Indha song ellam yarume reality show la paada matenguranga avlo irukku study panni padurathukku
@prabuvel.b160 Жыл бұрын
Tag that line ஒன்ன தான் நெனச்சேன் உள்ளுக்குள் தவிச்சேன் தூஙகமலே vera level voice ultimate deva sir ❤❤❤
@malinisarvin9844 Жыл бұрын
I love swarnalatha mam ❤❤❤❤❤ enaku romba pidicha female singer💖💖💖💖 alway's my favorite singer 💚💚💚💚💚
@SITTUKURUVI-036 ай бұрын
பெண் : என் மாமன் மதுர வீரன்… என் மனசுகேத்த சூரன்… என் மாமன் மதுர வீரன்… என் மனசுகேத்த சூரன்…பெண் : அந்த கரும்பு காட்டுக்குள்ள… இரும்புக் கை புடிச்ச அரும்பு மீசக்காரன்… ஏ… மாமா… மனந் தூங்குதில்ல… உன் ஆசை அது நீங்குதில்ல… பெண் : உன்னதான் நெனச்சேன்… உள்ளுக்குள் தவிச்சேன் தூங்காமலே… பெண் : என் மாமன் மதுர வீரன்… என் மனசுகேத்த சூரன்… அந்த கரும்பு காட்டுக்குள்ள… இரும்புக் கை புடிச்ச அரும்பு மீசக்காரன்… -BGM- பெண் : நீ கொடுத்த முத்தமெல்லாம்… நெஞ்சுக்குள்ள மறைச்சு வச்சேன்… நெஞ்சுக்குள்ள மறைச்சு வச்சேன்… அது வளருதய்யா வயித்துக்குள்ள… பெண் : போதும் அந்த ஒரு நிமிஷம்… போதும் அந்த ஒரு ஸ்பரிசம்… மனசுக்குள்ளே ரசிச்சுக்கிட்டே… நான் வாழ்ந்திடுவேன் பல வருஷம்… பெண் : மாமா உம் மூச்சு பட்டு… மொட்டு ஒன்னு பூவாச்சு… மாமா உம் முத்தம் பட்டு… ரத்தம் இப்ப தேனாச்சு… பெண் : உன்னதான் நெனச்சேன்… உள்ளுக்குள் தவிச்சேன் தூங்காமலே… பெண் : என் மாமன் மதுர வீரன்… என் மனசுகேத்த சூரன்… அந்த கரும்பு காட்டுக்குள்ள… இரும்புக் கை புடிச்ச அரும்பு மீசக்காரன்… -BGM- பெண் : இழுத்து விட்ட மூச்சினிலே… உதிர்ந்துபுட்ட மல்லிய பூ… வாசம் இன்னும் வீசுதய்யா… என் மனசுக்குள்ள மனசுக்குள்ள… பெண் : நீ கொடுத்த முத்தத்துல… நனஞ்சுபுட்டேன் உடல் முழுக்க… ஈரம் இன்னும் காயலயே… என் உசுருக்குள்ள என் உசுருக்குள்ள… பெண் : கண் மூடி போகும் போதும்… காதல் அது போகாது… மண் மூடி போகும் போதும்… மனசு மட்டும் மூடாது… பெண் : உன்னைத்தான் நெனச்சேன்… உள்ளுக்குள் தவிச்சேன் தூங்காமலே…பெண் : என் மாமன் மதுர வீரன்… என் மனசுகேத்த சூரன்… அந்த கரும்பு காட்டுக்குள்ள… இரும்புக் கை புடிச்ச அரும்பு மீசக்காரன்… பெண் : ஏ… மாமா மனந் தூங்குதில்ல… உன் ஆசை அது நீங்குதில்ல… உன்ன தான் நெனச்சேன்… உள்ளுக்குள் தவிச்சேன் தூங்காமலே… -BGM-
@DevaKGymBoy Жыл бұрын
Swarnalatha Mom Voice Super 👌🏻
@GayurajkumarGayu7 күн бұрын
Sema voice love you swarnalatha mam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Krishna_rationalist9 ай бұрын
நா முத்துக்குமார்... ❤💙💚
@remadevi92032 жыл бұрын
Hi I'm Reshma and I am from Madurai and I am missing my MADHUMAMA VERY MUCH AND I LOVE is song very much and he always with ME
@LakshmiLakshmi-xq2du3 жыл бұрын
Vera level Deva sir and muthukumar bro
@mathiw6038 Жыл бұрын
Ennoda mama dhan madurai veeran I love you so ♥️ mama
@SagaCaro Жыл бұрын
Super song 😊
@umamanikandan4241 Жыл бұрын
I love with my prakash mamaaaa❤❤❤❤❤❤❤❤❤❤
@VijayaLakshmi-m9s Жыл бұрын
My favorite song ❤
@PrakashPrakash-s3u20 күн бұрын
I love you mama ❤❤❤
@JayaLakshmi-lh2ot2 жыл бұрын
Super music&songhs voice dance
@annan_thangachi1013 жыл бұрын
My favourite song tq 😍
@KarthiKarthi-bi8uv Жыл бұрын
Mm
@pugalg27822 жыл бұрын
I like this song
@nagaiayyappa3732 Жыл бұрын
Super songs
@manifreefire2403 Жыл бұрын
my mama💞💞💞
@manifreefire2403 Жыл бұрын
I m potassium kudatha day I love you mama❤❤
@kavikarthi84503 жыл бұрын
😍
@PremKumar-is1jg3 жыл бұрын
❤️
@sumathiedwin44102 жыл бұрын
Thavida alaka oru poinnala thain mamavai vairnika mutiyathu