என்னுடைய அப்பா இந்த படத்தை நூறு முறை பார்த்ததாக என்னிடம் சொன்னார்.நான் ஐம்பது முறைக்கு மேல் பார்த்து விட்டேன். என்னுடைய மகன் மகள் இருவருக்கும் பலமுறை போட்டு காட்டி விட்டேன். தலைமுறைகளை கட ந்து இன்றும் சலிப்பே ஏற்படவில்லை. Mgr இந்த படத்தில் கொள்ளை அழகு. வாழ்க mgr புகழ்
@Solar-gb2pi3 ай бұрын
ஆக மொத்தம் குடும்பமே சேர்ந்து 300 தடவை பார்த்துருக்கீங்க...😮 வெளங்கிடும் 😂
முன்னூறு முறை பார்த்தவன் வாழ்க்கை மில் நல்லாயிருக்கான் . அதை கிண்டல் செய்தவன் ....அதை அவனே அனுபவிப்பான். தம்பி முடிவு வித்தியாசமா இருக்கும். கிண்டலா போன்ற...
@Solar-gb2pi3 ай бұрын
@@christianseenuvideo2884அது கற்பூரம் என்று கழுதைக்கு தெரியுமா ...?😂
@Solar-gb2pi3 ай бұрын
@@tsynewsvelayutamtsy73 MGR படம் வேத பாடமா..! அந்த படத்தை பார்க்கலேன்னா கடவுள் சபிச்சுடுவாறோ... 😆
@amaranathancreatechannel2286 Жыл бұрын
இது போல் திரை காவியம் எந்தனை யுகம் ஆனாலும் யாராலும் எடுக்கமுடியாது. MGR ன் அழகு பிரம்ம தேவனே மனித உருவில் வந்துள்ளான்.
@Rajanarmy2 жыл бұрын
தலைவரின் துணிச்சல் மிக்க நடிப்பு கோழையும் வீரனாக்கி விடும் வாழ்க வள்ளல்
@srinathsrinivasan4629 Жыл бұрын
Thalaivar ❤🎉
@vettaiyaadu-vilaiyaadu Жыл бұрын
சூப்பர் எம் ஜி ஆர் புகழ் பாடும் சூப்பர் யூ ட்யூப் சேனல் வேட்டையாடு விளையாடு வாருங்கள் வருக வருக வருக
@samykumar77312 жыл бұрын
MG R filmku coment ..pannuvathuku enaku enaku romba happya eruku.....
@rm.somasundaram21772 жыл бұрын
புரட்சி தலைவர் அவர்கள் எவ்வளவு அற்புதமாக நடித்திருக்கிறார் பாருங்கள். இந்திய திரையுலகிலேயே ஒரு ஈடு இணையற்ற படம். நன்றி.
@velmurugan6533411 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காவியம் எம்ஜிஆர் நாமம் வாழ்க 🌹🌹🌹
@preethiacf09072 жыл бұрын
ஏழைகளின் இதய தெய்வத்தின் அனைத்து பாடங்களும் சூப்பர் இந்த பாடம் இன்னும் மிகவும் சூப்பர்
@chandrasekaransubbarayan8949 Жыл бұрын
நம்பியார் அவர்களின் உன்னதமான நடிப்பு எம் ஜி ஆர் அவர்களை புகழோடு வரவைத்தது
@sjaykumarsjaykumar63072 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த படம் எங்கவிட்டுபிள்ளை. எம்.ஜி. ஆர் அவர்களின் அருமையான குடும்பகாவியம்.
@akilaAkila-v7zАй бұрын
😊😅嗡嗡嗡我nm. .nnn..........m..m.我我 .
@rocki9567 Жыл бұрын
MGR 😢😢😢❤ love you too ஏனோ தெரியலை அவர ரொம்பவும் பிடிக்கும்
@periasamypaulsamy50102 жыл бұрын
எத்தனையோ முறை பார்த்துவிட்டேன்ட.சலிக்கவில்லை
@gopinathanaugustinemunusam911 Жыл бұрын
Very correct. Best scene
@sanjaym789411 ай бұрын
Yes nanum dhan
@KumarKumar-cw2bh11 ай бұрын
😮 20:36 @@gopinathanaugustinemunusam911
@KumarKumar-cw2bh11 ай бұрын
@sanjaym68😅7894
@rajendranr73 Жыл бұрын
வாளெடுத்து வீசிக்காடாடி இளைஞர் மனதில் வீரத்தை விளைவித்துவிட்டு விண்ணுலகம்சென்ற இன்னொருதெய்வம்
@murugangovindaraj Жыл бұрын
Makkalthilagampugzhvazhga🎉🎉🎉🎉
@savijayakumar3457 Жыл бұрын
எத்தனை முறை பார்த்தா லும் சலிப்பைத்தராத உற்சாகம் தரும் காட்சிகள். MGR நடிப்பு மிக இயற்கையாக சற்றும் மிகை இல்லாமல் இருப்பது கூடுதல் சிறப்பு
@nageswaranm8274 Жыл бұрын
Supercinimasirnaanaanaiittaladhu
@rajagopaln20782 жыл бұрын
எவ்வளவு எதார்த்தமான நடிப்பு இதைப்போல தர்மத்தை விளக்குவதற்கு இனி யார் படம் உருவாக்கப் போகிறார்கள்
@anjana4922 Жыл бұрын
❤😊😊
@lathasuresh46063 жыл бұрын
எங்க வீட்டு பிள்ளை புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
@solaisolai-4556 Жыл бұрын
Face expresson Super MGR அழகான Face கடைசிவரைக்கும் இல்லாம போச்சே
@WinnerAudios Жыл бұрын
Thank you so much for Your Valuable Comment, Please Watch More Videos & Subscribe Our Channel.
@mariamahs.rayappanmaria7177 Жыл бұрын
மக்கள் திலகம் இவர் மீண்டும் பிறந்து வரமாட்டாரா என ஏங்குகிறது ஏழைகளின் நெஞ்சம்.
@ASHOKRAJI-bi3kt Жыл бұрын
Nallvagal.varamattargal 🙏🙏🙏
@muthukumaran3020 Жыл бұрын
ஏழைகள் மட்டுமல்ல அனைவருமே ஏங்குகிரார்கள்...
@raju1950 Жыл бұрын
MGR acting is superb..unmatched.. I see nambiar as karunanidhi..
@ganeshv77922 ай бұрын
😮
@YuvaRaj-ju4ex2 жыл бұрын
Super O Super தலைவர் படம். மறக்க முடியாத படம்.
@KannanK-dw3qu Жыл бұрын
நம் புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொன் மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் இவர் ஒரு அற்புதமான மனிதர் மாமேதை மாமனிதன் கலை பொக்கிஷம் வாரி வழங்கும் வள்ளல் பெருமான்....
@seenivasanrengaraju2 жыл бұрын
இது திரைப்படமல்ல ....காவியத் தலைவன் தந்த காவியம்.
@kalpanarajasekaran38442 жыл бұрын
அருமையான படம் ❤️ எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது ❤️
@suvithasuvi31732 жыл бұрын
மர
@indrab43392 жыл бұрын
@@suvithasuvi3173 TV b TV f x t efvvv
@Bharathaaaa2 жыл бұрын
இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் இவரை சிறிதளவும் கூட மறக்கவே முடியவில்லை இதயதினுள் கலந்து விட்டார்
@kooththadidhanasekar5257 Жыл бұрын
😮😊
@kooththadidhanasekar5257 Жыл бұрын
😊😊😊
@nagarajm5468 Жыл бұрын
@@kooththadidhanasekar5257 aaaaaaa
@nagarajm5468 Жыл бұрын
@@kooththadidhanasekar5257 aaaa
@nagarajm5468 Жыл бұрын
@@kooththadidhanasekar5257 aaaaaaa
@krishvish582 жыл бұрын
Inimael Ivarai Pola Oru Nadigarai Naam Kaana Mudiyathu. Enna Midukku, Enna Kambiram,Enna paarvai. Real Hero. Golden period of Tamil Film Industry. Thalaivarae Maru piravi edhuthu Vaarungal.. 🙏
Only MASS M............G.............R,❤❤❤💪💪💪💪💪👍👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@saravanapc7876 Жыл бұрын
@@veerasarathy1780 😅😅 Hi 😮😊❤
@saravanapc7876 Жыл бұрын
N😊🎉 😊bg 😮
@rajagopalanpalanisamy58945 ай бұрын
மிகவும் அருமையான படம். இந்த படம் தமிழ் கூறும் நல்லுலகம் உள்ளளவும் போற்றப் படும். இப்படிப்பட்ட ஒரு படத்தை தந்த படக் குழுவினர் அனைவருக்கும் கோடானு கோடி நன்றி.
@ashokrajan52752 жыл бұрын
நாலு முட்ட தோசை போடு.... தலைவா 😂one and only MGR
@indhuskitchenandvlogs8 күн бұрын
😄😄
@sethuvenkat6860 Жыл бұрын
நம்முடைய வாழ்க்கையின் கூடவே ஒட்டி உறவாடி எம் ஜி ஆர் , அவர்களின் திரைப்படங்கள் பயணிக்கிறது. நேற்று இன்று நாளையும் மகிழ்ச்சி நிரந்தரம்.
@uthayakumarratnasingam68182 жыл бұрын
தலைவர் என்ன அழகு எத்தனை தடவை பார்த்தாலும் தகும்👌🙏
@ponprabus Жыл бұрын
MGR மட்டுமே வாழ்வார், மற்றவரெல்லாம், அவரை தொழுது பின் செல்பவர்.
@waw9672 жыл бұрын
பின்னணி இசையும் அற்புதம்
@revathishankar9462 жыл бұрын
Property will Padikkara scene extraordinary MGR Nammbiyara saataila adikkara scene superb
@shanmugamswamynathan12652 жыл бұрын
என் தெய்வத்தின் நடிப்பு உலகில்உள்ளஎந்தநடிகநாலும்நடிக்ககமுடியாது
@Unmai122 ай бұрын
😂😂😂😅😅😆😆😆🤣🤣🤣😂😂😂😆😆😆😁😁😄😄😃😃😀😀😂😂😆😆🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂 MGR க்கு நடிக்க தெரியுமா?🤣
@@Unmai12 ha ha ha same question from me also, thank you. mcr nadipu nadipu nnu pinathukirarkal
@karthikraj68262 жыл бұрын
இளவயதிலிருந்து மீண்டும் மீண்டும் இப்படத்தை பார்த்து வருகிறேன். முன்பு தனியே, இப்போது பிள்ளைகளுடனும் பேரனுடனும். சுவாரஸ்யம் குன்றாத ஒப்பற்ற காவியம் எங்க வீட்டு பிள்ளை. இதுபோல இனி வர வாய்ப்பே இல்லை....
@dayanandandaya238 Жыл бұрын
D
@nafeshnafil5211 Жыл бұрын
Eppo ungaluku enna age
@Sa-ig4hk Жыл бұрын
👍
@zeevanlala2965 Жыл бұрын
100 % correct am 65 years still am viewing and happy
@ThangaiyaR Жыл бұрын
😊1😊W😮🎉😅
@ravis748 Жыл бұрын
MGR one and only real super star. At any cost, Nobody can even near his place.
@indhuskitchenandvlogs8 күн бұрын
🎉🎉🎉
@RajhHamsee Жыл бұрын
திரை உலகின் உணர்ச்சிப் பிதாமகன், தலைமகன் - உலக வாழ்வை, கஷ்ட்டத்தின் அடி நாதத்தை அறிந்ததின் அனுபவம் அவர் வாழ்க்கை முழுவதும் பிறரின் கஷ்டத்தை உணர்ந்து சினிமாவிலும், உண்மையிலும் உயர்ந்தார் , ஏங்குறோம் - இது போன்ற தலைமை இப்போது இல்லை என்று.......
@prabagarann86472 жыл бұрын
அந்த நாள் ஞாபகம் நெஞ்சில் பசுமை நினைவுகளாய் வந்தது. தலைவர் நடிப்பு சூப்பர்.
எம்ஜிஆர் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் தங்க ஃப்ரேம் போட்ட ஃபோட்டோ காட்சிகளாக மனதில் பதிந்து விட்டது.
@Mariyappan-fl5om Жыл бұрын
க❤ 5:01
@shanmugasundaramk7537 Жыл бұрын
எங்க வீட்டு பிள்ளையை மறுபடியும் தியேட்டரில் DTS முறையில் ரிலீஸ் செய்ய வேண்டும்.
@indhuskitchenandvlogs8 күн бұрын
👌💥
@nps82352 жыл бұрын
அந்த. ஸ்டைல். அந்தப் பார்வை.... நல்ல உடற் கட்டு வேறு எவருமே நெருங்க முடியாது.
@saravanans-js7hc Жыл бұрын
😅
@ajvijikumar5810 Жыл бұрын
😭😭
@rajRaj-u4s2c4 ай бұрын
நம்பியார் ஐயா அவர்கள் நடிப்புமிக அருமை, இந்த காட்சிக்கு ஐயா நம்பியார் அவர்கள் உயிர் கொடுத்திருக்கிறார்.
@catherineg.t.33042 жыл бұрын
Naan 250 முறை இந்த படத்தை பார்த்து ரசித்து இருக்கிறேன்
@lakshmananrajan29832 жыл бұрын
One of the greatest tamil movies. Most entertaining. Even every bit of background score from MSV and Tkr is excellent. There is one extraordinary bit of flute music _ the little girl goes tip toe to her parents room and steals some money to give to her mama , the timid MGR, who is leaving home. Heavenly piece of music, permanently etched in our mind. MSV is father of IR!
MGR is not only hero in films, but also in the whole Tamil spoken world. He is hardly talks in this film but by body language. From srilanka.
@sasikala-zh7zeАй бұрын
but also in the whole Tamil spoken world. - don't include all in this group.
@MurukanR-p7v5 ай бұрын
நாம் வாழ்கையில் என்றும் பாதி நாள் துன்பத்தில்தான் இருக்கிறேம் ஆனால் மக்கள் திலம் MGR படம் பார்க்கும் போது கெட்டவர்களும் நல்லவர்கள் ஆவார்கள் மனதும் அந்த 2 மணி நேரம் மகிழ்ச்சியாகவும் இருக்கும் முடர்களுக்கு நல்ல குணமும் வரும் அவர் புகழ் 1000 ம் ஆண்டுகள் ஆனலும் மறையப்போவது இல்லை வாழ்க
@vasudevan91223 ай бұрын
எம்ஜிஆர் மட்டும் இல்லை நம்பியாரை யாரும் நினைவு கூறவில்லையே அது மாதிரி ரங்காராவ்ம் கூட அருமையான நடிப்பு இந்தமாதிரி ஒருபடம் எடுக்க முடியாது
@Ramakrishnan-rl4zq6 ай бұрын
எம்ஜிஆர் எங்கள் இதயம் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தப் படத்தையும் இந்த காட்சிகளை ரசித்துக் கொண்டே இருக்கலாம் எம்ஜிஆர் அவர் வீட்டிற்கு போய் அங்க அக்காவோடு பேசும் அந்த காட்சிகள் வசனமே இல்லாமல் உடம்பு அசைவுகளால் அந்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வார் இந்த காட்சி மிக அற்புதமாக இருக்கும்
@ishaknm60532 жыл бұрын
மக்கள் திலகம் மட்டும் தமிழ் திரை உலகில் இருந்திருக்கவில்லை என்றால் ஒரு பெரிய வெற்றிடம் தென்ப்பட்டிருக்கும். மறைந்து முப்பத்தைந்து வருடங்கள் உருண்டோடி விட்ட பிறகும், தமிழ் பட உலகமும், அரசியல் துறையும் அவரது படிப்பினையும், புகழையும் பெற்றுக்கொள்ள பிச்சை வாங்க போட்டி போடும் காட்சிகள் பார்த்தால் பெருமை கொள்ளத்தான் வேண்டும்.
@marriappanmk37302 жыл бұрын
தலைவர் தலைவர்தான்
@charlesfrancis69252 жыл бұрын
The Original Hero of Tamil Cinema the one and only MGR.....
@muraliaj51292 жыл бұрын
MGR is my all time Hero.
@m.jagannathan97622 жыл бұрын
I have seen this picture countless times because I am Mgr fan.
This film very nice.The great M G R is gem of cine world,and the world
@dharmalingam5768 Жыл бұрын
வாழ்வளித்த வள்ளல். என்றும் மனதைவிட்டு அகலாதவர்.
@syedhussain2064 Жыл бұрын
எங்கள் தங்கம் புரட்சி தலைவர் இபபடம்200தடவை பார்த்த து என்பது குறைவு
@selvamfrancis22302 жыл бұрын
மக்கள் திலகம் அழகு கம்பீரம்.. அவருக்கு நிகர் அவரே...
@SelvaRaj-xw8kt2 жыл бұрын
Selaraj
@newnew3852 жыл бұрын
E _xez
@mohamedsarthar772910 ай бұрын
இந்த படம் அந்த காலத்தில் 4 மொழிகளில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது அதில் தமிழில் மட்டும் தான் Himalayan hit. MGR இன் படு பயங்கரமான வசூல் படம் தான் இது. 1965 வரை வந்த அத்தனை படங்களையும் வசூலை தூக்கி சாப்பிட்ட படம் தான் இது. விஜயா ஸ்டுடியோ நாகி ரட்டியே இதை ரொம்ப வாட்டி சொல்லி இருக்கிறார்.
@kesavansrini14602 ай бұрын
Super film & best actor m g r and every one done best roll
Attahasamana movie I have seen more than 50 times Again and again I feel like seeing Story, songs, music , costume everything fantastic
@prasannabk53862 жыл бұрын
Yes one of the best move in Tamil sinima hats off to lejendry m g r sir daimond and indeansinima hats off to lejendry mgr sir bwe salute with great respect iam running still I enjoy thiswandarfull movee nb iam running seventy-five and iam fanoff mgr sir
@ribji342 жыл бұрын
I'm proud of being Sri Lankan thanks to MGR was born in Kandy.
@vasumurugesan73582 жыл бұрын
Be good man
@sundarsundar31572 жыл бұрын
நீங்கள் நிச்சயமாக பெருமைப் படலாம். அவர் பாஸ்போர்டில் தெளிவாக ....Kandy.... என்று இருக்கும். சென்னையில் மக்கள் பார்க்க வைத்துள்ளார்கள்.
@narasimhanksv2972 жыл бұрын
I have seen this film in telugu hindi and Tamil all the heroes well done but in some scenes mgr the best
@shanmuganathankumarappan1338 ай бұрын
தலைவரின் படங்களில் மணிமகுடம்.. ஹீரோ என்றால் தலைவர் தான்.. எத்தனை யுகங்கள் ஆயினும் எவர் வந்தாலும் அந்த அழகு முகம்.. வீரம் செறிந்த நடிப்பு.. எவருக்கும் வராது.. ராஜ அம்சங்கள் கொண்டவர் எங்கள் புரட்சித்தலைவர். திரை உலகில்.. அரசியலில் முடி சூடா மன்னன். ஏழைகளின் இதயங்களில் என்றும் வாழ்பவர் ❤
@chandrasekaran1679 Жыл бұрын
Great Actor, Icon of Tamil cinema...everlasting ,everliving MGR in the hearts of Tamils all over world🎉
@MariaMaria-vu3uk Жыл бұрын
প,ি
@MariaMaria-vu3uk Жыл бұрын
ং' প ং(
@raymenrayar68552 жыл бұрын
One of MGR's best ever movie......
@kesavanmadhavan29562 жыл бұрын
I have seen this movie more then 200 times and yet never get bored.
@gunasekaranannur25132 жыл бұрын
Great super excellent our thalaivar film
@sathivlog7097 Жыл бұрын
I love this movie "Enga Veettu Pillai". I've seen this movie more than 50 times. Steps in that song "Naan anaiyittal" done by MGR is really fantastic
@gopinathanaugustinemunusam911 Жыл бұрын
Yes you can keep watching again its so fresh.
@SabapathyCinniah Жыл бұрын
HHEROIC GENTLEMEN fight 1 against 10. Only COWARDS fight 10 against 1!
@prakashbabujaya40642 жыл бұрын
I know M G R was great. But a little bit of praise goes to the great director chanakya sir a legend.
@p.jayanthi3921 Жыл бұрын
👍👍👍👍👍👍👍
@krishnantampi566511 ай бұрын
MGR and MNnambiyar were great actors of tamil films in those days MGR s Magnificent fight scene s were really good👍 and with make up looks young and handome great social reformer of j his time Nagesh was equally good MGR became Chief Minister because he was for the poor and underprivileged may his soul rest in peace Iam seventy now he was our hero in our school days, no doubt sivay was a greater actor with his thanks pathskam and sivantha man and Vietnam verdu, All great human beings. 🎉
@damodharani69872 жыл бұрын
இப்படி உங்களை போன்றூ எடூத்தூ சொன்னால் தான் எங்ககளை போன்றோற்கூ மக்கள் திலகம் பற்றி தெரியும் மிக்க நன்றி
@padmas6227 Жыл бұрын
Super
@padmas6227 Жыл бұрын
Excellent
@shanthivlogs32042 жыл бұрын
நம்பியார் நாகஷ் எம் ஜி ஆர் காம்பினேஷன் சூப்பர்
@kamardheen4064 Жыл бұрын
Engal dheyvam m. G. R ✨️❤️✨️❤️✨️
@SurendranNambiath2 жыл бұрын
MGR will forever be the biggest Superstar of Indian Cinema!
@aathamazhiqi3481 Жыл бұрын
Absolutely
@bhakiyalakshmibhakiyalaksh319110 ай бұрын
Marvelous picture! I didn't think there is any other picture released in Tamil Film Industry to equate this film. I feel it my endeavor to record here that I am seeing this film on every Sundays so as to get some relaxation to mind.
@Kantasamy2 жыл бұрын
மூன்று எழுத்தில் என்மூச்சிருக்கும்.அது.முடிந்தபின்னாலும் என்பேச்சிருக்கும்..அது எம்..ஜி..ஆர் .என்ற.மூன்றுஎழுத்து . எம் ஜி ஆர். ரசிகன்.வி .கே .எஸ்..
@jeevankumar356227 күн бұрын
தமிழ் திரைவுலகில் இது போல படம் இனி பார்க்க முடியாது. MGR போல இனி ஒருவர் வரமுடியாது இது போல நடிக்கவும் முடியாது. பார்க்க பார்க்க சலிக்காத படம்.
@BeerMohamed-lf9nj13 күн бұрын
M.G..R.isgreatmen.....
@stanley69200512 жыл бұрын
MGR's character was superb.. his acting was awesome...
@muthumuthu5436 Жыл бұрын
Excellent movie fantastic 🙏🙏
@saravananecc4242 жыл бұрын
EVER GREEN SUPER STAR...MGR...
@gopinathanaugustinemunusam911 Жыл бұрын
Great actor and person. A legend can be created only Once by God. We love you so much mama.
@rudrarudra42924 ай бұрын
M.G.R. .... M.G.R. தான்.....🎉🎉🎉🎉இது போல் வேறு யாராவது சாப்பிடுவது போன்ற காட்சிகள்.... கோபமும் அருவருப்பும் தான் வரும்
@dorai-mw5cj2 жыл бұрын
I saw this film in 1964. I still love this movie
@TheKVKrishnan2 жыл бұрын
Released on Pongal 1965
@Mba546 ай бұрын
அந்த சாப்பிடற style! ஆஹா வாத்தியார் மாதிரி இன்னொருத்தர் பிறப்பாரா!
@francisjoseph233926 күн бұрын
உன்னாலே மக்கள் என்னும் நிறைவேறட்டும்
@gunasekaranannur25132 жыл бұрын
Great my thalaivar
@valivittasamyg30562 жыл бұрын
காலத்தால்அழியாதகாவியம்
@kannank546010 ай бұрын
தில் நிறைந்த மனிதன் இவரை சீக்கிரம் ஆண்டவன் அழைத்து கொண்டிர்😂😂😂😂😂
@lakshmananrajan29832 жыл бұрын
this film ran for 10 years in Bangalore, shifting from theater to theater
@r.v.easwar7423 Жыл бұрын
இதில் MSV-ன் பின்னணி இசை அபாரம்
@kasiraman.j Жыл бұрын
உண்மை உண்மை ❤❤
@balasubramaniamd4858 Жыл бұрын
Ippadi oru padathai meendum yaarukkum amaiyaadhu The greatest star MGR the only moon in the WORLD
@kasthurinataraj34062 жыл бұрын
சூப்பரா தூங்குரே கண்ணா.
@arokkiaselvan54062 жыл бұрын
உன்மை சாவதில்லை ஆனால் நடிப்பவர்கள் வாழ்தபடுகிறாகள் நல்லவர்கள் மறக்க பட்டு விட்டார்கள்
@subramaniamkmathvan3661 Жыл бұрын
One of greatest movie of my time. Definitely, great acting by the actors/actresses. I havd watched many times.