Speaking about this topic as a mother of 2 son, hats off to you aunty 👏
@selvi-yk4NSСағат бұрын
ஹாய் லண்டன் தமிழச்சி நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை அப்படித்தான் இருக்குறாங்க சில ஜென்மங்கள் திருந்தாத ஜென்மங்கள்😮
@lavendergirl91702 минут бұрын
Correct sis....both man and women are equal....govt should ban dowry system
@AngelsuganСағат бұрын
Yes kanyakumari..nagarkoil thirunelveli... worst for dowry 🤦🏼♀️🤦🏼♀️🤦🏼♀️
@Raji-k2m38 минут бұрын
கோபிநாத் நிகழ்ச்சி நடத்தியதால் தான் இப்படி ஆட்கள் இந்த காலத்திலும் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
@LathaKumar-b9uСағат бұрын
எங்க பொண்ணுக்கு ஒரு பார்த்தங்க அந்த மாப்பிள்ளை வீட்டில் நூறூ பவுன் நகையும் ஒரு காரும் கேட்கிறார்கள் நாங்க அந்த வீரனே வேண்டாம் என்று சொல்லிட்டோம் கேட்டதும் ரொம்ப அதிர்ச்சியா இருந்தது
@rathnakumari70349 минут бұрын
Hi akka video adipoli , ungala mari Kanyakumari sister channel channel um super akka 🎉 stress buster ❤
@svetrivel9334Сағат бұрын
சூப்பரா சென்னீங்க அக்கா❤
@shobadiaryСағат бұрын
WELL SAID DEAR REGARDING DOWRY SYSTEM
@Kaushika-t8g37 минут бұрын
Ungala Epdi kuptarathunu theriyala neenga India vanthapo oru hotalla ungala parthen (parvathi bhavan) near Trichy Education pathikuda peasinom en husband sirkita visiting. Card kudutharu. Unga content really good neenga itha. Future la implement pannuvenga ena. Nambugiren Thank you. 🎉 🎉🎉🎉
@lifeofworld3216459 минут бұрын
❤Hi Akka ❤️ I am very proud of you because you speaking about this topic as a mother of 2 son hats off to you Akka 💐🥰 God's with you and your family Akka ❤️❤❤❤ lots of love you Akka, my name is Devi 😊 no words Akka ❤️
@kalavani273854 минут бұрын
Yes I too affected by 'CASTE' SYSTEM IN MALAYSIA WHICH I NEVER REVEAL TO ANYONE
@noyallamarie963251 минут бұрын
God Bless you mam 💯💯💯💯💯💯 super speech good family very good speech 👌👌👌👌👌👌💪👍💪💪💪💪💪👌👍
@aira5829Сағат бұрын
In north Kerala among the Muslim community among the middle class and elite,it has become shameful to ask / take dowri from girls side. Actually it is boys who have to spend too much on weddings.
அட இயேசப்பா இனி வரும் காலங்களில் ஆண் பிள்ளைகள் பெற்றோர் தான் பெண் பிள்ளைகளுக்கு வரதட்சணை கொடுத்தால் தான் பெண் கிடைக்கும் சமூகம் அந்த நிலையில் தான் போய் கொண்டு இருக்கிறது கல்யாண மாலை நிகழ்ச்சி மோகன் சார் அவர்களே கூறியுள்ளார் பெண் வீட்டார் அதிகம் எதிர்ப்பார்ப்பு உடன் உள்ளனர் என்று அந்த வீடியோவும் பார்க்கவும் அக்கா நிலமை தலைகீழாக மாறிக்கொண்டு இருக்கிறது
@dpdthirumalai56102 сағат бұрын
1st time ever, I am the 1st to view this video
@Queenbeekitchen2 сағат бұрын
First like ❤❤❤. Akka amaran film parthingala???
@subirajan48092 сағат бұрын
Correct akka namma kanyakumari district la than ipdi
@sumathiperiakaruppan9199Сағат бұрын
Super speech pa😂❤
@eugenejoseph115Сағат бұрын
சூப்பர் சிசர் ❤❤❤❤❤❤❤
@gayathrimamathakrishna2142Сағат бұрын
Super akka❤
@fathimabibi708Сағат бұрын
Superooo Super vlog 👌
@vigna42622 сағат бұрын
Aunty super a sonneenga
@santhi3426Сағат бұрын
இப்போது நிலமை மாறிவிட்டது . ஆண் பிள்ளைகள் தான் கஷ்டப்படுகிறார்கள் .
@ValarmathiD-d3h56 минут бұрын
Marumagal .
@salubrydaniel3706Сағат бұрын
Super Akka
@saralasandha8127Сағат бұрын
Nice pa
@thaslimbanu1064Сағат бұрын
Super.mam
@PyKnotСағат бұрын
கன்யாகுமரி,நாகர்கோவிலில் per capita income ஜாஸ்தி. பூனை கண்ணை மூடி விட்டால் பூமி இருண்டு விட்டது என்று நினைக்குமாம். நீங்கள் இதை பேசக்கூடாது என்று சொன்னாலும் வரதட்சணை கொடுமை வேற ரூபத்தில் இருக்கத்தான் செய்கிறது. வெளியில் தெரியாது. வீட்டுக்குள் இருக்கிறது. Irfan daughter's 45th day celebration பாா்த்தீா்களா.
@indirachandran7247Сағат бұрын
அடக்கடவுளே அக்கா இப்போது தலைகீழாக மாறிவிட்டது பெண் வீட்டில் தான் மாப்பிள்ளை பெயரில் வீடு உள்ளதா என்று எதிர்பார்க்கிறார்கள் பெண் வீட்டார் டிமாண்ட் அதிகம் உள்ளதால் சொத்து இல்லாத நிறைய ஆண் பிள்ளைகளுக்கு பெண் இல்லாமல் இருக்கிறார்கள் நீயான நானா யார் வரதட்சணை அதிகம் எதிர்பார்க்கிறார்கள் அந்த முழு வீடியோ பார்க்கவும் அக்கா அட இயேசப்ப அந்த வீடியோ பார்த்தீர்கள் என்றால் ஏன் 90ஸ் பிள்ளைகள் திருமணம் ஆகாமல் உள்ளார்கள் என்று தெரியும்
@JacobBernard-p4h19 минут бұрын
True
@ManimegalaiSubramanian-ot7mdСағат бұрын
❤❤❤❤
@thiviyarajasingam40972 сағат бұрын
Good
@Princysvibe2111Сағат бұрын
💯
@angelvava9542 сағат бұрын
Athanal than ennai keralavil. Ennai kalyanam pannikodurhar en pettorgal
@estherfemila546Сағат бұрын
Kk district people are not satisfied even though u give 100 pawn of gold
@jenifer1905Сағат бұрын
Hianna🔥👌
@MariammalM-ol5bhСағат бұрын
சோம்பு தூல் போடனும் சீரகம் இல்லை
@ValarmathiD-d3h54 минут бұрын
Maumagalgodumaiyabesuna
@Mct666Сағат бұрын
Wodarful comment about Neeya Nanna .Now boys are so greedy then parnt s . That mamiyar committed suicide by guilty.
@roshininew55042 сағат бұрын
Hi akka
@valard66982 сағат бұрын
Hiiiii❤️
@kavithagandhi68802 сағат бұрын
Hi sis and annachi ❤
@aira5829Сағат бұрын
nenasile manachikittu irukkengala? 😂😅
@Niranjan-e7l2 сағат бұрын
Hi mam♥️♥️
@lillipoulin1909Сағат бұрын
In our area no dowry problem. Salem district. Your area too much.
@sdsenterprises626Сағат бұрын
வீடியோ போட்டா பாக்குற மாதிரியே இருக்குது ஆண்டவரை ஆண்டவரை ஆண்டவர் என்று 1008 வாட்டி உயிரை வாங்குற