என் ஜோடி மஞ்சக்குருவி பிஷ்கத்தூரி மிஷ்கத்தூரியா ஹஸ்போடோமி மஸ்படோமியா ஆண் : {ப்லிம்பசூமியா….. குழு : ஹோ ஓ ஓ.. ஆண் : துக்கச்சாமியா.. குழு : ஹோ ஓ ஓ…} (2) ஆண் : பூபாரு சுப்பப்பாரு ஹூலியாயி காரக்காரு குழு : ஹோ ஹோ ஆண் :ஹுக்கட்டோமி…… ஹுக்கட்டோமி குழு : ஹோ ஹோ ஆண் : ஷோ மி பாமி பிலிங்கட்டோமி….. குழு : பிஷ்கத்தூரி மிஷ்கத்தூரியா ஹஸ்போடோமி மஸ்படோமியா… ஆண் : என் ஜோடி மஞ்சக்குருவி சாஞ்சாடு நெஞ்சத் தழுவி ஆண் : {ஆட்டம் போடடி…. குழு : ஹோ ஓ ஓ.. ஆண் : பாட்டுப் பாடடி.. குழு : ஹோ ஓ ஓ..} (2) ஆண் : சூடான பொட்டல் காடு ஜோராக கத்திப் பாடு ஒன்னப் பாரு மண்ணப் பாரு குழு : ஹோ ஆண் : பொன்னப் போல மின்னும் பாரு.. ஆண் : என் ஜோடி மஞ்சக்குருவி சாஞ்சாடு நெஞ்சத் தழுவி பெண் : கரகாட்டம் கள்ளப் பாட்டு ஜதி போட்டு வில்லுப்பாட்டு சுதி போட்டு பாட்டுப் படிப்பேன் ஆண் : சதிராட்டம் ஜல்லிக்கட்டு ஜத பாத்து மல்லுக்கட்டு எடம் பாத்து சொல்லித் தட்டுவேன் பெண் : பூ போட்ட மெத்த போடு நீ போடு சக்கப்போடு ஆண் : காயாத வய்க்கப்போரு உன் போரு அக்கப்போரு பெண் : என்ன பாரு கண்ணப் பாரு பொன்னப் போல சின்னத் தேரு.. ஆண் : என் ஜோடி மஞ்சக்குருவி சாஞ்சாடு நெஞ்சத் தழுவி ஆண் : {ஆட்டம் போடடி…. குழு : ஹோ ஓ ஓ.. ஆண் : பாட்டுப் பாடடி.. குழு : ஹோ ஓ ஓ…} (2) ஆண் : சூடான பொட்டல் காடு ஜோராக கத்திப் பாடு ஒன்னப் பாரு மண்ணப் பாரு குழு : ஹோ ஆண் : பொன்னப் போல மின்னும் பாரு.. பெண் : என் ஜோடி மஞ்சக்குருவி சாஞ்சாடு நெஞ்சத் தழுவி ஆண் மற்றும் பெண் : ஹேஹய்ய் ய்ய்ய் யா….. குழு : பலி பலி பலி பலி ஆண் : ஹேய் பலி பலி பலி பலி குழு : பலி பலி பலி பலி ஆண் : லாபம் பலி பலி பலி பலி பலி பலி குழு : தாளம் பலி பலி ஆண் : லாபம் பலி பலி குழு : தாளம் பலி பலி ஆண் : பலி பலி பலி பலி ஆண் : ஏரு புடிச்சா சோறு கொடுக்கும் ஊரு இது நீரு புடிக்க காசு கொடுக்கும் ஊரு இது பெண் : டிங் டிங் டிங் டிடிட்டிங் டிங் டிங் டிங் டிங் டிடிட்டிங் டிங்……. ஆண் : ஹா ஏரு புடிச்சா சோறு கொடுக்கும் ஊரு இது நீரு புடிக்க காசு கொடுக்கும் ஊரு இது பெண் : பூவே பொன்னார பூவே ஹோ ஹோ பூவில் உள்ளாடும் தேனே தேனும் செவ்வாயில் தானே ஹோ ஹோ கேட்டால் தந்தேனே நானே ஆண் : முத்தத்தால் கோர்த்து மொத்தமாய் சேர்த்து தரவா வரவா பெண் : துஷியா ஹோய் ஹோய் பஷியா ஹோய் ஹோய் திஷியா பஷியா மஷியா.. ஹோ..ஹோ. ஆண் : தாகமிருந்தா நேருல வந்து நீருக்கொடு அடி ஆசையிருந்தா தேருல வந்து மாலையிடு ஆண் : தாகமிருந்தா நேருல வந்து நீருக்கொடு அடி ஆசையிருந்தா தேருல வந்து மாலையிடு மாலையிடு மாலையிடு மாலையிடு ஆண் : என் ஜோடி மஞ்சக்குருவி சாஞ்சாடு நெஞ்சத் தழுவி ஹேய்…..ஹே…… Sharmini Satgunam !
Ravi Kumar Please watch my other songs. It would better than this song. Thanks 🙏 kzbin.info/aero/PLaFtuB2pYn7x3QNvwO4-6lZ_XknB1Patn
@sharmz82662 жыл бұрын
🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁. ThanQ
@Krisashok6122 жыл бұрын
Please watch my channel kzbin.info/aero/PLaFtuB2pYn7wuHtMi0p1cxQWcEjlhikGs
@MuruganMurugan-rj1zu2 жыл бұрын
💘💘💘❤️❤️❤️💋💋🍓🍓
@Krisashok6122 жыл бұрын
Pattu Kannam Kamal Ilayaraja SPB hits kzbin.info/www/bejne/h3mQi4KefrqlY7c