என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும் நான் நம்புவது உம்மாலே ஆகும் கன்மலையே அடைக்கலமே என் பெலனே என்னை மீட்டவரே (காப்பவரே) அசைவுற விடமாட்டீர் - 2 (என்னை) எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன் என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன் கிருபையும் மகிமையும் நிறைந்தவரே சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும் நான் நம்புவது உம்மாலே ஆகும்
@krishanthadilruk83454 жыл бұрын
Io your kids just
@sugunajayaraj83894 жыл бұрын
@@krishanthadilruk8345 what
@davidchandrasekarofficial98824 жыл бұрын
I love this song super 👍🏼
@mariajoshuva79484 жыл бұрын
Qww z
@mariajoshuva79484 жыл бұрын
Q1*1w¹1
@starnewswilson2 жыл бұрын
நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.
@johnrabisten83112 жыл бұрын
Amen,Amen
@sunugeorge234 Жыл бұрын
Yes Amen Hallelujah🌹
@highlyfavored9036 Жыл бұрын
Yes...God is faithful and His timings are perfect
@praveennathm8989 Жыл бұрын
Amen 🥺🙏
@dharundharunjboss5953 Жыл бұрын
Amen ❤️
@saravananmunna22003 жыл бұрын
நிச்சயமாக இந்த பாடலை கேக்கிற யாவருடைய ஆத்துமாவும் இளைப்பாறும்♥️♥️
என் விசுவாசம் எப்போது எல்லாம் குறைவது போல் உணர்கிறேனோ, அப்போது எல்லாம் இப்பாடலை கேட்டு, சேர்ந்து பாடுகிறேன், தேவாதி தேவன் அவர் மீது நான் வைத்திருக்கும் என் விசுவாசத்தை ஸ்திரபடுத்துவதை/அதிகரிப்பதை என்னால் நன்றாக உணர முடிகிறது.
என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும் நான் நம்புவது உம்மாலே ஆகும் கன்மலையே அடைக்கலமே என் பெலனே என்னை காப்பவரே என்னை அசை உர விடமாட்டீர் ,_2 எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்
@vasanthikaruppusamy93692 жыл бұрын
Entha Paadal ketkkum pothu Deva PRAshannththinaal nerappa padukirom amen
@sajeevraj93664 жыл бұрын
அருமையான பாடல் வரிகள். ஆண்டவர் உங்களை ஆசிர்வதித்து மென்மேலும் இதுபோன்ற்ற பாடல் களை எதிர் பார்க்கிறோம்
@vithuvithushan91533 жыл бұрын
Hi
@rebeccaammu37702 жыл бұрын
எத்தனை அருமையா வரிகள் . இந்த பாடல் அனேக மக்களுக்கு ஆசிர்வாதமாயிருக்கின்றன.
@jeyanthirobinson5772 жыл бұрын
என் ஆத்ம கண்களை திறந்த பாடல். உலக அன்பு தான் பெரிது என்ற எண்ணத்தை மாற்றிய பாடல். கர்த்தருக்கு தோத்திரம்
@kalaiisaiahkalaiisaiah4 жыл бұрын
நன்றி. சகோதரரே. என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்.. இந்த பாடல் மூலமாக தேவனுக்கே மகிமையுண்டாவதாக. ஆமென்
@lordsgifts48244 жыл бұрын
My very favorite song. தேவனிடம் நெருங்கவைக்கும் பாடல். இன்னும் நெறய பாடல்கள் கர்த்தர் உங்களுக்கு தருவார்.
@amaliphilomina28372 жыл бұрын
Qq
@nimmijeni332 Жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப எளிமையாக அருமையாக இருக்கும் பாடல் ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் பரிசுத்தமான செயல் செய்ய அழைப்பாராக நன்றி 🙏🏻🙏🏻💝💝✝️✝️✝️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🥰🥰🥰
@kirubayinsaaral4 жыл бұрын
இந்த பாடல் பாடுவதற்கு எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கிறது ...எனக்கு மிகவும் பிடித்த பாடல்... Nice brother.. God bless you more 👌👌👌
@gabrielamalanrobert97242 жыл бұрын
Very nice may GOD BLESS YOU RICHLY
@vidhyasekarankadhirvel93852 жыл бұрын
Best song
@graceashokkumar48922 жыл бұрын
Amen
@r.balatimothybalatimothy85204 жыл бұрын
உங்கள் எல்லா பாடல் இசை மிகவும் மனதுக்கு ஆறுதலாகவும் இனிமையாகவும் இருக்கிறது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏
என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும் நான் நம்புவது உம்மாலே ஆகும்-2 கன்மலையே அடைக்கலமே என் பெலனே என்னை மீட்டவரே கன்மலையே அடைக்கலமே என் பெலனே என்னை காப்பவரே அசைவுறவிடமாட்டீர் என்னை அசைவுறவிடமாட்டீர்-2 என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும் நான் நம்புவது உம்மாலே ஆகும்-2 எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன் என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன்-2 அசைவுறவிடமாட்டீர் என்னை அசைவுறவிடமாட்டீர்-2 என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும் நான் நம்புவது உம்மாலே ஆகும்-2 கிருபையும் மகிமையும் நிறைந்தவரே சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே-2 அசைவுறவிடமாட்டீர் என்னை அசைவுறவிடமாட்டீர்-2 என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும் நான் நம்புவது உம்மாலே ஆகும்-2
@manogaranjeevan52013 жыл бұрын
Super sister. God bless you
@indude12 жыл бұрын
God bless you
@tamilselvi97482 жыл бұрын
Praise the Lord Glory to be Jesus. Thank you for the lyrics.
@lalythathangaraj5402 жыл бұрын
Tq for lyrics 👍🏻🙏🏻
@Samsuryaprakash Жыл бұрын
தேவனுடன் பேசுவது போல் உள்ளது இந்த பாடல்.... கர்த்தர் இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக....
@JoshuaRMani3 жыл бұрын
O Lord God Almighty, please fill our Congregation with the power of your Holy Spirit so that with sensitivity and courage we may share the gospel of your grace in Jesus Christ. Please be with our missionaries, our ministers, and all of our members so that we may display and declare the Gospel of salvation to our friends, our neighbors, and people all over the world. In Christ Jesus' name we pray. Amen..
@mvikram17313 жыл бұрын
இப்பாடல் வரிகள் என் இருதயத்தை ஆறுதல் படுத்துகிறது.. 😊😌🙏கர்த்தருடைய நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக🙏..
@freddy-hp7iw3 жыл бұрын
இப்பாடல் வரிகள் என் இருதயத்தை கவலைகள் எல்லாம் நீக்கி ஆறுதல் சமாதானம் தருக்கிறது ஆண்டவர்க்கு மகிமை உண்டாவதாக ஆமென்😍😍😍
@ashmitha52903 жыл бұрын
அருமையான பாடல் .... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் .
@malexantony66713 жыл бұрын
நான் நம்புவது இயேசப்பா உம்மாலே ஆகும்
@GeerthanaJesus2 ай бұрын
Asaivura vidamateer ❤🥺
@Jeraldcharis Жыл бұрын
எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன். 😭😭😭😭😭
@BLESSY_MT4 жыл бұрын
என் மனதுக்கு நிறைவளிக்கும் பாடலாக உள்ளது❣✝️👍உங்களை ஆண்டவர் எப்பொழுதும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக✝️🙏💐
@catherineskyla48643 жыл бұрын
Amen
@subitharajam35014 ай бұрын
Nan nambuvadhu umaal mathirame aagum jesus, pls help me😭😢😢
@KIRUTHIKA-n4w Жыл бұрын
என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்து இருக்கும் ❤🍂💯
@vidukingmaxvidu59124 жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் வருகை மிக சமீபம். Amen
@arjunapandigideon Жыл бұрын
அருமை அருமை அருமை
@muralimurali34112 жыл бұрын
நன்றி ஜோசப் அண்ணா உங்கள் பாடல்கள் ஆவிக்குரிய பாடலாக நான் உணர்ந்தேன் இன்னும் தேவன் உங்களுக்கு இது போன்ற ஆவிக்குரிய பாடல் மென் மேலும் தருவார் உங்களை ஆஷிர்வதிப்பார் ஆமென் ஆமென் ஆமென்
@kennadyk92412 жыл бұрын
Avikuriya padale
@niraimathyhebron5 ай бұрын
ஆத்துமாவை தேற்றுகிறது
@benbaby54 жыл бұрын
Psalms 62....God spoke through this song.. May God bless you all those who watch this song ...🙏👑🌟
Amen amen amen amen amen amen amen hallujia hallujia thank you my lord glory for u given wonderful word of god amen thank you
@sundaramoorthi26092 жыл бұрын
அசைவுறவிடமாட்டீர் என்னை அசைவுறவிடமாட்டீர் ! Thank you Brother for staying in God's presence and bringing blessing to us. God will bless you with the blessing that you expect. Amen.
@vasanthikaruppusamy93692 жыл бұрын
Manathukku amaithi tharum Pascal very nice🙏🙌😇😇😇😇😇
@anitha2525 Жыл бұрын
ஆமென் ஆமென்
@henry28802 жыл бұрын
இதயத்தை இதமாக்கும் இனிய தேவ ராகம். நன்றி ஜோசப் அண்ணா!
@chrisp73 ай бұрын
Low budget never matters ... Anointing of Jesus Christ words as songs ..it's inspiring to many others life and useful but ....high budget dappa kuthu dance no use to everyone with devil's anointing
Happy life amma Miss Love Jesus Christ appa me wet just thinking that you are not gonna lie about 💯😭😭😭💯💯💯✔️💔🥰
@esther77314 жыл бұрын
"தேவனுக்கே மகிமை உண்டாவதாக" ஆமென்... அண்ணா Song சூப்பர்... இன்னும் அநேக புதுபாடல்கள் வெளியிட தேவன் உங்களுக்கு உதவி செய்வாராக. ஆமென்... அண்ணா பாடல் வரிகள் எல்லாம் சூப்பர் அண்ணா....💐💐💐
@bangaloreediting71112 жыл бұрын
super bro
@cchidambaram15033 ай бұрын
Praise the lord brother this song touches my soul May God bless you always with. everlasting blessings
Greetings in christ from Srilanka, Brother God has specially annointed your voice, we can feel that whenever you are singing... keep writing and singing songs to worship God .. your songs directly touch our hearts and soul. No matter what time is..we can listen to your songs and it will take us to worship God from our spirit. God bless you.
@JeyIdeas3 жыл бұрын
Your voice is an excellent gift from our Lord Almighty JESUS, Thank you JESUS
என் கன்மலையே என் அடைக்கலமே என்னை அசைவுறவிடமாட்டீர்
@antonyfranco7790 Жыл бұрын
ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🔥
@darlybinu75674 жыл бұрын
Nan nambhuvathukku ummale akkum yesappa
@elijaman98274 жыл бұрын
I'm your die hard fan brother. i can feel the presence of god in your voice. I'm always sing your songs at my church.
@nandhinisanthosh61493 жыл бұрын
😭😭😭Amen my lord only one belive and hope upon u my father ur love is so great 😘😘 all time u lift me up.😭 Always ur d one and only God ❤️❤️
@reformationtoday4 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்.
@sheeba34113 жыл бұрын
There is not a single day I pass by without hearing this beautiful song..Praise to our lord
@angelesther53764 жыл бұрын
God bls u....... Super song 🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
@niraimathyhebron5 ай бұрын
நான் நம்புவது உம்மாலே ஆகும்.
@bibleverse95463 жыл бұрын
Amen nice song allaluya
@aruljoshva46983 жыл бұрын
Very nice lyrics...👌👌👍👍💖💖 Glory to Jesus Christ...
@paulebenezer96463 жыл бұрын
Listening to the song at 2:00 am in the morning Gave me a unique presence of God with tears in Eyes.. May God Jesus Bless the Ministry abundantly and Use His servant More Miraculously..
@monicam22113 жыл бұрын
Amen
@jeejajustin85763 жыл бұрын
Amen! Glory be to our Almighty Lord God Jesus Christ 🙏🙌
@marinaanthony4675 Жыл бұрын
12 July 2023 Amen I too agree 💯% 🕊️🕊️🕊️ 🏝️ New beginning 🕊️🕊️🕊️ 🇲🇾
@thangarajr55024 жыл бұрын
Praise the lord
@revajohn7298 Жыл бұрын
ஆமென்..நான் நம்புவது உம்மாலே ஆகும்....
@trend8363 жыл бұрын
Na nambuvathu ummala agum💯😌s life marum nambikai iruku 👍
@tanutanusree77774 жыл бұрын
Excellent and impactful singing Praise the Lord
@SaralaAshwin-jg2ch4 ай бұрын
Your voice God gift uncle very nice song and very very nice voice uncle God Grace 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
மிகவும் அருமை பிரதர். என் ஆத்துமா உண்மையாகவே இளைப்பாறுகிறது.
@anishnadesan62533 жыл бұрын
❤️GOD❤️ wants to sing so Joseph Aldrine was born
@saravananmunna22003 жыл бұрын
தெய்வீக சமாதானம்... ❤️❤️❤️❤️
@lionofking8534 жыл бұрын
Jesus Amen Amen Amen Jesus Amen Amen Amen Jesus Amen
@P.RATHABAN-zt6ib Жыл бұрын
ஆமென் அல்லேலூயா😊
@SamuelBoaz2 жыл бұрын
GLORY TO GOD❤❤❤💯💯
@isacselvan1851 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mostofthemknowmeaspepe30594 жыл бұрын
This song changed my life, lifetime maraka mudiyadhu even I'm 90 years old. God bless David and Aldrin brother.
@sandhyaruban73694 жыл бұрын
Praise The Lord
@ArunKumar-ky3is3 жыл бұрын
God bless you Jesus
@bhuvirenu69974 жыл бұрын
True word jesus fill my heart in peace
@karthikv63633 жыл бұрын
🙏🙏💐 praise the god 🙏🙏
@BabithOfficial4 жыл бұрын
Praise God ❤
@glorytogod27362 жыл бұрын
This song my favourite I love this song ❣️❣️😇😇 en Aathuma
@manig58044 жыл бұрын
God bless you doctor
@pritipris87014 жыл бұрын
Peace like a river flows through this song🎵 brother Joseph, fabulous ! All glory to God for your songs..🙏
@ayyavooedwin75672 жыл бұрын
Long live sir God bless yours ministry thanks lord
@shakuntalashanmugana80052 жыл бұрын
Super praise the Lord
@smalini35862 жыл бұрын
Praise God.🙏🙏🙏🙏
@jesusmy47854 жыл бұрын
Glory to God Almighty 🙏
@christinaponniah734 жыл бұрын
I love all the song,it's give me peace.god bless you
@rajujeya98184 жыл бұрын
Pastor God bless you. I want your all songs like 📕 form
@sulochanakannan4 жыл бұрын
Melodious song filled with hope and encouraging,words of God. God Bless you doctor🙏✝️
@Mariyagideon3 жыл бұрын
Your songs are special and unique I love God's presence 🙏
@sathiyajesriyajekan4 ай бұрын
Intha week Nagercoil Jesus Provides of life Churchla DMD Benjamin bro and avanga choir teamla oru bro paadunanga intha songa... avvalo azhaga irunthuchi... first time keaten intha song ❤