சிரிக்க வைக்கும் மதுரை காரனுக்கு மீனாட்சி இப்படி ஒரு சோதனையை கொடுத்திருக்க கூடாது
@manigugan92962 жыл бұрын
😌
@sahlanfasna62062 жыл бұрын
அண்ணா நான் இலங்கையைச் சேர்ந்தவர்..உங்களின் திறமையும் தன்னடக்கமும் சமமாக இருக்கின்றது.CWC மூலம் உங்கள் பெரிய ரசிகை ஆனேன்.KZbin இல் உங்களது தனிப்பட்ட வாழ்வைப்பற்றி அறிந்து கொண்டேன்.கடந்து போறது தானே வாழ்க்கை என்பது போல் புவி போகும் திசையில் நீங்கள் மனதில் கனத்துடனும் நாவில் வேடிக்கையான பேச்சுக்களுடனும் கடக்கும் நாட்களை கண்டு ஆறுதல் அடைகின்றேன்... உலகின் அத்தனை நிகழ்வுகளுக்கும் காரணங்கள் இருக்கும். மனைவியின் மறைவு அவரை இன்னும் அதிகமாக காதலிக்க செய்யவோ என்னவோ?!!...நேசம் ஊறிக் கொண்டே இருக்கும் இது கடவுளின் அருள் அண்ணா... எங்களைச் சிரிக்க வைக்கும் உங்களுக்கு இத்தனை துன்பங்கள் இருப்பதை நாம் அறிவோம். அதேபோல் உனது வேடிக்கைப் பேச்சில் எங்களைப் போன்ற எத்தனையோ உயிர்கள் துன்பங்கள் மறக்கிறார்கள் என்பதையும் நீ ஏற்றுக்கொள் அப்பா.. துன்பத்துடன் தான் இன்பம் இருக்கின்றது.என உங்கள் பூஜை அறையிலுள்ள குரானில் ஒரு வேத வசனம் உண்டு.. எனது பிரார்த்தனையில் உன்னையும் சேர்த்துகொள்வேன் அப்பா கவலைகள் மறந்து நீ காலங்கள் கடக்கனும் வேடிக்கையான பேச்சில் நம் துன்பங்களை சேர்ந்தே நாம் தொலைக்கனும்..
@sumisum23242 жыл бұрын
சிந்தனை சிற்ப்பி எங்கள் மதுரை முத்து அண்ணா அருமையான பேச்சு நிரய பக்குவம்
@bharathijanaentertainment65812 жыл бұрын
நல்லா சொன்னீங்க அண்ணா. நம்ம கூட மேலே வளர்ந்து இருக்கவன பார்த்து பொறாமை புடிச்சி வாழக்கூடாது. நமக்கு கீழையும் மக்கள் இருக்கராங்கனு நினைச்சி வாழனும்.
@kputube752 жыл бұрын
இயற்கை துன்பங்களை கொடுத்து பக்குவத்தை கொடுக்கிறது
@hnhn98682 жыл бұрын
Ur great father and good husband
@malathir60402 жыл бұрын
மத்தவங்க தன் கவலை மறந்து சிரிக்க வைக்கும் உங்களுக்கு. உங்கள் கவலையே மறக்க அந்த இறைவனே வருவார். கவலை மடவேண்டாம் முத்து அண்ணா. உங்க கூட ஆண்டர் இருப்பார்.
@kalimuthu99227 ай бұрын
நகைச்சுவையாளர்களுக்கு பின்னாடி ஒரு பெரிய சோகம் இருக்கும் இது காலகாலமா எல்லாருக்கும் உண்டு
@poongodiraam2 жыл бұрын
We miss you in CWC
@saravanaprasath40242 жыл бұрын
Very sad bro.. And Great speach at final
@raviviji16762 жыл бұрын
நானும் என் மகனை இழந்த நிலையில் 17வயதில்.. வேதனை புரிகிறது... மகள் நல்ல முறையில் வளர்த்து உள்ளீர்கள்
@ponyazhinip49112 жыл бұрын
Neenga great mathurai Muthu sir
@lifemodivation4482 жыл бұрын
Look at people below you . God mercy you always ☝ ...
@asviscookingandbaking82142 жыл бұрын
நேர்மைக்கு என்றுமே ரோசம் ஜாஸ்தி
@malathiraj91522 жыл бұрын
Same me
@monym34372 жыл бұрын
God bless you Muthu sir
@raviviji16762 жыл бұрын
நானும் என் கணவரும் இப்படி தான் நகர்ந்து கொண்டே இருக்கிறது வாழ்க்கை
@VelMurugan-nb3fv2 жыл бұрын
என்னுடைய அன்பு மனைவி 4.2.2018 ல் இறந்தார்
@hemalathaarthanari20502 жыл бұрын
Super Madurai Muthu.
@vimalasaravanan32342 жыл бұрын
U r my college mate....MTNC, Ramar Anna is my senior..... 👍👍👍👍
@karthikrajagopal48002 жыл бұрын
neega mannar thirumalai nayakar college ahhh.
@samdavid93962 жыл бұрын
😭😭😭😭😭😭😭 bro ellaraum sirikka vatcha ungaluku intha kastama jesus with you and ypur fm
@jebincutevideos61522 жыл бұрын
Sir please unga ponna pathirama paathukonga rompa nalla ponnu sir
@sushmithanagarajan45592 жыл бұрын
I am your biggest fan muthanna we love you so much...... And my small request we want only fun-filled muthanna.... Don't worry anna everything alright.... Be happy with your princess ..love u so much.....
@bluebell93752 жыл бұрын
Sir love u
@akilasureshbabu83052 жыл бұрын
Sir, your wife Neethi participated in one of the episodes of super daddy. I think she couldn’t accompany you for the finale episode. Even for children with mothers, there are times they travel alone with father or travel with friends through school….if they need help they may have to ask someone….so why you cried in the finale episode saying you were helpless and you had to call kingkong sir’s wife? I always have great respect for your work sir. I am your longtime fan. But, this incident made me feel very bad. Now your daughters have a mother. They also showed nice bonding in that mother daughter round of super daddy show… so why you need people’s sympathy saying raising my daughter without mother is very difficult??contradicting….it would also hurt the emotions of Mrs. Neethi Madurai Muthu. Don’t you think so?
@indirarajagopal32662 жыл бұрын
உங்களுடைய இரண்டாவது திருமணம் செய்த மனைவி ஏன் நன்றாக பார்த்துக் கொள்ள மாட்டார்களா
@jebincutevideos61522 жыл бұрын
Anna neengalum yalinium interview kudunga
@vasanthisankar45992 жыл бұрын
Super anna
@DrJegan-ro4ry2 жыл бұрын
Aruthal muthu anna
@narminarmatha35562 жыл бұрын
Anna ninga feel pannathinga mathathavangala sirikka vaikira ninga alathinga
@jaswanthanjai12132 жыл бұрын
Super Anna 👍👍👍👍👍
@saikarthikeyan91392 жыл бұрын
Unga nalla manasukku ellam nalladhave nadakkum.idhuvum kadandu poagum.
So true. Think of others who don’t have what you have instead of crying over what is not there. Respect 🙏
@vijaykalaikalaivani84612 жыл бұрын
yes really na ungala mara tha nanu manasa thethikkara anna ya husband ippatha thidirnu death akittaru na ninga sonna mari nammala Vida mosama ovarutharu irukkanga nu na thethikkara anna ninga great na
@rajayogijan71162 жыл бұрын
👍👍👍👍👍
@vickyguru74142 жыл бұрын
Sir coronala death ana ahsuran flim Nithish veera wife interview edunga sis pavam ena panrangalo.....
@d.rajathi8378 Жыл бұрын
ரொம்ப சீக்கிரமே 2 வது திருமணம் பண்ணிட்டீங்க ரொம்ப கஷ்டம் பட வேண்டாம் பெறுவதற்கு
@vidhyas89642 жыл бұрын
Unga second wife pathi yengaiume pesaradhe illaiye... avanga ungalukaga dhane ipe marriage panitu unga kids ah parthirukangala
@Saranyananda19092 жыл бұрын
Nooooo muthu daughter alone irukanga..... Avar second wife one son iruku...
@vidhyas89642 жыл бұрын
@@Saranyananda1909 illaye everyone in same house only...
@gomathigopi33022 жыл бұрын
🙏🙏🙏
@gamertothecore83752 жыл бұрын
Neenka wife ku vendy varuthapaduvathu sery unka first wife happy aha errukkanum ental neenka two girl baby s nalla parthale pothum
Sorry to say Anna unga 2nd wife Enna achu avanga kids ah pathukamatagala???
@Anandjansi2 жыл бұрын
2 wife ena aachu?!
@ganeshdev23662 жыл бұрын
❤️❤️❤️ muthu annan
@vickyguru74142 жыл бұрын
ivaru ena first wife nenachu kalyanam panamama kastapadurara... Second kalayan pani payan familnu happya irukaruu....Avarata ethuku first wife pathi ipo kekurenga.....
@Saranyananda19092 жыл бұрын
Correct
@erodeayngaranreadymades29622 жыл бұрын
I know
@ரோசிகண்ணன்2 жыл бұрын
Madurai anna unga comedy than yen veettukar paapparu unga comedy pathuttey thungiduvar
@chitramurugan12412 жыл бұрын
Very sad bro. Anupavikkrom ennum
@gamesonlydudes12992 жыл бұрын
Unga.second wife kidsa pakaradhillaya
@nandhiniraj45842 жыл бұрын
What happened to your wife now? You remarried right? Life goes on.
@arthitrendz74372 жыл бұрын
He doing second marriage know?? Wh happened to her??
@jebincutevideos61522 жыл бұрын
Anna naanum amma illama appanala valarkka patta pillai
@vasudevan47202 жыл бұрын
Unga second wife irukaangalaa...avunga paarka maatangala
@meenakshivalliappan62332 жыл бұрын
You already married second time then you are creating scenes don't act we dodnt belive you if a husband dies mostly ladies doent get married edhu penkalin sabam
@Saranyananda19092 жыл бұрын
Correct
@kanagadhariny6162 жыл бұрын
second wife Kolandhaigala paathuklaya
@ddsthoughts512 жыл бұрын
Dei naye 2nd wife pathi solluda oru paiyan kuda irukan nalla nadigan🤮🤮🤮