Рет қаралды 45
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், “டெல்லியில் பாஜக வெற்றி பெற்றிருப்பது வருத்தமாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு முன்பு இருந்ததை விட வாக்கு சதவிகிதம் அதிகரித்திருக்கும். பாஜகவின் ஆட்சி என்பது டெல்லிக்கு மிக ஆபத்தாக முடியும். அதற்கு காரணம் ஆம் ஆத்மியின் ஆணவப்போக்கு.”என்றார்.
#TimesNowSeithi #delhielectionresults #delhielections2025 #bjp #congress
Times Now Seithi - Tamil News
times now seithi,times now,times now tamil,tamilnadu,tamil,tamil news,tamil news today,latest tamil news,tamilnadu news,tamilnadu latest updates,news updates,times now news,breaking news,news today,live in tamil,tamil live news,tamil latest news today,today tamil news,today news in tamil,today news in tamilnadu
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News KZbin Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------