En Swasa Kaatre Tamil Movie | Thirakkadha Kaatukulle Video Song | Aravind Swamy | Isha | A R Rahman

  Рет қаралды 901,112

Pyramid Music

Pyramid Music

5 жыл бұрын

Thirakkadha Full Video Song from En Swasa Kaatre Tamil Movie on Pyramid Music. Subscribe for more Tamil Songs - bit.ly/1QwK7aI
En Swasa Kaatre ft. Arvind Swamy and Isha Koppikar in lead roles. The movie was directed by KS Ravi, music composed by A R Rahman and produced by R. M. Sait and J. Ansar Ali. En Swasa Kaatre was released on 26th February 1999.
Song Details:
Song Name: Thirakkadha
Singers: P. Unni Krishnan, K. S. Chithra
Lyricist: Vairamuthu
Music Director: A R Rahman
Year of Release: 1999
Click here to watch:-
Yaar Intha Devathai Song - bit.ly/2LWT86i
Anbe Anbe Song - bit.ly/2XTQdgW
Adadaa Adadaa Song - bit.ly/32xseHK
Uyirae En Uyirae Song - bit.ly/32ufDFs
Puyale Puyale Song - bit.ly/2Sk8LG7
Click Here To Subscribe! ---- bit.ly/1QwK7aI

Пікірлер: 170
@VijayKumar-ep6nw
@VijayKumar-ep6nw Жыл бұрын
இந்த 2023 வருடத்திலும் இந்த பாடலை ரசிக்கிறீர்கள் என்றால் ஒரு லைக் பன்னுங்க நண்பர்களே
@shanmugalakshmi5198
@shanmugalakshmi5198 Жыл бұрын
My all time favourite song
@alwayshappysri
@alwayshappysri Жыл бұрын
❤️
@krishnamohan6930
@krishnamohan6930 Жыл бұрын
💞
@divydiaries5753
@divydiaries5753 Жыл бұрын
Yes all time
@a.r.rahmanfan3938
@a.r.rahmanfan3938 Жыл бұрын
வருஷம் மாறும் என் தலைவன் பாடல் கேட்க்கமல் இருக்க முடியாது 😏😍💞💞
@amukutty6508
@amukutty6508 Жыл бұрын
10/02/2023 திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம் பறந்தோடும் மானைப் போலத் தொலைந்தோடிப் போனது எங்கள் நானம் பட்டாம்பூச்சிப் பட்டாம்பூச்சி வட்டம் போடும் பட்டாம்பூச்சி ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல் ஓடியோடி ஆலம் விழுதில் ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியே காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல் அந்த வானம் பக்கம் இந்த பூமி சொர்க்கம் காட்டில் உலவும் ஒரு காற்றாகிறோம் நெஞ்சில் ஏக்கம் வந்தால் கண்ணில் தூக்கம் வந்தால் பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம் (திறக்காத) காற்றோடு மூங்கில் காடு என்ன பேசுதோ மண்ணோடு விழிகிற அருவி என்ன சொல்லுதோ அது தன்னைச் சொல்லுதோ இல்லை உன்னைச் சொல்லுதோ அட புல்வெளியில் ஒரு வானவில் விழுந்தது அதோ அதோ அதோ அங்கே ஐயையோ வானவில் இல்லை வண்ணச் சிறகுகளோ அவை வண்ணச் சிறகுகளோ வானவில் பறக்கின்றதோ அழகு அங்கே இங்கே சிரிக்கின்றது - புதிய கண்கள் நெஞ்சில் திறக்கின்றது மேகம்போல் காட்டை நேசி மீண்டும் நாம் ஆதிவாசி உன் கண்கள் மூடும் காதல் காதல் காதல் காதல் காதல் யோசி (திறக்காத) கை தொட்டுத் தட்டித் தட்டி பூவை எழுப்பு காற்றோடு ரகசிய மொழிகள் சொல்லியனுப்பு அட என்ன நினைப்பு அதைச் சொல்லியனுப்பு என் காலடியில் சில வீடுகள் நகருது இதோ இதோ இதோ இதோ இங்கே ஆஹாஹா வீடுகள் இல்லை நத்தைக் கூடுகளோ அவை நத்தைக் கூடுகளோ வீடுகள் இடம் மாறுமோ புதிய வாழ்க்கை நம்மை அழைக்கின்றது மனித வாழ்க்கை அங்கே வெறுக்கின்றது நாட்டுக்குப் பூட்டு போடு காட்டுக்குள் ஓடியாடு பெண்ணே என் மார்பின் மீது கோலம் போடு
@saravanakumarviswalingam6758
@saravanakumarviswalingam6758 Жыл бұрын
‌சிறப்பு
@madurai2covai5959
@madurai2covai5959 Жыл бұрын
10/3/23😊
@nithiyarasu2441
@nithiyarasu2441 10 ай бұрын
பாடல் வரிகள் எழுதிய உமது விரல்களுக்கு இந்த பாடல் பார்க்கும் விழிகள் எல்லாம் வரிகள் கட்டும் மனத்தின் ஆனந்தத்தில்
@glanstan.i6994
@glanstan.i6994 7 ай бұрын
Nice❤
@prabhudevachennai5000
@prabhudevachennai5000 5 ай бұрын
One Year Completed To This Comments in Lyrics of this Song Nice @amukutty6508 My Favorite Song ❤❤
@vinothinisenthil2153
@vinothinisenthil2153 Жыл бұрын
90s golden period golden songs... Thanks to A.R.Rahman
@draxmarvel
@draxmarvel Жыл бұрын
Yes it is
@user-mr6ks2sg6x
@user-mr6ks2sg6x 9 ай бұрын
nan gld kidaythu nllavage unarthen nan yedru nan oru nalla manithen dom
@user-mr6ks2sg6x
@user-mr6ks2sg6x 8 ай бұрын
Dom ❤❤❤
@shobas6053
@shobas6053 Жыл бұрын
All 90’s kids can proudly say they got great music sense😊
@barathbabu2709
@barathbabu2709 2 ай бұрын
உன்னி கிருஷ்ணன் இனிமையான குரல்❤❤❤AR Rahman இசை🎧🎶😍
@prabhudevachennai5000
@prabhudevachennai5000 5 ай бұрын
Bus Travel + SPOTIFY Thanks to Spotify பஸ் ல போகுது போது எல்லாம் இந்த பாடல்கள் கேட்கும் போது அந்த நினைவுகள் வரும்போது எதோ ஒரு வித Feelings a இருக்கு. சென்னை முதல் திருச்சி வரை... திருச்சி முதல் பழனி வரை... இந்த பாடல்கள் தான் காதில் ஒளித்து கொண்டு இருக்கும்.
@AK-mf9ho
@AK-mf9ho Жыл бұрын
This is the ARR of the 90s. Purple patch in his career.
@arunhii
@arunhii Жыл бұрын
We need this kind of sounds and music back from ARR sir and songs from legend poet viramuthu sir missing a lot 😭
@manishankart3962
@manishankart3962 7 ай бұрын
Ipovum avaru song Nala thaan iruku bro ..
@sivakumarkumar3419
@sivakumarkumar3419 7 ай бұрын
பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது வந்த படம். அந்த நாட்களுக்கே அழைத்துச் செல்லும் ஞாபகம்...
@user-ip9zn3rg9f
@user-ip9zn3rg9f 6 ай бұрын
அப்படியா எருமை மாடு
@prasannavenkatesh9187
@prasannavenkatesh9187 Жыл бұрын
Aravind swamy and Isha gopikar ❤️❤️❤️
@dinud71
@dinud71 Жыл бұрын
இந்த படம் வரும்போது 2nd standard... படிச்சது ஏதும் ஞாபகம் இல்ல இந்த பாட்டு black and white TV ல அப்படியே ஞாபகமா இருக்கே... Nostalgic 90s kid
@RAHULRa-mf5hk
@RAHULRa-mf5hk Жыл бұрын
தம்பி இந்த படம் 1999 வெளிவந்தது.அப்ப எல்லாருடைய வீட்டில் கலர் டிவி தான் இருந்து இருக்கும்.ஏனா நான்+2 படிச்சேன்
@dinud71
@dinud71 Жыл бұрын
@@RAHULRa-mf5hk ஷன்முகம் பெரிய இடம்
@pcgamer199
@pcgamer199 Жыл бұрын
​@@dinud71I understand u bro.en veetlA iruntha first colour TV-kalaignar tv
@miththukuttylifestyles6442
@miththukuttylifestyles6442 Жыл бұрын
Yes correct
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 11 ай бұрын
​@@RAHULRa-mf5hksome of the rural houses were having black&white tv until govt started providing free colour tvs to develop their cable tv business
@ramnandhu5319
@ramnandhu5319 Жыл бұрын
Evergreen song...thank u a.r.rahman sir varum santhathikku intha mathiri oru marvelous song kekka vakkuratgukku
@barathbabu2709
@barathbabu2709 2 ай бұрын
2024 ல் இந்தப் பாடலை கேட்பவர்கள் Like போடுங்க❤❤❤
@judithluxshani7984
@judithluxshani7984 4 ай бұрын
Unnikrishnan has sung this song like a beast 👍👍K.S. Chithra rocks as always ❤
@aabraham8252
@aabraham8252 Жыл бұрын
This song I like it....intha song kekum pothu etho etho pannum...1990s to 2008 varai uella songs ellamay super, nice...
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 Жыл бұрын
2011 ravanan 2012 kadal 2014 I 2015 ok kanmanikaaviya thalaivan songs very good but youngsters after kuthu and viral hits
@prabhudevachennai5000
@prabhudevachennai5000 5 ай бұрын
சென்னை முதல் பழனி வரை வழி } திருச்சி + பேருந்து பயணம் + ஸ்பாடிஃபை + ஏ. ஆர். ரஹ்மான் பாடல்கள் ❤❤❤❤❤ Love You Rahman Sir ❤
@ananthan7907
@ananthan7907 Ай бұрын
2:31❤️ rahman is a gift to tamil industry big love from Kerala....... ❤️
@letchumi-re4cc
@letchumi-re4cc 10 ай бұрын
வைரமுத்துவும் A.R ரகுமானும் மனதை நெகிழ வைக்கின்றனர்❤❤❤
@ponrajandharmaraj2000
@ponrajandharmaraj2000 8 күн бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது காலங்கள் கடந்தும் நினைவில் நிற்கும் பாடல் வாழ்க ARR🎉🎉
@vinothkumarsiva1208
@vinothkumarsiva1208 10 ай бұрын
Golden ERA of 90S songs ,still feel fresh
@user-mr6ks2sg6x
@user-mr6ks2sg6x 8 ай бұрын
Ungaluku ma nathil yena pudikitho atheye nirathamakulul dom ❤❤❤
@jerinjacob9619
@jerinjacob9619 Жыл бұрын
Chithra mam Kerala uyir❤️❤️❤️❤️❤️
@ratesreview2603
@ratesreview2603 Жыл бұрын
Mairanu kadalamma.
@santhoshkv6756
@santhoshkv6756 2 жыл бұрын
What a beautuful song brought nostlgic feeling all time
@sooryababus9936
@sooryababus9936 3 жыл бұрын
What an amazing composition
@abdullahrawoof2922
@abdullahrawoof2922 Жыл бұрын
Vairamuthu varthaikal iduinaiilai music wonderful a.r.rahman
@ashiq2834
@ashiq2834 2 жыл бұрын
Any one in 2022...check the movie million dollar arm last scene ThalaivARR plays this song in a Hollywood flim♥️🔥
@satheshycd
@satheshycd Жыл бұрын
@satheshycd
@satheshycd Жыл бұрын
And it suits the situation very well. These lyrics suits that situation. The Children come running.
@selvavelu
@selvavelu 3 ай бұрын
Lyric music dop choreography pakka super👍👍👍 from Thiruvananthapuram
@hodophile6888
@hodophile6888 8 ай бұрын
Aravind swamy....what an actor he z.......👌👌👌👏👏👏nailed in 90's and still he rockzzz👌👌👌❤️
@rpk2306
@rpk2306 5 ай бұрын
2024 la yarellam kekkurinka ❤❤❤❤
@pgbalajee7
@pgbalajee7 Жыл бұрын
Meaningful melody song I am 70s kid still loves all types of songs particularly arr
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 Жыл бұрын
Me 1975 born and we r blessed souls to appreciate MSV, raja and rahman alike
@lakshmithasridhar3175
@lakshmithasridhar3175 Жыл бұрын
Yep Sir. U r indeed blessed. Ppl these days take pride on being 90s kids and exaggerate their experiences. But I always wonder about 90s Youth ,that is ppl born in 70s and 80s like you. 90s kids community might have enjoyed 90s and early 2k tv shows and cartoons and school life... But it's 90s youth that must have enjoyed the drastic, aesthetic, fresh, beautiful changes in their lives listening to msv and ilayaraja music brooding on their childhood memories, and ARR , Harris, Vidyasagar' s music being youths adding flavours to their romantic lives. Being Dynamic youths it's 90s who must have had meaningfully listened to and enjoyed the music of that era. It's 90s youths who had the deep flavours of 90s life with all its colours like coming of age and entering college life, falling in love, getting dream jobs, marrying their loves and diving into fresh marital life, going with their beloveds to freshly released romantic movies like from Roja, Bombay to Alaipaaidhey , becoming parents ... Ellam 90s la vaazhndha 90s youth ke undaana blessings and specialities. So, in my opinion it's 90s youths who must be celebrated than 90s kids - an observation from this early 2k kid ( born in 1998) :)
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 Жыл бұрын
​@@lakshmithasridhar3175 yes indeed we are blessed souls treated to MSV, Raaja and ARR trinity of tamil film music
@pcgamer199
@pcgamer199 Жыл бұрын
Nice to hear 70s,80s kids olden days and music influences in their life journey.i am 90s kid and rahman fan from childhood .
@fahadalfar
@fahadalfar 13 күн бұрын
Still 🎵❤
@SilentsSongs
@SilentsSongs Жыл бұрын
The movie to watch only for the music ❤
@amitdeogaonkar400
@amitdeogaonkar400 4 жыл бұрын
Arvind swamy is great actor
@aravindkarthika5710
@aravindkarthika5710 3 жыл бұрын
Handsome
@VahiniGokul
@VahiniGokul 2 ай бұрын
2024 lovers of the song ❤❤❤this songs makes us more concentration of nature Beauty 💕
@shobhanaashokkumar2623
@shobhanaashokkumar2623 3 жыл бұрын
90's kids favourite song
@vijayakumar.r2462
@vijayakumar.r2462 Жыл бұрын
those who like the violinist like here...🎻🎻🎻
@senthilkumarn386
@senthilkumarn386 Жыл бұрын
❤இயற்கை காதலன் ❤
@satheeshappathurai1006
@satheeshappathurai1006 2 ай бұрын
90s AR Rahman music is like a breeze . Never it came back . nostalgia memories . I miss those days.
@arunpandiyan2690
@arunpandiyan2690 2 жыл бұрын
I'm melting
@sridharkarthik64
@sridharkarthik64 2 ай бұрын
இசைப்புயலின் இன்னிசை மழை.
@jeyasrijayam714
@jeyasrijayam714 4 ай бұрын
Super Location 👌👌👍👍❤️❤️❤️
@mohamedyounus6841
@mohamedyounus6841 Жыл бұрын
ThalaivaAAR❤🎉
@SenthilKumar-xn8mx
@SenthilKumar-xn8mx Жыл бұрын
அருமையான பாடல்
@bhuvaneswar5503
@bhuvaneswar5503 4 жыл бұрын
Beautiful actress
@jerinjacob9619
@jerinjacob9619 Жыл бұрын
The real love song❤️❤️❤️❤️
@dhanyakumardhanya7105
@dhanyakumardhanya7105 3 жыл бұрын
Amazing location and song
@dhanyakumardhanya7105
@dhanyakumardhanya7105 3 жыл бұрын
Thanks to pyramid music
@ashwinianand5541
@ashwinianand5541 Жыл бұрын
2023 ❤️
@MarkAntony02
@MarkAntony02 Жыл бұрын
AR Rahman ❤️ music 🎶 🎵 👌
@vishnupriya6685
@vishnupriya6685 18 күн бұрын
Wow very nice
@vmuthudharani7431
@vmuthudharani7431 Жыл бұрын
@mohanbabumohanbabu539
@mohanbabumohanbabu539 2 жыл бұрын
My favourite Song.
@abhichichu1
@abhichichu1 4 ай бұрын
This is called evergreen❤
@sanuallah2146
@sanuallah2146 Жыл бұрын
vibe 2023. .. one of my favourite
@user-kj1rb6zo6i
@user-kj1rb6zo6i Күн бұрын
அடேங்கப்பா amma veira maari ...peshuthoo
@Vengatesan-jb2ie
@Vengatesan-jb2ie Ай бұрын
Ok...eye sight problem will be solved by god's grace....
@jashashaleni9914
@jashashaleni9914 20 күн бұрын
Fire donald
@jothimani9294
@jothimani9294 Жыл бұрын
Handsome arvindswamy அழகன்
@shkmhdadrmn
@shkmhdadrmn 8 ай бұрын
கண்களை மூடிக் கொண்டு கேட்டு பாருங்கள் ஒரு காட்டுக்குள் பயணம் செய்த அனுபவம் கிடைக்கும்..
@vasudevan7025
@vasudevan7025 Жыл бұрын
Nice song
@Smileygaming21
@Smileygaming21 Жыл бұрын
Amaixing song
@ManiKandan-oy7ql
@ManiKandan-oy7ql 21 күн бұрын
2024 here
@PriyaVarthini-sv9vi
@PriyaVarthini-sv9vi Ай бұрын
En swasae katrrae
@coffeefan6147
@coffeefan6147 9 ай бұрын
🎶Best Bus travel song 🚌
@mrdewadas6254
@mrdewadas6254 2 жыл бұрын
Butey full songs like very well lovely good luck. Music 🙏👍
@nagarajan31eee
@nagarajan31eee Жыл бұрын
😍 fendastic
@user-kj1rb6zo6i
@user-kj1rb6zo6i Күн бұрын
Hi 👋 santhru
@tamiltigerforever20
@tamiltigerforever20 11 ай бұрын
Amazing Music 🎶🎶🎶🥰 I love it
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 11 ай бұрын
Best nature song for expedition and romance
@funtime5344
@funtime5344 12 күн бұрын
2024
@JP-zv9lu
@JP-zv9lu 9 ай бұрын
2:34❤❤3:41 5:01
@user-kj1rb6zo6i
@user-kj1rb6zo6i Күн бұрын
Pattampuchchi ....pattampuchchi.....odivanthu ...muththam vaankich chel...atho atho azhaku sirikinrathu...
@punithavathinamachivayam9285
@punithavathinamachivayam9285 3 жыл бұрын
Any one 2021?
@subasni337
@subasni337 Жыл бұрын
Im in 2022😅
@VINAYAKSSATHEESAN-dz7rs
@VINAYAKSSATHEESAN-dz7rs Жыл бұрын
Super song
@devarajan1239
@devarajan1239 Жыл бұрын
❤❤❤❤
@bhuvaneswar5503
@bhuvaneswar5503 4 жыл бұрын
Wonderful songs
@aravindkarthika5710
@aravindkarthika5710 3 жыл бұрын
That day superhit
@DoReMi0531
@DoReMi0531 2 ай бұрын
❤ARR❤
@karthikeyansasikala3422
@karthikeyansasikala3422 4 ай бұрын
Naattai veruthu kaattai nesithu kadalodu iyarkayodu vaala enna oru unarvu enna vaalkai, enna karpanai
@abdullahrawoof2922
@abdullahrawoof2922 Жыл бұрын
Pictures wonderful color wow amazing ❤️🤩
@iyeraishu1
@iyeraishu1 Жыл бұрын
Aathirapally water falls
@jeyasrijayam714
@jeyasrijayam714 4 ай бұрын
Nice music 👌👌👍👍nice song ❤❤❤
@NithyaRadha-us8yg
@NithyaRadha-us8yg 5 ай бұрын
Female voice pedichiruku❤🎉❤🎉❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Siraj-mg2rb
@Siraj-mg2rb 2 ай бұрын
Siraj ppy❤❤❤❤❤❤
@rajarajeswari9003
@rajarajeswari9003 3 ай бұрын
❤❤❤❤❤❤❤
@shank3k
@shank3k 5 ай бұрын
Brilliant 👍👍
@jashashaleni9914
@jashashaleni9914 20 күн бұрын
Radio pillow
@DoReMi0531
@DoReMi0531 2 ай бұрын
2024!!!!
@glaz9102
@glaz9102 7 ай бұрын
Everyone talking about AR and vairamuththu but the main culprit is "Unnikrishnan" ❤❤️‍🔥
@sridharkarthik64
@sridharkarthik64 2 ай бұрын
Collaborator
@karthickanbu8979
@karthickanbu8979 Ай бұрын
2024 june 11❤
@AjaySivaram-by8vl
@AjaySivaram-by8vl 4 ай бұрын
= After a song for a week so I should have been sent from Yahoo mail
@aksharas5932
@aksharas5932 9 күн бұрын
Watta song and location 😍😍 Can anyone say which place is this??
@fromsrilanka7
@fromsrilanka7 6 ай бұрын
2024 ?❤
@jashashaleni9914
@jashashaleni9914 3 ай бұрын
Empty snow
@JeyaSeelan-ko6jt
@JeyaSeelan-ko6jt 8 ай бұрын
I like you
@jashashaleni9914
@jashashaleni9914 3 ай бұрын
Rantau vaalmuniswaran taiping fold
@dheepthikc1274
@dheepthikc1274 2 жыл бұрын
7th April 2022
@jashashaleni9914
@jashashaleni9914 3 ай бұрын
Garden India
@jashashaleni9914
@jashashaleni9914 3 ай бұрын
Aeon camera
@arrowcreativepoint8671
@arrowcreativepoint8671 14 күн бұрын
Like if watching in 2100😊
@jashashaleni9914
@jashashaleni9914 3 ай бұрын
Maxim bridge
@jashashaleni9914
@jashashaleni9914 3 ай бұрын
Meter yellow
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 544 М.
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 98 МЛН
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 72 МЛН
Nenjam Ellam kadhal💙
5:22
SURIYA
Рет қаралды 852 М.
Uyire En Uyire
5:34
Release - Topic
Рет қаралды 4,6 МЛН
Veesum Kaatrukku
5:00
Karthik Raja - Topic
Рет қаралды 100 М.
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 64 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 1,8 МЛН
V $ X V PRiNCE - Не интересно
2:48
V S X V PRiNCE
Рет қаралды 2,3 МЛН
Минаева - Шоколадка
2:49
Gazgolder
Рет қаралды 712 М.