"எல்லா வெரைட்டி ரைஸ்ஸும் 30 ரூபாய்..." அரசு மருத்துவமனையில் நடிகர் சூரியின் கேண்டீன் | ActorSoori

  Рет қаралды 1,850,702

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 1 400
@gomathi4761
@gomathi4761 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சூரி சார் நீங்க பல்லாண்டுகாலம் வாழவேண்டும்
@muthuv9393
@muthuv9393 2 жыл бұрын
Y
@gokulsabari783
@gokulsabari783 2 жыл бұрын
Avaru avanga kudumpam Nalla valzhum madam innum 1year la 50 rupaa nu increase panniruvanga
@chandrams5561
@chandrams5561 2 жыл бұрын
வெளிய ஐம்பது ரூபாய்க்கு நல்ல சாப்பாடு கிடைக்கும்...
@kasi-xl8qr
@kasi-xl8qr 2 жыл бұрын
ஐயா கோவையில் சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற அமைப்பு மதிய உணவு(அன் லிமிடெட்) 20ருபாய் காலை மாலை குறைந்த விலையில் டிப்பன்
@jokerff6634
@jokerff6634 2 жыл бұрын
Yan y?
@MuthuKumar-rn5jv
@MuthuKumar-rn5jv 2 жыл бұрын
சூரி அவர்கள் சரியான பாதையில் செல்கிறார் சினிமாவில் பல துரோகத்தை சந்தித்த சூரி அவர்கள் அனைத்து ஊர்களிலும் இதேபோல திறந்த குறைந்த விலையில் சேவைகள் செய்ய வேண்டும் மக்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு
@abishek3721
@abishek3721 2 жыл бұрын
Ella kadailayum uthaae rate thaan
@parameswaranparameswaran8075
@parameswaranparameswaran8075 2 жыл бұрын
HATS OFF SURI GOD BLESS YOUR FAMILY.
@parameswaranparameswaran8075
@parameswaranparameswaran8075 2 жыл бұрын
​@@abishek3721 TRY TO APPRCIATE GOOD THING DONT PLAY DIRTY POLTICS AND SHOW YOUR BAD MENTALITY.EVERY ONE KNOWS THE OUTSIDE RATES AND USE OF BAD MATERIALS.
@mohamedhashim6059
@mohamedhashim6059 2 жыл бұрын
@@abishek3721 நீயெல்லாம் செயது பாரு சொல்லுவது எளிது அடுத்தவர்களுக்கு உதவாவதே குறை சொல்லாமல் இரு
@RLVELU
@RLVELU 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அனைத்து அரசாங்க மருத்துவ மனைகளிலும்
@waran_17
@waran_17 2 жыл бұрын
வெறும் வார்த்தைகளில் மக்கள் நலனுக்காக!!!என்று கூறாமல் செயலில் செய்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்🎉🎊
@ManiKandan-xy2pf
@ManiKandan-xy2pf 2 жыл бұрын
Lusu punda summa vaa seiraaa,kaaasu vanguraa ,ethu high rate thaaa
@muthukannanrammohan2745
@muthukannanrammohan2745 2 жыл бұрын
மிகவும் தரமான சுவையான உணவை எளிய விலையில் கொடுப்பதற்கு வாழ்த்துக்கள் பல.
@masi491
@masi491 2 жыл бұрын
இன்று நான் இந்த கேன்டீன் ல தான் சாப்பிட்டேன்.... நல்லா இருந்தது 👌👌👌
@sanocycles6642
@sanocycles6642 2 жыл бұрын
Super
@vanavaiskumar2906
@vanavaiskumar2906 2 жыл бұрын
நல்லாதான்னு சொல்வதை விட நல்லா இருக்குன்னு சொல்லலாமே
@prakashs844
@prakashs844 2 жыл бұрын
@@vanavaiskumar2906 nanum adha dhan solla vandhen nanba....
@vijimohan4214
@vijimohan4214 2 жыл бұрын
@@vanavaiskumar2906 yes crt athu than full satisfaction
@masi491
@masi491 2 жыл бұрын
@@vanavaiskumar2906 நன்றாக இருக்கிறது...சாப்பாடு ஒரு வாரமாக சாப்பிடுகொண்டுதான் இருக்கிறேன் 3ன்று வேலையும்..
@Jp-xs9js
@Jp-xs9js 2 жыл бұрын
அப்படியே, எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இப்படி ஒரு கேண்டீன் ஆரம்பிக்கலாம்,ஏழை எளிய மக்களுக்காக செய்யும் பேருதவியாக இருக்கும்.🙂
@sureshcrystal683
@sureshcrystal683 2 жыл бұрын
அம்மா உணவகம்...? அம்மா உணவகம்....?
@redandblack188
@redandblack188 2 жыл бұрын
@@sureshcrystal683 அம்மா உணவகத்தை எல்லா இடங்களிலும் திறந்து வையுங்கள். அது இன்னும் சிறப்பாக மிகச் சிறப்பாக இருக்கும்.
@sugamsukha3746
@sugamsukha3746 2 жыл бұрын
அருமையான செயல் 👌 நடிகர் சூரி மற்றும் அவரின் குடும்பத்தாருக்கும் பாராட்டுக்கள்👏👏🙏
@SureshKumar-bn6sq
@SureshKumar-bn6sq 2 жыл бұрын
Kovai Shanthi gears la poie canteen rates parunga
@sundargeetha6276
@sundargeetha6276 2 жыл бұрын
S sss
@Mohankumar-gc1ll
@Mohankumar-gc1ll 2 жыл бұрын
@@SureshKumar-bn6sq சாந்தி கீர்ஸ் சொத்து மதிப்பும் சூரியின் சொத்து மதிப்பும் ஒன்றா? ஏதோ அவரால் முடிந்ததை செய்கிறார். அதை பாராட்டுவோம்.
@SureshKumar-bn6sq
@SureshKumar-bn6sq 2 жыл бұрын
@@Mohankumar-gc1ll Soori sir Nan discourage pana sollala bro Avaga fix panirukkara rate veli mess la irukkara rates moreover equal a tha irukku Govt hospital la vekkara canteen Kum athey rate a nu thonuchu
@yuga16
@yuga16 2 жыл бұрын
@@SureshKumar-bn6sq rate kammi panni qualityla compromise pannita Nalla irukuma? Optimum price than Ithu so ok than
@ascentshiva
@ascentshiva 2 жыл бұрын
இதுதான் மனித நேயம் & சூரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்👍
@elumalaielumalai5582
@elumalaielumalai5582 2 жыл бұрын
எந்த சாப்பாடு சீன் உங்களை உயர்த்தியதோ அதற்கு முக்கிய யத்துவம் கொடுத்து இருப்பதை வரவேற்கிறேன். 👏👏
@abiabi5791
@abiabi5791 2 жыл бұрын
Yes
@cr7ff1k999
@cr7ff1k999 2 жыл бұрын
Barotta Soori...
@jayamanid606
@jayamanid606 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே......🙏🙏 நீங்கள் கூறிய வார்த்தைகள் விலைமதிப்பற்றது ஏன்னா நோயாளிகள் மற்றும் குடும்பத்தினர் கஷ்டத்தில் தானே அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள் அவர்கள் வயிறும் மனமும் நிறையட்டும்.....அதுவே உங்கள் வம்சத்திற்கே பெரும் பாக்கியமும் வாழ்த்துக்களும் ஆனால் இன்று போல் என்றும் இப்பணியை செவ்வனே செய்ய வாழ்த்துக்கள்.....🙏🙏🙏🙏🙏👍👍
@rajrk3900
@rajrk3900 2 жыл бұрын
இது போன்று செய்ய பெரிய மனசு வேண்டும்... நடிகர் சூரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ... நிறைய மக்கள் இதில் பலன் அடைவார்கள் 👏👏🙏🙏
@shreerubberspooranan5616
@shreerubberspooranan5616 2 жыл бұрын
பசியின் அருமை தெரிந்தால்தான் நிறைவான தரமான உணவை தரமுடியும். சூரி அவர்களுக்கும் அங்கு பணிபுரியும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@asaiasai2865
@asaiasai2865 2 жыл бұрын
சூரி அண்ணா மிகவும் சந்தோசமாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@sasisasi9290
@sasisasi9290 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா, நான் என்ன நெனச்சோனோ அதை நீங்கள் செய்து விட்டீர்கள்... மிகவும் சந்தோசம்...
@Priyavskajinth
@Priyavskajinth 2 жыл бұрын
இதுவும் ஒரு கொடை தான் வாழ்த்துக்கள்👏👏👏
@kasthurisangaiah4005
@kasthurisangaiah4005 2 жыл бұрын
நன்றி சொல்ல வார்த்தை இல்லை..மருத்துவமனைக்கு வருவோர் மனநிலையை விவரிக்க வார்த்தை கிடையாது .சாப்பிடும் எண்ணம் கூடவராது...அவர்களின் தேவையை அறிந்து லாபநோக்கமின்றி உணவளிக்கும் தந்தையாகிறார் சூரி அவர்கள்... நன்றி நன்றி..
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 Жыл бұрын
சரியா சொன்னீங்க
@manimaranu5215
@manimaranu5215 2 жыл бұрын
நடிகர் விவேக் அவர்களின் சமூக சேவைக்கு அடுத்து நடிகர் சூரியும் சமூக சேவையில் இறங்கி விட்டார்! வாழ்த்துக்கள் சூரி அவர்களே! மதுரைக்காரர்கள் இரக்க குணம் வாய்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கிறார்கள்!!
@rajkamalkathiravan4
@rajkamalkathiravan4 2 жыл бұрын
Full address
@dsytt14
@dsytt14 2 жыл бұрын
@@rajkamalkathiravan4 soori anna address sollava madurai rajakkoor othakadai post pin code 107
@sodamoodi9970
@sodamoodi9970 2 жыл бұрын
Ethu samuga sevayaaa avar canteenla tara rice vida en shopla na athygamaave tarom nalla soopera business pudika price kammiyaa vachu kuduthutu annai terasa rangeku interview kudupaangaa
@seenuvasan1463
@seenuvasan1463 2 жыл бұрын
erka kunnam mattum ellai thai ullam kundavarkal nermai ennam kondavakal
@madhan0012
@madhan0012 2 жыл бұрын
@@sodamoodi9970 unga shop enga iruku bro
@praveenjohn9286
@praveenjohn9286 2 жыл бұрын
பெயரைக்கெடுத்துக்கொள்ளாமல் எதிர்காலத்திலும் உங்கள் சேவை வாழ வாழ்துகள் சூரி....
@lakshminarayanan5244
@lakshminarayanan5244 2 жыл бұрын
Dai dubacoor ptr tamilaka thaimarkalmadam 1000thara mudiyatha nee en inum finance minister aka irukirai resign asaithu vitu America otivitu
@praveenjohn9286
@praveenjohn9286 2 жыл бұрын
@@lakshminarayanan5244 ஏன்டா பாடு நான் என்ன எழுதினேன்..... நீ என்னடா எழுதியுள்ளாய் PTR மேல கோபமென்றால் நேரடியாக அவர் சட்டையை பிடித்து கேட்க வேண்டியதுதானே.... அதுக்கு எதுக்குடா என் விமர்சனத்துக்கு பதில் அனுப்பியுள்ளாய்.... நான் விமர்சித்தது சூரியை... ஏன்டா இப்படி இருக்குறிங்க..
@Kramanathan-or7kg
@Kramanathan-or7kg 2 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள், அவர்கள் குறைந்த விலையில் தரமான உணவு உண்ணும் போது அந்த ஏழை எளியவர்களுக்கு மக்களின் வாழ்த்துக்கள் உங்களை வாழ்த்தும், எல்லாம் வல்ல இறைவன் அருள் என்றும் உரித்தாகுக
@sasikalamani7106
@sasikalamani7106 2 жыл бұрын
Rate oonum kammi Ila Anna ... Innum rate koracha k va tha.... Because avagaluku neyraya out side income iruku ...
@sureshram5697
@sureshram5697 2 жыл бұрын
தான் பிறந்து வளர்ந்த மதுரையில் எளியவர்கள் மருத்துவமனையில் சாப்பிட குறைந்த செலவில் தரமான உணவை நிறைந்த மனதுடன் வழங்கும் சூரிக்கு வாழ்த்துக்கள். 80,100 கோடிகள் வரிப்பிடித்தம் போக வாங்கும் நடிகர்கள் மத்தியில் இவர் உயர்ந்தவர்.
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 2 жыл бұрын
நல்லவன் என்றும் வாழ்வான்
@prabhudeva1017
@prabhudeva1017 2 жыл бұрын
Vijayakanth 😭
@seenuvasan1463
@seenuvasan1463 2 жыл бұрын
avarutiya thana thrmum entru avarutya thalai katthathu very yar ka erunthal life mudithrkum entrumea avar engal captian
@sthirunavukarasunavukarasu4963
@sthirunavukarasunavukarasu4963 2 жыл бұрын
அண்ணன்.சூரி.அவர்களுக்கு.நன்றியும்.வாழ்த்துக்களும்😍
@NagaLakshmi-bj2ps
@NagaLakshmi-bj2ps 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சூரி சார் இதுபோன்று ஏழை எளிய மக்களுக்கு நல்ல விஷயங்கள் செய்ங்க வாழ்த்துக்கள் சார்
@ssviralgal5559
@ssviralgal5559 2 жыл бұрын
சூரி அண்ணா நீயும் மனிதநேயம் உள்ள மனிதன் என்பதை உறுதி கொன்டாய் அண்ணா வணஙகுகிறேன் 🙏🙏🙏
@selvarathnam8300
@selvarathnam8300 2 жыл бұрын
இது போல ஒவ்வொரு நடிகர், நடிகையரும் மிகவும் முக்கியமான மருத்துவ மனையில் உள்ள உணவகங்களை தத்து எடுத்துக்கொண்டு செயல் படுத்துவார்களேயே ஆனால் இந்த தமிழ் நாடு முழுவதும் ஏழை களுக்கு பேருதவியாக இருக்கும் என்பதில் எந்த ஐய்யமும் இல்லை அவர்கள் அரசுக்கு செலுத்தும் வரியிலும் சலுகையும் கிடைக்கும். நடிகர் களுக்கு. நற்பெயரும் சமுதாயத்தில் கிடைக்கும் எந்த மாற்று கருத்தும் இல்லை வாழ்க வளமுடன்💐💐💐🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@covaisasi7958
@covaisasi7958 2 жыл бұрын
நன்றி சூரி அண்ணா அவர்களே... பெரிய பெரிய நடிகர்களாலே பண்ணமுடியததே நீங்க பண்றீங்க அண்ணா... உங்கள பாத்தாச்சும் நாலு பேர் இது மாதிரி பண்ணனும் ❤️❤️❤️👌👌👌
@crm135
@crm135 2 жыл бұрын
They yearn multiple crores, but what they say you know it is their hardwork, but if we people ignore their films where from they get the money. We should get educated and dont fall for the gimmicks.
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சூரி அவர்கள்.
@ssajafali
@ssajafali 2 жыл бұрын
பெருமைக்குரிய விஷயம் சூரி சகோ! உங்கள் வாழ்வில் மிகப்பெரிய நன்மை பலன்களுக்கு வழியாக இந்தச்செயல் அமையும்! இறைவன் உங்களை பொருந்திக்கொள்வானாக! ஆமீன்!
@ravikumarravikumar2476
@ravikumarravikumar2476 2 жыл бұрын
குறைவான விலையில் உணவு வழங்கும் சூரி அவர்களை வாழ்த்துகிறேன்.மக்கள் அனைவரின் வாழ்த்துகள் உங்களுக்கு கிடைக்கும்.ஏழை மக்கள் வந்து செல்லும் மருத்துவமனனயில் குறைவான விலையில் உணவு கொடுப்பதற்கு மீண்டும் நன்றி.
@rajathiruvasakam2456
@rajathiruvasakam2456 2 жыл бұрын
Thanks sir
@kovaikutty8155
@kovaikutty8155 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சூரி அண்ணா அருமை..... ஏழைகளின் கஷ்டங்கள் தெரிய வேண்டும் என்றால் உங்களை போல் ஏழையாக பிறந்திருக்க வேண்டும்..... தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
@ammucreation4510
@ammucreation4510 2 жыл бұрын
இளைய விஜயகாந்த்க்கு வாழ்த்துக்கள், மேன் மேலும் ஏழைகளுக்கு பல உதவிகள் செய்ய வாழ்த்துகிறோம்.
@rohitmohan6911
@rohitmohan6911 2 жыл бұрын
Suri vera level மக்கள் மத்தியில் ஒரு நம்ப முடியாத அளவிற்கு அதிகமாக உள்ள அனைத்து உரிமைகளும் பெற வேண்டும் 💪💪💪
@velladurai9840
@velladurai9840 2 жыл бұрын
சூரி அண்ணனுக்கு நன்றி மதுரைக்கு எத்தனையோ பெருமை இருந்தாலும் அதைப்போல இதுவும் ஒரு பெருமை தான்
@kumareshm196
@kumareshm196 2 жыл бұрын
வறுமையை உணர்ந்தவர்களால் மட்டுமே இதுபோன்ற நல்ல காரியத்தை செய்ய முடியும்... இன்றும் மக்களுக்கு உணவு கொடுத்து உதவும் வரிசையில் நடிகர் சூரி அவர்கள் இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது... உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்.
@narayanasamyd8124
@narayanasamyd8124 2 жыл бұрын
மக்கள் நலனில் அக்கரை செலுத்தும் நடிகர் சூர்யாவிற்கு வாழ்த்துக்கள் நன்றி
@RajaRaja-is7si
@RajaRaja-is7si 2 жыл бұрын
சூர்யா வா?
@sharmipugal
@sharmipugal 2 жыл бұрын
Surya illai, Soori🤔🤔🤔🤔
@Alan-vt3ye
@Alan-vt3ye 2 жыл бұрын
@@sharmipugal Original name suriya cinema name soori
@sharmipugal
@sharmipugal 2 жыл бұрын
@@Alan-vt3ye ohhh Appadiya..ok👍👍
@nampikkai691
@nampikkai691 2 жыл бұрын
வாழ்த்துகிறேன் நன்றிகள் பல சூரி அண்ணா....நின் பணி தொடரட்டும் ..
@youtubeuser615
@youtubeuser615 2 жыл бұрын
சூரி அண்ணா மிகவும் சந்தோஷமா இருக்குது..வாழ்த்துக்கள்!
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 2 жыл бұрын
கலைத்தாயின், இளைய மகனே நீர் வாழ்க வளர்க வளமுடன். ✌✌✌
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 жыл бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் Mr. Soori, n Shri. PTR Palanivel Rajan Finance Minister, Govt. of Tamil Nadu. இதுதான் மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு என்பதற்கு எடுத்துக்காட்டு 👏👏👏🙏🙏🙏👍
@dr.p.r.parthasarathy3960
@dr.p.r.parthasarathy3960 2 жыл бұрын
What has finance minister to do with it except inauguration .For Mr .Soori , & his brother it is very good social initiatives .but in what way finance minister is to be given credit for this .Is it part of paid journalism .? It's something like whatever that happens under the sun in TN is because of the ruling party .great
@seenuvasan1463
@seenuvasan1463 2 жыл бұрын
oor poi sera privar vazhi kataventum allva nalla vazhiyaithan katinar ethu avaral mudi dhthu
@redandblack188
@redandblack188 2 жыл бұрын
@@dr.p.r.parthasarathy3960 சரியான கேள்வி.
@redandblack188
@redandblack188 2 жыл бұрын
200 ரூபாய் உ. பி.
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 жыл бұрын
@@redandblack188 🤣🤣🤣
@boobpathii6863
@boobpathii6863 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஏழைகளின் பசியறிந்து செயல்படுவதற்கு நன்றி சூரி அவர்களே இதற்கு உதவி புரிந்த உயர்திருமேதகு பி டி ஆர் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி.
@coimbatorefoodcourt2173
@coimbatorefoodcourt2173 2 жыл бұрын
உதவுவதற்கு பணம் வேண்டாம் , மணம் இருந்தால் போதும் ,அது உங்களிடம் உள்ளது. வாழ்த்துக்கள்💐💐💐
@dhinakarand7640
@dhinakarand7640 2 жыл бұрын
லாபங்களுக்காக இல்லாமல் ஒரு சேவைக்காக இந்த உணவகத்தை திரு.சூரி அவர்கள் ஆரம்பித்துள்ளார்..........உயர்ந்த எண்ணமுள்ள அவருக்கு இறைவன் நிறைய நன்மை களை தரவேண்டும்......வாழ்க! வளமுடன்.
@ganeshdev2366
@ganeshdev2366 2 жыл бұрын
Soori annanukku vazhthukal 💐💐
@ajithkumarmykerala6987
@ajithkumarmykerala6987 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தலைவா வாழ்த்துக்கள்
@nowniya7213
@nowniya7213 2 жыл бұрын
சூரி அண்ணா PR பழனிவேல் நிதி அமைச்சர் ஏழை மக்களுக்கு ரொம்பவும் பயன்படக்கூடிய வகையில் இந்த கேண்டின் இருக்கும் நன்றி 🙏🙏🙏👍👍👍
@dr.p.r.parthasarathy3960
@dr.p.r.parthasarathy3960 2 жыл бұрын
This is not fair to Me.Soiri & his family afterall ur us their social initiatives not that of the minister .why should u give credit to the finance minister ? Is he in any way involved in this venture ? Is it compulsory that he be given credit for whatever good that happens in TN ? This is most unfair
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 2 жыл бұрын
@@dr.p.r.parthasarathy3960 why be a lunatic. He only explained the difference between the present and past. Why is it repugnant to you? Because of your prejudice or unworthy ego?
@subashappu1560
@subashappu1560 2 жыл бұрын
@@user-ct1uq4pe6r nicely replied 👌 👍
@godwinjoe93
@godwinjoe93 2 жыл бұрын
@@dr.p.r.parthasarathy3960 what bothers u man. Take a pinch of salt
@dr.p.r.parthasarathy3960
@dr.p.r.parthasarathy3960 2 жыл бұрын
@@user-ct1uq4pe6r whether I am a lunatic or u are a lunatic is not the issue .the issue is giving undue importance to the finance minister when he has not done anything in this particular issue except inauguration . He should have stopped with praising Mr.Soori & his family for his social welfare measures . This is a legacy & reputation which MrSoori & his family will be carrying for life . My intention is to praise the persons who were responsible . Finance minister in this issue has no role except inauguration .he should be sensible enough to admit the selfless & social service undertaken by the family instead of politicying the issue That would have made someone to follow his footsteps & start doing some social service instead of trying to view everything from a political angle like what u had done I don't know u & i don't have any prejudices either against u or the minister .In what way I am connected with either of u .Again how many times had u interacted with me to pass a judgement that I have ego .on what basis u had come to that conclusion ? Just because u know that word or is it part of diversionary tactics or part of paid journalism ? By the way are u a lunatic by any chance or taking treatment for the same since only a lunatic will identify / brand others as lunatic . If so be careful & take medicine regularly .
@deepamercy222
@deepamercy222 2 жыл бұрын
உங்கள் பிள்ளைகளை கடவுள் நிறைவாக ஆசிர்வதிப்பார்.நீங்களும் உங்கள் உடன் பிறப்புகளும் நீடிய ஆயுளோடும் நிறைந்த அருளோடும் நூறாண்டுகள் வாழ வாழ்த்துக்கள் சூரி சார்
@artisticunlimitedcreations
@artisticunlimitedcreations 2 жыл бұрын
ஏழைகளுக்கு உதவி செய்தா உங்களுக்கு நன்றி. 👌👌👌👏👏👏👏
@anithashree6666
@anithashree6666 2 жыл бұрын
அருமை மதுரை சென்றால் கண்டிப்பாக போய் சாப்பிடுவோம்
@nesannesaraja6514
@nesannesaraja6514 2 жыл бұрын
சூரி ஐயா நீங்க நல்லா இருக்கனும். ஏழை உள்ளங்கள் அனைத்தும் உங்கலையும் உங்கள் தலைமுறையையும் நீடூழி வாழ வாழ்த்தும். God bless you & your family...❤❤❤
@anthonisamyjustin2410
@anthonisamyjustin2410 2 жыл бұрын
நல்ல பணி வாழ்க வளர்க மனித நேயம்
@venkateshvenkatesh3865
@venkateshvenkatesh3865 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா நீங்க நீண்ட நாள் வளமுடன் வாழனும்
@PradeepondyStar
@PradeepondyStar 2 жыл бұрын
இன்று மதிய உணவு இங்கு தான் சாப்பிட்டேன். சாம்பார் சாதம் சுவை அருமை...
@murthivikkas1802
@murthivikkas1802 2 жыл бұрын
***லாபம்**** பொறியல், கூட்டு ஊறுகாய் ,சாம்பார்,ரசம், மோர் சாதம் முழு சாப்பாடு என இன்றும் பல கடைகளில் ஐம்பது நாற்பது என வழங்கப்பட்டு வறுகிறது இன்னும் விலையை குறைத்து விற்கலாம்!சேவை என வந்து விட்டால் லாபம் நோக்கமாகல்ல!!! நன்றி சூர்யா & மினிஸ்டர்
@arunaveloo3286
@arunaveloo3286 2 жыл бұрын
வருகிறது
@vikky9534
@vikky9534 2 жыл бұрын
அண்ணன் PTR அவர்களே,,, கோவை,, திருப்பூர் நகரங்களில் ஆவின் பாலகம் முழுதும் ஊழல் மணியின் அடியாட்கள் தான் நடத்தி கொண்டு,, இதில் கஞ்சா உள்பட அணைத்து பொருள்கள் விற்பனை செய்கிறார்கள்,,, ஆகவே அந்த வேலுமணி கூட்டத்தை விரட்டி அடித்து,, நல்லவர்களுக்கு வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்,, வாழ்த்துக்கள்
@sumosumathi5476
@sumosumathi5476 2 жыл бұрын
Super sir... Na niraya govt. Hospitala parkumpodhu patient and attenders sapatuju romba kastapaduvanga and kasu kiduthalaum nalla sapadu irukadhu... Niraya time na yosipen kuraindha kasula nall food kidaicha nalla irukumnu... But nenga panadhu romba periya vishayam sir... Ungal narcheyaliku naan thalai vanangugiren... Oru patientuku nalla treatment and nalla food kandipa venum... Niraya kasu vangitu tharamiladha food koduthu health spoil panranga... So neng panna indha seyal super sir... Vazhaga nengal and ungal familu pallandu... Ungal sevai thodaratum sir🙏
@settugowtham8552
@settugowtham8552 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அந்த மாதிரி ஒரு இடத்தில் நான் எவ்வளவு கஷ்டம் பட்டு உள்ளேன் என்னை மாதிரி யாரும் இருக்க கூடாது
@maghi7033
@maghi7033 2 жыл бұрын
இவருக்கு இருக்கும் கருனை கோடி கோடியாய் சம்பாதிக்கும் மூத்த நடிகர்களுக்கு இல்லை சுயநல வாதிகள்
@vijendrann6574
@vijendrann6574 2 жыл бұрын
Yes.. vivek, dhamu, வரிசையில் soori And his brother
@rajmohan4536
@rajmohan4536 2 жыл бұрын
Brother suriya irukaru
@balamuruganmurugan7820
@balamuruganmurugan7820 2 жыл бұрын
Soori Anna thinks anna
@seenuvasan1463
@seenuvasan1463 2 жыл бұрын
@@rajmohan4536 mathavangla kai katathinga avanga santham ellama nallutha pantranga
@seenuvasan1463
@seenuvasan1463 2 жыл бұрын
athanalathan avanga uyarthil erukerar athupola anivark vara avarum insperation ka than ullar
@ahlamcoirs9286
@ahlamcoirs9286 2 жыл бұрын
தம்பி சூரி இதுதான் கடவுள் உங்களுக்கு குடுத்த மிக பெரிய பாக்கியம் வாழ்த்துக்கள்
@user-lz3vb4he2n
@user-lz3vb4he2n 2 жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும். மக்கள் தலைவன். மாருதி செந்தில் .
@raskutty1944
@raskutty1944 2 жыл бұрын
ஐயா நிங்கள் சொல்லுறது யாரும் கேட்கமாட்டார்கள்
@anusiyadevi9259
@anusiyadevi9259 2 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா உங்கள் பணி விண்ணை தொடரட்டும்💐💐💐💐
@ramachandranchandran5741
@ramachandranchandran5741 2 жыл бұрын
இது தான் உண்மையான தொண்டு.
@Priyaa-sep30
@Priyaa-sep30 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சூரி அண்ணா 🔥🔥🔥
@Dharmarajdj
@Dharmarajdj 2 жыл бұрын
I was once there in that place searching for good food with reasonable price , thank you (sir) for making it happen 🙏 …
@RamesH-ly4nn
@RamesH-ly4nn 2 жыл бұрын
அன்பு சகோதரர் நடிகர் சூரி அவர்களின் ஜீவகாருண்ய பணிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.உங்களுக்கு எல்லா வளங்களையும் நலங்களையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தரட்டும். சி.ரமேஷ்ஆதிசிவன். நிறுவனத்தலைவர். உலகத் தமிழர் மக்கள் கட்சி. கல்லவழியேந்தல்.
@user-fl6fe2uo7m
@user-fl6fe2uo7m 2 жыл бұрын
நல்ல தொடக்கம் 🔥🥺🥺🥺
@kalanithymohandass641
@kalanithymohandass641 2 жыл бұрын
God bless you and your family, soori sir..
@karunakaranmb234
@karunakaranmb234 2 жыл бұрын
M b.karunakaran
@CHHOTUKUMAR-mw3nq
@CHHOTUKUMAR-mw3nq 2 жыл бұрын
நமக்கு சோறு தான் முக்கியம்.
@gnanakumartheerthamalai8755
@gnanakumartheerthamalai8755 2 жыл бұрын
சூரி சார் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறோம் 💐💐💐 ......
@ahamadalaxendar3129
@ahamadalaxendar3129 2 жыл бұрын
Hello Suri , Erkenave Ningalum Hero Ayittinga . Ithuvum Athula Onnu . CARRY ON . KEEP It Up BEST Of Luck .
@dhanshikdhanshik9243
@dhanshikdhanshik9243 2 жыл бұрын
Engaluku daily morning sambarvadai favorite in Amman hotel.. super eveng snacks paniyaram all yummy
@revathyp5143
@revathyp5143 2 жыл бұрын
Super soori . congratulation. Keep it up .God is always with you .
@gopinath2282
@gopinath2282 2 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் சூரி ❤❤அண்ணா ❤❤
@selvamv9923
@selvamv9923 2 жыл бұрын
Congratulations soori Sir. God bless your family.
@gnanamvijayan9999
@gnanamvijayan9999 2 жыл бұрын
,, 🙏👌👏
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 2 жыл бұрын
உண்மையில் இதுதான் நல்ல சேவை. பல ஹோட்டல்கள் கொள்ளை கொள்ளை லாபம் எடுக்கிறார்கள்.அவர்கள் யாரும் தமிழரில்லை சூரி நீ தான் யா உண்மை தமிழன் உன் குடும்பம் பல்லாண்டு வாழ்க
@gst.pandiyan9908
@gst.pandiyan9908 2 жыл бұрын
Thank you Suri Anna for being a good help to the poor simple people
@melchizedekjmz974
@melchizedekjmz974 2 жыл бұрын
இப்படி நல்லவர்கள் அதிகமாக இருப்பதுதான் தமிழ்நாடு. தமிழ்நாடு இதியாவிற்கே ஒரு எடுத்துக்காட்டு. இவரின் மக்கள் அன்பு இன்னும் வளரட்டும்
@tamilentertainment2449
@tamilentertainment2449 2 жыл бұрын
சூரி நீங்க சாப்பாடு தர மா போடனும்னு சொல்ரீங்க நல்லது வாழ்த்துகள்
@jayaramanramalingam7478
@jayaramanramalingam7478 2 жыл бұрын
ஈரமான நிலத்தில் விதைகள் முளைத்து செழிக்கும் சூரியின் ஈரநெஞ்சம்வெல்க வெல்க வெல்கவே 🙏🌾
@senthamizhselvi7911
@senthamizhselvi7911 2 жыл бұрын
Well done ptr sir. Soori sir my heart salute you. Keep going.
@THALAPA-dc1fu
@THALAPA-dc1fu 2 жыл бұрын
நீதான் என் உண்மையான ஹீரோ💐💐💐💐💐💐💐
@adamu6151
@adamu6151 2 жыл бұрын
Super Soori,u r the real man,teach this lesson to Gowndamani,Senthil and Vadivelu,earning is not important, how to help poor is more important,thousands of poor people bless u and your family.
@shaashif
@shaashif 2 жыл бұрын
அருமை... இது போன்று அனைத்து அரசு மருத்துவ மனைகளில் செயல்படுதினால் மக்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.... அரசுக்கும் வருமானம் கிடைக்கும்.... நடிகர் சூரி அவர்களுக்கு நன்றி....
@kalkikalki1074
@kalkikalki1074 2 жыл бұрын
இதை விடவும் குறைந்த விலையில் தரமான சாப்பாடு தயாரித்து கொடுப்பவர்களும் தமிழகத்தில் உள்ளனர்.பணக்காரர்களுக்கு அளிக்கும் வாய்ப்பை முன்னேற துடிக்கும் தகுதியுள்ள மனிதர்களுக்கும் அளிக்க வேண்டும்.
@ammupadamammupadam
@ammupadamammupadam 2 жыл бұрын
S.correct..innum kooda kammi ya kudukalam
@santhoshsiva281
@santhoshsiva281 2 жыл бұрын
Ss. For example. In Coimbatore SSS ( santhi social service)
@RAEFX0
@RAEFX0 2 жыл бұрын
@@ammupadamammupadam innum koracha remba nattathula poirumnga
@baburaj6266
@baburaj6266 2 жыл бұрын
aduthu 6 month price etri viduvargal
@umashankar9941
@umashankar9941 2 жыл бұрын
சூரி அண்ணா வாழ்க வளமுடன் உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏
@pjaheer32
@pjaheer32 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அருமை🙏💕
@ravir800
@ravir800 2 жыл бұрын
சூப்பர் செய்தி சூரி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் எல்லா செல்வங்கல் பெற்று நலமுடன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று மக்கள் மத்தியிலே வரவேற்பு பெற்றது உள்ளது
@amjathi2427
@amjathi2427 2 жыл бұрын
Hope will promote this hotel in all over tamilnadu hospitals
@murugesan4064
@murugesan4064 2 жыл бұрын
காமெடியன் சொல்றாங்க உங்களை ஆனா நீங்க தான் சார் ரியல் ஹீரோ
@kasi-xl8qr
@kasi-xl8qr 2 жыл бұрын
கோவை சாந்தி செசில் சர்வீஸில் 20ருபாய்க்கு முழு தரமான சாப்பாடு
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 2 жыл бұрын
இவங்கள மதுரையில இந்த மருத்துவமனைக்கு எதிரில் கடைபோடச்சொல்லுங்க.ஆரோக்கியமான போட்டியா இருக்கும்.
@aasaithambi4275
@aasaithambi4275 2 жыл бұрын
Yes
@dr.p.r.parthasarathy3960
@dr.p.r.parthasarathy3960 2 жыл бұрын
Yes it is still doing a great service at CBE .
@dr.p.r.parthasarathy3960
@dr.p.r.parthasarathy3960 2 жыл бұрын
One can never forget the time the minister visited the same hospital which resulted in the transfer of an efficient Doctor ( it was later withdrawn ) from that hospital .Hope this time he didn't attempt to transfer any body from that hospital .
@yaayee2886
@yaayee2886 2 жыл бұрын
Nee kadai thoranthu 5 rupaikku vikklaam.. Naa support pannuven
@ramnaga6384
@ramnaga6384 2 жыл бұрын
Vazhthukkal soori Anna neengal nalamudan irukka vendikiren 👌🙏
@clearsoon642
@clearsoon642 2 жыл бұрын
வெரிஃடி சாதம் 20,முழு சாப்பாடு 50 என வைத்து இருக்கலாம்....ஏழைகளுக்கு உதவும் சூரி அண்ணா....👍👍👍👍
@Mr.whiro_
@Mr.whiro_ 2 жыл бұрын
Ethukku mela eppudi bro kuraikka mudiyum
@clearsoon642
@clearsoon642 2 жыл бұрын
@@Mr.whiro_ எங்க ஊர்ல (trichy) பல இடத்துல இன்னமும் வெரிட்டி ரைஸ் 20 சாப்பாடு 50 கு கிடைக்குது ப்ரோ....அவங்களாம் நியூஸ் ல வர மாட்டாங்க.....அவங்கள விட 10 rs அதிகமா வித்தாலும் இவங்கள போன்ற பிரபலங்கள் நியூஸ் ல வருவாங்க.....இவரு செஞ்சதுல என்ன பொது சேவை இருக்கு....வியாபாரம் தானே.....?????
@gurusonbalaji3813
@gurusonbalaji3813 2 жыл бұрын
🌹🌹🌹🌹🌹🌹சூர்யா அண்ணே வாழ்த்துக்கள் நீங்கள் நகைச்சுவை நடிகர் அல்ல நீங்கள்தான் நிஜக் கதாநாயகன்❤️❤️❤️❤️❤️❤️❤️
@meeramirchi5409
@meeramirchi5409 2 жыл бұрын
வாழ்க வளமுடன் சூரி . உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்👏👏👏🙏🙏🙏🙏
@thendralarasi4825
@thendralarasi4825 2 жыл бұрын
ஏழைக்குத்தான் தெரியும் ஏழையின் அருமை வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள்
@its_me_puchi
@its_me_puchi 2 жыл бұрын
I wish meet PTR once in my life. He is looking everything in numbers. Wow.
@Vinothmanick
@Vinothmanick 2 жыл бұрын
He worked as Managing Director in Standard Chartered Bank Singapore - Financial Markets , So he know numbers a lot😂 glad a capable finance minister in seat.
@navaneethapongodi7011
@navaneethapongodi7011 2 жыл бұрын
உங்கள போன்ற நல்ல உள்ளம்படைத்தவர்கள்தான் இதுபோன்ற சேவைக்கு தேவை நன்பர் சூரிக்குவாழ்த்துக்கள்
@Vmariselvam7050
@Vmariselvam7050 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சூரி அண்ணா தூய மனம் கொண்டவர் அண்ணன்
@FaizalMk
@FaizalMk 2 жыл бұрын
கிழ இருந்து வந்தவனுக்கு தான் வலி தெரியும் வாழ்த்துக்கள் அண்ணா ❤️
@arockiamary3671
@arockiamary3671 2 жыл бұрын
Super sir வாழ்த்துக்கள் 💐
@nellaiguy8582
@nellaiguy8582 2 жыл бұрын
மனமார்ந்த பாராட்டுக்கள் ..
@ayyappanvairavan2718
@ayyappanvairavan2718 2 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 33 МЛН