நிக்கிற என் காதலியே உன்ன விட்டா யார் துணையே கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான் உன் நினைவுகள் போகலயே ஆண் : நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் ஹார்ட்டு உன் பேர் சொல்லுதடி என்ன விட்டு போக நீ நெனச்சா உசுரே போகுதடி ஆண் : கண்ணுக்குள்ள நிக்கிற என் காதலியே உன்ன விட்டா யார் துணையே கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான் உன் நினைவுகள் போகலயே ஆண் : அடி மானே தேனே பொன்மானே என் காதலி என்றும் நீதானே என்ன பாத்து ஏன் டி சிரிக்கிற உள்ள ஏதோ வெச்சி மறைக்கிற உன் மேல காதல் குறையல அது ஏன் டி உனக்கு புரியல காதல் என்றால் சாபமா உன்ன காதலிச்ச நா பாவமா ஆண் : நா தனிமையில் பேசுறேன் தனிமையில் சிரிக்கிறேன் தனிமையில் அழுகிறேன் காரணம் என்ன தெரியவில்ல ஆண் : உன் நினைவுகள் என்ன விட்டு போகவில்ல ஒரு கண்ணால என்ன பாக்கயில உள்ள ஏதோ ஆகுது எனக்குள்ள உன்ன மறக்க என்னால முடியவில்ல நீ இல்லாத வாழ்க்கை தேவையில்ல ஆண் : என் காதலியே எனக்கு ரொம்ப புடிக்கும் அவ பேசுனா குழந்தைய போல் இருக்கும் என்ன புடிக்காத மாதிரிதான் அது நடிக்கும் கண்ணு மட்டும் காட்டிக்குடுக்கும் ஆண் : உன் அழக பத்தி சொல்ல வார்த்தை என்கிட்ட
Enaku entha pattu romba pedikum enku neknka llike podanum nan unka ellarkum like pottan athalathan please enaku like podukna❤❤❤❤
@vanipoorviga8942 Жыл бұрын
My favourite song.I love this song ❤❤❤❤❤❤❤❤❤
@JaganLc Жыл бұрын
Hii ☺️☺️☺️👋☺️👋👋👋☺️👋👋👋👋👋
@jeniferk21247 ай бұрын
❤❤❤I Love you
@SumathiSumathi-ry2ee3 ай бұрын
@jenifl Hyajjtsbhuerk2124
@SumathiSumathi-ry2ee3 ай бұрын
Suvetha
@SumathiSumathi-ry2ee3 ай бұрын
😢😢😢😢😮😮😮😅😅😅😊😊😂😂😂🎉🎉🎉🎉
@dhanushgmail5 ай бұрын
2024...pls like here🎉❤
@jokersgamingff11133 ай бұрын
From
@meenaraja31462 ай бұрын
My favourite song lyrics ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@devigomathi62219 ай бұрын
My favorite song 💙❤️
@Sweet.ESweet-ut7gy6 ай бұрын
டிக் டாக் கௌதமி தஞ்சாவூர் காரு உனக்கு எந்த பாட்டு தான் பிடிக்காது டிரைவர் செல்லத்துரை பிடிக்கும் நான் உன் புருஷன் உனக்கு பிடிக்காது உன் தோழி விமலாவுக்கும் டிரைவர் செல்லத்துரை பிடிக்கும் ஆனா அவா பிரச்சனை அவ்வளவு பிடிக்காது டிக் டாக் கௌதமி உனக்கும் உன் தோழி விமலாவுக்கும் தஞ்சாவூர் தானே டிரைவர் செல்லத்துரை எப்படி பிடிச்சீங்க டிக் டாக் கௌதமி தஞ்சாவூர் காரி கௌதமி உன் தோழி விமலா தஞ்சாவூர் காரி நீங்க ரெண்டு பேரும் டிரைவர் செல்லப் பிறகு வப்பாட்டி கல் இன்னும் இருக்கா கௌதமே உனக்கு தெரியுமா கோயமுத்தூர் ஒண்டிபுதூர் கீதா புதுக்கோட்டை பானு வேலூரில் ஏஞ்சல் கோயமுத்தூர் நித்தியா ஏகப்பட்ட பேர் இருக்காங்க இதுல பத்தல 11 நீயே உன் பிரண்டும் கௌதம் இனி எத்தனாவது வப்பாட்டி டிரைவர் செலுத்த இருக்கு உன் தஞ்சாவூருக்கு எல்லாத்துக்கும் தெரியுமா உன் விமானம் எத்தனாவது பாட்டு டிரைவர் செல்லத்துரைக்கு அவளுக்காக வீட்டுக்கும் தெரியுமா டிக் டாக் கௌதமி தஞ்சாவூர்காரர் நீயும் டிக் டாக் விமலா தஞ்சாவூர் காரி நீயும் நம்ம ரெண்டு பேரும் புருஷன் மட்டும் சொல்லுங்க டிரைவர் செல்லத்துரை வப்பாட்டி நாங்கள் அப்படின்னு
@user-dh9jt4oo8b8 ай бұрын
2023l. Entha song yarellam. Kettinka
@nathiyasiva99195 ай бұрын
All time favourite ❤❤❤
@user-nc5ky8kd4w18 күн бұрын
Enna porutha varreikum love ku happens❤... itha podhum ..but silla ...boys.. ku puriya avengaluku love vadhu oru time pass 😢
ஆண் : கண்ணுக்குள்ள நிக்கிற என் காதலியே உன்ன விட்டா யார் துணையே கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான் உன் நினைவுகள் போகலயே ஆண் : நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் ஹார்ட்டு உன் பேர் சொல்லுதடி என்ன விட்டு போக நீ நெனச்சா உசுரே போகுதடி ஆண் : கண்ணுக்குள்ள நிக்கிற என் காதலியே உன்ன விட்டா யார் துணையே கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான் உன் நினைவுகள் போகலயே ஆண் : அடி மானே தேனே பொன்மானே என் காதலி என்றும் நீதானே என்ன பாத்து ஏன் டி சிரிக்கிற உள்ள ஏதோ வெச்சி மறைக்கிற உன் மேல காதல் குறையல அது ஏன் டி உனக்கு புரியல காதல் என்றால் சாபமா உன்ன காதலிச்ச நா பாவமா ஆண் : நா தனிமையில் பேசுறேன் தனிமையில் சிரிக்கிறேன் தனிமையில் அழுகிறேன் காரணம் என்ன தெரியவில்ல ஆண் : உன் நினைவுகள் என்ன விட்டு போகவில்ல ஒரு கண்ணால என்ன பாக்கயில உள்ள ஏதோ ஆகுது எனக்குள்ள உன்ன மறக்க என்னால முடியவில்ல நீ இல்லாத வாழ்க்கை தேவையில்ல ஆண் : என் காதலியே எனக்கு ரொம்ப புடிக்கும் அவ பேசுனா குழந்தைய போல் இருக்கும் என்ன புடிக்காத மாதிரிதான் அது நடிக்கும் கண்ணு மட்டும் காட்டிக்குடுக்கும் ஆண் : உன் அழக பத்தி சொல்ல வார்த்தை என்கிட்ட இல்ல என்ன மறந்துட்டு சாரி சொல்லி போறியே புள்ள சிரிச்சி பேசி பழகி என்ன ஏமாத்திட்ட என்ன கொஞ்சம் கொஞ்சமா நம்ப வெச்சி ஏன் டி பிரிஞ்சிட்ட தப்பு செஞ்சா தயவுசெய்து மன்னிச்சிடு டி அதுக்காக பேசாம போகாத டி ஆண் : நான் வாழ்ந்தாலும் செத்தாலும் உன்கூட தான் எங்க பாத்தாலும் உன் முகம் தான் உன்ன மட்டும் தான் நா நெனச்சிருப்பேன் நீ வர வரைக்கும் நான் காத்திருப்பேன் நீ என்ன மறந்தா நா உயிரோடவா இருப்பேன் ஆண் : என் ஐஸ் கட்டியே நீ உரிகிட்டியே நீ என்ன கொஞ்ச கொஞ்சமா மறந்துட்டியே உன்ன மறக்க நெனச்சாலும் முடியலயே என் காதலியே தேவதையே பகலுல உன்ன பாக்கலனா இரவு கண் தூங்காது இரவுல கனவுல நீ இல்லனா என் பொழுதே விடியாது ஆண் : கண்ணுக்குள்ள நிக்கிற என் காதலியே உன்ன விட்டா யார் துணையே குழு : உன்ன விட்டா யார் துணையே ஆண் : கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான் உன் நினைவுகள் போகலயே ஆண் : ஹே பாரு என்ன என்ன பாரு எனக்கு புடிச்சது சூப்பர் ஸ்டாரு ஊருக்குள்ள என்ன பத்தி கேட்டு பாரு எங்க ஸ்கூல் ஓட வாத்தியாரு நான் லேட்டா போனா என்ன திட்டுவாரு ஏன் டா லேட்டா வந்தேனு அவர் கேட்டா நா சொல்லுவேன் சர் ஐ எம் சாரி சோ திஸ் இஸ் மை கேரக்டர் எப்போதுமே இப்படி தான் இருப்ப துரு துருனு கிங் ஆஃப் தி ஸ்கூலு நா ஒரு வாலு எவன் வந்தாலும் நோ பாலு ஆண் : தெரியாத்தனமா லைஃப்ல வந்துட்ட தெரிஞ்சே நீ என்ன விலகி போயிட்ட மறக்க நெனச்சும் மறக்க முடியல கண் முன்ன நீ வந்து நிக்கிற காதலால கண்ண கட்டி போட்டுட்ட வேற பொண்ண பாக்க நெனச்சாலும் முடியல தனிமை ரொம்ப வலிக்குதுடி பிளீஸ் தனியா விட்டுட்டு போயிடாத டி ஆண் : எனக்கு தெரியும்டி உன்ன பத்தி உன் பேரண்ட்ஸ நம்பள ஏன்னா அவங்களுக்கு என்ன புடிக்கல டி ஏத்துக்கல டி கொஞ்ச கூட யோசிக்கல டி ஜாதி மதம் எல்லாம் பாக்காத அது கொஞ்ச நாள் கூட தாங்காது எல்லா காதலும் நல்ல காதல் தான் கள்ள காதல் என்று ஒன்று கெடையாதுடா கொஞ்சம் வெயிட் பண்ணனும் கொஞ்சம் புரிஞ்சுக்கணும் அவ சொன்னா உண்மை ஏத்துக்கணும் ஆண் : பயப்பட வேணாம்டி உன் புருஷன் நான் தான் டி பல தடைகளையும் தாண்டி உன்ன நான் வாழ வெப்பேன் டி ஆண் : சாவே வந்தாலும் குழு : சாவே வந்தாலும் ஆண் : நான் சாக மாட்டேன் டி குழு : நான் சாக மாட்டேன் டி ஆண் : செத்தே போனாலும் உன்ன விட்டு போக மாட்டேன் டி ஆண் : கண்ணுக்குள்ள நிக்கிற என் காதலியே உன்ன விட்டா யார் துணையே குழு : உன்ன விட்டா யார் துணையே ஆண் : கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான் உன் நினைவுகள் போகலயே ஆண் : நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் ஹார்ட்டு உன் பேர் சொல்லுதடி என்ன விட்டு போக நீ நெனச்சா உசுரே போகுதடி ஆண் : கண்ணுக்குள்ள நிக்கிற என் காதலியே உன்ன விட்டா யார் துணையே கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான் உன் நினைவுகள் போகலயே ஆண் : நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் ஹார்ட்டு உன் பேர் சொல்லுதடி என்ன விட்டு போக நீ நெனச்சா உசுரே உசுரே உசுரே உசுரே போகுதடி
@mohanrajmohan28879 ай бұрын
I Love song🥰🥰🥰
@piscesno271810 ай бұрын
My favourite song always
@jayaalex5 ай бұрын
❤I Love this song ❤
@user-nk8ig4bz2i5 ай бұрын
Super ❤❤❤
@rasathiram50065 ай бұрын
❤❤❤❤🎉
@jeevihasaravanan805310 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்
@AmalAmal-mg1os4 ай бұрын
Unmayeva
@m.prabhuprabhuso4856 ай бұрын
I love you song❤❤❤❤❤🌹🌹😍😍
@NagaNathan-hk6rt2 күн бұрын
10M konduvaanga friends
@kumaravagushanmugam23802 ай бұрын
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 very very Good Love story 👌👌😍👌😍😍😻😻😻😻😻😻