*Instagram: / emptyhand_yt Our New Shorts Channel : / @emptyhandshorts6881 Join With Me Friends... For More Videos... Subscribe to Empty Hand KZbin Channel
Пікірлер: 4 400
@ftixg2 жыл бұрын
என் தலைவன் வந்துட்டார் இனி சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது.... வா தலைவா வா 😂😂😂😍😍😍
@subbuFashion2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos
14:18- கமல் சார் mind voice " இன்னாடா அவாடா குடுக்குறாங்க இப்பிடி ஆக்ஃட் பன்னுர 😂😁👍
@charu97892 жыл бұрын
உங்கள் வீடியோ பார்த்தால் எவ்வளவு கவலை இருந்தாலும் சிரிப்பு வந்துவிடும் 😃😃😃 ரொம்ப thanks 😊👍
@subbuFashion2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos of you
@suganthidavanesh43202 жыл бұрын
chandralekha started when I was studying 6th and now I am 11th 😂
@tejufamily11142 жыл бұрын
Same I am also bro
@parthivg26552 жыл бұрын
Same bro
@ARMYFOREVER-bu1tv2 жыл бұрын
The only serial where the baby took 2 years to come out
@maharithun66684 ай бұрын
Athu inum oduthu 😢
@entertainments62142 жыл бұрын
ரோஜா troll நெறைய போடுங்க சிரிப்ப control பண்ண முடியல pls bro I want more . Really அவ்ளோ happy மனசுல இருந்த பாரம் எல்லாம் கொறங்சு போச்சு thank you so much
@subbuFashion2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos
@crescendodeite0372 жыл бұрын
Same feeling 🥺....
@tweetysitharah14112 жыл бұрын
Yes yes
@vstamil57392 жыл бұрын
தல அப்பிடியே அந்த சில்லுனு ஒரு காதல் சீரியல் ரோஸ்ட் வேணும் வீட்ட தாங்க முடியல....... 🤣🤣🤣
@sff56692 жыл бұрын
15:47 Roja fans while seeing this scene:unmayana kadhal endru ondru ullathu😂🤣😁
@moonchild30502 жыл бұрын
🤣🤣🤣
@sugan8993 Жыл бұрын
1:35 நகைகிரக தோஷம் 😀😀😀😀😀😀😀 சிரிச்சு சிரிச்சு வாய் வலித்தது full video super
@thamaraiselvan7232 жыл бұрын
🔥🔥🤣 heart la ருந்து ரோஜா ரோஜா அப்படின்னு கேக்குதா Director: அதான் சார் இந்த சீரியல் சீரியலோட Heart piece 🤣🤣
@nainardangersheik19542 жыл бұрын
வணக்கம் பொடரதுகே தலைவர் 4 min edukuraru vera level.I love you bro
@subbuFashion2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos of you
@kavinprakash31242 жыл бұрын
Vara level comantry bro ema 🔥🔥🔥🔥❤️❤️❤️🥰
@gokulrk95612 жыл бұрын
தலைவா..நீ இன்னும் 1000 Videos போட்டாலும் இந்த Serials கொடுமைகள் மாறாது🤣💥
@sivakamimahesh3252 жыл бұрын
Yes
@pradeepkumar-yn9qc2 жыл бұрын
மனசுல இருக்கறதெல்லாம் அப்படியே புட்டு புட்டு வெக்குறான் மகாராசன் நீ நல்லா இருக்கனும் 😂😂😂🙏🙏🙏
@nanumpaaduven37752 жыл бұрын
தம்பி உங்கள் சிரிப்புக்கு நான் அடிமை 🤣🤣😂😂😂❤
@artbeat332 жыл бұрын
Yes ... Same here🙋🏻♀️
@prakashnithikaprakash49972 жыл бұрын
😄😄😄😄😄
@devikadevika57192 жыл бұрын
Same nanu tha anna 😂😁✨
@nanumpaaduven37752 жыл бұрын
Ok எல்லாரும் நான் பாடிய பாட்டை கேளுங்கள்🙏🙏 💕💕❤❤❤❤
@kanalneer10852 жыл бұрын
Super anna🤣😭😭🤣
@noodlzzboy2 жыл бұрын
சீரியல் பார்ப்பது உடல் நலத்திற்கு தீங்கானது மற்றும் உயிரைக் கொள்ளும் 😁🤣😂
@subbuFashion2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos of the
@songs90902 жыл бұрын
Semma bro
@noodlzzboy2 жыл бұрын
@@songs9090 Tq bro 😂🤣
@noodlzzboy2 жыл бұрын
@INDIAN Entertainment 😂🤣
@songs90902 жыл бұрын
@@noodlzzboy welcome bro
@mahathalenamariyal42132 жыл бұрын
ஆனாலும் இந்த சீரியல் எல்லாம் பாக்கற மக்கள் எல்லாரும் தெய்வம் தாங்க 😂😂😂😂😂😂😂😂....... முடியல...... இதையும் பார்க்கறாங்க பாருங்க 😜😜😜😜😜
@subbuFashion2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos of the
@cookwithdudo87082 жыл бұрын
டேய் தம்பி ஓடிரு. சிரிச்சு சிரிச்சு வயிறு, கன்னம் லா வலிக்குது. ரொம்ப நன்றி உங்களுக்கு. இப்படி சிரிக்க வச்சத்துக்கு ❤️❤️❤️👍👍👍.All the best ❤️❤️❤️
@manikandang79732 жыл бұрын
Super bro சுந்திரி, அன்பவே வா, பூவரசி, கண்ணான கண்ணே இந்த தொடர்களை கொஞ்சம் வைச்சி செஞ்சா மனதுக்கு நிம்மதியா இருக்கும்.. 😁😁😁😁😁😁 ரோஜா சிரியல சிறப்பா செஞ்ட்டிங்க......
@subbuFashion2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos
@barbietamilfriends58122 жыл бұрын
Yen vijay tv serial ah vitutinga athaium troll panna solunga
@irfaniali44412 жыл бұрын
Anna kolandha maari sirikkiringa.. semma cute... Adhoda comedy vera alludhu❤️
@subbuFashion2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and the starting line-up a
Innaiku thaan old serial kodumai video pathen ..Ippo pudhu video vera level fun..!! 😂😂😂😂
@Sharingan-sr2pu2 жыл бұрын
என் மனசுல உள்ள பாரமே கொரஞ்சுடுச்சு 😂
@தமிழ்ஃவாழ்க2 жыл бұрын
😎சிங்கம் களம் இறங்கிடுச்சு🔥🔥
@subbuFashion2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos of you so
@vssganesh65952 жыл бұрын
என்னால சிரிப்ப அடக்க முடியல பாஸ்😂😂😂😂😂😂
@subbuFashion2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos
@nithyakalyaniv91832 жыл бұрын
14:53 audience mind voice : ஏழு தாலி யையும் ஒரே episode ல் முடிக்காம , ஏன்டா எங்க தாலி ய அருக்கிறீங்க
@TamilNatchathiram2 жыл бұрын
இரவு வணக்கம் தம்பி. தூங்கும் முன்பு கொஞ்சம் சிரித்து விட்டு தூங்கலாம் என்று உன்னோட சேனலை பார்த்தேன். கடைசியில் சிரித்து சிரித்து வயிறு வலிக்குது தம்பி.
@shanoto32032 жыл бұрын
நவகிரக வார்த்தை ரொம்ப roll ஆகுதே தல 😁😁😁😁😁
@subbuFashion2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos from a
@n.svimal93202 жыл бұрын
தோஷம்தான் தம்பிக்கு. பரிகாரம் பண்ணணும் போல🤣
@muthueditsgaming60912 жыл бұрын
Uruttu
@subbuFashion2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos from
@praveeng33512 жыл бұрын
தம்பி உஷாரா கடைசில ஒரு disclaimer அருமை🤣🤣🤣🤣
@s.deogis51142 жыл бұрын
15:53 Roja padathula Aravind Sami kuda heart ipadi thudigala...🤣🤣🤣
@subbuFashion2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos of you
@lillyvinothkumar46462 жыл бұрын
Omg.. always getting tears bcoz of laughing out loud 🤣🤣🤣. I am big fan of you bro... thank u so much for entertaining us... you deserve much more subscribers .... 👏👏👏👏
@gulfnews0072 жыл бұрын
எங்கள சிரிக்க வைக்க நீங்க பல சீரியல்கல பாக்குறத நினைக்கும் போது.....😂😂😂
@ssjk94922 жыл бұрын
RIP logic in serials...🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 asusal video vera level...👌👌👌👌✌✌✌✌
@howtotamil552 жыл бұрын
அப்படியே பார்வதியை எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான பார்வதி 65 ரெடி 🤣
தல இது வரை நீங்க பண்ண வீடியோலயே இதுதான் தல வேற லெவல்....😂🤣
@ajishramesh58932 жыл бұрын
கடவுள் ல வச்சி எப்படி tv serial மொக்க பன்றாங்களே 🤧.. வீடியோ .super 😂😂
@suvethavenkatakrishnan78352 жыл бұрын
Content ila na kadhaya mudinga da..enga kadhaya mudichuduvinga pola😂😂😂😂😂 bro Vera level😂😂😂
@rocky39612 жыл бұрын
Bro ரோஜா நாடகத்தை வச்சி நல்லா செஞ்சிருக்கீங்க இன்னும் உங்கிட்ட இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன் 😂🤣🤣
@rocky39612 жыл бұрын
எங்க வீட்டில எல்லாமே ரோஜா சீரியல் பைத்தியமா இருக்காங்க 🙄
@knuckleslayer0072 жыл бұрын
@@rocky3961 Enga veetlayum thaan.
@allinall81602 жыл бұрын
That heartbeat sound Roja🤣🤣🤣🤣🤣🤣🤣🤣விழுந்து விழுந்து சிரிச்சன் Mudila yapaa...
@karthickeyan462 жыл бұрын
Everytime Arjun sir nu neenga sollumbothellam semma comedy. 🤣😂
@subbuFashion2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos
@bramesh1212 жыл бұрын
நானும் சிரிக்காமல் இருக்க பார்கிறேன் முடியல 😂😂😂😂👏👏👏
@NGDMusic2 жыл бұрын
Yes, me too
@priyadurgakannan68282 жыл бұрын
I'm in shop.....so control my smile....but I can't 😂😂
@n.svimal93202 жыл бұрын
உங்களோட எக்ஸ்பிரஷன் வேற லெவல் தம்பி. 👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻
@subbuFashion2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos
@ishuvk24362 жыл бұрын
2:58 அதான் வர்கிஸ் 👍👍❤️❤️❤️
@rajeshrasu16282 жыл бұрын
முடியல வயிறு வலிக்குது தலைவா🤣🤣🤣😂😂😂 climaxe ultimate , thanks for a video
@PAVISH.M.S2 жыл бұрын
தலைவா உன்ன பாத்தாலே போதும் ... சிரிப்புக்கு 100% உத்திரவாதம் உன்டு
@yuvanaddicts50762 жыл бұрын
போயா எனக்கு சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது.. சூப்பர்
@rajeshduhm2 жыл бұрын
தல உங்க சிரிப்பு இருக்கு பார் அத சொல்ல வார்த்தைகள் இல்லை 😍😍😍 nenga vera level ponga
@sivakumarm26662 жыл бұрын
பாலிமர் டிவியில் வரும் செய்திகளை வைத்து ஒரு வீடியோ பண்ணுங்க செய்தியை சரியாக சொல்வதை விட அதை ஒன்றுமே இல்லாத செய்தியை கதைகட்டி சொல்வார்கள் பாலிமர் நியூஸ் டிவி யில் வேலை
@rajeshri25582 жыл бұрын
யோவ் என்னயா கடவுள மிரட்டுர வீவ்ஸ் வரும் பயப்படாத நாங்க இருக்கோம்🤣🤣🤣
Senthazam poovil Vandhadhum Thendral En Medhu Modhudhamma Aargun Mind Voice Vera leval 👌 Edition Brother
@HariBalaji4202 жыл бұрын
Suppar na👌உங்க video பாத்தாலே எங்களுக்கு சிரிப்பு மழைதான் 🤣🤣🤣
@sureshgopal-2 жыл бұрын
ஜீ இந்த episode வேற லெவல். Ultimate G. Hands-on. நெனச்சி நெனச்சி சிரிக்கலாம்
@subbuFashion2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos of the
@balamuruganramar20252 жыл бұрын
Bro vera level troll bro. 😂🤣. Do more roja serial troll. ""Arjun sir""😂😂
@agilanagrian86872 жыл бұрын
Bro pesama itha neenga try not to laugh episode ku use panalam 🤣🤣
@nanumpaaduven37752 жыл бұрын
உங்களுக்கு புரிஞ்சதானு கேட்க்கும் போது செம சிரிப்பு 🤣🤣😂😂😂
@user-cu5kg5bm8m2 жыл бұрын
Thala Vanthutigala😍 Veri Thanam🔥🔥💯👌 ❤👉🇱🇰
@anithaarul49022 жыл бұрын
Intha serial tholla thaanga mudiyalla Anna ithukku illaiya oru endu Semma Anna 🔥🔥😍😍
@subbuFashion2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos
@BhagyaNarasimhanuce2 жыл бұрын
Suprr bro 👌 Video semma comedy ah 🤣🤣🤣sirippa control pana mudila 😂😂😂inum neraya videos pannunga All the best
@vijitharanvijay95592 жыл бұрын
Director நினைட்சா பண்ணலாம் but பண்ணமாட்டார் 😄
@Sathkat2 жыл бұрын
அருமை யோ அருமை😆😆😆😆😆😆😆😆really enjoyed thalaivaa nee vanthale fun thaan😅😅😅😅
@SanjayKishore-tq4ui2 жыл бұрын
Zee tamil: na entha levelukum erangi aduvanda ME: SETHA PAIYALE SAGU DA
@subbuFashion2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos
@fathimanasriyajahan68816 ай бұрын
இடையில வந்த juice தான் யா இங்க ultimate😂
@senthilganeshiiddbfaeah21662 жыл бұрын
Bro ...இந்த ரோஜா சீரியலை நீங்க தினமும் கலாய்த்து வீடியோ போடுங்க ...என் மனசுல உள்ள பாரமே குறைந்தது போல இருக்குது 😜😜
@nandysakenandysake42212 жыл бұрын
Yes bro..Anyayam pandranga bro..
@senthilganeshiiddbfaeah21662 жыл бұрын
@@nandysakenandysake4221 Yes bro..
@subbuFashion2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and phot
@VenkatVenkat-dg6bz2 жыл бұрын
என் தலைவன் நக்கல் சிரிப்புக்கு நான் அடிமை 🥰🥰🥰🥰
@sandhyaranganathan85412 жыл бұрын
Serial pakuradhae koduma idhula sembaruthi kodumayilum koduma🤦🤦 Ana vera level kalai nga😂😂😂
@challengeworld44112 жыл бұрын
வேற லெவல் நண்பரே! இன்னும் நிறைய நல்ல வச்சி செய்யுங்க நண்பரே. குறிப்பாக z தமிழ் தொலைக்காட்சியில் வரக்கூடிய திருமதி ஹிட்லர், சத்யா, கோகுலத்தில் சீதை, நினைத்தாலே இனிக்கும்_, அன்பே சிவம்_, புதுப்புது அர்த்தங்கள்_, செம்பருத்தி_, நீதானே எந்தன் பொன்வசந்தம்_. இவை அத்தனை சீரியல்களையும் போட்டு வெளுத்து வாங்குங்க நண்பரே. செம்பருத்தி ய ஏற்கனவே நிறைய செஞ்சாலும் அது பத்தாது நண்பரே. இன்னும் நிறைய செய்யணும்! டார்ச்சர் தாங்க முடியல நண்பரே 😭😭. உங்களது இந்த சிறந்த பணி மென்மேலும் தொடர வேண்டும் நண்பரே👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏
@SelvaKumar-ux9oj2 жыл бұрын
4:05 🤣🤣🤣🤣 annaththe troll 😅 Ni vera 11 Thalaiva ❤️😁😁😁😁😁😁😁
@sinivasang37782 жыл бұрын
நல்லா இருக்கும் அண்ணாத்த படத்திருக்கும் troll போட்டுட்டான் இவன், அந்தப் படத்திற்கு என்ன குறை நல்லா தானே இருக்கிறது, இருந்தாலும் இவர்கள் ட்ரோல் பண்ணி சம்பாதிக்கிறார்கள் யூட்யூபில் சப்ஸ்கிரைபர் வியூஸ் வருது இல்ல
@SelvaKumar-ux9oj2 жыл бұрын
@@sinivasang3778 படம் நல்லா இருக்கு ஆனால் ஒவ்வொருவருக்கும் தனி பட்ட கருத்து இருக்கும் நண்பா. காசு கொடுத்து தானே படம் பார்க்கிறோம். அனைவரும் அனைத்தும் புடிக்காது ❤️.
@lovers_land_._editz2 жыл бұрын
பாரதி கண்ணம்மா சீரியல் troll போடுங்க அண்ணா😊😊😊
@sr62editz222 жыл бұрын
இத வீட்டுல சொன்ன சாப்பாடு போட மாட்டாங்க...🤣🤣
@sheikmdn46992 жыл бұрын
🤣🤣🤣
@doctorplays65042 жыл бұрын
11:40 Vera level bro
@unluckyponnuart2 жыл бұрын
Ajith bro (Navagraha word) : Enna innaiku romba roll aaguthu😅😅
@sivapriyan38322 жыл бұрын
Roja Rojanu thudikuthaamilla😂😂.semma bro . waiting for ur next video 🔥
@clintoninkuwait27272 жыл бұрын
அஜித் ப்ரோ மென்மேலும் வளர்ந்து தமிழ்நாட்டை காப்பாற்றும் பொறுப்பு உனக்கு மட்டும்தான் இருக்கிறது 😂😂😂(kovam padatha bro)
@vithushalini47182 жыл бұрын
Anna rompa naal apram vaai vitu siricitan...😂 thank u
@chefbalaji2 жыл бұрын
யோவ் நீ எல்லாம் மனுசனா ...யா இப்படி எங்கள சிரிக்க வச்சி கொல்ரா.🤣🤣🤣🤣🤣🤣. நீயெல்லாம் நல்லா இருப்பா .🤣🤣🤣🤣💯💯💯💯💯
@subbuFashion2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos of the
@chefbalaji2 жыл бұрын
@@subbuFashion 👍
@subbuFashion2 жыл бұрын
Thank you
@khabylame17652 жыл бұрын
இந்த கருமம் புடிச்ச ரோஜா சீரியல கலாய்க்கிரத பாத்தோன்னே ஒரு சந்தோஷம் 😂😂🔥
@singlesingamsinglesingam90312 жыл бұрын
Nee namba aalu yaar🤣
@devipriya96762 жыл бұрын
🙌🙌🙌
@ajeshthaya90942 жыл бұрын
Enakkum athu pudikkathu bro
@priyanarayanannarayanan2312 жыл бұрын
En inamada
@subbuFashion2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and the starting line-up
@prakash85972 жыл бұрын
சிரிப்பு தான்ஙா முடியல டா சாமி😄😄😄🥳🥳
@subbuFashion2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos
@thalapathimi9762 Жыл бұрын
அண்ணா நா இப்பதா இந்த வீடியோ பாத்த செம சிரிப்புதா 😘 வாழ்த்துக்கள் அண்ணா 😘
@prabhus65052 жыл бұрын
தலைவன் ஒரு வழியா எப்டி content (god kitta enakku views போகணும் nnu கேட்ட பாரு) எடுக்கணும்னு கண்டுபிடித்தார் 🤣😂😂🤣
@Sanathkumar19972 жыл бұрын
Haaaa😂😂😂 idhula main twista heartla ❤️ roja , rojanu dhutikidhame 😂😂😂😂😂 Vera level bro 👍👍👍😁😁😁😁😁