Check out this : Is Terrace Garden Really Worth of Money ? - kzbin.info/www/bejne/npXHf5enhatqnKM
@umawathyuma73824 жыл бұрын
அருமையான தகவல் நன்றி வாழ்த்துகள்
@malarselvi65634 жыл бұрын
அண்ணா நானும் எலுமிச்சை செடி விதை போட்டு முளைக்க வைத்தேன்.4 வருஷம் ஆச்சு ஆனால் கால் முட்டி அளவு மட்டுமே உள்ளது.மேற்கொண்டு வேகமாக வளர என்ன செய்ய வேண்டும்.தயவு செய்து உங்களுக்கு தெரிந்தால் தங்கைக்கும் சொல்லுங்கள்.🙏
@lilymj23582 жыл бұрын
Daily we watering. So no fruits. Now only know the watering method. Thank lot
@ravindrannarayanaswamy49503 жыл бұрын
I have a lime plant grows on the soil .it is 3 years old. Having seen your tips I will follow the same. I will like to know whether the same is applicable to the plants grown on the soil.
@SakthivelOrganics3 жыл бұрын
Yes it's applicable. Kadala Punaku kidacha ( groundnut cake ) mix in water n give to plants monthly once
@garyemiliano51183 жыл бұрын
Pro trick : watch movies on flixzone. Been using them for watching lots of of movies during the lockdown.
@vivaanezequiel97873 жыл бұрын
@Gary Emiliano Yea, been using Flixzone for since november myself =)
@nandakumarfitness4 жыл бұрын
Valuable information thank you so much brother, can please guide as for Thailand mango tree also brother.
@SakthivelOrganics4 жыл бұрын
Very soon
@nandakumarfitness4 жыл бұрын
@@SakthivelOrganics thank you bro , மேல் மேலும் உங்கள் சேவை பெருக என் வாழ்த்துக்கள்
@sujisulagam30923 жыл бұрын
Very useful
@SakthivelOrganics3 жыл бұрын
Tq
@sureshanchor37582 жыл бұрын
bro ground la sedi vachuruku uram eppadi poduvathu
@lavanyakarthikeyan16165 жыл бұрын
Bro land la veichuruken ...baby plant than but black color pulu maari iruku bro leaf ah saptuthu... What do
@noelasusai58776 ай бұрын
We have a lemon tree in the soil, last year we got so much big lemons . But this year we have flowers all fell in the ground, no lemons. What I have to do for this.
@SakthivelOrganics4 ай бұрын
It takes some time ! First one or two year it will flower and fall or give one or few fruits poga poga ly it will gives more fruits ! Follow for more !!
@jayakumarvaishnavi39525 жыл бұрын
Very useful tips.thanks sir.
@s.manivannanv.sriramulu13173 ай бұрын
Super Thanksgiving
@icreation17112 ай бұрын
என் செடி ல புழுக்கள் கருப்பு பச்சை கலர் புழுக்கள் இலைகள் தின்று விடுகிறது வேப்ப எண்ணெய் ஸ்ப்ரே பன்னியும் வந்து விடுகிறது புழுக்கள் வராமல் தடுக்க என்ன வழி என்று கூறவும்
@SakthivelOrganicsАй бұрын
Try 3G karaisal
@anand7anand7194 жыл бұрын
Side la cuticutiya kela varuthu athanalathan plant growth vanthu shot ave erukku athuku kuduga anna
@kalpagammurali2087 Жыл бұрын
Good 👍
@thangamathignanaprakasam77225 жыл бұрын
Very nice bro, i was waiting for this for long time
@SakthivelOrganics5 жыл бұрын
share it with friends
@revathyparthasarathy94725 жыл бұрын
Very useful tips😊
@premkumar-tf4zq5 жыл бұрын
Sir ethu bonsai plant ah....very useful vedio thanku...
So nice of you Thank u I am glad it helps. Check out our other videos too
@Elayapk4 жыл бұрын
இலை மஞ்சள் நிற நோய் பற்றி சொல்லுங்கள் அண்ணா
@Jora09294 жыл бұрын
Anna.... Nursery bag evloa?
@nightheart1095 жыл бұрын
Thank you🦋
@parvatharamya20024 жыл бұрын
Naan vangi two yrs agudhu... Not Even single lime.... Three times flowers came but all fell down... Now can I cut the branches plz give suggestions....
@saradhadevi71828 ай бұрын
6 years agudhu na manlatha vechirka analum innum poovey vekkaveilla pa bonmil vecha apram themorkaraisal vitta pa analum povey innum pokkala ethanala
@tharanivelu42994 жыл бұрын
Supper bro
@SakthivelOrganics4 жыл бұрын
Share it with friends. We have more than 500+ videos watch it now
@kathijakareem54485 жыл бұрын
Ji yanga vitu washbasin sink outlet la lemon tree iruku. Height ha valaruthu aana palam kaika matinguthu. What can be done? Please give some tip
@PeriyampillaiNesalingam8 ай бұрын
நன்றி
@jrbdairyfarm71063 жыл бұрын
Lemon farming ku nalla variety sollunga naa..
@shineking40353 жыл бұрын
BRother in my lemon tree , In every lemons there is dot (Pulli) . Nearly i got 25kg lemons but everything is with so many dots.. Not even One is fresh and good skin.. Please provide me the ideas for this problem
@mkalpana95485 жыл бұрын
I have lemon tree in my house, since I kept my plant 2 year no improvement found in my tree,so plz help me
@sivaraman75794 жыл бұрын
Same problem
@SubhashiniR-hl1rx7 ай бұрын
My lemon plant is 1year old it is not flowering it is green but sometime it gets yellow
@rajarajandharmaraj84394 жыл бұрын
Ji pls add how to remove Whit insect in my tree
@pavib68004 жыл бұрын
Super
@subamathics62734 жыл бұрын
Elaimala black colorla pulipulia eruku Anna. narayapo vakithu ana allakoatiduthu Anna please reply pannunga
@@jksimplegardentips8300 enga chedi 4 varusam aguthu.. inum kaikala.. height chinathu bt paka kelai athigama kodi mari valathu வேர்க்கு Suriya oli padatha mari cover paniruku.. Yena panalam suggestion plz
@jksimplegardentips83002 жыл бұрын
@@manokari1946 ஹபிரீட் வகையா இருந்தா உயரமா வளராது வேர்பகுதிக்கு வெயில் படவேண்டிய அவசியம் இல்லை செடி மீது வெயில் பட்டால் போதும் மண்ணில் சத்துக்குறைவா இருந்தாலும் காய்க்காது கொடிக்கொடியா போறதமட்டும் நறுக்கி விடுங்க சிஸ்டர்
@florida2742 Жыл бұрын
தானே முளைத்த மரம் காய்க்க 10 வருடம் ஆகும். கவாத்து பண்ணுங்க
@subbulakshmig2984 жыл бұрын
எங்க வீட்ல எலுமிச்சை மரம் 4 வருடங்களாக உள்ளது... compound சுவர் உயரம் தாண்டி வளர்ந்து விட்டது. இது வரை ஒரு காய் கூட வரவில்லை...என்ன செய்வது என்று தெரியவில்லை...என்ன செய்தால் காய் காய்க்கும்?please..
@passingcloud61272 жыл бұрын
Pala thol a (any) nalla Kaya vachi powder pannikonga.. athu oru spoon pottu tu thayir or pulicha maavu 1 spoon nalla 1 mug water la kalandhu kudunga .. 4 days ku 1 time.. apram thaemor karaisal 3 months ku one time kudunga
@harinedinesh83335 жыл бұрын
Thank you brother
@thaaraniselvaganapathy24464 жыл бұрын
Bro enga veetu lemon chedi 2 year ra eruku nalla agalamana pot la thaan eruku ana poo vidala nd Kai kaikala bro
@arivomayiramthagaval4 жыл бұрын
உரம் கொடுக்கணும் தொழு உரம் கொடுக்கணும்
@ravinatarajan34424 жыл бұрын
Also can I change the plant to another pot.
@sahatajsahataj43765 жыл бұрын
Hi sakthi nama vangum pothu eppadi therinjukarathu ithu natu lemon plant number reply pls
வீட்டில் எலுமிச்சம் பழம் மரம் உள்ளது மரத்தில் வெள்ள வெள்ளையாக உள்ளது நோய் உள்ளது போல் இருக்கிறது என்ன செய்யலாம் என்ன மருந்து தெளிக்கலாம் சொல்லுங்கள்
@mariappanp21475 жыл бұрын
அய்யா வணக்கம் வீட்டு தோட் டத்தில் பஞ்க கவ்யம் ஐீவாமிர்தம் மற்றும் மீன் அமிலம் பாேன்ற திரவ உரங்களை தரை மண் வழியாக காெடுக்கலாமா? கூடாதா? பதில் வேண்டுகிறேன் நன்றி
@SakthivelOrganics5 жыл бұрын
கொடுக்கலாம்
@mariappanp21475 жыл бұрын
Thanks Sir
@bharanimani27425 жыл бұрын
Bro.this is grafting plant. It is not grow from seed.if grafting plant means quickly fruits will come.(with in 2 years).u inform to all.
@thangamm47195 жыл бұрын
தெட்டியில்நடலாமா
@induraja51234 жыл бұрын
Sir yen vittil maran iruku. Ana oru kai kuda pidi kala. Yenna saiya
@esaadhilyusuf88765 жыл бұрын
Nan madiyil vaithirunthapothu kaikal niraya irunthathu thrall transpare panniyapin poo kai ethuvum Illai enna panrathu
@SakthivelOrganics5 жыл бұрын
Follow all this tips next year u see result
@INIYAVALSSrilanka Жыл бұрын
என் வீட்டிலும் உள்ளது 15வருடங்களுக்கு மேலாகிறது இந்த வருடம் தான் 2காய் வந்திருக்கிறது. மரம் பரந்து விரிந்து கிடக்கிறது அடியோடு வெட்டிப் வீசத்தோனுகிறது.
@Prabhushakthi5 жыл бұрын
I have a lemon plant which automatically grown side of other plant how protect and how to transfer and which size grow bag we have transfer
@SakthivelOrganics5 жыл бұрын
Prune the plant. And bigger grow bags is suitable go for 18x18 or 24x24
@Prabhushakthi5 жыл бұрын
Sakthivel Organic Garden Centre thank u Anna
@mahaboobjohndawood82395 жыл бұрын
TQ Shakthi
@angelapalmer90624 жыл бұрын
Thank you
@vijaypalanisami81244 жыл бұрын
தெய்வமே என் வீட்டில் 5 வருடமாக இருக்கு பூ வைக்கல காயும் காய்கல என்ன உரம் வைக்கனும்
@sivaraman75794 жыл бұрын
Same
@seller2buyer4 жыл бұрын
Where i get these type plant bro
@harinedinesh83335 жыл бұрын
என்னோட செடி விதையில் முளைத்து மூன்று வருடங்கள் ஆகுது இதில் காய் பிடிக்குமா இல்லையா என்று சொல்லவும் நன்றி புவனா தினேஷ்
@SakthivelOrganics5 жыл бұрын
Ipo season over.. follow all this tips... Next year jan la flower varum. Feb end la kai pudikum. Crct uh follow panunga
@harinedinesh83335 жыл бұрын
Ok ma thank you
@mercys19285 жыл бұрын
பொதுவாக எல்லா தாவரங்களுக்கும் காய் பிடிக்கும் பருவம் என்று ஒன்று உண்டு. எலுமிச்சை முதிர்ந்து 3 அல்லது 4 ஆண்டகள் கழித்து தான் காய் பிடிக்கும். கவலைப்பட வேண்டாம்
Brother, my lemon plant grew automatically along with nadhiya vattai sedi now it has grown quite big but it did not flower till date . It is almost 3 to 4 years old . Plant is growing big with lots of leaves. Now I want to know how to prune the plant and how to make it bloom flowers and give lemon fruits. Please help me and reply. Thank you.
@SakthivelOrganics4 жыл бұрын
is both plants in same pot or in ground soil ?
@mohamedahemd44924 жыл бұрын
Anna enda sedi 8 varushamagudu but pannina sedi.. Innum kai varall pls help
@mohansampath72895 жыл бұрын
Sir papali chedila ,papali green aaga ulladu ,palukamal iruku . marathil paluka tips
@ArunKumar-ym9wi4 жыл бұрын
அண்ணா என் எலுமிச்சை செடி மூன்று வருடமா ஒரே உயரம் உள்ளது வளரவே இல்லை இதுக்கு ஏதாவது சொல்லுங்க ணா
@arivomayiramthagaval4 жыл бұрын
காவந்து பண்ணுங்க
@vahithvahith72905 жыл бұрын
Nice
@eugindhas26324 жыл бұрын
IS it lime or Lemon , i thing there is difference
@bagiyarajraj33855 жыл бұрын
Enga thottathil periya nelli maram. 5varudam meleye agiradhu kai vidavillai enna seiyalam
@SakthivelOrganics5 жыл бұрын
Adi uram veinga .... Chedi suthi pathi amachitu man puzhu udan vainga....
@hari_kutty_mithunam87504 жыл бұрын
எலுமிச்சை மரத்தின் கிளைகள் கருகிபோவதன் காரணம் என்ன செய்யலாம்
@lalethaap87633 жыл бұрын
My lemon tree is 3 yrs old still no flower and fruit
@SakthivelOrganics3 жыл бұрын
Wait mam. Sometimes it take time. Add some fertilizers. Follow our tips
@manivannank73515 жыл бұрын
Container il pvc pipe irupathu ethanaley ethavathu specific reason irukka
@SakthivelOrganics5 жыл бұрын
chedi seiyama iruka kati vechi irukan. lemon wait la bend achu plant athan reason
@vgovindasamyvgsamy1758 Жыл бұрын
Speech Sound is very high
@SakthivelOrganics Жыл бұрын
Ll improve in further videos, thanks for the valuable feedback
@hemapanneerselvam70895 жыл бұрын
Bro madulai sediku Eppidi follow pannuvathu elai varumbothe suryndu vidugirathu.poo ennum pidikka villai. Sedi vaithu One year erukkum.
@SakthivelOrganics5 жыл бұрын
watch this video for madhulai : kzbin.info/www/bejne/eaCtm6SXZpiWaLM
@GRC-iw3vn4 жыл бұрын
👍👍👍👌👌👌👌
@barathiganesan94394 жыл бұрын
சப்போட்டா காய்ப்பதற்கு வழி சொல்லுங்க.
@rengamdesikan1715 жыл бұрын
வணக்கம், எனது எலுமிச்சை கன்று வைத்து ஆறு மாதங்களாகிறது, எப்பொழுது பூத்துகாய்க்க. ஆரம்பிக்கும்? இடையில் கவாத்து பண்ணவேண்டுமா? பதிலளிக்க வேண்டுகிறேன், நான் தரையில் தான் வளர்க்கிறேன்,
@SakthivelOrganics5 жыл бұрын
2 வருடம் ஆகும் .. பூ பூத்து காய் பிறகு கவாத்து பண்ணுங்கள்
@rengamdesikan1715 жыл бұрын
உடனே பதில் அளித்தீர்கள், மிக்கநன்றி
@afsanarasita14324 жыл бұрын
@@SakthivelOrganics என்னுடைய செடி விதை போட்டு மண் திரையில் தான் போட்டேன் 2வருடங்கள் ஆகிவிட்டது செடி 2 அடி வளர்ந்து உள்ளது இன்னும் பூ வைக்க வில்லை. எப்ப பூ வைக்கும்
@rahamathnisha80164 жыл бұрын
Ippa poo pooka yedhum Panna mudiyadha na
@subhashkratos4 жыл бұрын
Anna ennidathu hybrid 4 years aaguthu innum yethuvum varala
@srivarshini43974 жыл бұрын
nan chedi vaithu 5yrs agiyathu enakku yeppo kai pidikkum
@SakthivelOrganics4 жыл бұрын
By this time u should get... ethula vechu irukanga pot la ya?
@nathiyabalakrishnana66014 жыл бұрын
Bro pavalamalli pathiyam pathi sollunga
@karthickr0074 жыл бұрын
It is hybrid varietie.....2 years la lemon varathu pa....
@poomanim23494 жыл бұрын
Karthick R Yes
@selvi86657 ай бұрын
எலுமிச்சை எவ்வளவு நாளில் காய்க்கும்
@SakthivelOrganics7 ай бұрын
2-3 years - hybrids or ஒட்டு காய் சிகிரம் பலன் தரலாம்
@mannanm20705 жыл бұрын
எங்க வீட்டு எலுமிச்ச மரம் மண்ணில் தான் வைத்திருக்கிறேன்.சுமார் நான்கு வருடம் ஆகி விட்டது.பெரிய மரமாக வளர்ந்தும் பூ பூக்கவில்லை.
@ritheesr39634 жыл бұрын
Sir engaveetu lemon plant pookala, 3years aguthu, enna pannalam sir plz any tips.
@vathsalasethuramansvedhiga12864 жыл бұрын
Above 10 years no yield it is on the ground only
@HemavathiPalani5 жыл бұрын
How to do pruning?
@SakthivelOrganics5 жыл бұрын
In the month of sep- Nov we do. Sure make video of tat. When u prune.. you know what to prune.
@rafeeksafwaan9028 Жыл бұрын
இது table லெமன் ah
@SakthivelOrganics Жыл бұрын
தெரியவில்லை sago
@manikndanmanikandan38904 жыл бұрын
என்னோட எலுமிச்சை செடி காய் காய்க்க மாட்டேங்குது அதுக்கு என்ன செய்யனும் பாஸ்
Handpick n throw the caterpillar that's ly way. There is No other solution. Buy a hand gloves in hardware shop ( cost 25-50) wear - pick n throw it
@renunandha38495 жыл бұрын
@@SakthivelOrganics ok bro
@amharriyas50413 жыл бұрын
👍👍👍
@syedmalik11014 жыл бұрын
எங்க வீட்டு எலுமிச்ச செடி வைத்து 1 வருடம் ஆகுது வாங்கிவைத்தது போன்று அப்படியே இருக்கு செடி செலிப்பா வளர என்ன செய்யவேண்டும் இதற்கு ஒரு திர்வுசொல்லலுங்கள்
@sarosfamilycooking19682 жыл бұрын
கருப்பு புழு வருதே என்ன செய்யலாம் பா
@sararajaratnam23953 жыл бұрын
Nan elimichi maram kaffathu panninan no nothing no flower