Рет қаралды 73,803
என் கணவன் என் தோழன்!
சூர்யாவின் கைவிரல் சந்தியாவின் கைவிரலோடு ஒட்டிக்கொள்கிறது! தன்னுடைய கணினி பயிற்சி பற்றி சரோஜாவிடம் தெரிவித்துவிட்டதாக சந்தியாவிடம் மோகன் பொய் சொல்கிறான். பொம்மை தயார் செய்து கொண்டிருக்கும்போது சூர்யாவின் கைவிரல் சந்தியாவின் கைவிரலோடு ஒட்டிக்கொள்கிறது.