Amma I Love your jokes wonderful knowledge God bless you more than hundred years
@santhakumariv9226 Жыл бұрын
அருமையான விளக்கம். செய்முறை. .
@malarvizhimanikam8536 Жыл бұрын
அம்மா வாழ்க எள்ளு துவையல் காணாமே
@saradadevi5425 Жыл бұрын
Amma thank you 😊😊
@KINGOFGAMING776 Жыл бұрын
Revathy amma super❤
@bamad4633 Жыл бұрын
Supero super😊
@காதணியின்காதலி Жыл бұрын
அம்மா பொட்டு வைக்க சிவப்பு சாந்து செய்து காட்டுங்கள்.
@sarojat6539 Жыл бұрын
வணக்கம் நன்றி உண்மை என் தந்தை அடிக்கடி சொல்வார் அவர் 101 வயது வரை வாழ்ந்தார் என் வயது 77 நன்றி
@ShanmugaPriya-f4q11 ай бұрын
👌👌👌🥘👍👍👍❤🙏🙏🙏
@VaralakshmiRaghu-h9o Жыл бұрын
Method super useful mam thanking water alavu mam pls
@priyams4566 Жыл бұрын
Vanakkam Amma,kindly tell medicine to cure vericose vein
@AnmegamPrabhacham7 ай бұрын
Entha valam intha thirunattil en keiya entha vedum velinalitil
@venkataramanamaadhavan469 Жыл бұрын
Madam Madwa Sanyasi Sri Vadhirajar lived full 120 years. Pieace read about him. LEELA
@vanibaskar1027 Жыл бұрын
We are ready to do. But who is ready to eat
@indiraiyer7511 Жыл бұрын
Ik
@VaralakshmiRaghu-h9o Жыл бұрын
Mam kali solli kodunga mam
@kamakshigopalan Жыл бұрын
என் மருமகள் என்னிடம் கேட்கிறாள் உங்கள் பிள்ளைக்கு நீங்கள் சமைக்க ஏன் சொல்லிதரவில்லை என. நான் கேட்டேன் உனக்கு சமைக்க தெரியுமா என்று... என் அம்மா எங்களை படிப்பதில் கவனம் வைத்தால் போறும் என கூறறினார்களாம்... என் மகனும் அப்படிதானே....
@thirumoorthyp7197 Жыл бұрын
சகோதரி,தங்களுக்குத்தான் எத்தனை முகங்கள்? அத்தனையும் காட்ட தங்களுக்கு (மட்டுமல்ல எங்களுக்கும் காண) 120 வயது அந்த ஆண்டவன் அருள் வேண்டும். -ஜலஜா திருமூர்த்தி
@nalininadesan Жыл бұрын
Lovely jokes ma
@sarojinijeannethran4950 Жыл бұрын
New comers.need amount of water in glasses and amount of ragi (cup)..
@lalitha1972 Жыл бұрын
எக்ஸிமா க்கு ஒரு மருந்து சொல்லுங்க அம்மா
@jayanthiramesh5264 Жыл бұрын
Amma! Aek dham hilarious ponnuthayi amma.
@pgovindaraj705 Жыл бұрын
ரேவதி சங்கரன் ஆயா உடைய போன் நம்பர் தாருங்கள் பாட்டி
@anuradhalatha82159 ай бұрын
முத்துப்பேச்சியவும் கண்ல காமிங்க அம்மா
@anithat5901 Жыл бұрын
கூழ் என்றால் குடிக்க பதமா இருக்கனும் இல்லையா?
@jayasri81468 ай бұрын
ஆமாம், இது கேப்பக் களி
@mumtajbegam6789 Жыл бұрын
Ellu thuvaiyal missing
@jayasri81468 ай бұрын
ஆமாம்
@lakshmilakshman785 Жыл бұрын
Incomplete video 😅
@lakshmivenkatrangan129 Жыл бұрын
நீங்க தூர்தர்ஷன்ல கவுறு கிளி சாப்பிட சொன்னதை சொல்லி என் பொண்ணுக்கு ஊட்டுவேன்,கீரை சாப்பிட்டு வேடுவ பையன் கண் பார்வை அரசகுமாரி விட தெளிவா கண் தெரிஞ்ச கதை கூட
@chitra5499 Жыл бұрын
Super ❤
@memorablemelodies7752 Жыл бұрын
ஏந்தாயி எங்கனே போயி நாங்க பேசுறாபல பேச கத்துகிட்டே. சோக்கா கீது.