டெல்லியில் நடப்பது என்ன?.. Rangaraj Pandey's Inside Scoop | Neengal Kettavai | BJP | Annmalai | MODI

  Рет қаралды 93,280

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

Пікірлер: 165
@lakshmisiva4647
@lakshmisiva4647 2 ай бұрын
அண்ணாமலை அவர்களை பார்த்து அரசியலை பார்க்க வந்தவர்கள் (குடும்ப பெண்கள் முதல்) அதிகம். அனைவரும் அரசியல் என்பது சாக்கடை என்று நினைத்தார் மத்தியில் நேர்மையானவர அரசியலுக்கு வரலாம் என்ற ஒரு புரட்சி ஏற்படுத்தியவர் அண்ணாமலை அவர்கள் தான்.மக்கள் புரட்சி முக்கியம்.
@VimalaRamMohan
@VimalaRamMohan 2 ай бұрын
Vara vidalayae neenga.😊
@srn1953
@srn1953 2 ай бұрын
Well said
@kumarprasath8871
@kumarprasath8871 2 ай бұрын
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் ரங்கராஜ்🎉🎉
@UmaDevi-kb8lu
@UmaDevi-kb8lu 2 ай бұрын
அண்ணா மலை ஜி இல்லை என்றால் பிஜேபி தமிழ் நாட்டில் இல்லை.அவருக்காக பிஜேபி க்கு நாங்கள் வாக்களித்தோம்
@Ramachandran1
@Ramachandran1 2 ай бұрын
😢அண்ணாமலை மேற்படிக்க வேண்டும் மேலும் சிறப்பாக வருவார்
@senthils4862
@senthils4862 2 ай бұрын
மூன்று மாநில தேர்தல் தோல்விக்கு காரணமே ஆட்டுகுட்டி அண்ணாமலை தாண்டா ஹாஹாஹாஹாஹா
@பாலன்கிருஷ்ணன்-ய6ள
@பாலன்கிருஷ்ணன்-ய6ள 2 ай бұрын
தமிழ்நாட்டில் அண்ணாமலை இல்லாவிட்டால் பிஜேபி 1990 க்கு மறுபடியும் செல்லும் பாரத் மாதா கி ஜே
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 2 ай бұрын
அண்ணாமலை அவர்கள் ஒருவரே மட்டுமே எங்கள் வழிகாட்டி. இதில் எந்த மாற்றமும் இல்லை 👍🏾👌🏾🙏🏾👍🏾
@sridharvenkatraman8190
@sridharvenkatraman8190 2 ай бұрын
அண்ணாமலை இல்லாமல் தமிழ் நாட்டில் பிஜேபி வளராது.அவர் பிஜேபி விட்டு விளக்கினால் சுமார் பத்துலட்சம் தொண்டர்கள் ஓரே நாளில் விளகுவார்கள்
@ravichandran45
@ravichandran45 2 ай бұрын
சேனல் சார்.... காப்பிடு பற்றி சொன்னது மிகவும்..... சரியான கருத்து நன்றி வணக்கம் சேனல் சார் அண்ணாமலை சார் அவர்கள் மிகவும் கடுமையாக உழைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது மறுப்பதற்கில்லை இது எனது மிகவும் தனிப்பட்ட கருத்து நன்றி வணக்கம் சேனல் சார்..
@vladimirprotein6637
@vladimirprotein6637 2 ай бұрын
Bjp la 10lakh irupangala nu yosi 😂😂😂
@josphinemarrythersa4472
@josphinemarrythersa4472 2 ай бұрын
6:25 6:28 7:27 7:28 ​@@ravichandran45
@rameshvinayak2237
@rameshvinayak2237 2 ай бұрын
@@vladimirprotein6637 LOL.. of course not..
@RamamoorthyA-kn4mg
@RamamoorthyA-kn4mg 2 ай бұрын
❤ 20:06 ​@@ravichandran45
@Arunachalam6775
@Arunachalam6775 2 ай бұрын
திரு. பாண்டே அவர்கள் தமிழ்நாட்டில் நேர்மையான நடுநிலை பத்திரிகையாளர் இல்லாத குறையை தீர்த்து விட்டார்.🎉
@rehobothlab1916
@rehobothlab1916 2 ай бұрын
Excellent discussion .. Keep rangaraj sir..and your team...
@vvviiikkkv258
@vvviiikkkv258 2 ай бұрын
சூப்பர் சார் 👏🏻👏🏻👏🏻🙏
@santhoshkumar-vd7qh
@santhoshkumar-vd7qh 2 ай бұрын
Thanks a lot PANDEY sir for spreading awareness about insurance
@baskaranramachandran6129
@baskaranramachandran6129 2 ай бұрын
அண்ணாமலை மாற்றப்பட்டால் தனிக்கட்சி தொடங்க வேண்டும். வெற்றி அவருக்கே.
@Trirashmi
@Trirashmi 2 ай бұрын
@vladimirprotein6637
@vladimirprotein6637 2 ай бұрын
Councilor kooda aaga maatan da stupid
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 2 ай бұрын
No-one is permanent in this world.
@annachitp7119
@annachitp7119 2 ай бұрын
😂😂😂😂
@RAVIKUMARGOVINDASAMY
@RAVIKUMARGOVINDASAMY 2 ай бұрын
Well said bro🙏
@sekar.k1982
@sekar.k1982 2 ай бұрын
பிஜேபி வளர்ச்சி அண்ணாமலை தொடர்ந்து இருந்தால் மட்டுமே
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 2 ай бұрын
நான் நேசிக்கும் ஒரே தலைவன் எங்கள் தங்கம் அண்ணாமலை ஒருவரே
@rathinakumarkumar5892
@rathinakumarkumar5892 2 ай бұрын
நீங்க வேற லெவல் சார் சூப்பர் சூப்பர்
@ramakrishnan_personal
@ramakrishnan_personal 2 ай бұрын
மருத்துவ காப்பீடு பற்றிய தங்கள் பதில் மிகச்சரி . மேலும் அது சேமிப்பு என்பதைக்காட்டிலும் சிறந்த தர்மம் என்று சொல்வதும் பொருந்தும்
@gmohandass8490
@gmohandass8490 2 ай бұрын
தம்பி சிறப்பான நிகழ்ச்சி வாழ்த்துக்கள் 07 தேதி ஆடித்தேர் நமது ஊரில்
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 2 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@skHibiscus
@skHibiscus 2 ай бұрын
நீங்கள் சொன்னது போல் ஊடுருவலை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்
@ramananvenkat2448
@ramananvenkat2448 2 ай бұрын
Excellent analysis and briefing Rangaraj Pandey sir. We like your frank talking and openness.
@sathyanarayanann3235
@sathyanarayanann3235 2 ай бұрын
அண்ணாமலை இல்லாமால் பிஜேபி இல்லை.
@arumugampalanisamy6842
@arumugampalanisamy6842 2 ай бұрын
If Annamalai is not in BJP i will vote for PMK. And definitely not for Tamizhisai
@visusudha6613
@visusudha6613 2 ай бұрын
Insurance premium கட்டுவது மிக முக்கியம். எந்த இன்சுரன்ஸ் பாலிஸியிலும் எல்லோரும் claim செய்தால் கம்பனி தாங்காது. நமக்கு hospitalisation வரவில்லையானால் நாம் புண்ணியவான்கள், கட்டிய premium ஒரு தர்மத்திற்கு வழங்கியதாக கொள்ளலாம். பாலிஸி இருந்தால், தேவை ஏற்பட்டால் நோயாளியை பற்றி மட்டும் கவலை பட்டால் போதுமானது, பணகவலை படவேண்டாமே !
@raguramansrinivasan8235
@raguramansrinivasan8235 2 ай бұрын
I am a senior Insurance Marketing Insurance 30 year's in the field. I agreed panda's views, about Insurance
@sundaramwishingyoulonglife7813
@sundaramwishingyoulonglife7813 2 ай бұрын
Pandey sir விளக்கம் வெற லெவல்.
@ranjanbabur2642
@ranjanbabur2642 2 ай бұрын
இப்பொழுது உள்ள வக்ஃபு வாரிய சட்ட சரத்துகள் சரியா முறையா முறையற்றதா என்று மூத்த பத்திரிகையாளராக பாண்டேவின் கருத்து தெரியபடுத்தவும். ஒரு இடத்தின் மீது வக்ஃபு வாரியம் சொந்தம் கொண்டாடினால் அதை எந்த நீதிமன்றத்திலும் முறையிட முடியாது என்று சொல்கிறார்கள்.
@shankaranarayananradhamurt6795
@shankaranarayananradhamurt6795 2 ай бұрын
Thanks for the correct information with clear speech
@ushakrishnamoorthi879
@ushakrishnamoorthi879 2 ай бұрын
Interesting meaningful program! Jai Hind! Jai Shriram!
@sabarim7331
@sabarim7331 2 ай бұрын
ARUMAIYANA VILAKKAM ANNAA................🤝
@rathinakumarkumar5892
@rathinakumarkumar5892 2 ай бұрын
பாண்டே சார் உங்க பேச்சு ரொம்ப தெளிவு செம தெளிவு
@moorthygnanaprakasam8990
@moorthygnanaprakasam8990 2 ай бұрын
அண்ணாமலை மாற்றப்பட்டால் தமிழக பிஜேபி கதை அதோடு முடிந்து விட்டது. ஆனால் அண்ணாமலை எங்கிருந்தாலும் அவருக்கு வளர்ச்சி உண்டு. மத்திய பிஜேபிக்கு சென்றால் இதைவிட பெரிய வளர்ச்சி அவருக்கும் கட்சிக்கும் உண்டு. இந்திய அளவில் மக்களும் கட்சியும் அவரை விரும்புகிறது
@Ramasamy-jd3zy
@Ramasamy-jd3zy 2 ай бұрын
❤❤❤❤
@gopalramadoss5684
@gopalramadoss5684 2 ай бұрын
பாண்டே அவர்கள் இன்சூரன்ஸ் பற்றி கூறிய செய்திகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
@hemathirupathi1390
@hemathirupathi1390 2 ай бұрын
Super
@sridharanvs2754
@sridharanvs2754 2 ай бұрын
Mr. Panday is a great clear narrative Person
@chitram5214
@chitram5214 2 ай бұрын
அண்ணாமலை தமிழ்நாட்டுக்கு வேண்டும் வாழ்க அண்ணாமலை
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 2 ай бұрын
நல்ல பதிவு பாண்டே சார் 🎉🎉🎉 வாழ்த்துக்கள் சூப்பர்
@balanbalan2680
@balanbalan2680 2 ай бұрын
தமிழ் நாட்டை பொருத்த வரை தர்ப்போதூ பேச்ச விட இலவசம் தான் கதாநாயகன்
@தமிழ்-ஞ5ன
@தமிழ்-ஞ5ன 2 ай бұрын
நன்மை அறிந்த பல தகுதி உள்ள நீங்கள்! தமிழ்நாடு பிஜெபி தலைவர்களாக நீங்கள் மாறுங்கள் ஐயா !!!🎤
@balazbalaz3159
@balazbalaz3159 2 ай бұрын
😂😂😂😂😂😂
@rengasankari5418
@rengasankari5418 2 ай бұрын
Pandey jee you are correct in Annamalal jee subject we hope Annamalal jee will not shift from the leader ship that is not good for BJP head
@kanthimathi3767
@kanthimathi3767 2 ай бұрын
அண்ணாமலை மட்டுமே பிஜேபியை தமிழ் நாட்டில் வளர்க்க முடியும்
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 2 ай бұрын
தமிழ் நாட்டு அரசியல் இப்போது அண்ணாமலை அவர்களை சுற்றியே நடப்பது எ‌ன்பதே அவருக்கு வெற்றி தானே?
@mudukkurfarms3376
@mudukkurfarms3376 2 ай бұрын
If opposition created problems...the Govt should bring Vamana Board for Hindus with identical clauses.Vishnu had already reiterated that he owns the universe!
@BS-oo6gl
@BS-oo6gl 2 ай бұрын
இன்று அண்ணாமலையும், பாண்டேவும் இல்லையென்றால் பகுத்தறிவு பல் இளிக்கும். பாண்டே போல அனைத்து விஷயத்திலும், அலசி ஆராய்ந்து பேசுவது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
@v.m.samuvel
@v.m.samuvel 2 ай бұрын
அண்ணாமலை.இந்த தமிழக மக்களாகிய நாங்க உங்க மேல நம்பிக்கை.வைக்கமாட்டோம்.தமிழக மக்களுக்காக வெள்ள நிவாரண நிதிக்காக என்ன செய்தீர்கள். பா.ஜ.க. படா.ஜுட்.பார்ட்டி.பா.ஜ.க. தி.மு.க இந்த அ.தி.மு.க..தமிழக மக்களாகிய எங்களுக்காக நல்ல காரியம்...செய்கிறது ❤❤❤❤தமிழ்வாழ்க யூனியன்ஆப்இந்தியா.தமிழ்வாழ்க தமிழ்வாழ்க
@ashoks5317
@ashoks5317 2 ай бұрын
Dr Devi Shetty a Cardiologist has come out with a new Insurance policy of Rs 10,000/- Per Annum for 1 crire medical treatment with a coverage of family of 4 persons at his Naran Hrudayaya Bangalore. This covers manjo operation. This is applicable for citizens of Bangalore only.He is one of the top 3 Surgeon in India next to Naresh Tehrn of New Delhi
@kganesankganesan5772
@kganesankganesan5772 2 ай бұрын
திமுக கட்சி அப்படித்தான் நான் சிறுகுழந்தையிலே இருந்து பார்க்கிரேன்
@Trirashmi
@Trirashmi 2 ай бұрын
BJP is going backwards in TN, will accelerate if Annamalai is changed. Better for Annamalai to start his own party like YSR In Andhra. In 10 years he can grow the party and provide best alternative.
@BS-oo6gl
@BS-oo6gl 2 ай бұрын
No. He needs money. None of us are going to give.
@gopalramadoss5684
@gopalramadoss5684 2 ай бұрын
அண்ணாமலையைப்பற்றி திரு.பாண்டே அவர்களைப்பற்றிய செய்தி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 2 ай бұрын
❤Opinion of pandey that seeman' s style of speech which is unique, will not cover people or convert into votes, is wrong! NTK has grown fast in tn because of his speech, followed by Sattai duraimurugan, kaliammal, etc to aid him to achieve his goal! In 2026 assembly elections, he may win seats and send his MLA s to tn Assembly !!! May be alteast 20 or more!!!!!!
@cpgopalakrishnan6075
@cpgopalakrishnan6075 2 ай бұрын
Amit Shah informed in loksabha that centre has informed on 23rd July to Kerala state government and sent ndrf to Kerala - I have seen this in channel live. I think Shah should not lie about that too in loksabha. We know how the opposition mocks everyone
@SadanandanSivanandan-nf3hi
@SadanandanSivanandan-nf3hi 2 ай бұрын
Sir In Bhubaneswar/Odissa there's no cow slaughter Those who do get punishment
@venkataramans5373
@venkataramans5373 2 ай бұрын
Volume is very low. Is it possible to increase volume level in your future programme
@rampremrn4704
@rampremrn4704 2 ай бұрын
ரங்கராஜ பாண்டே அவர்களே 1967 ல் அண்ணா ,கருணாநதி இவர்களுடைய பேச்சை கேட்டுதான் ஆட்சி மாறி என நினைக்கிறேன்
@ramakrishnan_personal
@ramakrishnan_personal 2 ай бұрын
ரஜினி தனது கட்சி செயல்படப் போகும் விதம் பற்றி பேச்சுக்கள் வெளியான போது, ஏதோவொரு செய்தியில் அண்ணாமலை ரஜினியை பார்த்ததாகவும் ரஜினியின் கட்சியில் அவர் சேரவில்லையென்றும் வந்தது. அப்போதே ரஜினியின் தேர்வு வேறு யார் என்ற எதிபார்ப்பு எழுந்தது. எனவே இப்போதைக்கு ஒரு தலைவர் எந்த கட்சியாக இருந்தாலும் அண்ணாமலையுடன் வபிடப்படுவார் (ஒப்பிடப்பட வேண்டும்)
@banuprasad8197
@banuprasad8197 2 ай бұрын
Jai shree ram jai hind
@vaidyseshan7021
@vaidyseshan7021 2 ай бұрын
Nice discussion PandeyJi. But please note that Muslims were unfairly looting the land belonging to Temples and Hindus and wakf act is a criminal legislation. There is no Wakf Act in many Islamic countries. Please update yourself.
@LathaGireesan
@LathaGireesan 2 ай бұрын
Lic midil class speech super
@varadhrajansp1210
@varadhrajansp1210 2 ай бұрын
Annamalai Very Important Person B J P
@தேசிகன்
@தேசிகன் 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy 2 ай бұрын
எல்லாருக்கும் ஆசை .. பண்டேயுக்கும்
@kesavarkumar9105
@kesavarkumar9105 2 ай бұрын
Without annamalai bjb waste
@pannvalan3350
@pannvalan3350 2 ай бұрын
Health Insurance Premium has risen to 8 times during the past 14 years, for the same age group.
@SureshBabu-l3h
@SureshBabu-l3h 2 ай бұрын
திரு.பாண்டே பேசுவது சரியாக புரியவில்லை. Sound system சரியில்லை என நினைக்கிறேன்.
@Veerappathiran
@Veerappathiran 2 ай бұрын
ப ஜ க வில் அண்ணாமலை இல்லை என்றல் ப ஜ க பல உருப்பினார் வெலி ஏறா நேறிடும்
@ravisankariravatham382
@ravisankariravatham382 2 ай бұрын
இந்த பதிவு ரங்கராஜ் பாண்டேயின் பார்வைக்கு. மிகக் குறைந்த வருமானம் உள்ள எழைகளுக்கு மருத்துவ இன்சூரன்ஸ் திட்டம் உள்ளது. இப்போது எழுபது வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு இலவச மருத்துவம் என்று சொல்கிறார்கள். என்னுடைய கேள்வி. தனியார் நிறுவனங்களில் இருந்தது ஓய்வு பெற்றவர்கள் மாதம் 25,000 முதல் 40,000 வரை டெபாசிட் வட்டி வருமானத்தில் குடும்பம் நடத்துகிறார்கள். வேலையில் இருந்தவரை பெரும்பாலும் அவர்கள் வேலை செய்த நிறுவனமே அவர் குடும்பத்துக்காக மருத்துவ இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டி விடும். ஆனால் ஓய்வு பெற்றவுடன் கணவன் மனைவி இருவருக்குமான இன்சூரன்ஸ் பிரீமியம் வருடத்திற்கு ₹ 45,000க்கு மேல் ஆகிறது. அது வருடா வருடம் அதிகரித்து ஐந்து வருடத்தில் ₹60,000 க்கு மேல் போகிறது. அவர்களுடைய வருட வருமானத்தில் 15 முதல் 20 சதத்தை இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டுவது என்பது பெரும் பாரம். இந்த பிரீமியம் இல்லாமல் அவர்கள் தினசரி மருந்து மாத்திரைகளுக்காகவே பல ஆயிரங்கள் செலவு செய்கிறார்கள். அந்த மருந்து மாத்திரைகள் செலவு இண்டுரஞ்சில் வராது. குறைந்தது மத்திய அரசு ஓய்வு பெற்றவர்களின் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ செலுத்தினால் அவர்களின் ஓய்வு காலம் பணப் பிரச்சனையில் நடக்காது. இன்று அழுத்தம் 58 வயது முதல் 70 வரை உள்ளவர்களுக்கு மிக அதிகமாக உள்ளது. பாண்டே அவர்கள் இதை மத்திய அரசின் பார்வைக்கு கொண்டு சென்று எங்களுக்கு இறுதிக் காலம் பணக் கவலையின்றி கழிய உதவ வேண்டுகிறேன்.
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 2 ай бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி. சமூக வலைதளங்களில் பதிவிடவும் அதுவும் குறிப்பாக பாஜக தமிழ்நாடு வலைதளத்தில்
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 2 ай бұрын
Bangladesh eppadiyo pogattum Ana avanugalai India ulla vidatheenga. Avanuga namma naattai kooru pottu viduvanga.
@STEPHENRAJRaj-vp7ic
@STEPHENRAJRaj-vp7ic 2 ай бұрын
Valgaiku ungaloda spitch ah kandipa ketkanum
@ramanathann4937
@ramanathann4937 2 ай бұрын
Edappadi, and their groups not opposing d. M. K..
@AranPesumChithirangal
@AranPesumChithirangal 2 ай бұрын
மோடி அய்யா அவர்களை பிரகாஷ் ராஜ் பேசும் போது பாஜகவினர் யாரும் அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் விட்டது பெரிய வேதனையாக இருந்தது. ஆனால் அது சரி என்று கல்லத்தனம் செய்யும் கருணாநிதி பாடல் நிகழ்வுகள் உணர்த்தி விட்டது.
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 2 ай бұрын
CHO himself has admitted that his audience is not a gauge of voters’ sentiment.Reason is they were mostly educated middle class,predominantly of one community, who either make a choice of their own or more importantly skip the polls. Same is not the case with crowds loving rhetoric and can be exploited by emotions.
@shekarp538
@shekarp538 2 ай бұрын
B J P விடுங்கோ, ஒரு அரசியல் புத்துணர்வு, விழிப்பு அதுவும் இலைஞ்சார் அவர்களுக்கு...ஒரு டானிக் ஓரு
@KARTHICKRaja-hl3rl
@KARTHICKRaja-hl3rl 2 ай бұрын
Apy valid 18age to 40age available insurance upto 60year
@RamadossVaidyanathan
@RamadossVaidyanathan 2 ай бұрын
It seems they Head Quarters BJP want to make Annamalai as MoS for Home.
@gokulj7299
@gokulj7299 2 ай бұрын
மாட்டு இறைச்சி உண்பவர்களுக்கு அட்டாக் அதிகமாக வருகிறது
@gokulj7299
@gokulj7299 2 ай бұрын
மத்திய அரசின்ஆயுள் காப்பீடு எங்கு‌ எடுக்க வேண்டும்
@selvaperumal3548
@selvaperumal3548 2 ай бұрын
In malaysia, Muslim land only to be sold to Muslim only. No Hindus or Bhudist can buy Muslim land. It's law in Malaysia. So same should be implemented in India. Hindu lands should be sold to Hindus only.
@drjayaram3462
@drjayaram3462 2 ай бұрын
Pandey sir Can u tell why BJP is supporting DMK..?its obivious it s soft pedalling with bjp..All enquries,raids etc seem superficial wash...
@Lavanya1229
@Lavanya1229 2 ай бұрын
Middle class and upper middle class kasu mukyam illaya? Appo andha premium ku tax relief edhuku edukanum?
@DineshKumar-iu5pl
@DineshKumar-iu5pl 2 ай бұрын
Pandey sir, prove pannara burden okay, anna prove WAQT board poi pannanum court la illai...
@DesinguRajanDesinguRajan
@DesinguRajanDesinguRajan 2 ай бұрын
அண்ணாமலையை மாற்றினால் மத்திய பாஜகமுடிவுதற்கொலைக்குசமம்
@marakkamudiathapadalmoorth8450
@marakkamudiathapadalmoorth8450 2 ай бұрын
மற்ற கட்சித் தலைவர்களை மதிக்காத அண்ணாமலை எப்படி சிறந்த தலைவராக முடியும்? வாய்ச்சவடால் மட்டும்தான் வேறு ஒன்றும் இல்லை அண்ணாமலையிடம்.
@MrCkrishna24
@MrCkrishna24 2 ай бұрын
Sit I accepted about padu.what about kozhi
@SureshKumar-dl3yq
@SureshKumar-dl3yq 2 ай бұрын
Interest on FD and SB and any other deposit shouldn't be taxed for sr.citizen's
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy 2 ай бұрын
Generic medicine retail is now available in every town streets and it is penetrating to villages. How come your learned friend doesn't know this fact. It this meeting is stage managed to drive some point.
@subramanyamvaidyanathan3595
@subramanyamvaidyanathan3595 2 ай бұрын
Before the elections PM was saying that one 100 days plan has been prepared and will be implemented within 100 days. After election's nobody in BJP is talking about it. Was it an election gimmick?
@MatheswaranKandasamy
@MatheswaranKandasamy 2 ай бұрын
At 26:01
@parthasarathy5171
@parthasarathy5171 2 ай бұрын
Mr Pandey..How do you say insurance premium has got reduced..It's been inflated all these years and no reduction..I have been paying premium for the past 2.5 decades and what you said is against reality.
@SathishKumar-hd6zg
@SathishKumar-hd6zg 2 ай бұрын
BJP should understand without annamalai nobody vote bjp
@aeroreal-estate3598
@aeroreal-estate3598 2 ай бұрын
UK probulam pathe kaluga bro
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy 2 ай бұрын
When did Nirmala seetharaman becomes TN BJP?
@SivaSample
@SivaSample 2 ай бұрын
Annamalai ji than leader.
@marakkamudiathapadalmoorth8450
@marakkamudiathapadalmoorth8450 2 ай бұрын
நாம் கட்டும் LIC. Uிரிமியத்திற்கு கூட GST. வாங்கும் BJ.P. அரசுக்கு வக்காலத்து வாங்கும் பாண்டே வெட்கமாக இல்லையா
@vtrthyagu4556
@vtrthyagu4556 2 ай бұрын
Mr. Pandey, please think about the question asked by the anchor. I trust you have wrongly understood the concept. It is not medical insurance. He talks about other insurances, which the middle class is now questioning. In the budget, the new regime, doesn't encourage purchasing other insurances, because there is no specific deduction.... Your answer is not full or perfect.
@dubaisrini
@dubaisrini 2 ай бұрын
பாரத் மாதா கி ஜே
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy 2 ай бұрын
KT Ragavan lost his stature after his action movie video.
@radhakrishnanr7827
@radhakrishnanr7827 2 ай бұрын
Oflate the orchestration is not great
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy 2 ай бұрын
எல்லா கேள்விகளுக்கும் அண்ணாமலை பத்தியே பேசுவது வேடிக்கை... பண்டேயுக்கு அவர் மேல் உள்ள காண்டு நல்லா தெரியுது... அய்யோ பாவம்
@muthusanthi3009
@muthusanthi3009 2 ай бұрын
Annamalai first in speech.seeman speech is vulgar
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 2 ай бұрын
❤❤❤❤
@ranjithkumarmuthukrishnan8524
@ranjithkumarmuthukrishnan8524 2 ай бұрын
Love Jihad vida Love Jesus mosadi neraya iruku. Athai yar ethirpathu?
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 2 ай бұрын
100%Unmai
@sadstaikwa5795
@sadstaikwa5795 2 ай бұрын
U r going down on standards it looks like u r encouraging seeman to b frank it seems like u r loving it
@srikarthik4705
@srikarthik4705 2 ай бұрын
கருணா அவ்ளோ நல்லவனா???
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 15 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 32 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 346 М.
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 15 МЛН