En inba thunba neram - Original Performance rare video.3gp

  Рет қаралды 668,198

Jerome Mohanan

Jerome Mohanan

13 жыл бұрын

Original performance of the song inba thunba neram. Sorry for poor video quality. But audio is excellent..

Пікірлер: 780
@MOSESSURIYARAJ
@MOSESSURIYARAJ 3 жыл бұрын
என் இன்ப துன்ப நேரம் நான் உம்மைச் சேருவேன் நான் நம்பிடுவேன் பாரில் உம்மைச் சார்ந்திடுவேன் 1. நான் நம்பிடும் தெய்வம் - இயேசுவே நான் என்றுமே நம்பிடுவேன் தேவனே! ராஜனே! தேற்றி என்னை தாங்கிடுவார் - என் 2. இவரே நல்ல நேசர் - என்றுமே தாங்கி என்னை நடத்திடுவார் தீமைகள் சேதங்கள் சேரா என்னைக் காத்திடுவார் - என் 3. பார்போற்றும் ராஜன் - புவியில் நான் வென்றிடச் செய்திடுவார் மேகத்தில் தோன்றுவார் அவரைப் போல மாறிடுவேன் - என்
@esthersam2859
@esthersam2859 Жыл бұрын
Arumai 💥⭐💥✳️✨🙏⭐💥⭐💐☀🙇‍♀️
@kevynemil4912
@kevynemil4912 Жыл бұрын
Semma superb god bless u amma
@johnbabu5505
@johnbabu5505 11 ай бұрын
Thank you bro
@mukthilalj7071
@mukthilalj7071 10 ай бұрын
Super 🙏
@anusiyaanusiya1399
@anusiyaanusiya1399 2 ай бұрын
Tq
@blessedbethelassemblychurc6682
@blessedbethelassemblychurc6682 2 жыл бұрын
என்ன ஓர் அற்புதமான பாடல்...இசை...ராகம்...குரல்...கேட்க கேட்க தெவிட்டவில்லையே ! தேவனுக்கே மகிமை !!
@aruldoss1296
@aruldoss1296 Жыл бұрын
டி ஜிஸ் தினகரனின் மகள் மரணத்திற்கு பின ஆறுதல் கூட்டத்தில் பாடபட்ட பாடல் இதில் கலந்து கொண்ட போது எல்லோருடைய கண்ணீரை வர வைத்தது.
@christopher.s8210
@christopher.s8210 5 жыл бұрын
எத்தனை முறை இந்த பாடலைக் கேட்பது ,கேட்க்க கேட்க்க இயேசுவை நினைக்கச் செய்கிறது
@RameshRamesh-dd8fs
@RameshRamesh-dd8fs 4 жыл бұрын
Wow... fentastic..amen
@vanmathirejina6681
@vanmathirejina6681 4 жыл бұрын
Chris Topher. Unnai azhaipopsgm
@thiyagusai197
@thiyagusai197 4 жыл бұрын
Adha unmai
@msk690
@msk690 3 жыл бұрын
👍
@m.kalanithichirist6997
@m.kalanithichirist6997 3 жыл бұрын
S
@pr.sasikumar5359
@pr.sasikumar5359 4 жыл бұрын
நான் சோர்ந்துபோன நேரமெல்லாம் இந்தபாடலை கேட்பேன் ...அருமையான குரல்வளம் ...சகோதரி
@jesinthraj8454
@jesinthraj8454 4 жыл бұрын
எனக்கு எந்தக் கவலையும் இல்லை ஆனாலும் இந்த பாடல்க் கேட்க்கும்போது கா்த்தா் என்னை எவ்வலவாய் நேசிக்கிறாா் என்று என்னி கண்ணீா் வருகிறது ( என்மேலும் அன்பாய் இருக்கிற தேவனுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது )
@yovaan1517
@yovaan1517 3 жыл бұрын
தேவ அன்பை உணர்தலே அருமையானது இல்லையா சகோ😌
@sindhumani3170
@sindhumani3170 3 жыл бұрын
Unmai
@gurun1312
@gurun1312 Жыл бұрын
Amen amen amen amen
@kirthanaagencieschennai4017
@kirthanaagencieschennai4017 Жыл бұрын
AMEN 🙏 PRAISE GOD 👏
@banumithra9261
@banumithra9261 Жыл бұрын
L
@retheeshjohn
@retheeshjohn 6 жыл бұрын
நான் நம்பிடும் தெய்வம் நான் என்றுமே நம்பிடுவேன்
@1972juli
@1972juli 5 жыл бұрын
En inba thunba neram ellam en edutha aruthal
@samsonofficial3164
@samsonofficial3164 2 жыл бұрын
இந்த பாடலை எழுதியவர் ஐயா திரு பாஸ்டர் M.ராஜேந்திரன் அவர்கள் இதை கேட்கும் போதே என்ன ஒரு சந்தோஷம்
@shanmugamnagarajan1047
@shanmugamnagarajan1047 3 жыл бұрын
36 வருடத்துக்கு முன் எப்படி கேட்டோமோ அதே போல் இன்றும் 22/6/21.இயேசுவுக்கே மகிமை.
@maduramg9649
@maduramg9649 Жыл бұрын
காலத்தை விஞ்சி நிற்கும் உயிரோட்டமான பாடல் கேட்க கேட்க தெவிட்டாத தேமதுரப்பாடல் இயேசுவின் அன்பையும் அழகையும் விவரித்துப்பாடும் உள்ளத்தை கொள்ளைக் கொண்ட உன்னதப் பாடல் ஒப்பற்ற பாடல் இனிய ராகம் அழகான இசை மேலும் பல புதிய பதிவுகளை வெளியிட வேண்டுகிறேன்
@hudsontaylor92
@hudsontaylor92 4 жыл бұрын
இதுபோன்ற மிகச் சிறந்த பாடல்கள் வெறும் அறிவில் வருவதில்லை. அவை தேவனோடுள்ள உறவிலும் தேவநோடுள்ள அனுபவத்திலும் உருவாகின்றன. இந்தப் பாடல் எத்தனை முறை கேட்டாலும் அது தேவ பக்தியை நம்மில் பெருகச் செய்கிறது. இந்தப் பாடலை இயற்றிய மதிப்பு மிக்க தேவ மனிதர் பாளையங்கோட்டை ராஜேந்திரன் அய்யா அவர்கள் இன்று நம்மிடம் இல்லை. ஆனால் அவர் இயற்றிய பாடல்கள் இன்றும் வாழ்கின்றன. இந்தப் பாடலுக்கு இசை அமைத்த சகோதரர் சத்தி விக்டர் மிகவும் நேர்த்தியாக செய்திருக்கிறார். அருமை சகோதரி சசிரேகா அவர்கள் பாடிய கிறிஸ்தவப் பாடல்கள் அனைத்துமே அருமை. இவர் மனம் திரும்பி கிறிஸ்துவை பின்பற்றினால் தப்பிப் பிழைத்து நித்திய வாழ்வை அடையலாம். இல்லாவிடில் மிகப் பெரிய ஏமாற்றம் ஆகிவிடும்..
@joelaaron3469
@joelaaron3469 3 жыл бұрын
காலத்தால் அழியாத காவிய பாடல் !! கேட்க கேட்க கண்ணீரை வரவழைக்கும் வரிகள் இனிமையான சசிரேகா அம்மாவின் குரல் !! எல்லா புகழுக்கும் மாட்சிமைக்கும் உரிய "✝பிதா சுதன் பரிசுத்த ஆவியாகிய தம திரித்துவ தேவனுக்கே சமர்ப்பணம் " ஆமென்💐🙏
@traisraj8523
@traisraj8523 2 жыл бұрын
Praise the lord
@danielp8044
@danielp8044 2 жыл бұрын
Amen
@SelvaSelva-bm9pv
@SelvaSelva-bm9pv 2 жыл бұрын
No three God only one God he his lord Jesus christ
@hudsontaylor92
@hudsontaylor92 Жыл бұрын
இந்தப் பாடலை எழுதி முதலில் பாடி பதிவு செய்தவர் மதிப்பிற்குரிய போதகர் பாளையம்கோட்டை ராஜேந்திரன் அய்யா அவர்கள்.
@josephjoshua8172
@josephjoshua8172 Жыл бұрын
உண்மை மதிப்பிற்குரிய காலஞ்சென்ற பாஸ்டர் ராஜேந்திரன் ஜயா அவர்களின் பாடல் " என் இன்ப துன்ப நேரம் நான் உம்மை சாருவேன்" இப்பாடல் ஐயா ராஜேந்திரன் ஜயா மூலமாக கொடுக்கப்பட்ட பொக்கிஷம்
@packiyageoffrygeoffry7039
@packiyageoffrygeoffry7039 5 жыл бұрын
இதைபோல கிறிஸ்தவ பாடல்கள் இனி வருவது கஷ்டம் தான்
@epstephenpaul
@epstephenpaul 5 жыл бұрын
💯 % true
@priyajesus125
@priyajesus125 4 жыл бұрын
S true
@wordoftruthchurchofgod.val4991
@wordoftruthchurchofgod.val4991 4 жыл бұрын
உண்மை முற்றிலும் உண்மை
@mosesmoses9479
@mosesmoses9479 4 жыл бұрын
Yes brother old is gold
@mathewsjoe1839
@mathewsjoe1839 4 жыл бұрын
உண்மை ஐயா 🙌🙌😭😭
@amose8245
@amose8245 2 жыл бұрын
இனிமையான குரல், அருமையான இசை 🎶 தேவனுக்கே மகிமை உண்டாவதாக 👑 🎊 🎧🙏
@revivaltoournation2472
@revivaltoournation2472 2 жыл бұрын
உடைக்கப்பட்ட உள்ளங்களை உருவாக்கும் இனிமையான பாடல் இது.
@prabha5560
@prabha5560 4 жыл бұрын
*எத்தனைமுறை கேட்டாலும்... அத்தனைமுறையும் உன்னத தேவனின் பிரசன்னத்தை உணரமுடிகிறது...*
@parthii2318
@parthii2318 4 жыл бұрын
இப்போதும் இந்தப்பாடலைத்தான் கேட்கிறேன் ( Download செய்து வைத்திருப்பேன் ) பலமுறை கேட்பேன் உண்மையில் ஆயிரம் முறை கேட்டிருப்பேன் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கவே தோன்றும் அவ்வளவுக்கு இந்தப்பாடலில் கடவுளின் அன்பை உணரமுடியும் கூடவே அழுகையே வரும் 😭 நான் கடவுள் மேல் வைத்தை அன்பை இந்தப்பாடல் தான் இன்னும் அதிகமாக்கியது அவருடைய அன்பு ❤️ அத்தனை இனிமையானது நன்றி இயேசுகிறிஸ்து அப்பா ❤️ ❤️ ❤️ எனக்குள் பெரும் மாற்றத்தை ஏற்டுத்திய இந்தப்பாடல் நிச்சயம் உங்களிலிலும் பலரை மாற்றியிருக்கும் என நினைக்கின்றேன் 🙏 ❤️
@SamsonSambath-ll3xe
@SamsonSambath-ll3xe Жыл бұрын
Golden performance by entire team, so blessed to hear this song even today 2023
@sundarrajcm2152
@sundarrajcm2152 Жыл бұрын
S.G.Mangalamurthy my maternal uncle was an accomplished piano accordian player. He was the first and sole artiste in the south Indian cine field for over 3 decades.. In Christian music world his BGM score for 12 songs of FMPB produced in the LongPlay in the year 1975 was a mega hit even in neighbouring countries viz Srilanka, Malaysia, Singapore and Mauritius . The other accordian artistes Ben Surendar and KJJoy who joined the industry in late 70s , couldnt stand anywhere close to him in playing this beautiful instrument. In this Song of Pastor Vincent Samuel it is sad to observe that he was not given adequate space to show his outstanding performance. S G Mangalamurthy died in the year 1986 due to a massive heart attack. He had appeared in the famous MGR movie Thirudathey. He is seen on full screen playing accordian for Thangavel's Rock and Roll genre song "kannum kannum paadudhu". He also played on screen in other movies like Thilagam, Nichaya thamboolam etc showcasing his powerful and skillful playing of this wonderful wind instrument. I miss him and his outstanding playing. I couldn't see anyone playing like him ever after. Well he didn't have any issue to inherit his rare skill and style. With him his rare skill also was gone and now Piano Accordian is rare having been replaced by the Electronic Key board and therefore I don't get to see any one playing this instrument like my uncle using both the main keys on the right and the bass keys on the left in the bellows. .
@roshanrecordings9092
@roshanrecordings9092 Жыл бұрын
இவரின் சொந்த ஊர் என்ன? நினைவிடம் எங்குள்ளது? பார்க்க விரும்புகிறேன்
@prabhusamuel4596
@prabhusamuel4596 3 ай бұрын
He is also uncle for me. I am the son of Late. Mrs .kamalini samuel dasarpuram . Thiruninravur. Mrs Emily Schwartz, was my mother's aunt. Mr.mangala moorthy is my maternal uncle too. The matters mentioned above by bro.sunderraj is quite right. Where r u residing presently bro?
@Choco-Vikku
@Choco-Vikku 4 жыл бұрын
இவங்கதான் சசிரேகாவா? சூப்பரா பாடறாங்க.. First time இந்த பாட்டு கேக்குறேன்..
@user-vz1vk6zj9s
@user-vz1vk6zj9s 2 жыл бұрын
இந்த பாடல் ஐயா ராஜேந்திரன் அவர்கள் குரலில் கேட்டிருக்கிறேன், இப்போது இந்த சகோதரியின் குரலில் அருமை அருமை அருமை
@sundarisanthakumar2251
@sundarisanthakumar2251 11 ай бұрын
Yes this is my father song
@shellykiruba3169
@shellykiruba3169 2 жыл бұрын
Music director.... Sathy victor... Christian melody lion Golden memories.... Heart melting song.... Pastor M.Rajendren song... Evergreen song....
@selvinsingh4288
@selvinsingh4288 4 жыл бұрын
அருமையான சகோதரியின் குரலில் நேர்த்தியான இசையில் அமைந்திருக்கும் பாடல். மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் பாடல்
@Pr.Vino.
@Pr.Vino. 10 ай бұрын
@rejinasilvya4149
@rejinasilvya4149 3 жыл бұрын
இனிமையான குரல் அருமையான இசைGod bless you all
@leslievictor3036
@leslievictor3036 Жыл бұрын
சகோதரியின் இனிமையான குரல், நேர்த்தியான இசையில் உடைக்கப்பட்ட உள்ளங்களை உருவாக்கும்.தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்💐🙏
@LenordjLeo
@LenordjLeo 3 жыл бұрын
Who's listening to this wonderful song & blessed song......Each & everytime when we listen it gives happiness to us all.....I'm hearing it in September 2020 ....& I'm keep on repeating this beautiful song....Thanks to the writer ,Composer, Musicians ,& The Great Sasirekha madam......the singer.........u can listen to this to "N" number of times.....God Bless everyone
@sundarsundar1420
@sundarsundar1420 4 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் வயலின் மிகவம் அருமை மகிமை இயேசு ராஜாவுக்கே
@parthii2318
@parthii2318 6 жыл бұрын
மிகவும்அருமையான இனிய பாடலொன்று என் மனதை மிகவும் நெகிழ வைத்த பாடலிது இசையும் வரிகளும் சொல்லில் சொல்லிவிட வார்த்தைகளில்லை எனலாம் ஒரு பாடலை கேட்டு என் வாழ்வில் அதிக தடவை அழுதிருக்கேன் என்றால் அது இந்தப்பாடலாகவே இருந்திருக்கின்றது எத்தனை தடவைகள் கேட்டேன் என்பது எண்ணிக்கையிலில்லை கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக கேட்கிறேன் இப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன் தேவனுக்கு நன்றி -
@svkmr7
@svkmr7 6 жыл бұрын
Yes. It is so meaningful and sweet to hear and feel.
@boxoffice787
@boxoffice787 5 жыл бұрын
same to me brother
@sureshsuresh-kh9qo
@sureshsuresh-kh9qo 4 жыл бұрын
பாடலை கேட்கும் போது மனதில் உள்ள துன்பம், துயரம், வருத்தம், பாரம், எல்லாம் குறைகின்ற மாதிரி ஒரு உணர்வு, ஆத்துமாவிற்கு(மனது)ஆறுதல்.
@mathewsjoe1839
@mathewsjoe1839 4 жыл бұрын
@@sureshsuresh-kh9qo உண்மை ஐயா
@mathewsjoe1839
@mathewsjoe1839 4 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் ஐயா
@rosema355
@rosema355 3 жыл бұрын
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்றென்றும் சதாகாலங்களிலும் பாவங்களை மன்னித்து சோர்ந்து போன இதயத்திற்கு இது போல் அற்புதமான பரலோக பாடல்களை தருகிறார்.
@thomaspr.5827
@thomaspr.5827 3 жыл бұрын
கிறிஸ்துவ பாடலுக்கு. எவ்வளவு வித்யாசமான இசைகள் ஆச்சரியம். எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் பாடின சகோதரிக்கும் வாசித்த இசைக் கலைஞர்களுக்கும் நன்றி! இயேசுவுக்கே புகழ் உண்டாவதாக
@lawrancejames2121
@lawrancejames2121 3 ай бұрын
എന്റെ ചെറിയ പ്രായത്തിൽ അടുത്തുള്ള c s i ചുരച്ചിൽ നിന്നും എന്നും കേൾക്കുമായിരുന്നു ഒരുപാടു ഇഷ്ടം ആണ് ഈ പാട്ടിനോട്. അതോടൊപ്പം എന്റെ മാതാപിതാക്കളെയും ഓർമകളും വരും 🙏
@miltondurai7701
@miltondurai7701 Жыл бұрын
பி.எஸ்.சசிரேகா சகோதரி அவர்களின் இனிய குரலின் பாடல் அருமை கர்த்தர் அவர்களின் குடும்பங்களை ஆசிர்வதிப்பாராக
@juliusrajad4
@juliusrajad4 2 жыл бұрын
What a wonderful Voice and instruments recording quality in a Stage performance !!!!! மிக அற்புதமான பழைய பாடல்
@sams6781
@sams6781 4 жыл бұрын
அந்த காலத்து பாடல்கள் paralogam😭💐🙏🏻
@manickam2564
@manickam2564 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை 👏 அருமையான பாடல் நன்றி சசிரேகா அவர்களுடைய குடும்ப கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவதாக ஆமேன் 👏
@rajivr526
@rajivr526 5 жыл бұрын
இப்பாடல் தேவனின் அன்பை முழுமையாக உணர செய்கிறது 🙏🏻🙏🏻🙏🏻தேவனுக்கே மகிமை 🙌🏻🙌🏻🙌🏻
@prabapraba7095
@prabapraba7095 4 жыл бұрын
என் துன்பத்தில் தேற்றிய பாடல்
@thangavelsambath5102
@thangavelsambath5102 4 жыл бұрын
என்ன அருமையான பாடல் நல்ல ராகம் தந்த தேவனுக்கே மகிமை Upload செய்த சகோதருக்கு நன்றி
@rajams7032
@rajams7032 3 жыл бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@DB-df7dm
@DB-df7dm 5 жыл бұрын
In early 90's this song was ruling the the air from the 1000s of Tirunelveli Diocese's Church tower through Ahuja cone speakers. Now we have privillage to hear in a better clarity. Way back only Flute, Tabela and Sasirekha Akka's voice used to melt me away. At the age of 7, not knowing the meaning I have cried many times while hearing this song.
@jadenprasanna8573
@jadenprasanna8573 4 жыл бұрын
D B Praise The Lord Brother n I feel the same emotions every time listening to this jewel song 🙏🏼 it shows The Power of Our Lord Almighty, Amen🙏🏼
@sangeethadhanasekar5353
@sangeethadhanasekar5353 4 жыл бұрын
Prayers to thirunelveli..
@Statsjk
@Statsjk 2 жыл бұрын
❤️
@jebarajgnanamuthu1848
@jebarajgnanamuthu1848 6 жыл бұрын
"என் இன்ப துன்ப நேரம் - நான் உம்மை சேருவேன்!" அருமையான பாடல் நெஞ்சை தொடும் வரிகள் மனதை நெகிழ வைக்கும் இசை! பகிர்ந்தமைக்கு நன்றி.
@Samuelrajanithi
@Samuelrajanithi 6 жыл бұрын
very beautiful and heart melting song healing heart pain problem praise jesus
@christaniamahlourdusamy2208
@christaniamahlourdusamy2208 4 жыл бұрын
Amen
@corneliuspeter5639
@corneliuspeter5639 11 ай бұрын
மிக அறுமையான பாடல் - இதை எழுதியவருக்கும். இதை பாடிக்கொண்டிருப்பருக்கும் நன்றி - தேவமகிமை, தேவபிரண்னம் இறங்கி வருவதை உனருகிறேன் இசை. மிகவும் சூப்பர்
@athisayaraj4022
@athisayaraj4022 2 жыл бұрын
நல்ல கருத்து உள்ள பாடல் நல்ல குரல்களை தந்த தேவனுக்கு நன்றி . தேவனாகிய கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆணின்.
@mathavanpeter7622
@mathavanpeter7622 4 жыл бұрын
When I hear the song the presence of God filled me..
@jeevamuthubaskar4312
@jeevamuthubaskar4312 2 жыл бұрын
எத்தனை தடவையும் கேட்டுகிட்டே இருக்கலாம்.அவ்வளவு இனிமையான பாடல்
@davidbalanr
@davidbalanr 6 жыл бұрын
The best evergreen song. This song was written by Pastor.M.Rajendran, Palayamkottai.
@zioninteriors4196
@zioninteriors4196 5 жыл бұрын
David Balan a great Man of GOD. Late Pastor Rajendran. We used to attend his Leviiyar Mugaam, Palayamkottai, Nellai
@picksydust7678
@picksydust7678 4 жыл бұрын
Was a member of his church. Rare to find true man of God like him. Love him. Miss him.
@stonecold9897
@stonecold9897 2 жыл бұрын
This is MPA church song royapetta
@sundarisanthakumar2251
@sundarisanthakumar2251 11 ай бұрын
Yes
@jeyapaulsamathanam7057
@jeyapaulsamathanam7057 4 жыл бұрын
I may be wrong but I have heard many songs by this singer in the 80's and 90's under the Madras Pentecostal label. They were lovely songs.
@thomaskoilpillai2054
@thomaskoilpillai2054 3 жыл бұрын
Can't explain.heart melting
@isralisral7639
@isralisral7639 2 жыл бұрын
இயேசுவைப். பார்க்கிறேன். இந்தப். பாடலில்
@RanjanMathew
@RanjanMathew 6 жыл бұрын
Hats off to both the violinist and the flutist; especially the singer....what a performance!!! The intro BGM is mind blowing ..BGM through out the song is simply outstanding...very sad to see, we lost all good musicians from 70's and 80's and now we are struggling to find a divine song or music in the current music industry.
@morrisbabu2728
@morrisbabu2728 6 жыл бұрын
exactly.no good compositions now
@thirdelijah
@thirdelijah 5 жыл бұрын
True no good Christian music nowadays. Only noise.
@SuperSuman777
@SuperSuman777 5 жыл бұрын
Yes absolutely true bro!!!I think the violinist is Kalyan Sundaram Annan,plays for Ilayaraja
@milkeywayman
@milkeywayman 4 жыл бұрын
The violinist is Mr.Kalyanam, a friend of Isaignani Ilayaraja.
@deepakluther4964
@deepakluther4964 3 жыл бұрын
Violin Mr Kalyan, Flute Mr Gunasingh
@vellaidurais4738
@vellaidurais4738 3 жыл бұрын
அற்புதமான இசையில், அருமையான வரிகளில், இனிய குரலில் காலத்தால் அழியாத பாடல்.🙏
@19jee69
@19jee69 2 жыл бұрын
மெய்யான ஆறுதல் தரும் பாடல். தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@chandrakumarmiraclin777
@chandrakumarmiraclin777 4 жыл бұрын
அருமையான பாடல் & குரல்
@malinidyonisius128
@malinidyonisius128 2 жыл бұрын
Beautiful...excellent voice ....with real passion ....Praise God for such singers from India. I wish if that could be recorded again properly 🤔
@mellasmary7964
@mellasmary7964 4 жыл бұрын
அப்பா இயேசப்பா எங்கப்பா இருக்கின்ற சிங்கங்களை அனுப்பியது போதும்பா எத்தனை சிங்கத்தைஅனுப்பினாலும் நான் உம்மை. சேருவேன்பா இயேசப்பா
@deakksyy
@deakksyy Жыл бұрын
The entire team,the singer , the musicians and the team master you are all given the great gift from our GOD Almighty. Use it for His glory alone. We the people of God join with you to glorify His only name 🙏. Amazing. Almost every day we hear this song and meditate the sacrificial love of the Lord Jesus Christ. Let His name alone be exalted.amen
@paamalaistanley9537
@paamalaistanley9537 4 жыл бұрын
இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை ஸ்தோத்திரம் ஆமென், இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் போதாது மனம் நிறைந்த பாராட்டுகள், பழைய பாடல்களுக்கு இனை ஏதுமில்லை
@jasondaniel9935
@jasondaniel9935 4 жыл бұрын
Literally in tears 😭
@georgbrunner3304
@georgbrunner3304 3 жыл бұрын
Yes brother wonderful song. Just lost my mother few months ago 😭😢. May God continue to bless all the music team and the singer sister and sister Hema John. Lovely greetings from Malaysia/ Germany
@arockiasamyj6433
@arockiasamyj6433 4 жыл бұрын
மிக மிக அருமையானப்பாடல்,இந்த சகோதரியின் குரல்,இசை இந்தப்பாடலுக்கு இன்னும் இன்னும் அழகு சேர்த்திருக்கிறது. கர்த்தருக்கே மகிமை.
@selvavinayagam509
@selvavinayagam509 5 жыл бұрын
மிக அற்புதமான பாடல் நன்றி
@passion4music69
@passion4music69 Жыл бұрын
This is pure Gold guys, Total composition was more then cinema music score that too was live in open stage simply Outstanding♥️
@murajendran
@murajendran Жыл бұрын
When i heard after search for the original video 11 years ago wrote when and where it was sung. Again i heard 5 years back. I dont know how many times our Lord would allow me to hear again. Such a Wonderful song of divinity. எல்லா பெருமையும் என் தேவனுக்கே
@rejinasilvya4149
@rejinasilvya4149 4 жыл бұрын
இனிமையான குரல் தெய்வீகமான ராகம் இயேசுவுக்கே மகிமை
@johnsond7168
@johnsond7168 4 жыл бұрын
வயலின் புல்லாங்குழல் அக்கார்டின்... இது போன்ற இசை கருவிகளின் இசையோடு பாடல் கேட்டால் நிச்சயமாக தேவ பிரசன்னம் இரங்கும்
@menonbala
@menonbala 4 жыл бұрын
இந்த பாடல் சகோ.தினகரன் ஐயாவின் அன்பு மகள் ஏஞ்சலின் நினைவு கூட்டத்தில் பாடப்பட்டது. வருடம் 1986. இதில் பியானோ அக்கார்டின் வாசிக்கும் என் தாய் மாமா மங்களமூர்த்தியும் அதே ஆண்டில் நவம்பரில் காலமானார்கள். மேடையில் உடைந்த உள்ளத்துடன் தினகரன் ஐயா குடும்பத்தினர் அமர்ந்திருந்தனர். இந்த காணொளி காட்சிபாடலை பார்த்தவுடன் நானும் என் குடுமபத்துடன் அக்கூட்டத்தில் அமர்ந்திருந்ததை எண்ணி கண்ணீர் சிந்தினேன்.
@josephkumar3791
@josephkumar3791 3 жыл бұрын
Wonderful rendition. Heard it countless number of times. Violin and flute is outstanding too
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 4 жыл бұрын
Brother, we were there at this meeting. It was held at Late Angel Dinakaran prayer meeting held in May 1986. It was held in Bains School, Kilpauk, Chennai. Late Mr Sam Joseph (Madurai) was the music director.
@fsmizpah6248
@fsmizpah6248 4 жыл бұрын
I was there. You are very much right
@jamesloh3167
@jamesloh3167 4 жыл бұрын
the music director looks like Bro.Sathy Victor
@Mukil-Varma
@Mukil-Varma 4 жыл бұрын
Wow
@latha7323
@latha7323 4 жыл бұрын
Who sing the song. super.
@theman778
@theman778 4 жыл бұрын
Great to hear...that Time I was not even born... God thanks for your update
@kingsride
@kingsride 3 жыл бұрын
I love this song.. Can't stop listening to the words and music.. Praise God!
@ysrajan2943
@ysrajan2943 Ай бұрын
All Christians songs are wonderful.
@DPrabaharaSelvakumar
@DPrabaharaSelvakumar Жыл бұрын
இனிமையான குரல், நேர்த்தியான இசை, கருத்தாழமிக்க பாடல், அபூர்வமான ஒளிப்பதிவு. மிக அருமை.
@selvinsingh4288
@selvinsingh4288 4 жыл бұрын
மகிமையான பாடல் தேவனுக்கே மகிமை!
@actsp.k.s4575
@actsp.k.s4575 5 жыл бұрын
நேசர் இயேசுவின் அன்பில் என்னை அர்ப்பணிக்கச் செய்கிறது...
@rajabs5628
@rajabs5628 3 жыл бұрын
The tone of the Singer is., Gift of God Praise the Amen 🙏
@giraharajan
@giraharajan 12 жыл бұрын
I am hearing this song so many times daily. Tears will roll down from my eyes and I will be comforted in the midst of all my situation. A very good meaningful song.
@dixondaniel8702
@dixondaniel8702 2 жыл бұрын
These are our treasures!! Missing those days :(
@revenockjayakumar
@revenockjayakumar Жыл бұрын
தன் வாழ்க்கையை உணர்த்தும் பாடல் என் இறைவன் துணையானவர்
@zionandnewjerusalem1617
@zionandnewjerusalem1617 4 жыл бұрын
இனிமையான பாடல் அருமையான பாடல் சோர்ந்து போகிற நேரத்தில் இயேசுவோடு பேசும் பாடல் நமக்கு ஆறுதல் தரும் பாடல் இந்தப் பாடலைக் கேட்கும்போது எனக்கு ஆறுதல் கிடைத்தது நீங்களும் இந்தப் பாடலைக் கேட்டு ஆறுதல் பெற்றுக் கொள்ளுங்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்! அல்லேலூயா! தேவனுக்கே மகிமை!
@mercymercy8479
@mercymercy8479 4 жыл бұрын
Evalavu elimai&inimai akala kattathirke ennai kondupoi vittathu intha padal vedio GLORY To God 👌👌👌👌🙏🙏🙏👍👍👍
@jackstanley2365
@jackstanley2365 4 жыл бұрын
Ssss..true ....
@prakashandre7985
@prakashandre7985 4 жыл бұрын
Praises to almighty...song tat holds me up when I m down...
@JOHNTHOMBRA
@JOHNTHOMBRA 3 жыл бұрын
A song for the real life . A lovely song .An everlasting song
@solomonjonathan
@solomonjonathan 12 жыл бұрын
JESUS!!! Could not believe it is original live performance..Wow..Heavenly Voice and tears rolled on when i heard this song. Amazingly sung with beautiful instumentals.
@spurgn
@spurgn 6 жыл бұрын
Praise the Lord for the best composer Tamil Christendom has ever witnessed - JF Sathy Victor... his mind boggling compositions still rest in our heart... everlasting... he has composed for many servants of God such as DGS Dhinakaran, Vedanayagam Sastriar, Sarah Navroji, etc. etc. ... these songs are a blessing even now and will be sung up in Eternity too... . Very glad to see him in action along with other legends as Kalyan and Mangala Murthy. . Hallelujah
@venedict_musical_productio5854
@venedict_musical_productio5854 6 жыл бұрын
spurgnchalz yah bro nowadays no Christian songs or Christian composers are known sathy victor wad best
@SuperSuman777
@SuperSuman777 5 жыл бұрын
Yes brother thank you for artists details
@edwinrathinaraj4757
@edwinrathinaraj4757 5 жыл бұрын
Mangala Murthy.. .flutist..?
@jeyapaulsamathanam7057
@jeyapaulsamathanam7057 4 жыл бұрын
@Dhanraj Edmonds, you mock one of the greatest Tamil evangelists to have ever come from Madras ? What a sad pity .
@ameerordimly1449
@ameerordimly1449 4 жыл бұрын
@Dhanraj Edmonds i am genuinly curious why u doubt DGS as true servant of JESUS? Please share.
@bennyselvakumar6791
@bennyselvakumar6791 12 жыл бұрын
Excellent, performance.... Sister No words to say about your voice... I can feel the Lords presence.... Thanks for Uploading...... God Bless you abundantly
@jamesedwinthomson3993
@jamesedwinthomson3993 Жыл бұрын
It's so melodious and heart-touching...
@ezekielsamuel4001
@ezekielsamuel4001 5 жыл бұрын
Thanks, Jerome Monanan for uploading these songs, beautiful voice and great peace of flute and violin ,God bless you
@drmudiyarasankaruppaiah1199
@drmudiyarasankaruppaiah1199 5 жыл бұрын
Praise the Lord. Pouring the love of God to the heart
@benniejo
@benniejo 4 жыл бұрын
Amazing song that gives hope for the hopeless... Glory to God Almighty... Thank you for sharing
@ALIYYILA
@ALIYYILA Жыл бұрын
What a voice! What a music! Evergreen song! Glory be to God!
@JESUS_L0VES_Y0U
@JESUS_L0VES_Y0U 4 жыл бұрын
Glorious. Awesome Evergreen song. Glory Glory Glory Hallelujah...Amen. 🙏
@johnselvaraj3793
@johnselvaraj3793 4 жыл бұрын
A meaningful song and a beautiful composition a rich orchestraisation,old is Gold. Pride God.
@jesusalmasihgmailcom
@jesusalmasihgmailcom 5 жыл бұрын
மிகவும் அருமையான பாடல். அருமையான இசை குழு. நல்ல குரல்வளம். சோர்ந்துபோன மனதை ஆற்றுகிறது. இது எங்கு எப்போது பாடப்பட்டது. இப்போது இந்த இசை குழு எங்கே இருக்கிறார்கள். இவர்களை பார்க்க முடியுமா. மிகவும் ஆவலாய் இருக்கிறேன்.
@uno9211
@uno9211 9 жыл бұрын
Original writer and singer of this song is Rev. Pastor M. Rajendran palayamkottai
@fsmizpah6248
@fsmizpah6248 4 жыл бұрын
This live performance was for the thanks giving service for miss Evangeline daughter of late DGS
@fsmizpah6248
@fsmizpah6248 4 жыл бұрын
At CSI Bains School Chennai. The year 1986
@charlidurai2696
@charlidurai2696 4 жыл бұрын
oh appadiyaa brother, 1st tiem intha informaten ketkuren.. thanks . naaaa vincent samuel yeluthunathu-nu nenachen
@kingofdeva
@kingofdeva 4 жыл бұрын
@@charlidurai2696 Yes True
@kingofdeva
@kingofdeva 4 жыл бұрын
@@fsmizpah6248 Yes. True. This song wrote by Rev.Dr.Vincent Samuel
@noelleslie6665
@noelleslie6665 4 жыл бұрын
Wow... Amazing.. Golden days of rich music and voices praising the wonder of God Almighty. Simply a big fan Sashirekha mam's sharp, soothing voice.. Her timing with curly voice is phenomenal!!!!! Love from Bangalore 😍💐
@chefromeoskitchenorukathio1255
@chefromeoskitchenorukathio1255 3 жыл бұрын
Great Famous Flutist Guna Singh Master can be seen in this one and only video! It’s really a very rare video to have all the famous and legendary Musicians in one Shot! Hats -Off and Thank You!💐❤️👍👌💐👏🙏💐👏🙏💐👏🙏💐👏🙏💐👏🙏💐👏🙏💐👏🙏💐👏🙏
@murajendran
@murajendran 8 жыл бұрын
God is so gracious to make this song is available again yesueve shoshthirem
@rsdnrsdn570
@rsdnrsdn570 6 жыл бұрын
need more original songs bro. thank u. its a treasure
@Irudayaa
@Irudayaa 3 жыл бұрын
Yes These kind of videos are great treasure...
@sureshsampathkumar2105
@sureshsampathkumar2105 9 жыл бұрын
So amazing band. It's my very favorite song.
@anithasathyapriyan3320
@anithasathyapriyan3320 7 жыл бұрын
GOD BLESS U SISTER FOR UR MSG
@johnsonrufus444
@johnsonrufus444 3 жыл бұрын
SisteR's Voice so sweet, mesmerizing, music also very nice and excellent. A big hats off for everyone who have participated.
@rejinasilvya4149
@rejinasilvya4149 4 жыл бұрын
அருமையான பாடல் தேவனுக்கே மகிமை
@SuperSuman777
@SuperSuman777 5 жыл бұрын
Very excellent perfect team,Great voice of B.S.Sasireka,violin Kalyan,Music by Bro.Sathy victor,thanks for uploading this video 🙏👏👏👏
@edwinharris381
@edwinharris381 5 жыл бұрын
Thank u for nice information 👍👍😊
@imman5533
@imman5533 3 жыл бұрын
@@edwinharris381 lyrics apostle pr. M. Rajendran
@arululaganayagan9039
@arululaganayagan9039 Жыл бұрын
Thanks for all information
@ezekielsamuel4001
@ezekielsamuel4001 Жыл бұрын
Great information, I know Kalyan but singer and flute and music director I really wondering , Thank you so much God bless you
@samajose61
@samajose61 Жыл бұрын
Excellent song. sung and lyrics by Late Rev.Rajendren Palayamkottai. But now Sis.Sasirekha her voice melting our heart. Its really heart touching song. Glory to Jesus.
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 4 жыл бұрын
What a wonderful Orchestra!!!!
En Inba Thunba Neram | New Christian Song | Cicily Abraham
5:55
Holy Gospel Music
Рет қаралды 43 М.
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 29 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 34 МЛН
EN INBA THUNBA NERAM (ORIGINAL)
4:18
andrewroshan
Рет қаралды 108 М.
Super Singer Junior - Vizhigal Meeno by Spoorthi
12:08
Vijay Television
Рет қаралды 6 МЛН
En Inba Thunbe Neram - En Meetpar Vol 1 - Freddy Joseph
5:22
freddyjosephministry
Рет қаралды 1,4 МЛН
Malayalam  Christian  Song : Israyelin Nathan Aayi  - K.G.Markose - Olive Fest 2008 - 19
6:07
Alpha & Omega International Media
Рет қаралды 12 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 1 МЛН
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 57 МЛН
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 1,1 МЛН
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 925 М.
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 83 М.
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 24 МЛН