EM கரைசல் தயார் செய்வது எப்படி ? மற்றும் அதன் வகைகள் என்ன ? | Malarum Bhoomi

  Рет қаралды 140,203

Makkal TV

Makkal TV

Күн бұрын

மண்ணின் வளத்தை மேம்படுத்துவது என்பது மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை அதிகப்படுத்துதல் ஆகும், விரைவாக நுண்ணுயிர்கள் அதிகரிக்க EM எனப்படும் திறன்மிகு நுண்ணுயிர் திரவம். இந்த திரவவியம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இயற்கை விவசாயி மோகன் அவர்கள். வாருங்கள் அவர் கூறுவதை கேட்போம்.
For Updates Subscribe to: bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv

Пікірлер: 46
@srimahesh5555
@srimahesh5555 2 жыл бұрын
அருமையான தகவல்...நன்றி அய்யா...உங்கள் இயற்கை பணி என்றும் சிறக்க வாழ்த்துகிறோம்....மக்கள் தொலைக்காட்சி விவசாயிகளின் வளர்ச்சிக்கு உதவும் ஒரு ஊடகம் மட்டுமல்லாமல் மக்களுக்கு ஏற்படுத்தும் விழிப்பு உணர்விற்கும் எங்களுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறோம்...
@arasukumar4250
@arasukumar4250 2 жыл бұрын
ii பசுமை விவசாயம்
@thangavelvel8177
@thangavelvel8177 2 жыл бұрын
Q
@nithyasgarden208
@nithyasgarden208 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். எளிமையான விளக்கம். மிக்க நன்றிங்க ஐயா.
@sivaorganicsgudiyattam314
@sivaorganicsgudiyattam314 2 жыл бұрын
நல்ல தரமான பதிவு. சிவா ஆர்கானிக் ஃபாமிங் குழு சார்பில் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் மோகன் சார்
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 Жыл бұрын
Thank you so much for your help sir ❤
@SIVAKUMAR-FARMS007
@SIVAKUMAR-FARMS007 Жыл бұрын
தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நீங்கள் EM2. தயாரிக்கும் முறையில் எட்டு நாட்கள் திறந்து மூட வேண்டும் என்று கூறுகிறீர்கள். ஆனால் சிலர் முதல் மூன்று நாட்கள் மூடி வைக்க வேண்டும், அதன் பிறகு ஐந்து நாட்கள் கலக்கிவிட்டு பின்னர் மூடி வைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இப்படி கலக்கிவிடுவதில் ஏதேனும் தவறு இருக்கிறதா என்று மட்டும் தகவல் கொடுங்கள்.
@dhanalakshmiravichandran2871
@dhanalakshmiravichandran2871 2 жыл бұрын
அருமை ஐய்யா,நானும் உங்களை போல முயற்சி செய்கிறேன்
@nanthagopalkandasamy6123
@nanthagopalkandasamy6123 3 ай бұрын
Mikka nanri ayya 🎉
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@manigandan3010
@manigandan3010 2 жыл бұрын
நன்றி ஐயா அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@jothiedaiyur9525
@jothiedaiyur9525 2 жыл бұрын
Verry good malarum poomi thank you aiya
@jothiedaiyur9525
@jothiedaiyur9525 2 жыл бұрын
Verry gpod aiya thank you jothi
@rsivakumarkumar7336
@rsivakumarkumar7336 Жыл бұрын
தாங்கள் கருத்துகள் வெற்றி பெற்று வரும் காலங்களில் இந்த பதிவு வழங்கியமைக்கு நன்றி
@RaviRavi-xq2kt
@RaviRavi-xq2kt 2 жыл бұрын
சிறப்பு ஐயா நீங்கள் நீடோடி வாழனும்
@muralitharanarunachalamvel7503
@muralitharanarunachalamvel7503 2 жыл бұрын
Dear Sir, Hearty thanks for your kind information. I am appreciating your valuable service. With kind regards.
@nature9438
@nature9438 Жыл бұрын
நன்றி அய்யா
@saithirupathi5305
@saithirupathi5305 2 жыл бұрын
அருமையான விளக்கம் சார்..
@tamilanda2312
@tamilanda2312 2 жыл бұрын
நல்ல நிகழ்ச்சி வாழ்த்துக்கள்
@sivaraj7650
@sivaraj7650 2 жыл бұрын
நன்றி ஐயா மிகவும் பயனுள்ள தகவல்கள்
@parthasarathid306
@parthasarathid306 2 жыл бұрын
தெளிவான விளக்கம். நன்றி அய்யா
@jayanthkarthi4239
@jayanthkarthi4239 2 жыл бұрын
Super 👌👍
@nambinarayanan5931
@nambinarayanan5931 2 жыл бұрын
நன்றி🙏💕
@paramasivanparamasivan7440
@paramasivanparamasivan7440 2 жыл бұрын
Good news sir Thangyousir
@rajeevimuralidhara8028
@rajeevimuralidhara8028 2 жыл бұрын
Very useful
@umapathis5322
@umapathis5322 Жыл бұрын
அன்பு ஐயா வணக்கம் இ எம் 5 கரைசல் கொசு தொல்லையில் இருந்து காப்பாற்ற முடியுமா மனிதர்கள் ஆடு மாடு இந்த கரைசலை பயன் படுத்தலாமா
@ramakrishnanrk5039
@ramakrishnanrk5039 Жыл бұрын
நெல் வயலுக்கு பயன் படுத்தலாமா
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 9 ай бұрын
10:27 sir, can we use EM 1 in BIOENZYM decomposing process?
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 Жыл бұрын
புழுக்கள் அரிசி பயன்படுத்த முடியுமா?
@mohamedmohideen6453
@mohamedmohideen6453 2 жыл бұрын
ஐயா தென்னை மரத்திற்கு எந்த வகை EM கரைசலை இடுபொருளாக கொடுக்கலாம்
@sara-cw2dq
@sara-cw2dq 2 жыл бұрын
Karumbu pairuku em 2 epdi use pannanu Sir
@marimuthumuthuramalingam4720
@marimuthumuthuramalingam4720 7 ай бұрын
செப்டிக்டேங்க் கிற்கு எப்படி பயன்படுத்துவது?
@learnnaturalagriculture3675
@learnnaturalagriculture3675 2 жыл бұрын
Brinjal effect by thallai poothal how to cure.
@thenmozhiilangovan6092
@thenmozhiilangovan6092 7 ай бұрын
There are lots of white colour worms in cow dung manure , is it good r bad for plants
@tamilstories4142
@tamilstories4142 Жыл бұрын
Only sales motive
@MuthuKumar-sw7pe
@MuthuKumar-sw7pe 2 жыл бұрын
இது எல்லா மருந்து கடையிலயும் கிடைக்குமா
@manoharanchinnasamy3192
@manoharanchinnasamy3192 9 ай бұрын
தாய் திரவத்தை ஒவ்வொரு முறையும் தயார் செய்து கொள்ளவேண்டுமா ? (அ) Multiple செய்துகொள்ள வாய்ப்பு இருக்கிறதா ?
@nandhakumarnandhakumar3776
@nandhakumarnandhakumar3776 2 жыл бұрын
சார் சூடோமோனஸ், விரிடி இது எல்லாம் வாழைக்கு விட்ட பின்பு ஓரிரு நாட்களில் ட்ரிபில் இ எம் 5 கொடுக்கலாமா சார்
@a.muthukrishnan4741
@a.muthukrishnan4741 2 жыл бұрын
Dear Sir, have you tested the nutrient content of five products mentioned above? If you have done so please let me know their contact.
@boopathirajk
@boopathirajk Жыл бұрын
N 7j jj 😮
@ramramramram4947
@ramramramram4947 2 жыл бұрын
பயன் உள்ள தகவல் இ. எம் 5 யின் பயன்
@trichysaminathan
@trichysaminathan 2 жыл бұрын
👌👌👌👌🙏🙏🙏🙏
@tvrr2009
@tvrr2009 5 ай бұрын
Whatisthedifferencebetweenthisandwdvwhicjisbetter
@பார்த்தசாரதி-ட6ம
@பார்த்தசாரதி-ட6ம 2 жыл бұрын
ĺ
@senganthalvalviyal1214
@senganthalvalviyal1214 Жыл бұрын
நன்றி அய்யா
@prajiths99
@prajiths99 2 жыл бұрын
Super 👏
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
Preparation of Bordeaux Mixture
13:44
Agri Inputs Tamil
Рет қаралды 11 М.