உதயா இருந்திறுந்தால் சூப்பர்ராக இருந்திருக்கும்.miss you uthaya 😢
@LakshmiAlex-m7uАй бұрын
நானும் மதுரை மேலூர்
@punithasundar2443Ай бұрын
Bala kirthi Vera level natppu ❤
@rathinasamym8069Ай бұрын
ஆமாங்க எனக்கு எல்லாம் இருக்கு ஆனால் குடும்பத்துல சண்டை இருந்தாலாவது பரவால்ல நான் என் பையன் எங்க வீட்டுக்காரர் மூணு பேருதான் நாங்க தோப்புக்குள்ளே தான் இருக்கிறோம் சுத்தியும் கிட்டத்தட்ட யாரும் இல்லை தம்பி யுகேஜி போறான் ஆறு வயசு ஆகுது தம்பிக்கு இரண்டரை வயசு இறக்கும்போது 2022 பாப்பா பொறந்தது எட்டு நாளிலேயே இறந்திருச்சு அது தெரியாம பயணும் பொண்ணு ஆப்ரேஷன் பிறப்பிறப்பு நல்லா இருந்துச்சு எனக்கு ஒன்னும் தெரியாம குடும்ப கட்டுப்பாடு பண்ணியிருக்கேன் பொண்ணு இறந்த பிறகு சிக்ஸ் மந்துல. டியூபில் ரீ கனெக்சன் பண்ணுன சிக்ஸ் மந்த் பேபி ஆகும்னு சொன்னாங்க ஆனா ஆகல வெயிட் 74 இருக்கிற குறைக்க சொன்னாங்க இப்பதான் எதை தெரிஞ்ச மாதிரி வீட்ல ஏதோ பண்ணிட்டு கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுட்டு வர நிம்மதியே இல்லைங்க பீரியட்ஸ் டைம் வரும்போதெல்லாம் எதிர்பார்க்கற்கிறேன் ஆகும் நெனச்ச என்ன ஆனா இல்ல உடம்புல என்ன பிரச்சனை இருக்குன்னு செக் பண்ணி பார்த்தாங்க நல்லா யிருக்கு. பையன் என் கூட விளையாடுற ஆள்இல்ல சொல்லும்போது வேதனனயாதான் இருக்கு என்ன பன்னமுடியும் அந்த மனநிலையில் இருந்து வேலியில் வரமுடியல நாள் கடக்குறதுக்கு ரொம்ப கஷ்டத்துல தான்
@SanthiyaSanthiya-ic5grАй бұрын
Sumathi Akka enakku 23age aguthu en husband illa eranthudar enakku oru son erukan nan enga mameyar vedla tha eruga 2 varushama husband illama nan mameyar son 3 perum erukkum managasdam erukkum athala kadanthu porathu than life nenga rendu perum serthu unga magana nallapadiya pathuganga onna serthu erunga thappa peseruntha sorry Akka❤😊
@RithikRajSugu-io7xvАй бұрын
Correct 💯 nanum single mother tha enakkum 20 age la ya husband eranthutanga mamanaar vitla tha erukka eppo 4 year aguthu paiyanukku 6 years periyavanga kuta erukkarathu tha safe niraiya staguls pathutta sis your comments will be motivated ❤❤❤
@antriyadАй бұрын
Stop advising others. She knows what to do. Stop judging others