என் கொம்பை உயர்த்தினிரே என் தலையை உயர்த்தினிரே வெட்கப்பட்டுப்போவதில்லை - ஒரு நாளும் (2) நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா - 2 வெட்கப்பட்டுப்போவதில்லை - ஒரு நாளும் (2) 1. உனக்கு விரோதமாய் எழும்புவார்கள் ஆனாலும் உன்னை மேற்க்கொள்ள முடியாது - 2 உன்னை காத்திட உன்னோடு இருக்கின்றார் உன் தலையை உயர்த்திடுவார் - 2 (…நன்றி) 2. புலம்பலை களிப்பாக மாற்றுகிறீர் ஆனந்த தைலத்தால் தலையை நிரப்புகிறீர் - என் - 2 என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது நாளெல்லாம் உம்மை துதிப்பேன் - 2 (…நன்றி)