வேற லெவல் யோசிச்சி இருகிங்க இந்த கான்செப்ட் நாகரிக மாலா அக்கா மீரா அம்மா சாந்தி அக்கா எல்லோரும் வாழ்க வளமுடன்
@MurugesanMurugesan-i7y Жыл бұрын
நாகரிக மாலா மிகவும் எதார்த்தமானவர் அவரின் நடிப்பு எனக்கு மிகவும்
@malathimalathi-dk5qh Жыл бұрын
ஆம்மா என் மகள் மூன்று மாதம் குழந்தை உங்கள் கதைகள் அழகா பார்ப்பாள்
@DEVILGAMER-cm4bh Жыл бұрын
எமதர்மன் நடிப்பு சூப்பர் . மீரா அம்மா குடும்பத்திற்கு வாழ்த்துகள்❤❤
@tgbgopi8193 Жыл бұрын
பாக்கியாம்மா எமனிடம் வந்து கூட .அந்த ஹேண் பேக் எடுக்கவில்லையே.😂😂😂😂😂
@gowthamisundararaj3534 Жыл бұрын
சூப்பர் content மா... ஸ்மால் அண்ணி reactions வேற level... மீரா அம்மா kku சிரிப்பு கன்ட்ரோல் பண்ண முடியலை.... சூப்பர் acting மீரா அம்மா... லவ் யூ மீரா அம்மா❤❤❤❤❤❤
@premalathagopalakrishnan5930 Жыл бұрын
நாகரிக மாலா நடிப்பு சூப்பர்.அணைவரின் நடிப்பும் சூப்பர்.
@mmeenal6571 Жыл бұрын
அனைவருடைய நடிப்பும் சூப்பர்
@kanand1520 Жыл бұрын
இன்று வீடியோ சூப்பரோ சூப்பர் மீரா அம்மா இரண்டு அடி சொன்னீங்களே அது அதைவிட சூப்பர் எங்க தலைவிக்கு 10 பொருத்தம் பக்காவா இருந்துச்சு வேற லெவல் உங்க முயற்சிக்கு அருமை ரொம்ப யோசிச்சு கஷ்டப்பட்டு வீடியோ போட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள் அம்மா❤❤❤
@venkayvenkat7266 Жыл бұрын
😅😅😅😅😅😅😅 சூப்பர் அக்கா நாகரிகமாலா அக்கா காமடி சூப்பர் love you too மீரா அம்மா
@premmusicd9567 Жыл бұрын
நல்ல பதிவு கனவு உலகத்தில ஸ்டார்ட் பண்ணி கனவு ல முடிஞ்சது சூப்பர்
@SangarKumar-re8kb Жыл бұрын
வீடியோ மிகவும் அருமையாக உள்ளது அமுதா அம்மா குரல் இனிமையாக உள்ளது
@MurugesanMurugesan-i7y Жыл бұрын
நாகரிக மாலாவின் நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது.
@anandraja46272 ай бұрын
மாலா அக்கா நடிப்பு சூப்பர் 👌😂😂😂
@abishekabishek2005 Жыл бұрын
எவ்வளவு மனசு கஷ்டமா இருந்தாலும் உங்க வீடியோ பார்த்த பிறகு மனசு சந்தோசம் மா இருக்கு அம்மா 😊
@sangeethavijay9927 Жыл бұрын
மீரா அம்மா தினமும் உங்கள் வீடியோ வை பாக்கல அன்றைய நாள் நல்ல நாளாக இருக்காது அம்மா❤️❤️❤️
@sathyaswaminathan-tj3rl Жыл бұрын
பார்க்கும் நாங்களும் எமலோகம் போய் பார்த்த மாதிரி இருந்தது இந்த கதையை யோசித்தவங்களுக்கு நன்றி அதில் எங்க தலைவி நடிப்பு பக்கா மாஸ் சாந்தி sister அந்த சுவரில் நிக்க முடியல அவங்க பேலன்ஸ் பண்ணி நின்னாங்க அருமை அனைவரும் அருமை 👌👍🙏👌💐💐💐💐
@JoyciRani Жыл бұрын
அம்மா உங்கள் அனைவரதும் நடிப்பும் மிக அருமை அம்மா எமன்தர்மர் மிகவும் அருமை உங்கள் அனைவரதும் பேச்சும் சூப்பர் உங்கள் வீடியோ பாக்கவில்லை என்றால் பொழுதுபோகவில்லை அம்மா உங்கள் காமெடி சூப்பர் அம்மா ஐ லவ் யூ மீரா அம்மா ❤❤❤
@lakshmipriyam3616 Жыл бұрын
Enna boss எமதர்மன் வேசம் போட சொன்ன கருப்பசாமி வேசம் போட்டு இருக்கிங்க....😂😅🎉
@SabithaSuresh-cr5kz Жыл бұрын
அம்மா செம நடிப்பு வேற லெவல் 🤣🤣🤣🥰😍🥰🥰🥰🥰🥰🥰🥰
@Keerthana-s5d Жыл бұрын
வீடியோ சூப்பரோ சூப்பர் எல்லாரும் வேர லெவல் நடிப்பு 🎉❤😊மாலா அண்ணி இந்த கெட்டப்ல கருப்ப சாமி மாதிரி இருக்காங்க அல்டிமேட் ❤🎉😊
@naanumvivasayimagal4916 Жыл бұрын
என் தலைவி நாகரீக மாலா வளர்ச்சிலும் நடிப்பிலும் எங்கள் மனதில் இடம் பெற்று வெற்றி பெற்றார் வாழ்க என் தலைவி
@Mathu134 Жыл бұрын
❤
@reghag1969 Жыл бұрын
இப்படி வாய் விட்டு சிரித்து ரொம்ப நாள் ஆச்சு மா சூப்பர் சூப்பர் மா
@priyakarthickpriyakarthick8232 Жыл бұрын
எங்கள் தலைவி வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ்க மிகவும் பிரபலமான மனிதர் அருமையான பதிவு ❤ மீரா அம்மா வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ்க ❤❤❤
@o.alexpandiyagappanagar2317 Жыл бұрын
😅😅😅😅😅❤❤😅😂😂🤣 எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு வலி க்கும் நல்ல கதை நடித்து சிரிக்க வைத்த சாந்தி 😄அமுதாஅம்மா😅பிரியா மீரா அம்மா சுருட்டைமுடிஅக்கா😊முக்கியமாக நாகரிகமாலாஅக்கா❤❤❤வன்டுருட்டாபழம் 😂பேச்சே அழகுதான் நான் உங்கள்❤ரசிகை 🌹அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐🌹🌹
@lakshmanapandiyan2554 Жыл бұрын
நாகரீகமாலா entry செம்ம ❤
@mahalakshmiselvakumar78778 ай бұрын
நாகரீக மாலா அவர்களின் மேகப் மிகவும் அருமை அருமை 😂
@sugasiva1835 Жыл бұрын
All family acting Vera level ❤❤❤❤❤love you family ❤❤
@vijayviji7600 Жыл бұрын
Vera level 🎉❤😊 Mala aka meera ammma ❤ shanthi aka ,sudha anuty ellarum super🎉🎉🎉🎉
@NityaSatish-t5c Жыл бұрын
Super Meera amma and mala 😂😅 🤣😂👍🙌❤️ today it was really super entertaining guys 😂 shanthi Priya devi reshma amudha amma totally kovai Meera amma family is the best entertainer 😍🤩❤❤❤
@madhu23334 Жыл бұрын
Yarlam Mira Amma pesitu irukum pothu mala Akka kanna parthu payanthika .... Antha scene parkathavanka parthu oru like panuka 🎉🎉❤❤
@elangoelango505 Жыл бұрын
அனைவருக்கும் இனிய காலை வணக்கம் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் பாக்கியம் அம்மா வேரா லேவல் ❤❤❤❤
@siruvachurvivasayi6807 Жыл бұрын
உங்கள் வீடியோ வை திரும்ப திரும்ப பார்த்தாலும் சலிக்க வில்லை😊😊😊😊😊😊😊
@aarthiaarthi8778 Жыл бұрын
Meera ma Unga dialouge delivery lammm vera level...Sema fun content..Mala chlm always on fire😂❤
@NithyaNithya-q8w Жыл бұрын
அனைவரின்💙 நடிப்பு திறமை 💚அருமை 👏செம காமெடி👌 நடிகர்கள் 💗அனைவருக்கும் 🌺வாழ்த்துக்கள்🤗🙏 அம்மா 💚சொல்ல ❤வார்த்தை ❤இல்லை❤அம்மா🎉😂❤🎉😂❤😅😊🤗👏👌💞💝👌💚💗💞💙🙏💕👏🤗👏👌💝💕❤💚
@kasthuribalu3931 Жыл бұрын
இதை பார்த்து என்னால் சிரிப்பை அடக்க முடிய வில்லை 😅😅😅😅😅😅😅😅😅
@srirangan9240 Жыл бұрын
இன்னைக்கு வீடியோ சூப்பர் மீரா அம்மா நாகரிக மாலா தங்கச்சிமா உங்க எமதர்ம ராஜா வேசம் சூப்பர் ரொஜினா தங்கச்சிமா நீங்களும் சூப்பர் மீரா அம்மா love you Amma so cute Amma ❤❤❤❤❤அன்பு மகள்
@KarthikaShanmugam-v3p Жыл бұрын
Meera Amma Nagareghamala andha group's irrukka yallaruma super acting I love you ma
@SureshKumar-mr6zl Жыл бұрын
Inakithan mansu santhosam ma eruku romba nalaki aprom comedy video amma ❤❤❤
@sudha-fc1dx Жыл бұрын
இரண்டு நாள் வீடியோ வரவில்லை என்று கவலைப்பட்டேன். அதற்கு எல்லாம் சேர்த்து வைச்சு வேற லெவல் comdey today. சிரிப்பே அடக்கவே முடியல. எல்லோரும் அருமையாக நடிக்கிறார்கள் ❤❤❤❤❤
@GowthamiGowthami-k6o2 ай бұрын
😂❤ சொல்லவே வார்த்தை இல்லை அம்மா🥰 உங்களுடைய இந்த திறமைக்கு கடவுள் ஒரு நல்ல மேடையை ஆயத்தப்படுத்தி கொடுக்குமாறு பிராத்திக்கிறோம் அது மட்டும் இல்லை நாகரிகமாலா அக்காவும் நன்றாக நடிக்கிறார்கள் 🥰 நான் டெல்லியில் இருக்கிறேன் நானும் ஒரு திருநங்கை தான் கண்டிப்பாக தமிழ்நாடு வந்தால் உங்களைப் பார்த்து விட்டு தான் வருவேன் 😊
@RajKumar-vg2ko Жыл бұрын
❤❤❤இது கொஞ்சம் புதுசா இருக்கு மலாக்கா 😊😊இந்த கெட்டப்ல நீங்கள் வேற லெவல்ல இருக்கீங்க சூப்பரா ❤❤இருக்கு
@visalatchikitchen3168 Жыл бұрын
நாகரிகமாலா நீங்க வேற லெவல் சூப்பர்
@NishaNisha-il2bt Жыл бұрын
Meera Amma script iyyyoooo Ultimate Amma🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@tamilvlogs7361 Жыл бұрын
16:22 to 16:26 😂 amutha Amma comedy ultimate Vera level 😂
@VelumaniVelumani-yq7lf Жыл бұрын
Supermeera Amma and mala thanks you 🙏💗💯 Happy 😁 God bless you 💞🙏 Jesus 🙏👏🎉
@punitharavi9530 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் மீரா அம்மா செம்ம வேற லெவல் நீங்க உங்க வீடியோ காத்திருந்தேன் உங்கள பார்க்கும் போது ஒரு விதமான சந்தோஷமா இருக்கு லவ் யூ மா 💋💋💋❤❤❤🌹🌹🌹
வாழ்த்துக்கள் அம்மா மேலும் மேலும் நிறைய வீடியோ போடுங்க அம்மா என் மகன் உங்கள பாத்து ரொம்ப ரசிக்கிறேன் ஒரு நாள் வீடியோ வரலாற்றில் ரொம்ப கஷ்டமா இருக்கு
@VanithaR-m8q Жыл бұрын
Nagarigamala your looking so cute 😍 💕
@everythingmysai9772 Жыл бұрын
அம்மா எனக்கும் இப்படி எல்லம் நடிக்க ஆசை அனா இப்ப முடியது என்னல இருந்தலும் உங்க வீடியோ எல்லம் சூப்பர் தினமும் விடியோ போடுங்க அம்மா ரொம்ப சந்நோஷம இருக்கு
@babug4754 Жыл бұрын
jaya amma thirumangalyam amma kanam irunthal ennum sirapaaga irundhuiruku 😂😂😂babu.g karaikudi
@nathiyakumar-fk8nc Жыл бұрын
Super Meera amma emaya irunthathu arumai arumai Meera amma anaivarum rompa azhaka nadichanga Meera amma 👏👏👏👏👏🤣🤣🤣👌👌👌💐🤝
@rajalakshmithangaraj5945 Жыл бұрын
அம்மா சுப்பர் நடிப்பு மாலா அக்கா நீங்க வெற லெவல்........
@Sabina_begam23Ай бұрын
Ella Kettapum vera leval
@aiyeshak6688 Жыл бұрын
Meera Amma fav ita .....❤ Recently addicted mala ka act Vera level .......🎉 Fun overloaded a love from HOSUR ma 🤩
@ashokpriyaa6459 Жыл бұрын
நாகரீக மாலா அக்காவுக்கு எந்த டிரஸ் போட்டாலும் எந்த வேஷம் போட்டாலும் சூப்பரா இருக்கு
@karuppu5145 Жыл бұрын
மிக அருமை 👌 இவ்வளவு நேரம் அக்கா தா வெட் பன்னுனா
@BalasubramaniPoonaiya Жыл бұрын
உங்களுடைய வீடியோ அனைத்தும் நகைச்சுவையாகவும் அர்த்தமுள்ளதாக உள்ளது ❤❤❤❤❤❤❤
@maluchinna9479 Жыл бұрын
வீடியோ செம காமெடி 😂😂😂😂 எமதர்மர் கெட்டப் சூப்பர் 👍👍👍 மாலா....
@shagulhameed270410 ай бұрын
மீரா அம்மா குடும்பத்திறகு காமெடி சூப்பர் 😅😅😅😅😅
@kowsisathakowsisatha3770 Жыл бұрын
🥰இதே மாதிரி வீடியோ அக்கா அம்மா செம்ம இருக்கு அம்மா❤❤❤