எம்.ஜி.ஆரே நடிச்சாலும் இந்தப் படம் ஓடாது..! | கருப்பு வெள்ளை | MGR - AVM - Gemini Ganesan - TMS

  Рет қаралды 40,697

Karuppu Vellai - கருப்பு வெள்ளை

Karuppu Vellai - கருப்பு வெள்ளை

Күн бұрын

''கருப்பு வெள்ளை'' - தமிழ் சினிமா- ஒரு பயணம் -
**சினிமாவின் வரலாறு, முக்கிய நிகழ்வுகள், சுவாரஸ்யமான தகவல்களை இந்த சேனல் மூலமா தெரிஞ்சிக்கலாம்.**
அதுக்கு மறக்காமல் SUBSCRIBE பண்ணுங்க,.. நன்றி....
Thanks. Pls subscribe our channel
SUBSCRIBE : / @karuppu_vellai
🔔 Get alerts when we release any new video. TURN ON THE BELL ICON on the channel! 🔔
************
#KaruppuVellai #கருப்புவெள்ளை #தமிழ்சினிமா #Ramu #AVM #Kannadasan #TMS #SeerkazhiGovindarajan #MSViswanathan #MSV #Kannadasan #JavarSeetharaman #Javert #ஜாவர்சீதாராமன் #GeminiGanesan #MGR #Sivaji #ஜெமினிகணேசன் #CvSridhar #CineNews #PuratchiThalaivar #NadigarThilagam #sivajiganesan #Makkalthilagam #TamilCinema #kamalhasan #Rajinikanth #kamal #Rajini #Kannadasan #CvSridhar #MSV #CineNews #Kavignar #TamilCinema #KadhalikkaNeramillai #muthuraman #ravichandran #nagesh #TSBalaiah #TSபாலையா #TSBalaiahComedy #திருவிளையாடல் #Thiruvilaiyadal #APNagarajan #TRSundaram #ModernTheaters #suspense #sivaji #Nambiar #AVM #Anthanaal #TRSundaram #VanjikottaiValiban #Geminiganesan #TamilCinema #PuratchiThalaivar #SSVasan #Gemini #Geministudios #வாசன் #MGR #எம்ஜிஆர் #Sivaji #ஜெமினி #vasan #Vyjayanthimala #Padmini #Ramu #Kuzhanthaiyumtheivamum #Alayamani

Пікірлер: 50
@rajahsudhakar3153
@rajahsudhakar3153 2 жыл бұрын
வெண்கலக் குரல் சீர்காழி கோவிந்தராஜன் அவர் பாடிக் கொண்டிருக்கும் போதே டி எம் எஸ் குரல் ஒலிக்க ஆரம்பிக்கும்.அந்ந இடம் கேட்பவர்களுக்கு மெய் சிலிர்க்கும். இந்த மேஜிக்கை டி எம் எஸ் ஒருவரால் தான் செய்ய முடியும்.
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 2 жыл бұрын
தில்லை அம்பல நடராஜா என்ற பாடல் மறக்க முடியாத பாடல். ஜெமினி டிஎம்எஸ் ஜோடியும் வெற்றி ஜோடி தான்.
@vasanth_tamil_gamer
@vasanth_tamil_gamer 2 жыл бұрын
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது வந்த படம் இது. பள்ளிக் கடைசி நாளில் நானும் என் நண்பனும் சேர்ந்து இப்பாடலைப் பாடினோம். நான் டிஎம்எஸ் பகுதியைப் பாடினேன். அனைவரும் பாராட்டினர்.
@karkaladurai2185
@karkaladurai2185 2 жыл бұрын
நான் நம்பமாட்டேன் பொய் சொல்லக்கூடாது
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 2 жыл бұрын
இந்த படம் எங்கள் ஊர் பக்கம் இடிந்தகரை லூர்து மாதா கோவில் திருவிழாவின் போது போட்டார்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அப்பா என்னை தோள் மேல் வைத்து இருந்தார்கள் நன்றாக நினைவில் இருக்கிறது மலரும் நினைவுகளால் உள்ளம் நெகிழ்வாகிறது நன்றி அருமையான படம் பாடல்
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 2 жыл бұрын
மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்கள் கண்டேன் !! பூவா தலையா படம்
@vijeyathasveluppilli9331
@vijeyathasveluppilli9331 2 жыл бұрын
அருமையான விளக்கம் நல்ல தமிழ் உச்சரிப்பு
@kirthikavijayakumar6619
@kirthikavijayakumar6619 2 жыл бұрын
TMS n Seerkali ayya super
@jeevahanchennai3041
@jeevahanchennai3041 2 жыл бұрын
கல்லை கனியாக்கும் பாடல் கண்ணன் வந்தான்........, இதயம் போற்றும் நன்றி
@triple-mmmm3160
@triple-mmmm3160 2 жыл бұрын
I am a geminiganesan fan.i watched Ramu movie 2008.when i watch enjoyed.
@subramaniansrithaar7425
@subramaniansrithaar7425 2 жыл бұрын
டிஎம்எஸ் கதாநாயகனுக்கு தகுந்தாற்போல் குரல் மாற்றிபாடும் திறமை உள்ளவர்
@ramanujam2309
@ramanujam2309 2 жыл бұрын
மிக அருமையான பாடல்
@harikrishnan-dh8uh
@harikrishnan-dh8uh 2 жыл бұрын
ஜெமினி கணேசனுக்கு பலபடங்களில் டிஎமஎஸ் பாடியிருக்கிறார்.அனைத்து பாடல்களும் அருமையாக இன்றளவும் உள்ளது.இதை டிஎம்எஸ்ஸே ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார்.ஜெமினியும் சொல்லியுள்ளார்.விவரம் சரிபார்க்கவும்.
@palanishockkalingam3835
@palanishockkalingam3835 2 жыл бұрын
A M இராஜா மற்றும் P B S குரல்கள் ஜெமினி கணேசன் அவர்களுக்கு பொருத்தமாக இருக்கலாம் ஆனால் கதாநாயகனுடன் சேர்ந்து நடித்து கவிஞர் வார்த்தைகளுக்கு உயிர் ஊட்டி மக்கள் மனதில் நிலைக்க வைக்கும் தெய்வீக குரல் TMS அவர்களுடையது T M S அவர்கள் பாடிய எல்லாப் பாடல்களிலும் தமிழ் மொழி உயர் சிறப்புக்கள் மின்னுவதை காணலாம்
@pushpasinniah654
@pushpasinniah654 2 жыл бұрын
மிக்க அருமை நன்று
@pandiank14
@pandiank14 2 жыл бұрын
Super Super arputhamana pathivu congratulations 💐🙏
@sarojabaimani2001
@sarojabaimani2001 2 жыл бұрын
Beautiful narration. Very clear excellent voice
@vaidyanathanrs6109
@vaidyanathanrs6109 2 жыл бұрын
Arumai। Kadhsl Mannan Soga Mannan Aga Nadithu Nitubithu Vittar Thaan Ella Role ilum Vallavsn Enru।
@kuppuswamy9567
@kuppuswamy9567 2 жыл бұрын
மிகவும் அருமை யான படம்
@ckrishna1986
@ckrishna1986 2 жыл бұрын
*எம்ஜியார்* என்ற பெயருக்காக வந்தேன்👌
@subramaniannatesan4545
@subramaniannatesan4545 2 жыл бұрын
என்ன இருந்தாலும் ஜெமினிக்கு பொருத்தமான குரல் முதலில் ஏ,எம்.ராஜா,அடுத்து பி.பி.எஸ்,ஓரளவுக்கு எஸ்.பி.பி.என்னதான் மாற்றிப்பாடினாலும் ஜெமினியின் soft voice க்கு t.m.s ன் கட்டை குரல் பொருந்தவில்லை.
@ravichandranbalasubramania2120
@ravichandranbalasubramania2120 2 жыл бұрын
Hallo mind your words tms for no 1 singer from 1957 to 1975
@narayananps774
@narayananps774 2 жыл бұрын
@@ravichandranbalasubramania2120 Why to get offended for nothing ? He has not degraded anybody ,only told suitability of voices.
@sethuramanchinnaiah1071
@sethuramanchinnaiah1071 2 жыл бұрын
டிஎம்எஸ் என்றாலே சிவாஜி ஒருவருக்கு தான். மற்ற இரு பெறும் நடிகர்களின் குரல் மென்மையானது என்பதால் டிஎம்எஸ் தனித்துத் தெரிவார். *சிவாஜி பாடும்போது டிஎம்எஸ் ஞாபகமே படம் பார்ப்பவர்களுக்குத் தெரியாது * என்பதே உண்மை.
@subramaniannatesan4545
@subramaniannatesan4545 2 жыл бұрын
@@narayananps774 yes
@shanthamanivijay277
@shanthamanivijay277 2 жыл бұрын
புகுந்த வீடு படத்தில் செந்தாமரையே பாடலும்,அவளுக்கென்று ஒர் மனம் படத்தில் ஆயிரம் நினைவு,சாந்தி நிலையம் இயற்கையென்னும் பாடலும் களத்தூர் கண்ணம்மாவும் காலங்களில் அவள் வசந்தமும் மறக்கமுடியுமா?
@udhay3421
@udhay3421 2 жыл бұрын
Seamma super
@ranineethi760
@ranineethi760 2 жыл бұрын
ராமு படம் சூப்பராக இருக்கும்.
@sundararajansrinivasan5414
@sundararajansrinivasan5414 2 жыл бұрын
கணக்கெடுத்து பாத்தீங்கன்னா, ஜெமினிக்கு AM ராஜா, PBஸ்ரீனிவாசை விட TMS தான் அதிக பாடல் பாடி இருப்பார். அது ஜெமினிக்கும் தெரிந்திருக்கும். அதனால் TMS வேண்டாம் என்று ஜெமினி சொல்லி இருக்க வாய்ப்பில்லை
@VijayVijay-mh5zq
@VijayVijay-mh5zq 2 жыл бұрын
👍👍👍
@lakshmisenapathi8120
@lakshmisenapathi8120 2 жыл бұрын
It is my favorite song for many years !
@salilnn6335
@salilnn6335 2 жыл бұрын
🙏🙏🙏
@gopinathamirthan7160
@gopinathamirthan7160 2 жыл бұрын
Kaveridhan singari singaridhan kaveri song sung by TMS
@psathya7619
@psathya7619 2 жыл бұрын
Enna than PBS gemini kaga padiirundalum gemini avargalukku adigamana padalgalai padiyavar namma TMS than avar padinal nadigargal nadikka vendam yen endral padal padum podu avare nadichi paduvar
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 2 жыл бұрын
காசு சம்பாதிக்க வேண்டும் என்றால்...... என்ன தலைப்பு வேண்டுமானாலும் கொடுத்து விடுவதா.....!? சதாரம் படத்தில் நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே, மகேஸ்வரி படத்தில், தில்லை அம்பல நடராஜா, சக்கரம் படத்தில் இரவு விடிகின்றது, இவை அனைத்தும் மறக்கக்கூடிய பாடல்களா... தவறான தகவல் தந்து மற்றவர்களை முட்டாள் ஆக்க கூடாது.
@harikrishnan-dh8uh
@harikrishnan-dh8uh 2 жыл бұрын
பந்தயம் படத்தில் இரவு விடிகின்றது.....சக்கரம் படத்தில் குளிக்கபோனா குமரிபொண்ணு...சங்கமம் படத்தில் தன்னந்தனியாக நான வந்தபோது...
@tamilmanipv4026
@tamilmanipv4026 2 жыл бұрын
ஏன், இதற்கு முன் சதாரம் படத்திலும் கைராசி படத்திலும் ஜெமினிக்கு TMS பாடி வெற்றி பெறவில்லையா?
@viswanathansrinivasamurthy655
@viswanathansrinivasamurthy655 2 жыл бұрын
Thirumanam padathil inbam yevume thunbam agume,mangidhor nilavinle add these songs also
@kvs6830
@kvs6830 2 жыл бұрын
But the song shown in this video is not the original song from the movie my சீர்காழி and TMS
@anandnagapa4802
@anandnagapa4802 2 жыл бұрын
Andapadam raamu
@rajendraprasadsubramaniyan5028
@rajendraprasadsubramaniyan5028 2 жыл бұрын
ஏன்பா திலீப்குமாரா கிஷோர்குமரா
@vaidyanathanrs6109
@vaidyanathanrs6109 2 жыл бұрын
Vallavan।।
@vaidyanathanrs6109
@vaidyanathanrs6109 2 жыл бұрын
Kadhal।।
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 жыл бұрын
AVM SARAVANAN BOOK JAISHANKAR FIRST, G.GANESAN LIKE ACT THIS MV.🤔😀
@ramanathanks1055
@ramanathanks1055 2 жыл бұрын
Gemini never opposed TMS it all lie.
@thamizhthamizh852
@thamizhthamizh852 2 жыл бұрын
Kurathi magan movie
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 327 М.
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН