இந்த பதிவு மிகவும் கலகலப்பாக இருந்தது. கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் பல தலைமுறைகளைக் கடந்து வாழும்.
@anandhisurya18413 жыл бұрын
காலத்தில் அழியாத நினைவுகள்... இப்போதும் எப்போதும் உங்கள் அப்பா எழுதிய புத்தகங்கள் மற்றும் பாடல்கள் அனைத்தும் பொக்கிஷம் 🙏🙏👌👌🙏🙏 அருமையான பதிவு ♥️♥️♥️
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@vijayanambiraghavan34063 жыл бұрын
ரொம்பவும் ஆர்வத்தோடு ரசித்து பார்த்தேன். உண்மை யிலேயே நீங்கள் எல்லோரும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். அவர் ஆசீர்வாதம் உங்களுக்கெல்லாம் எப்பொழுதும் இருக்கும். நன்றி மேடம் 🙏🏼🙏🏼🙏🏼
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
நன்றி மா
@radhamahadevan87192 жыл бұрын
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை என்ற கவிஞரின் கூற்று உண்ணதமானது அவர் எல்லோரது இதயத்திலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.கவிஞரின் புகழ் இப்பூவுலகம் உள்ள வரை நிலைத்து இருக்கும்
@avanna43003 жыл бұрын
கவிஞராக இருந்த கண்ணதாசன் ஒரு தந்தையாக எப்படி இருந்தார் என்று அந்த கடிதம் படிக்கும்போது நாங்கள் அறிந்து கொண்டோம் அம்மா .உங்கள் அனைவருக்கும் நன்றி. கவிஞரின் கையெழுத்துடன் கூடிய கடிதத்தை காண்பித்தற்க்கு மிக்க நன்றி.
@மதுரைகண்ணதாசன்2 жыл бұрын
அக்கா சொன்ன அத்தனைவார்த்தைகளும்சத்தியமான உண்மை!
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@sudhasriram70143 жыл бұрын
இனிய வணக்கம் மா,மிகவும் மிகவும் அருமையான பதிவு நிறைய உங்களுடைய சின்ன வயது அனுபவம் உங்கள் தம்பி family மிகவும் அருமையானவர்கள் மலரும் நினைவுகள் சூப்பர் மா
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
நன்றி மா
@saravanaselvi99813 жыл бұрын
வணக்கம் அம்மா அருமையான பதிவு மிக அழகான நினைவு பகிர்வு. இன்றைய தலைமுறை உறவுகளைப் பேணி பாதுகாக்க பார்க்க வேண்டிய பதிவு. மிக்க மகிழ்ச்சி அம்மா. நன்றி நன்றி நன்றி.
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@MeenaGanesan683 жыл бұрын
அம்மா சூப்பர் அம்மா என் கணவர் கண்ணதாசன் ஐயா பாடல்களை ரொம்பவும் விரும்பி கேட்பார் அம்மா ரொம்பவும் நீங்கள் அனைவரும் பேசியது ரொம்பவும் ஆர்வத்தோடு கேட்டேன் அம்மா நன்றி வாழ்கவளமுடன்
What a wonderful video Amma ! Really enjoyed your conversation with your family reminiscing about your father. I felt like I was sitting in your family room listening to you. Love from Detroit, Michigan 💝
@rajasoundari87283 жыл бұрын
அன்பு சகோதரி உங்கள் மலரும் நினைவுகள் அற்புதம்
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@santhiv95423 жыл бұрын
மிக அற்புதம் அம்மா
@sunshine-adhiram71413 жыл бұрын
Amma, we are blessed to travel with you all to Kavingar’s life time of events. Wonderful and beautiful life journey you all had, thank you for sharing with us. Learnt a lot from this. 🙏
@30ganesan3 жыл бұрын
மிக அருமை வாழ்த்துகள் 👍👌👏
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
நன்றி மா
@KouluKoti3 жыл бұрын
Aunty, you're really with beautiful parents. Ungalai vaaltha yengaluku vayathu illai. Please bless us Amma. Love you. Brintha
@devisankar40793 жыл бұрын
Super speech nice
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Thank you Brindha.vaazhga valamudan
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
@@devisankar4079 thanks ma
@meenalkrishnan42393 жыл бұрын
Dear Amma thanks for sharing this wonderful video. We are missed to see such a wonderful human being. But very happy to hear your experiences. I was wondering how 30 minutes went very fast. Thanks for your brother family also. 🙏🙏
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Thank you so much ma
@kavinkumat18313 жыл бұрын
Romba santhosham mam appa pathi sonninga ketkkave perumaya irukku mam. Avara pathi pesum pothu en kanne kalanguthu mam. Innum neraya avara pathi solla solla kettune irukkalam . Aver ezhuthina letter parkka nanga koduthu vachrukkanum thanku so much mam. 🌹
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Happy ma.thank you
@vanathitr50223 жыл бұрын
வணக்கம். வாழ்த்துக்கள். கவியரசர் பற் றிய நினைவுகள் எங்களுக்கே இனிக்கும் போது. தங்கள் குடும்பத்தவர்களுக்கு எப்படி இருக்கும். உறவு களுக்கு அவர் கொடுத்த மரியாதை தாங்களும் க டைப்பி டிப்பது.நல்ல எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.நி னைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி. . த
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
நன்றி மா.பார்வதி அம்மாவை பார்ப்பது போலுள்ளது என்று comment போட்டிருந்தீர்கள்.என் அம்மாவைத் தெரியுமா?
@manoharamexpert95133 жыл бұрын
Vanakam anbana anaivarukum Inia maalai vanakkam. 30 minutes ponadhe therila, avlo arumaiya irundhadhu. Letter padithavudan I was very emotional crying!!!!!!!!!!!!!!!!! 17:03 adhellam God's GIFT ma. 25:37 oho!!!!!!!, 27:20 adadaaa, 27;27 oho! 27:53 haha, 29:25 GREAT!!!!!!!!!!! 29:53, 30:14 BEST WISHES mam Niraya videos indha madhiri podunga mam, mudindhal! Pranaams Meenakshi.
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Manamaarndha nandri Meenakshi
@lathamani39693 жыл бұрын
Thanks to sharing this....mam. v r blessed...... Thank you very much mam
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Most welcome
@meenusenthil90513 жыл бұрын
Very happy to watch this video thank you so much for sharing your happy memories.
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Thank you ma
@anuradhavasudevan26023 жыл бұрын
Kannadasan , yourself and all you family members are great and respectful people. By God's grace and your parents asirvadham you all live a peaceful life. 🙏🙏
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Thank you so much for your affectionate comment
@gayathriarun20473 жыл бұрын
Thank you so much ma , got to know the father side of the great man, you're all really blessed to have such parents and a family , infact the only support the child needs at any point in life is their parents.. 🙏🏼
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Yes ma. Thank you so much
@anithag91013 жыл бұрын
Hi Aunty Thanks for sharing the golden memories..lovely
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Thank you so much ma
@subhadrassamayal3 жыл бұрын
Arumai amma. Keep sharing good memories of legend Kannadasan. 🙏
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Thank you. Sure
@nalinidhandapani46833 жыл бұрын
மிக அருமையான பதிவு
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
😊🙏
@Viji-lt9wl3 жыл бұрын
Very nice video with your dears really so blessed you people are
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Thanks ma
@arunanarayan61773 жыл бұрын
Very happy to watch this video.. thank you so much for sharing your experiences. I'm always in awe of your English and pronunciations....just like I would speak...I'm from the old school of thought.....that's why I love the way you speak English in your videos. As I always say, I hope to meet you in Chennai in your house. With love and best wishes from Bangalore.
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Thanks Aruna.will surely meet.
@sumathig14422 жыл бұрын
L
@babjibabu28223 жыл бұрын
My atha likes you a lot, and she looks like you but little fair she has the kind,loving pleasant face like her nature,she is no more,but when I feel like seeing her I watch ur channel
@sathya803 жыл бұрын
God 🙌........The best way to remember deceased, is to talk about them and their contribution..........automatically the soul will be happy..... we should think of the person by enriching their sweet memories
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
100% true ba.thank you
@santhoshdharmaraj563 жыл бұрын
Arumai iyya pugal onguha
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
😊🙏
@sakthidevishanmugam63543 жыл бұрын
மிகவும் அருமை அம்மா
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
😊🙏
@tanugopi42773 жыл бұрын
Very interesting ma’am.... keep posting frequently such nostalgic memories in between cookery videos
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Sure ma.Thank you
@kalaravi41513 жыл бұрын
vazhga valamudan sister
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Vaazhga valamudan ma
@vijaylakshmidinasekaran72803 жыл бұрын
Vankam Amma kavinjarai patria vizayam kudumpathil ulla santhosaman seaithikal kettu naanum santhosam adaithean enku naanku akka our Anna ungalai kathayai keatu en appavin ninaiu vanthathu kavinjar aiya pollathan appaum engalukuseaivar enku intha pathivai parthu kannir vanthu vittathu sakothari nandri
Nice இத்தனை குழந்தைகள் மனைவிமார்கள் எல்லாம் சமாளிச்சிருக்கார்னா அந்த குடும்பம் குழந்தைகள் மேல் உள்ள அபரிதமான அன்பு கவிஞர் அருமை இதுவரை கவிஞர் என்றால் அவர்தான் உங்கள் கூட பிறந்தவர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்துங்க தெரிஞ்சுக்கறோம்
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
நிச்சயமாக மா.நன்றி மா
@kavithasubramanian18283 жыл бұрын
அழகான குடும்பம் அம்மா குடும்பத்துடன் இருந்து அப்பாவின் ஞாபகங்களை மலரும் நினைவுகளாக எங்களிடம் பகிர்தமைக்கு மிக்க நன்றி மா இதை கேட்ட எங்களுக்கும் மிகுந்த சந்தோஷம் மா 🙏❤❤
@ushabalakrishnan61973 жыл бұрын
தங்கள் அப்பா பற்றின நினைவுகள் மிக அருமை 🙏🏻
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Nandri ma
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
@@ushabalakrishnan6197 😊🙏
@kavithasubramanian18283 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 🙏😍
@arunarajasadukkalai76753 жыл бұрын
நுனிபுல்மேய்ந்தாமாதிரின்னு சொலறீங்க.அதனால இல்ல...மா. ஒரு மகா சக்தியின் அவதாரமே கண்ணதாசன்..எனக்கு ஐயாவே தத்துவகுரு
@arunarajasadukkalai76753 жыл бұрын
kzbin.info/www/bejne/o4LLkIyGl9dmsMU
@arunarajasadukkalai76753 жыл бұрын
ஐயாவை பற்றிய என் பதிவை நேரம் கிடைக்கும்போது கேளங்க...மா
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
கண்ணீருடன் நன்றி மா
@arunarajasadukkalai76753 жыл бұрын
ஐயா பெற்ற பிள்ளை..இவ்வளவு தன்னடக்கமாக இருப்பதுவே ஐயாவும் அம்மாவும் உங்களை வளர்த்த விதம் எங்களுக்கு புரியுது...மா
@sivaprakashkaliyamoorthy65683 жыл бұрын
Amma happy to see ur family ma...u both are looking same face amma
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Thank you. 😊
@ushagiri40013 жыл бұрын
Happy friend Ship day Madam
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Thank you. Wishing you the same ma
@anithaanitha-fg8ob3 жыл бұрын
Super awasome.happy tears of letter
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Thanks ma
@jayashriraja90643 жыл бұрын
Excellent mam..GOOSEBUMPS❤❤❤❤
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Thanks ma
@Waheedhabanu-mj3vm3 жыл бұрын
What a family you are very blessed amma
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Thanks ma
@malathiannamalai28583 жыл бұрын
அருமையான பதிவு
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Nandri ma
@cookingstory20213 жыл бұрын
முழுமையாக தொகுப்பு பார்த்தேன் .காலத்தால் அழியாத கவிஞரை பற்றி செல்லவா வேண்டும்
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
நன்றி மா
@ramaaravinthan33 жыл бұрын
Mam kavingar kannadhasan mess unga sister ah mam..
@ganesanvellaisamy95243 жыл бұрын
Ravathy madam your also taking over allow to brothers
@thiminitubers50263 жыл бұрын
Very interesting vlog! 👌👌👌
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Thanks ma
@karthikeyanmech3 жыл бұрын
Super Amma we will see that channel too.... Your bro resembles of your mom.... ❤️❤️❤️❤️❤️Amma your very blessed.. Next birth I really wants to be your daughter 😍😍😍😍🙏🙏🙏🙏🙏
@sivasankarc4853 жыл бұрын
Srinivasan was my junior in the college. I am happy to see him after 42 years.
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Thanks ma. Happy to have you as my daughter.
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
@@sivasankarc485 lovely. I will pass this message to Seenu
@sivasankarc4853 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 Thank you ma
@chitravaradharajan49813 жыл бұрын
Amma very gud video .... true ma ippo eno naaama relationshipa verupa pakka arambichitom
Enga Appaavum negative Solara maadhiree taan naagalum 14 naangu kulandaikal,ellar maylaiyum o ray madheere anbaa erupar en appaavai appadiyea nabaka paduthu dhu
@jagadeesanv69692 жыл бұрын
Kaviarasar is great and he followed the culture that was followed by the people’s of delta and karaikudi region with regard to freedom to female children.
@nilasoru55563 жыл бұрын
Amma 100 perukku samaikka order vanthirukku....ennakku eppadi seivathu reiriyala....Naa eppo Swiggy samaichu kodukkiren...Naa eduthu Panna mudiyma.. lunch seiyanum..plz help pannunga
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Panna mudiyummnu nambunga mudiyum.vaazhthukkal ma.
@nilasoru55563 жыл бұрын
Thanks amma
@karthikeyanmech3 жыл бұрын
Amma pls pls post vlog with your sister and also about her kannadhasan mess
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Sure to post soon
@christeenanthonipillai49783 жыл бұрын
நன்றி அம்மா👌👍🇨🇦
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
😊🙏
@riaruby92543 жыл бұрын
Nice family and good memories
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Thanks
@ArunaEthirajАй бұрын
🎉💐💐🙏🙏👌
@jayanthisundar493 жыл бұрын
I remembered my father........
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
😊🙏
@Monty68743 жыл бұрын
Excellent Akka.
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
😊🙏
@vaniilangovan12843 жыл бұрын
Visali kannadasan unga sister pathi sollave illaiye amma y?
@vijayvel66753 жыл бұрын
Very respectful family like u your brothers also 🙏
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Thanks ma
@TAMILSOLAI293 жыл бұрын
10.56pm good traditional family vaazhga valamudan ma.i missed my parents but now remembered
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Thanks ma
@devasena86853 жыл бұрын
Kannadasan magalin nalabagam.இந்த பெயரில் ஒரு you tube channel இருக்கிறது. அவங்க உங்கள் சகோதரியா
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
ஆமாம் மா என் தங்கை.அருமையாக சமைப்பாள்
@venkatachalamr63052 жыл бұрын
Father role model kavingnar
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
😊🙏🏻
@jayalakshmiravi8103 жыл бұрын
Lot's of respect to your entire family 🙏🙏
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
😊🙏
@santhapalanichamy94003 жыл бұрын
Super amma
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
😊🙏
@sunnyl2603 жыл бұрын
very nice
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
😊🙏
@kavithaseenivasan79583 жыл бұрын
Super ma 👌👌👌
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
😊🙏
@kulandaivel32383 жыл бұрын
Jesus bless you all.
@vijignanaoli43982 жыл бұрын
Seenu avargalum visaliyum orey jaadai
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
😊🙏🏻
@lathasoundra6674 Жыл бұрын
Amma🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🌹
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
🙏🏻
@paransingam053 жыл бұрын
Super 💐💐💐💐💐
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
😊🙏
@sangeetharajapalanivel15933 жыл бұрын
Mam please show your son daughterinlaw and their children. Also share tips to maintain the relationships
வணக்கம் அம்மா. 🙏 உங்களுடைய தம்பி குடும்பத்தினரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. 😇💚💞 அரை மனிநேரம் போனதே தெரியவில்லை. ஒரு மணிநேரமாக வீடியோ எடுத்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும். உள்ளம் நெகிழ்கிறது.🤗 நான் 90's கிட்ஸ் ஆக இருந்தாலும், எங்களுக்கும் ஆசிரியர் இதே முறையில்தான் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். இன்று தங்கள் குடும்பத்தினர் மூலமாக, ஆங்கில மாதங்களின் நாட்களை எளிமையாக ஞாபகம் வைத்துக் கொள்ள புதிதாக ஒன்றை கற்றுள்ளேன். Timing: 17.30-18.30 ; அப்பாடல்: Thirty days of September, April,June and November; All the rest are thirty one; February goes alone. (பிப்ரவரி மாதத்தில் மட்டும் வழக்கமாக 28 / for leap years 29 நாட்கள் என்பதால்) ~ Written by Tamil poet Kavingar Kavignar Kannadhasan. Fantabulous idea.👌👏 Wow , What a person he is?😲 I really thankful to Seenu uncle for sharing the sweet memories.🥳🤝 நானும் ஒரு தனியார் பள்ளி ஆசிரியை என்பதால், இதை வருங்கால தலைமுறைக்கு, கவிஞர் ஐயாவின் பெயரின் மூலம் சொல்லிக் கொடுக்க முடியும். மிக்க மகிழ்ச்சி.😍 நன்றி சீனு அங்கிள். 🍫🍫🙏 (இதனை, முதல்படியாக நானே சமூக வலைத்தளங்களில் பகிர்கிறேன். அனைவரும் அறிந்துக்கொள்ளட்டும்.) சீனு அங்கிள் மற்றும் குடும்பத்தினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.💐 ஆன்ட்டி, கவிஞர் ஐயா பற்றிய நெகிழ்ச்சியில் கண்கலங்குவது புரிகிறது. 🥰 அனைவருக்கும் மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் என்றும் கிடைக்க இறைவன் அருள் என்றும் கிடைக்க மனமார்ந்த பிராத்தனைகள்.🙏 அம்மா, உங்களுடைய சமையல் திறனை வெளிப்படுத்துவதன் மூலம் , இன்று நாங்களும் பயனடைகிறோம். நான் பள்ளியில் படிக்கும்போதே, நீங்கள் பொதிகை மற்றும் ஜெயா டிவியில் சமையல் நிகழ்ச்சி செய்ததை பார்த்து உள்ளோம். அப்போது, நீங்கள் கவிஞர் ஐயாவின் மகள் என்று தெரியாது. பிறகுதான் நாங்கள் பத்திரிகை வாயிலாக உங்களை பற்றி அறிந்து கொண்டோம். என் அம்மாவுக்கு, எனக்கும் உங்களை மிகவும் பிடிக்கும். 💝 பல பேருக்கு பயனுள்ள விஷயத்தை செய்கீறிர்கள். அதனால், கவிஞர் ஐயா உயிரோடு இருந்தால் கூட, இன்றைய காலக்கட்டத்தை புரிந்துக்கொண்டு, நிச்சயம் உங்களை ஊக்கப்படுத்தியிருப்பார். நீங்கள் கலச்சார சீர்கேட்டை உருவாக்கும் விதத்தில் வீடியோ போடவில்லை. அப்படியிருந்தால்தான், ஐயா இதை செய்ய வேண்டாம் என கருதியிருப்பார். அதனால், தாங்கள் கவலையுற வேண்டாம் அம்மா. நன்றிகள் ஆயிரம். 🙏🙏
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
உங்களின் நீண்ட,அன்பான, அழகான, விளக்கமான பதிலுக்கு மனமார்ந்த நன்றி மா.
🙂 very nice to see your introduction and old memories with your father.....👌👍 joint family festivals and vocational leaves days,functions, playtime, fighting days etc..etc...really we are very lucky...this generation children can't see and never get those type of life style...😒😔 i also thought about our childhood memories with relatives...ofcourse good and bad experience....eventhough those days were golden days...never come again...impossible....
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
100% true ma
@jenopearled3 жыл бұрын
Wow.... What a privilege to meet your brother's family amma... It was sheer pleasure to hear your conversations.....
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Thank you so much ma
@kalaivaniganesansamayal64573 жыл бұрын
Nice family madam
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Thanks ma
@raduvedi3 жыл бұрын
Amma romba santhosum
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Nandri ma
@chitrat91973 жыл бұрын
மிக நெகிழ்ச்சியாக,இருந்தது,நன்றி மா
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
மகிழ்ச்சி மா
@chitrat91973 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 நீங்க,வானொலி கேடகிறிங்கன்னு சொன்னிங்க, விவிதபாரதில ரசிகதேண்கிண்ணம்,ஒலிபரப்பபடூகிறது,வெள்ளி இரவு 8மணிக்கு உங்களுக்கு,பிடித்த 10பாடல்களை,எழுதி, ஏன் பிடிக்கும்,என்பதையும்,ஒரு முழுநீள,வெள்ளைத் தாளில்,எழுதி ரசிக தேண் கிண்ணம் விவித பாரதி அகில இந்திய, வானொலி மைலாப்பூர் சென்னை ...5
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
@@chitrat9197 nichayam ezhuthugirein..nandri ma
@vaigaraisamayel66243 жыл бұрын
புண்ணியம் செய்திருக்க வேண்டும் இப்படி ஒரு பிறவி எடுக்க வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு 🙏🙏🙏
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@devasena86853 жыл бұрын
Nice video mam
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
😊🙏
@hrithiks29603 жыл бұрын
About Visali kannadasan
@santhiselvaa20463 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayalakshmiparthipan1093 жыл бұрын
Amma pirantha veetu perumai pengalukku than puriyum