எல்லா தீங்குகளிலிருந்தும் நான் உன்னை விலக்கி பாதுகாப்பேன் என்று இயேசு வாக்குக்கொடுக்கிறார்

  Рет қаралды 840

Way Of Blessing

Way Of Blessing

Ай бұрын

உன்மேல் இருக்கிற நுகத்தை முறித்து உன் கட்டுகளை அறுப்பேன். நாகூம் 1:13
@blessing0384 #wayofblessing @wayofblessing
என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாய்க்குடியிருப்பீர்கள்.
லேவியராகமம் 25:18

Пікірлер: 16
@richardimmanuel493
@richardimmanuel493 26 күн бұрын
Thank you dear Jesus pa for the wonderful promising message protect me Jesus and my family and friends ....yella theemaikkum villaki pathu kathu Kollum Jesus please Bless me with a Job..thanks pa.🙏🙏🙏
@shamipratheepan3095
@shamipratheepan3095 27 күн бұрын
Amen ❤ Amen
@blessing0384
@blessing0384 26 күн бұрын
தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார். சங்கீதம் 27:5
@asolomon664
@asolomon664 27 күн бұрын
Amen 🎉 ❤ 🙏
@blessing0384
@blessing0384 27 күн бұрын
பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். ரோமர் 8:15
@jaikkar
@jaikkar 27 күн бұрын
ஆண்டவரே ❤எங்கள் பாவசாப விமோசனங்களையும் வறுமை பிணி நீக்கி எங்களை ஆவிக்குறிய வாழ்வில்நிலைத்து உம்அபிஷேகம்பெற மன்றாடுகிறோம் ஆமென் அல்லேலூயா
@priyamanikandan5293
@priyamanikandan5293 27 күн бұрын
Amen
@blessing0384
@blessing0384 27 күн бұрын
பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். ரோமர் 8:15
@manishmanimudi158
@manishmanimudi158 26 күн бұрын
Esappa umaku sothram En mahanuku sathnoda Ennam theengu billi sooniyam yeval kan thirusty Engal veetil irunthu viduthalai kidaikanum Esappa Amen
@blessing0384
@blessing0384 25 күн бұрын
அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. 1 யோவான் 4:18
@AjithKumar-dn1ow
@AjithKumar-dn1ow 27 күн бұрын
Esappa en kanavanuku avanga akkanga, akka pillanga, akka veetukaravanga, Amma, thambi ivarkalidamirunthu esuvin naamathi oru viduthalai undagatum appa aandavare. Ummaiye nambi ummudaiya samoogathil kaathirukiren appa amen
@blessing0384
@blessing0384 27 күн бұрын
பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். ரோமர் 8:15
@somamary725
@somamary725 27 күн бұрын
இயேசப்பா என் மகன் யுவராஜ் நீட் தேர்வு எழுதிக்கொண்டு இருக்கின்றான். அவனுக்கு ஞாபக சக்தியை கொடுங்கப்பா. தேர்வு நன்றாக எழுதி நல்ல மதிப்பெண் எடுத்து பாஸ் பண்ண கர்த்தர் உதவி செய்யுங்கப்பா. உம்முடைய மகன் ஆண்டவரே. உதவி செய்யுங்கப்பா. ஞானத்தை கொடுங்கப்பா. கூடவே இருங்க. உம்முடைய மகிமை விளங்கனும் ஆண்டவரே. நாங்கள் அனைவரும் உம்மை நம்பியிருக்கிறோம். ஜீவனுள்ள தேவனை விசுவாசிக்கிறோம். கூடவே இருங்க ஆண்டவரே. சரியான விடையளிக்க உதவி செய்யுங்கப்பா. நன்றி இயேசப்பா. ஆமென் அல்லேலூயா🙏🙏🙏🙏🙏
@blessing0384
@blessing0384 27 күн бұрын
பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். ரோமர் 8:15
@somamary725
@somamary725 27 күн бұрын
Thank you❤
Can You Draw The PERFECT Circle?
00:57
Stokes Twins
Рет қаралды 97 МЛН
Can you beat this impossible game?
00:13
LOL
Рет қаралды 41 МЛН
ПЕЙ МОЛОКО КАК ФОКУСНИК
00:37
Masomka
Рет қаралды 10 МЛН
Black Magic 🪄 by Petkit Pura Max #cat #cats
00:38
Sonyakisa8 TT
Рет қаралды 15 МЛН
BABYMONSTER - 'LIKE THAT' EXCLUSIVE PERFORMANCE VIDEO
2:58
BABYMONSTER
Рет қаралды 12 МЛН
JONY - Реки вели (mood/lyric video)
2:37
JONY
Рет қаралды 1,1 МЛН
Қайрат Нұртас - Қоймайсың бей 2024
2:20
Kairat Nurtas
Рет қаралды 937 М.
aespa 에스파 'Armageddon' MV
3:33
SMTOWN
Рет қаралды 25 МЛН
ИРИНА КАЙРАТОВНА - ПАЦАН (MV)
6:08
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 764 М.