகிழ்ச்சி அதைத்தான் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர்
@அய்யப்பன்ஆரோக்கியசாமி2 ай бұрын
SUPER MOVIE
@CalidasseCali2 ай бұрын
உங்களுக்கு என்ன தான் இருந்தாலும் வைத்து எரிச்சலா அடக்க முடியலை உன்னால் பின்ன எதற்கு இந்த விமர்சன மெயிர் ,,,,,
@user-magarasaravanajothidar2 ай бұрын
வணக்கம்.. இந்த படம் நான் பார்க்க வில்லை.... நீங்கள் வருணனை செய்த விதம் வாழை என் கண்முன்னே திரையோடியது.... நானும் வாழை சுமந்தவன் என்பதை மறுபடியும் சுமந்த சுமையின் கணம் கனத்தது... கண்ணீர் பீறிட்டது....எனது தகப்பனார் சற்று திறைமையானவராக இருந்ததால்.... அந்த சுமை நீங்கியது....நீங்காமல் சுமையுடன் இன்னும் இருக்கும் குடும்பங்களின் வலியை வாழை இருக்கிறது என்று நீங்கள் வருணிக்க நான் உணர்ந்தேன்....தமிழர் இத்துறையில் தனித்தன்மை பெற்றாலும் பிற துறையும் கை வந்த கலை என்று மறுபடியும் நிரூபித்த ஆசிரியர் ஏகலைவன் அவர்களுக்கும் வாழையை திரையில் கொணர்ந்த அவர்களுக்கும்.... பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்....
@paradesiaralan2 ай бұрын
அன்று அவன் மேல்குடிகளை வைத்து... கீழ்குடிகளை சிதைத்தான்.... இன்று அவனே கீழ்க்குடியை வைத்து மேல்குடியை சிதைக்கிறான்... நல்லவன் போல
@muthua15732 ай бұрын
திமுக ஆட்சியில் நடந்த தாமிரபரணி படுகொலையை பற்றி நீங்களே படம் எடுங்கள். அடுத்தவன் எடுக்கவேண்டும் என்று ஏன் ரொம்ப கவலைபடுகிறீர்கள்
@saranideas42762 ай бұрын
Ayya senala mudunga
@shunmugam57472 ай бұрын
நீ எப்பவுமே யாருயாவது குறை கூறாமல் பேசியதே இல்லை
@sviswanathan29252 ай бұрын
படத்தைப் பார்த்துவிட்டு புலம்பி தள்ளிவிட்டீர்.... ஏறக்குறை அநேக தமிழ்ச் சமுதாயங்களும் நீங்கள் சொல்வது போல வறுமையின் வலிகளை சுமந்ததாகத் தான் இருக்கிறது ... சாதிக் கொடுமையால் பாதிக்கப்படாத தமிழ்ச்சமூகத்தின் தொல் குடிகளுள் ஒன்றான என் சமூகமும் அதே குறிப்பாக என் குடும்பமும் அதே வறுமையின் சூழ்நிலையில் தான் இருந்தது... 1986-ல் இதே சென்னையில் அடுத்த வேலைச் சோறுக்கு நானும் என் சகோதரன் சகோதரியும் எங்கள் தாயுடன் சேர்ந்து தையல் இலை தைத்து தெருத்தெருவாக விற்று கிடைத்த 3 ரூபாய் 4 ரூபாய்களில் ஒரு வேளை உணவு சமைத்து ஒரு வேளை முழுமையாக சாப்பிட்டு இரவு வேளை மீதமிருக்கும் குறைந்த உணவை ஆளுக்கு ஒரு உருண்டை சாப்பிட்டு காலை உணவை தவிர்த்து .... ரொம்...ப கஷ்டங்க...😣
@jaychinnas95012 ай бұрын
நீங்களே சொல்லி விட்டீர்கள் நீங்கள் சாதி கொடுமையில் அகப்படாத சாதி என்று. அப்போ உங்ககளுக்கு தெரியாது சாதி கொடுமை பற்றி.
@sviswanathan29252 ай бұрын
@@jaychinnas9501 ... ஆம்... 3.5% லிருந்து 4% வரை உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பிறந்தவன். என் தந்தை ஹார்மோனிய வித்துவான்.. தெருக்கூத்து வாத்தியார்... எனது தந்தையின் குழுவில் அனைத்து சமூகங்களும் இடம்பெற்றிருந்தது... எனக்கு பிடித்த எங்கள் மாமா செல்லமுத்து மிருதங்க வித்துவான்... பரையர் சமூகம் என் குடும்பத்தை பொருத்தவரை சாதிய பாகுபாடு இல்லாதது...❤️
@perianayagamperi86752 ай бұрын
இதுபோன்ற கொடுமைகளை எல்லாரும்தான் அனுபவித்தார்கள், மாரி செல்வராஜ் தான் மட்டுமே இத்தகைய கொடுமைகளை அனுபவித்தது போல சொல்கிறார் என்று விமர்சனம் செய்வதிலிருந்தே இவனுடைய ஆற்றாமையும் வன்மமும் வெளிப்படுகிறது. இவ்வாறு எரிச்சலை பகிரங்கமாக வெளிப்படுத்துவது அருவருப்பாக இல்லையா ?
தம்பி மாரி செவராஜ் அவர்களே நான் ஒரு ஓபிசி சமூகத்தை சார்ந்த நபர் என் இல்லவாயேத்தில் உணவு இன்றி மாடு மேய்து டிகிரி படித்து அரசாங்கத்தில் நல்ல வேலை பார்த்தான் அதனால் எதோ பட்டியல் சமூகம் மட்டும் கஷ்டம் அனுபவத்தை போல் காட்டியாதூ போதும்
@AnbuakalyaAnbuakalya-fc8yo2 ай бұрын
அவர் அவர் கதையை சொல்கிறார் உங்க கதையை யாரையாவது சொல்லசொல்லுங்கள் வரவேற்போம்
@sundararajuthambirannaraya39752 ай бұрын
நீ தான் உயர்ந்த ஜாதி என்று தம்பட்டம் அடிக்கிறீங்க உங்களுக்கு என்ன குறை
@ambigaimeena2 ай бұрын
நீங்கள் ஒதுக்கப்படவில்லை.கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று தடுக்கப்படவில்லை தனிக் கிணறு, ஊருக்கு வெளியே காலனி வீடு கட்டப்படவில்லை. தேரை இழுக்கக் கூடாது என்று தடுக்கப்பட வில்லை. .
நீங்க சொல்ற கதையை ஏன் அவர் எடுக்க வேண்டும்? ஒரு கலைஞன் தன் விருப்பப்படி தான் படம் எடுக்க வேண்டும்.
@kumarg46082 ай бұрын
Talented director. But his skills, talent in tis tirai mozhi used to re-inforce jathi clash. Further divide tamilargal, benefiting dravidam. Y nt use tis tirai mozhi to unite tamils.
@Bharathirajav-qr6ct2 ай бұрын
கதைய சொல்லிட்டா எப்புடி போய் படம் பார்ப்பாங்க
@tamilponni4962Ай бұрын
உங்களளும் எந்நாளும் அதை kadatha முடியல இல்ல அது மாரி yalathan முடிந்தது
@chenniappan39862 ай бұрын
Pallan parayan ku kadantakala valkkai anal kuppai. Sumakkum aruntatiya makkalukku. Nekal. Kala valkkai..
பு வேணும்னு தியேட்டர் போற தற்குறியா நீ? உன் வீட்டுல இருக்கும் டா
@babudhakshina8311Ай бұрын
தரமான படத்தில் புண்டைய தேடும் ஈனப்பிறவியே!உனக்கு புண்டை வேணும்னா நீ மோகன்.ச்சீ படத்துக்குதான் போகணும்....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉
@RAVANAVAMSAM2 ай бұрын
Mokka 😊
@AnbuakalyaAnbuakalya-fc8yo2 ай бұрын
நீ காழ்ப்புணர்ச்சியில் பேசும் சாதிவெறி கூட்டம் என்பது அப்பட்டமாக தெரிகிறது. தம்பி படம் மெகாஹிட் எழுதிவைச்சுக்கோ பல தேசிய விருதுகள் வாங்கும் . போய் கவுண்டம்பாளையம் பார் தியேட்டரில்பார்க்க ஆள் இல்லாததால் தூக்கிவிட்டார்கள் டிவியில் போடுவார்கள் இனிமேல் ஆதிக்கசாதி பெருமை பேசும் எந்த படம் ஓடாது உதாரணம் கவுண்டம்பாளையம் அடுத்து சௌத்திரின்னு ஒரு ஆள் தேசியத்தலைவர் என்ற ஒரு படத்தை எடுத்து 2வருசமா தியேட்டர் கிடைக்காமல் அழையுறார் நல்லா இருந்தால் ஏன் திரையரங்கு உரிமையாளர்கள் இந்த படங்களை வாங்கமாட்டுகிறார்கள்.
@manisekaran23452 ай бұрын
👺😇 வாழை படம் 😜 😍எல்லா நடிகர்களின் நடிப்பும் எல்லாம் பாராட்ட வேண்டியது தான். அருமை😍. 😜ஆனால் ஒரு ஊறுகாய் யை முழு சாப்பாடாகவே போட்டது போல் உள்ளது 👺. 😜இந்த ஏற்ற தாழ்வு கஷ்டம் என்பது எல்லா காலங்களிலும், எல்லா ஏழை சமூக மக்களிடமும், 😜அன்றும், இன்றும் என்றும் இருக்கத்தான் செய்யும் 😜. 😜இது எல்லா சமூக ஏழை மக்களுக்கும் பொருந்தும் 😜. 😜இதன் வடிவங்கள், சினிமா, அரசியல், பெரிய & சிறிய பதவிகள், எலைட் சொசைட்டி எல்லாம் இன்றும் என்றும் இருக்கும் 😜. 😜அதனால் அன்று அதிகம் பாதிக்க பாதிக்க பட்டவர்கள் இவர்கள் என்று இருக்கும் என்பது உண்மை😜. 😜ஆனால் அது எல்லாம் ஓரளவு மாறி புதைக்க பட்டு, இன்று அவர்களும் முன்னேறி கொண்டு உள்ள இன்றைய காலகட்டத்தில் இது மாதிரி அன்றைய புதைக்குழிகளைஇப்போ 😜தோண்டி இன்றைக்கு இருக்கும், வளர்ந்து வரும் மூன்றாவது, நான்காவது தலைமுறை இளைஞர் களுக்கு காட்டி, 😜அவர்கள் முன்னோர்கள் இப்படிதான் ஒரு அடிமைகள் போல் கூலி வேலை செய்து வாழ்ந்தார்கள் என்று படம் எடுத்து காட்டுவதால் அவர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவத்தையும் & 👺மற்ற சமூக இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் ஒரு 👺நான்குனேரி போன்ற ஜாதிய வன்மத்தை தான் ஏற்படுத்துமே தவிர, 😇அதோடு அந்த ஒடுக்க பட்டு வளர்ந்து கொண்டு இருக்கும் மக்களுக்கும்/ இளைஞர்களுக்கும் ஒரு தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுத்தும்😜. 👺இப்படி மாரி மாரிச்செல்வராஜ், PA. ரஞ்சித், நடிகர் ரஞ்சித், G. மோகன் போன்றவர்கள் ஜாதிய புதை குழிகளை தோண்டும் படங்களை எடுத்து 👺ஜாதிய வன்மங்களை இன்றைய காலத்தில் வளர்த்து அவர்கள் தான் 😜கோடிகளில் சம்பாரித்து வளமாக வாழ்கிறார்கள் என்பது தான் மறுக்க & மறைக்க முடியாத உண்மை 👺😜. 👺😜தேவை இல்லாத ஜாதிய விஷத்தை விதைத்து படம் எடுத்து இன்றைய வளரும் சமூகத்தை சீர் அழிக்காமல் இருப்பது தான் அவர்கள் செய்யும் சமூக சேவை 👺😜. 👺வேறு நல்ல பொழுது போக்கு படங்கள் எடுங்க 😜. 👺இல்லை அறிவு இல்லை என்றால் படமே எடுக்காதீங்க👺 👺தேவை இல்லாத ஜாதிய ஆணிகளை அடிக்கும் சுயநல தற்குறி கோமாளிகள் தான் மாரிச்செல்வராஜ் போன்றவர்கள் 👺👹