Рет қаралды 408,962
என் கணவன் என் தோழன்!
சந்தியாவை பற்றிய உண்மை தனக்கு ஏற்கனவே தெரியும் என்று சூரியா கூறுகிறான்!
சந்தியாவை பற்றிய உண்மை முன்பே தனக்கு தெரியும் என்று சரோஜாவிடம் சூரியா பொய் கூறுகிறான். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார் சரோஜா. தண்டிப்பதாக இருந்தால் இருவரையும் தண்டிக்கும்படி சூரியா கூறுகிறான். சரோஜா இதற்கு என்ன முடிவு எடுப்பார்?