எனக்கும் அந்த கடவுள்அந்த வரதை குடுக்கனும் என்று நினைக்க வைக்கிறது இந்த நொடி
@author199410 ай бұрын
Ungaluku வரம் கிடைத்ததா???
@saravanankrishnan55658 ай бұрын
😢❤😢❤😢
@sundarbala70834 жыл бұрын
உங்கள் அப்பாவும், எங்கள் அப்பாவும் சுந்தரம் ஸ்டேஷன் வரும் போது எல்லோரும் எழுந்து நின்று மரியாதை கொடுப்பார்கள், நான் உங்க அப்பா ஓரு நாள் வரும் போது கவனிக்கவில்லை. கிட்ட வந்து கெளம்புடா பேராண்டி. அதிர்ச்சியில் கிளம்பி நின்று, என்ன தாத்தா என்றேன். ஜிப்பா வில் இருந்து காசை எடுத்து என் கையில் கொடுத்து நான் R.M.S.தெரியுமா? உனக்கு. மரியாதை கொடுக்கணும். நீ யார் மவன்? வாத்தியார் மகன் என்றேன். உன் அப்பனிடம் சென்று நான் யார் என்று கேளு, என்றார் R.M.S.வீட்டுக்கு வந்து அப்பாவிடம் நடந்ததை சொன்னேன். அப்பா சொன்னர். நீ படித்த கீழக்காடு ஸ்கூல், நான் வேலை பார்க்கும் இந்த பள்ளி R.M.S வாங்கி பிள்ளைகள் படிக்க கொடுத்த விலை மதிக்க முடியாத சொத்து. அப்போ புரிந்து கொண்டேன், R.M.S.க்கும் (உங்க அப்பா) , ஸ்கூல் H.M.(எங்க அப்பா ) வுக்கும் இந்த முதல் மரியாதை 'என்று.