En Uyir Thozhan Movie Songs | Kuyilu Kuppam Video Song | Babu | Rama | Bharathiraja | Illayaraja

  Рет қаралды 165,857

Pyramid Glitz Music

Pyramid Glitz Music

Күн бұрын

Kuyilu Kuppam video song from En Uyir Thozhan EXCLUSIVELY on Pyramid Glitz Music. En Uyir Thozhan ft. Babu, Rama, and Thennavan in lead roles. The movie was Directed by Bharathiraja and Produced by Jayaraj S. P. Sigamani. The was also written by Bharathiraja as well by Actor Babu.
Kuyilu Kuppam is one of the amazing song composed by Maestro Illaiyaraj. For more superhit songs of Illaiyaraja, subscribe to Pyramid Glitz Music.
Song Details:-
Song:Yeraaasaathi
Singers: Malasiya Vasudevan, Chitra
Music: Illaiyaraja
Lyricist: Vaali
Release Date: 16 February 1990
Click here to watch:
Aalayamani Tamil Movie Video Songs - bit.ly/2pKaerS
Idhaya Thamarai Tamil Movie Video Songs - bit.ly/2DW9iVH
Kalam Vellum Tamil Movie Video Songs - bit.ly/2HWX29V
Kai Kodukkum Kai Tamil Movie Video Songs - bit.ly/2G1PLF7
Paadu Nilave Tamil Movie Video Songs - bit.ly/2IIwwCc
For more tamil Songs:
Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
Like us on Facebook: / pyramidglitzmusic
Follow us on Twitter: / pyramidglitz

Пікірлер: 92
@சுட்டிகுட்டி-ப9ட
@சுட்டிகுட்டி-ப9ட 3 жыл бұрын
இருபது ஆண்டுகள் காலங்கள் கடந்து விட்டது இவர்நிலை மாறவில்லை சிவனை வேண்டி கொள்கிறேன்நலமாகட்டும் இதுவரைக்கும் யாருக்குகாகவும் வேண்டியதில்லை
@lasikavlogs4798
@lasikavlogs4798 3 жыл бұрын
S bro ipothan news parthan kastamah iruku
@TheDhanabalan100
@TheDhanabalan100 3 жыл бұрын
கண்கள் கலங்கி விட்டது
@gopalkathiresan5006
@gopalkathiresan5006 3 жыл бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் இவர் நலமாக இருக்க கடவுளை நான் வேண்டுகிறேன்.
@Thangama2000
@Thangama2000 2 ай бұрын
Super❤❤❤❤
@kbalamurugan2725
@kbalamurugan2725 2 жыл бұрын
நீங்கள் நடித்த பாடலுக்கு நான் அடிமை உங்கள் உடல் நலமாகி விடும் நான் என்னுடைய கருப்புசாமியிடம் தினமும் வேண்டுகின்றேன் 🙏🙏🙏😢😢😢😢😭😭😭😭
@venseslausvenseslaus7622
@venseslausvenseslaus7622 Жыл бұрын
கருப்பசாமி கைவிட்டு விட்டாரே!
@sivam9230
@sivam9230 24 күн бұрын
😭😭
@karthikeyand1261
@karthikeyand1261 Жыл бұрын
என் உயிர் தோழன் பாபு அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்
@yasarhussain6715
@yasarhussain6715 3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது எனக்கு என்னுடைய முதல் காதல் தான் நினைவுக்கு வரும் 😔☺☺
@manirasa9544
@manirasa9544 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் உங்கள் அழகு முகம் இம்மண்ணில் மறைந்தது
@nagarajanm4898
@nagarajanm4898 Жыл бұрын
எந்த படம் ஞாபகமில்லை மராத்தான் பந்தயம் போல் காட்சியில் இவரின் நடிப்பு கண்கலங்க வைத்துவிட்டது😭😭😭😭
@nmaninmani329
@nmaninmani329 Жыл бұрын
பாபு அவர்கள் நலம் பெற எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுகி -றேன்.
@nangaisenthurpandian4437
@nangaisenthurpandian4437 Жыл бұрын
பாரதிராஜாவின் அரசியல் சமூக படம் அருமையான படம் சரியாக போகாததில் இன்றைக்கும் அவருக்கு வருத்தமுண்டு
@MrUmapathymadurai
@MrUmapathymadurai 6 ай бұрын
மலேசியா வாசுதேவன் குரல் தேன்❤
@TManimani-li7wb
@TManimani-li7wb 3 жыл бұрын
எப்டி இருந்த ஆள் இப்ப 😭😭😭😭
@starmedia5902
@starmedia5902 3 жыл бұрын
😢😢😭😭😭😭🙏🙏
@Nimmi-y7w
@Nimmi-y7w Жыл бұрын
என் சிறு வயதில் இந்த பாடலில் இவரை பார்த்து இருக்கிறேன். இப்போது இவர் மறைவு தெரிந்த பிறகு தான் இவரின் நிலைமை தெரிந்து கொண்டு வருந்துகிறேன் 😢
@thangaraju1623
@thangaraju1623 Жыл бұрын
பாபு சார் கவலைப்படாதீர்கள் உங்களுக்கு மாவீரன் வீரப்பன் துணை நின்று அருள் புரிவார் இறைவனை பிராத்திக்கிறோம்
@kannanthanjai4132
@kannanthanjai4132 3 жыл бұрын
இவர் மீண்டு வர பிராத்தனை செய்வோம்
@rathnavel65
@rathnavel65 Жыл бұрын
இந்த படத்தில் அறிமுகமான நடிகர் பாபு இன்று (19.9.23) உடல்நலக்குறைவால் காலமானார்.
@kanala2z
@kanala2z Жыл бұрын
Eppadi ennachi
@HiHi-ft1fr
@HiHi-ft1fr 11 ай бұрын
30 வருடம் படுத்த படுக்கையில் இருந்து கொடுமை அனுபவித்தவர் பாபு
@lasikavlogs4798
@lasikavlogs4798 3 жыл бұрын
Babu sir nalam aganum
@sagamary5788
@sagamary5788 3 жыл бұрын
சூரியா அண்னா இவருக்கு உதவி பண்னுங்க 🙏🙏🙏🙏🙏
@DeepakRaj-ef1bv
@DeepakRaj-ef1bv 3 жыл бұрын
Pain of my heart 💔 babu sir🙏
@friendship2807
@friendship2807 3 жыл бұрын
Evlo natural ah rendu perum avlo alagaa nadichirukanga...sema ......ipudi lam ini pakkave mudiyathu
@patrickshelley5929
@patrickshelley5929 3 жыл бұрын
avaru nelamai romba mosama iruku
@lakshmikanthan1280
@lakshmikanthan1280 Жыл бұрын
சிறப்பு.மகிழ்ச்சி.
@gowrishankarmano2202
@gowrishankarmano2202 2 жыл бұрын
முத்திரையிட்டு நித்திரை கெட்டு நிக்குதுங்க வெட்கப்பட்டு முப்பது வருடம் சென்றாலும் இன்றும் ஹிட் பாடல் காரணம் ராகவேந்திரன் ராஜா சேர் 👍👍👍🌺🌺🌺🌺🌺
@elumalaitomato1980
@elumalaitomato1980 2 жыл бұрын
மிக அருமையான பாடல் வரிகள்
@vmahendran6787
@vmahendran6787 3 жыл бұрын
இப்படி எல்லாம் நடித்துவிட்டு இப்போது இவர் நிலைமை பரிதாபமாக உள்ளது
@subao6008
@subao6008 3 жыл бұрын
Kastamaa iruku sir Ungaluku poai ipadiyaa
@senthilagilan
@senthilagilan 3 жыл бұрын
இயோதான் பாத்தேன் ரொம்ப பாவம்
@sujiselfie812
@sujiselfie812 3 жыл бұрын
Yes romba kashtama irrukku.😭😢😢😰
@dragonfighter779
@dragonfighter779 3 жыл бұрын
Ivaruku yedhanalla ippadi anadu
@erathamizhringtone5359
@erathamizhringtone5359 3 жыл бұрын
@@dragonfighter779 shooting spot la uyarathula irunthu kuthikira scene . kizha vizhum bothu mudhugu ealumbu thunda udanjidichi 1999 nadanthathu. bavam irvaru periya aala varavendiyathu 😢😢😢
@softwarehub4877
@softwarehub4877 Жыл бұрын
Rip sir 😢.innaikku iranthudaru
@seetaseeta5174
@seetaseeta5174 6 ай бұрын
En uyir thozhaan babu and suma ragupathi film
@sujiselfie812
@sujiselfie812 3 жыл бұрын
Romba kashtama irrukku.help pannunga pls.ana evara pathi yentha news mum vantha thay yellai.🤔
@arumugam8109
@arumugam8109 9 ай бұрын
ஆஹா😃👍 பாடல்
@amsasupperenakkurombapidit4650
@amsasupperenakkurombapidit4650 Жыл бұрын
I love babu sir pls avara sari pannunga
@melkyoorsusi
@melkyoorsusi Жыл бұрын
RIP sir😭😭😭 . Kangalil kanneerodu, manathil miguntha aluthathodu miss u sir🙏
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Жыл бұрын
RIP பாபு
@c.murugavel1730
@c.murugavel1730 2 жыл бұрын
Super heeroo
@kulathukaraikaruppan1162
@kulathukaraikaruppan1162 Жыл бұрын
Super 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
@SaravanaVeera-vb6fe
@SaravanaVeera-vb6fe Жыл бұрын
Rip babu
@New-tiger-available
@New-tiger-available 3 жыл бұрын
Who are came here after watching actor babu sir news.
@pasupathi2395
@pasupathi2395 3 жыл бұрын
So sad the New 😥😡
@praveenkumarm4145
@praveenkumarm4145 2 жыл бұрын
Nanum
@VKumar-bo2nk
@VKumar-bo2nk Жыл бұрын
Babu sir nalam pera iraivanidam praithikeren
@RaviRavi-rd9cm
@RaviRavi-rd9cm 8 ай бұрын
Babu. siR, Nee illayie,,babu😢,,,,
@dossdoss9210
@dossdoss9210 6 жыл бұрын
En Uyir Thozhan👈
@hithayajenifar2737
@hithayajenifar2737 6 жыл бұрын
spb song en uyir kathali enna nee kathali song uplod pls
@PRATHAP26
@PRATHAP26 3 жыл бұрын
Beautiful song pa 💕💕💕💕💕💕💕💕 This song close to my heart 💟
@nagarajann3991
@nagarajann3991 9 ай бұрын
Karma,yari,vittathu,babu,sir,rip, nallathe,ninipoom,aliyatha,selvam,sathiyam,tharmam,irivan,arul,atma
@c.murugavel1730
@c.murugavel1730 2 жыл бұрын
Super Heeroo
@seetharamanram6090
@seetharamanram6090 3 жыл бұрын
Actor super
@MahalingamN-n8m
@MahalingamN-n8m Жыл бұрын
RIP 😢😢😢😢😢
@lokaloki6118
@lokaloki6118 Жыл бұрын
Ri sir 🙏🙏
@arumugam8109
@arumugam8109 9 ай бұрын
🙏🙏🙏🍍🍍🍍👌👌👌
@abel4647
@abel4647 Жыл бұрын
RIP Babu..
@elumalaitomato1980
@elumalaitomato1980 2 жыл бұрын
Hi super sa
@renukaalagiri6076
@renukaalagiri6076 4 ай бұрын
Madras படம் கார்த்திக்கின் அம்மா இவர்களா?
@trueboumi6087
@trueboumi6087 Жыл бұрын
Soo sad babu Anna God bless you 🙏
@kbalamurugan2725
@kbalamurugan2725 2 жыл бұрын
சார் நீங்க நவின் பாலாஜி டாக்டர்ரை பாருங்கள் உங்கள் உடல் சரியாகிவிடும் 😢😢😢😢😭
@leowaldran1203
@leowaldran1203 3 жыл бұрын
Get well soon babu aiya 🙏🙏🙏🙏
@catzuniverse6634
@catzuniverse6634 3 жыл бұрын
Get well soon sir.We all pray for your speedy recovery.
@rdivyapriya4070
@rdivyapriya4070 Жыл бұрын
Rest in peace ❤
@maheshviyashri3363
@maheshviyashri3363 2 жыл бұрын
ilovemysongmages
@ganeshk6975
@ganeshk6975 Жыл бұрын
One only raja sir
@gangarao7010
@gangarao7010 6 жыл бұрын
super song
@rameshmk4902
@rameshmk4902 3 жыл бұрын
God bless you
@RaviRavi-rd9cm
@RaviRavi-rd9cm 8 ай бұрын
babu, Sir,, nothing SiR, aWeSomE work vera solla, theriyalana,.ty,.na,🎉 🎉 Y
@krishnamoorthyt.r7039
@krishnamoorthyt.r7039 Жыл бұрын
😊
@rajkumar-lv7di
@rajkumar-lv7di 3 жыл бұрын
Heroin madras movie la karthick oda ammava act paninavanga polaye🤔
@patrickshelley5929
@patrickshelley5929 3 жыл бұрын
yes
@c.murugavel1730
@c.murugavel1730 2 жыл бұрын
My Love sang
@thanikasalam.chitha
@thanikasalam.chitha 2 жыл бұрын
Mens voice yaru
@Kamaaldeen82
@Kamaaldeen82 Жыл бұрын
Malaysia
@riyajkhan3835
@riyajkhan3835 8 ай бұрын
😂😂😂❤❤
@radioresources3736
@radioresources3736 Жыл бұрын
He is passed today after 30 years of battling for life. Rest in peace😢😢😢😢
@arul2040mumbaii
@arul2040mumbaii 2 жыл бұрын
Really feel pity for Babu, he could have achieved heights. I wish Tamil nadu film industry should take care of his expenses for ever until his last breath
@amaranvtr7675
@amaranvtr7675 3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@neppi2100
@neppi2100 3 жыл бұрын
Intha paddalam oru disklie pantrana... Avanga ellorum naiki piranthavanga
@முகவைஆனந்தன்
@முகவைஆனந்தன் 3 жыл бұрын
vபாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஹே… தந்தானா னானானானா தானானானா தானானானா தானானானா தானானானா தானானானா தந்தானா னானானானா தானானானா தானானானா தானானானா தானானானா தானானானா குழு : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை மாளிகை ஆனதென்ன மனசுக்குள்ள மாயம் என்ன மாயம் செஞ்ச காயம் என்ன காயம் உன் கண்ணு பட்டு பல காவியம் ஆனதென்ன ஆயிரம் கம்பரசம் இப்ப ஆரம்பம் ஆனதென்ன ஆண் : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன பெண் : மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை மாளிகை ஆனதென்ன ஆண் : மனசுக்குள்ள மாயம் என்ன மாயம் செஞ்ச காயம் என்ன பெண் : காயம் உன் கண்ணு பட்டு பல காவியம் ஆனதென்ன ஆண் : ஆயிரம் கம்பரசம் இப்ப ஆரம்பம் ஆனதென்ன பெண் : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன பெண் : {சம்மதம் சொன்னா அதில் சங்கடம் என்ன ஒண்ணுக்குள் ஒண்ணா இப்ப வந்தது என்ன} (2) ஆண் : காட்டோரம் மேட்டோரம் பாடும் தேவாரம் கையோட கொண்டாந்தேன் முல்லப் பூவாரம் பெண் : சிட்டுக்கொரு ஜோடி இப்ப சேந்திருக்கு தேடி ஆண் : இட்டுக் கட்டிப் பாடி சொகம் ஏத்தும் பல கோடி பெண் : முத்திரை இட்டு நித்திரை கெட்டு நிக்கிதுங்க வெக்கப்பட்டு ஆண் : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன பெண் : மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை மாளிகை ஆனதென்ன குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஆஅ….ஆஅ….ஆஅ…ஆஅ..ஆ… ஆஆ…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ… ஆண் : {அள்ளிக் குடுக்க நல்ல அன்பு இருக்கு சொல்லிக் குடுக்க ரொம்ப தெம்பு இருக்கு} (2) பெண் : வச்சேனே செந்தூரம் மச்சான் நெஞ்சோரம் தந்தேனே அச்சாரம் காதல் முத்தாரம் ஆண் : தொட்டிழுத்துப் பாரு இது சொந்தமுள்ள தேரு பெண் : இங்கு வந்ததாரு உள்ள எண்ணம் என்ன கூறு ஆண் : மஞ்சளக் கட்டு மாலையக் கட்டு மன்மதன தொட்டுக்கிட்டு பெண் : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன ஆண் : மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை மாளிகை ஆனதென்ன பெண் : மனசுக்குள்ள குழு : மாயம் என்ன பெண் : மாயம் செஞ்ச குழு : காயம் என்ன ஆண் : காயம் உன் கண்ணு பட்டு பல காவியம் ஆனதென்ன பெண் : ஆயிரம் கம்பரசம் இப்ப ஆரம்பம் ஆனதென்ன குழு : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை மாளிகை ஆனதென்ன
@mobiletechtamil2106
@mobiletechtamil2106 2 жыл бұрын
Lipsing worst.
@agri.tamils
@agri.tamils 3 жыл бұрын
Babu sir nalam aganum