எம்.ஜி.ஆரின் வெற்றிக்கு என்ன காரணம்? Journalist Savukku Shankar Chai With Chithra Social Talk 6

  Рет қаралды 166,786

Social Talkies

Social Talkies

Күн бұрын

Пікірлер: 241
@baskaransundarsundar685
@baskaransundarsundar685 2 жыл бұрын
திரு. சவுக்கு சங்கருக்கு, அவருடைய தைரியத்துக்கு, எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள். உங்கள் நற்பணி மென்மேலும் சிறப்பாக தொடரட்டும் திரு சங்கர் அவர்களே. இந்த நல்ல பேட்டியை பதிவு செய்த திரு. சித்ரா லக்ஷ்மணன் அவர்களுக்கு மிக்க நன்றி.
@natarajannatarajan6136
@natarajannatarajan6136 2 жыл бұрын
Daiy avanukku 3 ponndatiyam unakku theruma
@vasanthijmr2300
@vasanthijmr2300 2 жыл бұрын
Super. Sir your speech is truth full god bless you for a long life
@wolfsr9259
@wolfsr9259 2 жыл бұрын
@@natarajannatarajan6136 உனக்கு என்ன?
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 жыл бұрын
3:22 தனக்கு சிறு வயதில் கிடைக்காததை தமிழக மக்களுக்கு செய்து அழகு பார்த்தவர் தான் எம்ஜிஆர்
@thangaperumal9842
@thangaperumal9842 2 жыл бұрын
உண்மைதான்🙏
@thangaperumal9842
@thangaperumal9842 2 жыл бұрын
எம்ஜிஆர் அவர்கள் மறைந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் அவர் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் எம்ஜிஆரை யாரெல்லாம் புகழ்கிறார்களோ அவர்களுக்கு எனது சல்யூட் 🙏
@gobi2134
@gobi2134 Жыл бұрын
கடவுள் எம்ஜியாரை ஒரு உத்தமன் புகழ்ந்தால் அது உத்தமம் இது போல சவுக்கு செருப்பு தொடப்பக்கட்ட இதெல்லாம் பேசுதே என்று நினைக்கும் போதுதான் நெஞ்சில் ரத்தம் வடிகிறது வாழ்க உத்தம கடவுள் எம்ஜிஆர் அவர்கள்
@chandrasekarganesan5453
@chandrasekarganesan5453 Жыл бұрын
மிகச்சிறப்பு ஐயா.
@vasumathyvenkitasamy8889
@vasumathyvenkitasamy8889 2 жыл бұрын
சங்கரின் ஆணித்தரமான கருத்துக்கள் இந்த M. G. R. பாடலுக்கு மிகவும் பொருத்தமான தாக எனக்கு தோன்றும்... *** உன்னை அறிந்தால் நீ உலகத்தில் போராடலாம். உயர்ந்தாலும் .. தாழ்ந்தாலும் . தலை வணங்காமல் நீ வாழலாம்.. ***""என்பதே... இருவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍👍👍 ...
@harryvimal9782
@harryvimal9782 2 жыл бұрын
Super bro
@kumarprasath8871
@kumarprasath8871 2 жыл бұрын
சங்கரு எம்ஜிஆர் எங்கள் வீட்டு குலதெய்வம் தம்பி
@mr.sureshkumaran8859
@mr.sureshkumaran8859 2 жыл бұрын
எங்கள் குல சாமியும் அவரே
@thangaperumal9842
@thangaperumal9842 2 жыл бұрын
ஏழைகளுக்காக மனித பிறவி எடுத்த கடவுளும் அவரை உங்கள் எம்ஜிஆரை 🙏
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Excellent speech 'Savukku' Shankar sir.
@kottivellore682
@kottivellore682 2 жыл бұрын
சங்கர் நான் பாஜக தான்.உன் பேட்டி அத்தனையும் பார்ப்பேன் but அதை ஏற்று கொள்ள மாட்டேன்.இந்த பேட்டியின் மூலம் உங்கள் மீது தானாக மரியாதை வருகிறது.
@priyamohambari3252
@priyamohambari3252 2 жыл бұрын
Shankar Sir, My pranams to u Sir, excellent interview, all the episodes 👏 ur honesty we all like the most, the way u express ur content is crystal clear and very impressive Sir, never change ur ideologies, Stay safe Sir, please take care of yourselves and Amma. Amma episode also I saw, that one was also a memorable post. Nice viewing all ur videos. GOD BLESS YOU SIR. Thanks Chitra Sir for such an good interview.
@rameenmeerann4876
@rameenmeerann4876 2 жыл бұрын
உங்கள் நேர்மைக்கும் அதை துணிச்சலுடன் வெளிபடுத்துவதும் அநியாங்களை தயவுதாட்சனையின்றி வெளிபடுத்தும் விதமும் எங்களை உங்களுடன் இணைக்க தூண்டுகின்றது.
@bhuvaneswarithomas8630
@bhuvaneswarithomas8630 2 жыл бұрын
Superb. Yours honesty is very true. Anyhow yours point is are true Take take of your health ,your duty to care aboit yr mom. So adaki vasikkavum.i am yr fan.Be concious. Godbless u
@umaramumk6176
@umaramumk6176 2 жыл бұрын
one of the best show I have ever seen.
@balasubramanianr2238
@balasubramanianr2238 2 жыл бұрын
Some times I am against his point. Right or wrong he is with his point 👍👍
@jothilingamvaiyapuri2729
@jothilingamvaiyapuri2729 2 жыл бұрын
எடப்பாடி இருதலைவர்களின் எல்லா அம்சம்களையும் நன்றாக கடைப்பிடித்து நடைமுறைப்படுத்தினார் எனவே அவர் வெல்வது உறுதி அதுதான் இறுதி
@raghu1964
@raghu1964 2 жыл бұрын
Quite an inspiration Shankar Anna for the future generation
@baskaransundarsundar685
@baskaransundarsundar685 2 жыл бұрын
Savukku Shankar is "Truly Phenomenal". He is a "REAL MAN" with "REAL GUTS". His Anger has lots of deep meaning based on the current situation in India. Sincere Appreciation for his Courage and his True love for India. Savukku Shankar is a True Fighter and Whistle-blower who consistently fights for the Common Man and social. Thank you Chitra Lakshmanan Sir.
@craigslist1323
@craigslist1323 2 жыл бұрын
Ivan oru etcha paya
@prithviraj-ju5ts
@prithviraj-ju5ts 2 жыл бұрын
Ayya MGR 🙏❤️
@mohamedriyaz.s4704
@mohamedriyaz.s4704 2 жыл бұрын
சித்ரா சாருக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்... சவுக்கு சார் வாழ்த்துகள்...
@MrNandy-king
@MrNandy-king 2 жыл бұрын
love from savukku shankar 💜🅐🅡🅜🅨⁷⟬⟭💜
@proudastamilanasweindian
@proudastamilanasweindian 2 жыл бұрын
Proud to be a fan kamarajan, mgr,u are the real hero's miss you legends
@kumark1199
@kumark1199 2 жыл бұрын
சங்கர்..சார்அருமைஅருமை..
@anandarajvenkidusamy4728
@anandarajvenkidusamy4728 2 жыл бұрын
Arumai. Live long and keep going.
@dmurugesan6985
@dmurugesan6985 2 жыл бұрын
சங்கர் சார் தைரியத்துடனே பிறந்தாயோ ⁉️ தைரியமே உன்னைக்கண்டு பயப்படும்... பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன்....
@padmakumary4421
@padmakumary4421 2 жыл бұрын
சங்கர் சார். உங்களுடைய பரமரசிகன் நான். போற்றுவார் போற்றட்டும். தூற்றுவார் தூற்றட்டும்.கள்ளக்குறிச்சி நடந்த சம்பவத்தின் உங்களுடைய வாதங்கள் மட்டுமே நம்பகத்தன்மையாக உள்ளது.
@padmanabanbalakrisknan3115
@padmanabanbalakrisknan3115 2 жыл бұрын
நல்ல சந்திப்பு, சாதரன கேள்விகள் மிக அசாதாரண பதில்கள்.
@chiapet9570
@chiapet9570 2 жыл бұрын
சவுக்கை ஏன்னவோ என்று நினைத்தேன் ஆனால் இந்த நிகழ்வை பார்த்தவுடன் எங்கேயோ போய்விட்டார். நல்ல மனிதர் ஆனால் கோவத்தை கட்டுப்படுத்த வேண்டும்
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
PEN is the greatest WEAPON. 'Savukku' Shankar is using his pen for the right cause.
@soansera5770
@soansera5770 2 жыл бұрын
வாழ்க சங்கர் அவர்கள். ஓங்குக அவர் தொண்டு, லட்சியம்.
@narenkarthik4565
@narenkarthik4565 2 жыл бұрын
கலைஞர் தந்திரி MGR ராஜதந்திரி 2 பேருமே சிறந்த ஆளுமை
@paramasivamg160
@paramasivamg160 2 жыл бұрын
இபிஎஸ் சிறப்பு.... புன்னகை ஒன்றே போதுமே....
@வெங்கடேசன்.தேசன்
@வெங்கடேசன்.தேசன் 2 жыл бұрын
நேர்மையே வாழ்வாங்கு வாழ்வீர்
@paramasivamg160
@paramasivamg160 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய நம ஓம்...
@proudastamilanasweindian
@proudastamilanasweindian 2 жыл бұрын
Fans of Shankar sir
@yokiyansoori3451
@yokiyansoori3451 2 жыл бұрын
காமராஜர்,எம்ஜிஆர் , கலைஞர் & ஜெயலலிதா நால்வரும் தமிழ் நாட்டின் பொக்கிஷம்.
@antonjosephs
@antonjosephs 2 жыл бұрын
subscribed to this channel...take such good person interviews !!
@rohinisomasekar1156
@rohinisomasekar1156 2 жыл бұрын
Excellent Mr. Shankar
@jothip7932
@jothip7932 2 жыл бұрын
hats off you mr sankar sir superb
@S.முருகானந்தம்governmentcontra
@S.முருகானந்தம்governmentcontra 2 жыл бұрын
செம்ம Sir
@rsn1660
@rsn1660 2 жыл бұрын
savukku mass 👌👌👌
@chandrachandra3269
@chandrachandra3269 2 жыл бұрын
So nice speech Saukku Sir thanks
@bharathijayabharathi5268
@bharathijayabharathi5268 2 жыл бұрын
Brother.........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Anbarasan8853
@Anbarasan8853 2 жыл бұрын
Sir vannakkam sir super
@sasikumar-ym6vn
@sasikumar-ym6vn 2 жыл бұрын
மடியில் கனமில்லாதவனுக்கு வழியில் பயமெதற்கு? வாழ்க வளர்க திரு.சவுக்காரே
@krishnamurthy.t9979
@krishnamurthy.t9979 2 жыл бұрын
I was impressed சவுக்கு but u r great ஸ்பீச்
@jothilingamvaiyapuri2729
@jothilingamvaiyapuri2729 2 жыл бұрын
இறுதிவரை நேர்மையாக வாழணும் நேர்மை தவறும் நிலை வருமுன் இறக்கணும் இந்த சவுக்கு அவர்களின் கொள்கையை ஒவ்வொருவரும் பினபற்றணும் அப்பநாடு நிச்சயம் உருப்படும் என்பது மறுக்க முடியாத உண்மை
@mohanraosapbi
@mohanraosapbi 2 жыл бұрын
Well spoke
@viddeosurfer
@viddeosurfer 2 жыл бұрын
Watching all parts of this guest...mass
@அச்சகம்
@அச்சகம் 2 жыл бұрын
அருமையான பதிவு
@vengatpriyanga2936
@vengatpriyanga2936 2 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍 👍👍👍👍👍👍👍👍👍
@jehovahpaul
@jehovahpaul 2 жыл бұрын
My father taught honest , true after that you point out honest sir Thank you and wish you to touch very great hight sir.. salute sir..
@vishalkavitha1
@vishalkavitha1 2 жыл бұрын
சவுக்கு கட்சி ஆரம்பித்து வென்று தமிழ்நாட்டை சொர்க்கபூமி ஆக்கணும்....மக்கள் ஆதரிப்பார்கள்
@prabhakarankannan2025
@prabhakarankannan2025 2 жыл бұрын
Will be with you always
@ramakrishnan8155
@ramakrishnan8155 2 жыл бұрын
Mr Shankar. Appreciate you say I want to be a straight forward person till my last breath. Good. The issue here is - to whom you are saying this.
@CoimbatoreCulturalClub
@CoimbatoreCulturalClub 2 жыл бұрын
சச்சின் சச்சின் னு கிரிக்கெட் ல கத்துவது போல சவுக்கு சவுக்கு னு யூடியுப் ல குரல் கேட்கிறது
@Hero-dt3lh
@Hero-dt3lh 2 жыл бұрын
முரட்டு சிங்கிள் ❣
@duraikamraj8239
@duraikamraj8239 2 жыл бұрын
Super 💐💐🙏
@manibth1249
@manibth1249 2 жыл бұрын
Nice speech Sir
@govindranganathan7419
@govindranganathan7419 2 жыл бұрын
Your inspiration about Cho is correct , because his criticism was neutral irrespective of any party.
@valarmathybaskaran5955
@valarmathybaskaran5955 2 жыл бұрын
Nan ennai vida en nizhalai nesikiren en theriyuma adhu en nijathai kattugirathu....sankar sir ku match Agatha kavithai....becoz both here is same...hats off you sir
@Kubes82
@Kubes82 2 жыл бұрын
Savuku sir..keep rocking...
@kandasamyrani8317
@kandasamyrani8317 2 жыл бұрын
Savukku you are very great
@chairmannfed7564
@chairmannfed7564 2 жыл бұрын
Excellent 👍👍👍
@rameshv875
@rameshv875 2 жыл бұрын
Mass bro honest man
@premasaroja4583
@premasaroja4583 2 жыл бұрын
I m big fan of u ..neermaii vellum nu ungala patha than theriyuthuu
@a.balamurugan1894
@a.balamurugan1894 2 жыл бұрын
Anna I am your fan...
@kingmaker-pn9yh
@kingmaker-pn9yh 2 жыл бұрын
🙌👍🤝Exactly 14:34 min
@SenthilKumar-es3qu
@SenthilKumar-es3qu 2 жыл бұрын
Nalla pesura man ne..
@mohanbaburaj87
@mohanbaburaj87 2 жыл бұрын
உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று உறுதியாக இருப்பதே மிகப் பெரிய விசயம்...... ஒரு Welfare Society உருவாக இது போன்ற whistleblowers தேவை...
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
👍💐🌹
@bharathijayabharathi5268
@bharathijayabharathi5268 2 жыл бұрын
Eps.......sir.............🙏🙏🙏🙏🙏
@crgopinathr
@crgopinathr 2 жыл бұрын
Well said SS SIR
@godislove3769
@godislove3769 2 жыл бұрын
13:35 to 13:58💐👏👌
@sampathjanakiraman4966
@sampathjanakiraman4966 Жыл бұрын
MGR the saviour and redeemer of poor people in TN.
@srinivasandesigan1223
@srinivasandesigan1223 2 жыл бұрын
Mr.s.sankar..keep geniuness..as u said..like cho. Aft.cho that place is vacant. People like me always with u.👍
@venkatesangovindharajan7068
@venkatesangovindharajan7068 2 жыл бұрын
MGR is cannot be compared with any one in between politics and cinema. He is only one leader spoken in politics after death of 34 years in India
@yesyes7413
@yesyes7413 2 жыл бұрын
Savuku interview mudinchadhu , so next kishore k Swamy or maridhas?
@arunb8841
@arunb8841 2 жыл бұрын
😆😀
@oppili28
@oppili28 2 жыл бұрын
First of all mgr a veliya anupichadhu thappunu kalainganr othuka matar.....Karanam he wanted his space to exert his dominance. He wanted hisnparty to listen to him totally so that there is no one to question....but he knew that mgr is highly charismatic and influential and he will ask questions.....so iam sure even if he lost to mgr he wud be happy that he is only unquestionable leader of his party rather than being a leader who is questioned
@shobhakumaran7192
@shobhakumaran7192 2 жыл бұрын
🙏🙏🙏
@xmansurya
@xmansurya 2 жыл бұрын
Savuku fans here
@praveen4612
@praveen4612 2 жыл бұрын
15:37 golden words
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 2 жыл бұрын
💪💪💪💪💪
@sundarfamily8671
@sundarfamily8671 2 жыл бұрын
Definitely I see you as present day Cho!
@craigslist1323
@craigslist1323 2 жыл бұрын
This guy is a blatant liar. Useless fellow
@shivram8426
@shivram8426 2 жыл бұрын
One family one rule is Karunanidhi rule,
@seetharamanelumalai5248
@seetharamanelumalai5248 2 жыл бұрын
மக்களின் அறியாமை, சினிமா மோகம் மட்டுமே.
@narasimmavarman5288
@narasimmavarman5288 2 жыл бұрын
Makkkalai Thedi Maruthuvam ..addung from my heart. En veedu thedi maruthuvam vandhadhu..varugiradhu. During Covid, the health official came to he and did wonders like any in DMK govt.
@williamsatish25
@williamsatish25 2 жыл бұрын
Nendunchezhian was 2 times CM but was for a brief time.
@anniefenny8579
@anniefenny8579 2 жыл бұрын
சவுக்கு தனக்குத்தானே தன்னையே பெருமை பேசும் மனிதன்.
@ranjanisiva6906
@ranjanisiva6906 2 жыл бұрын
யாரு எதிர்த்து கேள்வி கேட்ட உங்களுக்கு புடிக்கதே யென் நீ போய் இப்டி உட்கார்ந்து பேசென்
@செந்தில்தங்கம்
@செந்தில்தங்கம் 2 жыл бұрын
மூடிட்டு போடா சங்கிபயலே
@p.vasanth3330
@p.vasanth3330 2 жыл бұрын
Hats off u sankar Sir
@dreambigachievebig2843
@dreambigachievebig2843 2 жыл бұрын
😎Savukku Shankar anna ❤️
@prabhakarankannan2025
@prabhakarankannan2025 2 жыл бұрын
Reading…, you should get there to the name of reality
@user-rajan-007
@user-rajan-007 2 жыл бұрын
கர்ம வீரர் காமராஜர் ❤
@chandrankrishna4663
@chandrankrishna4663 2 жыл бұрын
*காமராசர் ஒரு டுபாக்கூர்* *டெல்லி அடிமை* *துரோகி*
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 жыл бұрын
4:43 அண்ட் செல்வி ஜெயலலிதா இல்லை நம்மை ஆண்ட செல்வி ஜெயலலிதா என்று தெளிவாக சொல்லுங்கள் நண்பரே
@ChandruChandru-wc1dv
@ChandruChandru-wc1dv 2 жыл бұрын
Be safe be safe plz
@sankarimuthuramalingam6083
@sankarimuthuramalingam6083 2 жыл бұрын
Super savuku
@rajkumara3309
@rajkumara3309 2 жыл бұрын
எடப்பாடி அவர்களின் ஆட்சி போற்றுதலுக்குரியது
@digitaldrawing3573
@digitaldrawing3573 2 жыл бұрын
தூத்துக்குடியில் வச்சு உன்ன துப்பாக்கி சூட்டுல போட்ருந்தா... தெரிஞ்சிருக்கும் எவ்ளோ சிறப்பானதுன்னு..!
@wolfsr9259
@wolfsr9259 2 жыл бұрын
@@digitaldrawing3573 நல்ல point
@leelaramanan1465
@leelaramanan1465 2 жыл бұрын
Please safea erunga brother please.
@koormiah.c3846
@koormiah.c3846 2 жыл бұрын
தம்பீ சங்கர் இந்த சமூகத்திற்கு இப்படிபட்ட தேவையான விமர்சனங்கள் தேவைதான்.வாழ்க வளமுடன்.
@sarsonsar0
@sarsonsar0 2 жыл бұрын
ஞாநியை 20 வருடங்களுக்கு மேலாக பின்பற்றியவன் நான், அவர் இறக்கும் வரை. ஞாநி பிராமண சமூகத்தில் பிறந்து இருந்தாலும் கடைசி வரை வகுப்பு வாதம், மத வாதத்திற்கு, பிராமணியத்திற்கு எதிராக வாழ்ந்து மறைந்தவர். அவரையும் சோவையும் ஒரு தரத்தில் வைப்பது மிகப்பெரிய தவறு.
@kailasamswaminathan9252
@kailasamswaminathan9252 2 жыл бұрын
உண்மை சோவையும் அவரையும் ஒரே நிலையில் வைக்க முடியாது, சோ பல படிகள் உயர்ந்தவர், சோ வை பற்றி நீங்கள் என்ன அறிவீர்கள்.
@sarsonsar0
@sarsonsar0 2 жыл бұрын
@@kailasamswaminathan9252 ஞாநி உன்னை போல் சாதிவெறி இல்லாதவர் என்று மட்டும் தெரியும். 😀
@kailasamswaminathan9252
@kailasamswaminathan9252 2 жыл бұрын
@@sarsonsar0 நீ ஞானியை பாராடடினால் சாதி வெறி இல்லை, நான் சோ வை பாராட்டினால் சாதி வெறியா, அடிப்படை அறிவிருக்கிறதா.
@kumarsivaraman7164
@kumarsivaraman7164 2 жыл бұрын
நல்ல நாடக நடிகர் போல !
@kumarsivaraman7164
@kumarsivaraman7164 2 жыл бұрын
இவரை ஒரு அரசியல் விமர்சகர் என்று கூறுவது கொஞ்சம் ஓவர்.மூத்த பத்திரிகையாளரான நீங்கள் இவ்வாறு கூறுவது வியப்பே
@ganapathiramansubramaniam5434
@ganapathiramansubramaniam5434 2 жыл бұрын
இவரெல்லாம் மதீப்பீடு செய்யும் அளவுக்கு தமிழக முன்னால் முதல்வர்கள் அரசியல் வாதிகள் நிலை தாழ்ந்து விட்டதா
@vadivelmurugan5055
@vadivelmurugan5055 2 жыл бұрын
சவுக்கு சங்கர் என்று அடைமோழியோடு இருக்கும் அரசியல் விமர்சகர்.
@prabhakarankannan2025
@prabhakarankannan2025 2 жыл бұрын
You’re are better than karu Pazhaniappan
@selvaraja8285
@selvaraja8285 2 жыл бұрын
சவுக்கு எப்பவுமே தெளிவாக இருப்பார். மிகப்பெரிய தைரியசாலி.சில் நேரங்களில் சொதப்புவது உண்டு எடப்பாடி பழனிச்சாமி யை மட்டும் புகழ்வது ஏன்? OPR என்ற முதல்வர் ஒருவர் தமிழ்நாட்டில் இருந்தார் இருவருக்கும் மறந்துவிட்டதா?
@blossomblossom3894
@blossomblossom3894 2 жыл бұрын
திருமணம் செய்து கொண்டு நீங்கள் வாழ வேண்டும் என்பது என் விருப்பம்
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 132 МЛН
Deadpool family by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 3,1 МЛН
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 45 МЛН
The rise and fall of Jayalalithaa...! | Jounalist Mani | Gabriel Devadoss |
1:01:20
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 132 МЛН