Same age marriage pannitu kasta padurathuku ithu paravala super sister
@lakshmimurugan962 сағат бұрын
Naanum in Tamil நானும் என் அத்தை பையனை திருமணம் செய்து கொண்டேன் எனக்கும் அவருக்கும் 16 வயசு வித்தியாசம் என் அத்தை மகன் ஒரு அரசாங்கத்தின் நல்ல வேலையில் இருந்தால் எனக்கு இரண்டு குழந்தைகள் பையன் ஒன்று பொண்ணு ஒன்று எங்கள் வாழ்க்கையும் சந்தோசமாக தான் போய்க் கொண்டிருக்கிறது எல்லாம் நம்முடைய மனசு தான் காரணம் வாழ்த்துக்கள் சகோதரி
@geethugeethu60225 сағат бұрын
இவர்கள் இருவருக்கும் உள்ள புரிதல் வாழ்க்கை அருமை யாக உள்ளது வாழ்த்துக்கள்.
😂😂😂😂❤❤❤❤ அழகு சிரிப்பு இருவருக்கும்❤❤❤❤❤❤❤❤❤ வாழ்க பல்லாண்டு
@PaluPalu-n6g7 минут бұрын
அழகு முக்கியமில்லை மனசு தான் காரணம் வாழ்த்துக்கள்
@angelac.s94194 сағат бұрын
கொஞ்சம் hair colour (black)பண்ணினால் அண்ணா இன்னும் அழகாக இருப்பாரு..கொஞ்சம் வயசு குறைவா காட்டும்
@lingeshwaribhaskaran4606Сағат бұрын
என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே❤❤❤❤👌👌👌👌
@venibalu71485 сағат бұрын
நானும் என் தாய் மாமாவ தான் கட்டிக்கிட்டேன் எனக்கும் எங்க மாமாவுக்கு 10 வயசு டிஃபரண்ட் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை நாங்கள் சந்தோஷமாக தான் இருக்கோம்❤
@VasukiVasuki-l1v5 сағат бұрын
Enukum enga Mama ku 13 vayasu different santhosama erukom
@mummoorthy49244 сағат бұрын
I am Na Karthika enakkum enga mamakum 13 vayasu different
@vaishnavi81034 сағат бұрын
Na love marriage my name Karthika enakum en his 11 years different but iam so happy avaga ena romba nalla pathukiraga good understanding for everyone
@BalaSowndharya-j3c4 сағат бұрын
Enakum en mamavukum 20 years different.....life nalla supera poikittu irukku..... Rompa santhosama irukom... Age is just a number..... Love eppa veanalum yaarumeala veanalum yethaiyum ethir paakama varathutha love.....❤❤
@rramya1777Сағат бұрын
Na num athethan 14 years different
@SudhaSudha-dp6tdСағат бұрын
நானும் என் தாய் மாமனாதான் கல்யாணம் பண்ணேன் 10 வருஷம் வித்தியாசம் ஆன என் மாமியார் கொடுமையினால் என் வாழ்க்கையே நாசமா போயிடிச்சி (ஆயா தான் மாமியார் )என் வாழ்க்கையின் சகுனி 😢
@mahisvlog956543 минут бұрын
Enakkuthan same
@ranikitchen49872 сағат бұрын
Yannota husband ku enakkum 10 years different 2 children nalla purithal ulla husband romba carringa eruppanga age is not important but understanding and trust romba mukkiyam
@gayathrigayathri40862 сағат бұрын
வயசு பயனை கல்யாணம் பண்ணி அழுகரதுக்கு இந்த மாதிரி கொஞ்சம் அதிகம் ஏஜ் இருகரவிங்களா கல்யாணம் பண்ணி சந்தோசமா இருந்துட்டி போல
@PriyasathishDhichuu37 минут бұрын
Very good
@Kamalkamali-fx5mt4 минут бұрын
Yes எனக்கும் என் கணவருக்கும் 12 வயது வித்தியாசம் என் தாய்மாமா என்ன நல்லா பாத்துப்பார் நான் சிறு தவறு செய்தால் என் மாமா விட்டு கொடுப்பார்❤❤❤🎉
@Senthilaandavar90062 сағат бұрын
நல்லா இருங்க வாழ்த்துக்கள்❤
@chellammals30584 сағат бұрын
எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் இருபது வயது வித்தியாசம் கல்யாணம் ஆன நாள் முதல் இன்றுவரை வாழ்க்கை நரகம் தான் தினம் ஒருவராவது இவர் உங்க அப்பாவா என்று கேட்டு விடுவார்கள் பிறகு சொல்லவேண்டிய அவசியமில்லை
@MsPriyadha3 сағат бұрын
Same problem
@AshwinV.Ashwin2 сағат бұрын
Santhosamthan mukkiyam mattraravar pachu alla
@Abichannel5878Сағат бұрын
Same problem enaku en hus kum 10 years. ..purunjaka mudila avara .
@SelviReethu-gu6jgСағат бұрын
Yes enakum.😢
@Nimi_ulagam23 минут бұрын
Same problem
@rmythili-t4j4 сағат бұрын
நானும் தாய் மாமா கல்யாணம் பண்ணி இருக்கேன் மாமாவுக்கும் எனக்கும் 14வயது வித்தியாசம் 2பசங்க 7th,UKG படிக்கிறாங்க என் பெயர் மைதிலி ❤ வாழ்க வளமுடன் ❤
@uvarajac97684 сағат бұрын
Hummmm
@மூன்றாவதுகண்-ப6ரСағат бұрын
@@rmythili-t4j நல்லா இருந்தா சரி
@venkynith9177Сағат бұрын
அந்தக் காலத்தில் என்னுடைய தோழி குடும்ப கஷ்டத்துக்காக 65 வயது தாத்தாவை கல்யாணம் பண்ணிக்கிட்டாள் இப்ப நீங்க அதை யூடியூப் எல்லாம் போடுறீங்க அப்ப எந்த youtubeும் கிடையாது இன்னும் அதை நினைச்சு என் மனம் மிகவும் கஷ்டமாக இருக்கிறது 😔
Azhaga pakkatheenga manasa parunga life nalla irukkum
@selvisano51135 сағат бұрын
Yenaku 30 my husband ku 45 life sumutha tha pokuthu no problem ❤
@bhavaniprabu34775 сағат бұрын
My husbandku 38 ennaku 26 marriage life nalla pogudhu ❤❤
@yazhvizhisworld113 сағат бұрын
Naanga 34 and 24❤
@SubhaSubha-wb6csСағат бұрын
Same akka ❤
@sangaviroses27277 сағат бұрын
Ponnu age 30 Sir age 48 Married @ 15 Marriage life 15 yrs But he said only 10 years different😅 What is this?!
@smartadvisory23656 сағат бұрын
Twenty years difference is the fact ,even I thought of it ,looks absurd.The anchor also accepts it .logic missing
@kavitha09104 сағат бұрын
18 yrs diffrence
@vasanthi_unique_19823 сағат бұрын
Lady ku 38 erukum 30 yellam ella
@sangaviroses27273 сағат бұрын
@vasanthi_unique_1982 15la marriage agi 15 years aguthuna eppadinga 38 irukkum... See I didn't want to mention their age gap but they shouldn't tell lie in front of media📺
@akashra89073 сағат бұрын
Age romba difference la vazhkaiye kastam enna than sagichikitu porumaiya irunthalum manasu yeththukaathu..yar enna sonnalum ivlo age difference vethanaiyin utcham than
@VaniVaniVani-t4n4 минут бұрын
10 year thana enakkum en husband kum 15 year difference 😊
@gunajoeal94884 сағат бұрын
Ur very good couple. don't worry about comments.god bless you ma❤
என் தம்பிக்கும் epodi அன்பா பார்த்துக்குறா பொண்ணு வேணும்.. Pray பண்ணுங்க..
@manimegalai56585 сағат бұрын
Ennakum en husband kum 11 yrs different But we r both are very happy in our life .marrige ahgi 10 yrs ahgiduchu baby illa .but en hus enna ahvalo carring ah parthukuvaru oru varthu kuda thapa sonnathu illa. He is my god gift.