நான் தனிமையின் பாதையில் இருக்கிறேன் நடக்கின்றேன் வாழ்கின்றேன் எல்லாமே தோல்வி என்காரியங்கள் என் தேவனிடம் தெரியும் இருந்தாலும் வாழ்கிறேன் பார் என்னைப்புறக்கணித்தாலும் அவர் என்னை வாழவைப்பார் நிச்சயம் நன்றி இயேசப்பா .... ஜ.......❤.........யூ இயேசப்பா
@DhanaLakshmi-lv6yd2 ай бұрын
தனிமையா இருக்கேன் பாஸ்டர் பீளீஸ் அப்பா அப்பா அப்பா நன்றி அப்பா 😭😭😭😭😭😭😭😭😭
@Nalayinidaromika2 ай бұрын
God bless you
@ShenbaShenba-i2v2 ай бұрын
இவை ஒவ்வொன்றும் உயிருள்ள வார்த்தைகள் அப்பா ••எனக்கான வார்த்தைகள் ••நான் எத நெனச்சி கவலைப்பட்டனோ அதுதான் இன்னைக்கி பிரச்சங்கம் ••💯கோடி நன்றி அப்பா ••🫂💯🙏😭
@DhanaLakshmi-lv6yd2 ай бұрын
எங்கள் சொந்தங்களுக்கு மின்னாடி அவமான பட்டு இருக்கோம் அவங்களுக்கு மின்னாடி தலை நிமிர்ந்து நிற்க உதவி செய்ங்கப்பா நீங்கதாப்பா செய்யனும் 😭😭😭😭😭🙏🙏
@PrashanthiRamesh-eg6bm2 ай бұрын
Enakagawe pesuringale appa.ye indha paawi mela iwalo anbu wachirikinga.amen amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen appa❤ na kuwait la iruke thanimai enna kolludhu brother unga moolama en kudatan brother pesuraru God bless you and your family jesus ❤️ u
@DhanasekaranSekaran-d6s2 ай бұрын
என் வாழ்க்கையில் நடந்து இருக்கு கணவரை இழந்த நிலையில் உறவுகளால் கைவிடப்பட்டு உதவி செய்ய ஒருவரும் முன் வராத நிலையில் தனிமையின் பாதையில் நடந்த போது என் தேவன் என்னோடு இருந்து செய்த அற்புதங்கள் ஏராளம் ஆமென் அல்லேலூயா ❤❤❤❤❤❤❤
@EmeldaMahimairaj2 ай бұрын
இயேசு அப்பா எனக்கு பேசியது போல இருந்தது நான் தனிமையாக இருக்கிறேன் நன்றி இயேசுவே
Endha massage enagagathan postar becoz in my schooling time la and my working place and my after marriage also I'm lonely..but still Jesus with me and my family .after marriage naa lonely ah erukave kudadhunu neanacha but naa epdi eruka kudadhunu prayer panninano still now naa apdi eruka postar.en nambikai en yesu oruvare ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AbiSha-bp2hs2 ай бұрын
Nan thanimayil than iruken pesa kuda yarum illa othukapatu iruken yessappa than enna aruthalpaduthuvaga
@a.simisimi20222 ай бұрын
கர்த்தாவே என் தனிமையின் வாழ்கையில் இருந்து என்னை விடுவியும் நான் உமதுசமுகத்தில் காத்திருக்கிறேன் ஆமேன் கர்த்தாவே
ஆகாரின் கண்ணீரை கண்ட தேவன் என் கண்ணீருக்கு முடிவு இல்லையா அப்பா வானாந்தரமா இருக்கேன் அப்பா 🙏🙏🙏🙏🙏
@DhanaLakshmi-lv6yd2 ай бұрын
Praise the Lord pastor 🙏🙏🙏🙏
@محمدالصلتي-ذ1س2 ай бұрын
Amen appa amen appa en vinapathuku pathil thanga appa
@suhirthav89862 ай бұрын
I'm alone yesappa.....still now but your hands will not leave jesus❤
@nethravkt2 ай бұрын
Amen appa 🙏
@ItrustmyLord2 ай бұрын
God is speaking for me 🙏🏻🙏🏻
@kaniselvaraj61942 ай бұрын
Praise the Lord. Amen 🙏
@rajeirajei2 ай бұрын
ஆ மன்
@DhanaLakshmi-lv6yd2 ай бұрын
என் கணவருக்கு அரசாங்க வேலை கிடைக்க ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் ஒரே அலுவலகத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேல வேல பாக்குராங்க இன்னும் அரசாங்க வேலை போடல இயேசப்பா வாக்கு பண்ணி இருக்காங்க நாங்க விசுவாசிக்கிறோம் அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் இயேசப்பா வுக்கே மகிமை உண்டாகட்டும் 🙏🙏🙏🙏
@Suganya.k43722 ай бұрын
ஆண்டவரே என் வாழ்க்கைல உங்க சித்தம் என்னதாம்பா நா அவ்ளோதானா என்னோட வாழ்க்கை யாருக்கும் பயன்படலப்பா என்னால எல்லாருக்குமே கஷ்டம்தான்✝️🛐😭😭😭 நீங்கதா என் நம்பிக்கை🙏🙌🙌🙌🥺
@rajeirajei2 ай бұрын
அமன்
@vanajaayyalusamy61912 ай бұрын
Amen! Praise the Lord! Jesus!
@chithrachithrachithrachith25952 ай бұрын
Nanum en pullangulm thaniya gathan irukkeroom 😭😭😭😭etha varathai engalukka than 😭😭😭 appa enna kku sugam kudunga pa 😭 en pullangalukkaga jepeunga 😭😭😭 enna kku aruputham pannunga pa 😭😭😭
@JoeLifestyle63402 ай бұрын
Amen 🙏 praise the Lord Jesus, God pls be with me at last of my whole life thanks a Lord.
@AnithaGanesan-r7h2 ай бұрын
Amen praise the lord jesus
@chandrarajendran43322 ай бұрын
Amen Amen Hallelujah thank you Jesus🙏🙏🙏
@SheelaSheelarani-tk3ew2 ай бұрын
Thank you so much udanpirapa
@StellaMary.G2 ай бұрын
தனிமையா இருக்கேன் பாஸ்டர் பீளீஸ் அப்பா அப்பா அப்பா நன்றி அப்பா❤🙏🙏🙏🙏🙏 😂😂😂😂😂
@DhanaLakshmi-lv6yd2 ай бұрын
இந்த செய்தி எனக்கு தான் அப்பா பெலன் தாங்கப்பா ஆமா அப்பா ஆமா அப்பா 😭😭😭😭😭😭😭
@DhanaLakshmi-lv6yd2 ай бұрын
நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா 🙏🙏🙏🙏🙏
@vijayaraani50342 ай бұрын
நான் தனிமை இல்ல 2014 இயேசப்பா என் கனவி வந்து பேசிநார் நி தனிமை இல்ல நான் உன்நோடுகூட இருக்கிரேன் என்ரு சொன்நார் அதில் இருந்து இதுவரை நடதி வருகிரார்
@JosephineJ-l9g2 ай бұрын
All alone .....as 2king 3:17. God given victory from HIGH COURT OF KARNATAKA .......Still gid will raise me ........
என் கணவன் என்னை விட்டுட்டு வேற ஒரு பொண்ணு கூட தொடர்பில் உள்ள நானும் தனிமையில் இருக்கிறேன் இந்த பிரசங்கம் மிகவும் ஆறுதலை தருகிறது பாஸ்டர் நான் தனிமையில் இருக்கும்போது ஆண்டவர் என் கூட இருக்கிறார் ❤❤❤
@SheelaSheelarani-tk3ew2 ай бұрын
Help summa yarukitaum yathum vankamatan enga ammavuku valai thanthu vankitu vanthu kupanka Rupa kuta eithunal varaikum kadan vanka vaikala yasapavuku nantriyasapa sothiram yasapa nantriyasapa sothiram yasapa nantriyasapa
@theresavictor6312 ай бұрын
Amen jesus praise the lord Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@Aashlin_raj_2009.2 ай бұрын
எனக்கு கடன் அடைக்க நல்ல வேலை கர்த்தர் தருவதற்க்காய் ஜெபியுங்கள்
Kanavaral Kai vidapaatu amma kuda thaniya dha iruke adikadi belavenama agidudhu indha msg ah anupura po kuda fever ah dha iruku idhanala en velai baadhika kudadhu yesappa😢😢😢😢
@vivolajeyan68722 ай бұрын
Amen jesus 🙏
@DhanaLakshmi-lv6yd2 ай бұрын
ஆமென்
@johnsirani62792 ай бұрын
Amen appa enaku yarummilai enaku help pannuga.
@crhsgamingchannelsheron96172 ай бұрын
Please pray for my husband admitted in MMM hospital heart surgery operated now in ICU ward name y Samuel Kennedy please pray for my husband 🙏🙏 praise the lord 🙏 amen appa amen appa amen appa 🙏
Nenga ennotom Yan pillayototum erukirar yasapa Yan family members ellarum kutanenga erukenga yasapa unkalaithan nampi erukom yasapa Yan family members ellaraum yasapa kirupaibpothum seelarani ku my family members ellarukum yasapa kirupaibpothum
Amen Amen Amen Amen Amen Amen ssssssssss Dad 🛐😢😢😢 எல்லாரும் என்னை கைவிட்டார்கள் இயேசப்பா 😢😢😢😢😢 எனக்கு மனமிறங்குங்க இயேசப்பா 🛐🛐🛐🛐🛐🛐 எனக்கு வேலை கிடைக்கும் படி செய்ங்க இயேசப்பா 🛐🛐🙇🙇🙇🙇
@wimaldaalfred68142 ай бұрын
I’m alone no support! Thank you Jesus for holding me on my srrow
Nanryraja என்று அவர் ஆமென் நன்றி அப்பா உமக்கு ஸ்தோத்திரம்
@suryaT-n4n2 ай бұрын
Enakaga than pesuneenga pastor ipo enku puthu pelan kidaichathu pa nantri appa en koodave irunga aandavarey
@SanthiyaK-d8v2 ай бұрын
Super Anna Ennaku pesunamathriiruku My...love..life...world..all..time Jesus...only...❤❤❤❤❤❤❤❤❤❤
@nehadas212 ай бұрын
God bless you 🙏
@DhanaLakshmi-lv6yd2 ай бұрын
நா வெளி நாட்டுல இருக்கேன் எனக்கு தான் பாஸ்டர் இந்த செய்தி 😭😭😭😭😭
@DhanaLakshmi-lv6yd2 ай бұрын
அப்பா என் கண்ணீருக்கு பதில் தாங்கப்பா பீளீஸ்ப்பா ரொம்ப நெருக்கத்துல இருக்கேன் தனிமையா இருக்கேன் உங்களயே நம்மிஇருக்கேன் பீளீஸ்ப்பா 😭😭😭😭😭😭
@SHIRANISHIRANI-of1uh2 ай бұрын
Praise the lord brother,recent a unga prayer naan parthan,thanimaiyil irppavaruku god koodavae iruppae entry sonneergal,megavum aaruthalaai irunthathu,thank u brother.naanum en pillaigal thanimaiyil iruletom,engalukujesus oruvarae thunai.amen
Itha msg yanakkuthan pastor 😭😭😭😭I love you so much❤😊
@SheelaSheelarani-tk3ew2 ай бұрын
Nantriyasapa sothiram yasapa nantriyasapa
@sangeethasundar32272 ай бұрын
Amen
@DhanaLakshmi-lv6yd2 ай бұрын
என் பாவத்தை மண்ணிங்கப்பா ப்ளீஸ்ப்பா என் சிந்தனையில் விடுதலை தாங்கப்பா எனக்கு கொஞ்சம் பிரஷ்ட் பெயின் இருக்கு அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் எங்கள் குடும்பத்தில் சாப கட்டுகள் அதிகமா இருக்கு பாஸ்டர் ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 🙏🙏🙏🙏🙏