என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே என்ன இறுக்கி மனச கட்டி போட மறுத்தாலே ஹையோ ஹையயோ } (2) ஆண் : என் காதுல இசை போல பேசுற உன் குரலால் எசபோல நீயும் பேசவே எப்போவுமே ரசிக்கிற நானே ஏதோ ஏதோ பாடுறேன் நானே ஆண் : என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே என்ன இறுக்கி மனச கட்டி போட மறுத்தாலே ஹையோ ஹையயோ ஆண் : குத்தாலத்து சாரல போல் நல்லா சிரிக்க என் தேன் மொழி கன்னங்குழி போதாதுன்னு என்ன மயக்கும் உன் மை விழி ஆண் : கருவா பய கனவெல்லாம் கலர் படம் ஆனதனால முழிச்சாலும் மெதந்தானே காதல் எனும் பல்லாக்கு மேல ஆண் : தடுமாறும் என் மனசு கேக்குது எப்போ உன்ன சேர்வது மானே பித்தானாதன் ஆகுறேன் நானே ஆண் : என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே என்ன இறுக்கி மனச கட்டி போட மறுத்தாலே ஹையோ ஹையயோ ஆண் : வெக்கத்துக்கே வெக்கம் வரும் உன் மேனி முழு பௌர்ணமி சொக்கனுக்கே ஆச வரும் என்ன அழகு என் கண்மணி ஆண் : தை மாசம் தேதி குறிக்கவா தெனம் தெனம் கேள்வி கேக்குது உன் நெஞ்சுல ஊஞ்சல் ஆடவே மஞ்சக்கயிற் ஏங்கி வாடுது ஆண் : தடுமாறும் என் மனசு கேக்குது எப்போ உன்ன சேர்வது மானே பித்தானாதன் ஆகுறேன் நானே ஆண் : என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே என்ன இறுக்கி மனச கட்டி போட மறுத்தாலே ஹையோ ஹையயோ ஆண் : ஒருவா சோறும் இறங்காம ஒரு நாளுமே உறங்காம தடுமாறும் என் மனசு கேக்குது எப்போ உன்ன சேர்வது மானே பித்தானாதன் ஆகுறேன் நானே