En Vaanilay HD Song- Johnny | Rajinikanth | Sridevi | Deepa | Kannadasan | Ilaiyaraja | Music Studio

  Рет қаралды 1,873,804

Music Studio

Music Studio

Жыл бұрын

Johnny is a 1980 Indian Tamil-language crime thriller film written and directed by Mahendran. The film stars Rajinikanth, Sridevi and Deepa.
#Rajinikanth #Sridevi #ilaiyaraja
For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.

Пікірлер: 355
@sharmad3274
@sharmad3274 2 ай бұрын
Anybody listening this in 2024 ? .... Raja sir forever ❤ ♾️❤
@mani-qr3gf
@mani-qr3gf Ай бұрын
Yes bro
@veltamilan
@veltamilan Ай бұрын
Yes
@ravikumara7464
@ravikumara7464 Ай бұрын
But avan copyright podranae?
@seeandenjoyentertainment7966
@seeandenjoyentertainment7966 Ай бұрын
Yes ❤
@storytime8312
@storytime8312 Ай бұрын
Mee
@Kavignar_Saravanan
@Kavignar_Saravanan Ай бұрын
என் வாழ்வில் என்ன நடந்தாலும், இந்த ஒரு பாடல் போதும் நான் வாழ்வை ரசிக்க...❤❤❤ ஐயா ராசா ராசா தான் ❤❤❤
@user-js1zz1yk3t
@user-js1zz1yk3t 5 ай бұрын
இந்த காதல் ஜோடிகள் போன்ற ஜோடிகள் இந்த பிரபஞ்சம் முழுவதும் தேடினாலும் கிடைக்காது
@mpminteriorm4315
@mpminteriorm4315 4 ай бұрын
Yes 💯💯💯
@vanakkam-prithvi
@vanakkam-prithvi 3 ай бұрын
Glad that you didn't waste your time in searching 😂
@user-vg3fd2zx8y
@user-vg3fd2zx8y Ай бұрын
ஏன் இல்லை நீங்கள் பார்க்கவில்லை என்று கூறுங்கள்❤
@raguvaran202
@raguvaran202 Жыл бұрын
ராஜாவோட ரெண்டு பாட்டு கேட்டா போதும். அவர்மேல வைக்கும் விமர்சனங்கள் அனைத்தும் ..தூள்தூளாக ஆகிவிடுகின்றது
@user-uh7dt1le6h
@user-uh7dt1le6h 3 ай бұрын
Nandri sir pattala mattum padhil sollum thiramai avar oruvarukku mattuma
@rameshs4976
@rameshs4976 2 ай бұрын
ஆமாம் தல
@Maheswaran-pz9ux
@Maheswaran-pz9ux 17 күн бұрын
இசைஞானி இசைஞானி தான் தோழரே♥️
@RameshTimePass
@RameshTimePass 16 күн бұрын
விமரிசிப்பவர்கள் அவரது தொழிலை பற்றி பேசுவதே இல்லை ! தகுதியும் இல்லை ! சில்லறைகள், தூக்கி எறியப்படுகின்றன !
@rameshs4976
@rameshs4976 2 ай бұрын
இளையராஜா இசையை கேட்பதைவிட பெரிய ஆனந்தம் எதிலும் இல்லை
@tamilanjack2829
@tamilanjack2829 Ай бұрын
அருமை அருமை
@gurunathwalikar9685
@gurunathwalikar9685 17 сағат бұрын
Yes.indeed 👍. ❤ from Karnataka
@RedmiRedmi-et5og
@RedmiRedmi-et5og Жыл бұрын
என்ன பிரமாண்டமான இசை. இளையராஜா சார் என்னை எங்கோ கொண்டு போகிறார்.. இந்த பாடல் வரும் போது நான் பிறந்து கூட இருக்கவில்லை. இது தான் உயிர் இசை என்று சொல்லுவது.. 35 வருடங்களுக்கு பின் நாங்களும் கேட்கிறோம்.. இளையராஜா ஐயா உயிரோடு இருக்கும் போது நாங்களும் வாழ்கிறோம் என்பது நாங்கள் செய்த புண்ணியம்...
@drlaxvlakshmanakumar7845
@drlaxvlakshmanakumar7845 Жыл бұрын
I am 59 yrs, more blessed than you
@praburathinam7731
@praburathinam7731 Жыл бұрын
I'm 45 year old. Still I'm diehard fan of Mastero Ilaiyaraja sir.
@thamizhselvang8930
@thamizhselvang8930 Жыл бұрын
Shivaji ayyha,Kamal ayyha, Ilayaraaja ayyha,Rehman ayyha ivarghallh nammh thamizhnaatil pirandhadhu naam seidha punniyhamm
@alagarc2186
@alagarc2186 Жыл бұрын
நான் 6 மாத குழந்தை .. பாட்டு நல்லா இருக்கு.. தூக்கம் வருது.
@RedmiRedmi-et5og
@RedmiRedmi-et5og Жыл бұрын
@@alagarc2186 ஓ .. அப்போ பால் குடிக்கிற குழந்தையா தான் இருக்கும்...
@ram96ram
@ram96ram Жыл бұрын
இதை விட காதலை அழகாய் சொல்ல முடியாது ❤❤❤❤❤❤ So cute Sridevi❤❤❤❤ & as usual handsome Rajini ❤❤❤❤
@SUDMAA
@SUDMAA Жыл бұрын
I m the diehard fan of Rajini during my schooldays...Never missed any of his movies during 80s 😊
@mohan1771
@mohan1771 Жыл бұрын
Even me & even now
@vincentnithin1079
@vincentnithin1079 Жыл бұрын
Still Rajnikanth Fans are Fans Only to Rajnikanth. That's His Special Bro
@TharshipTharshi-mq4kz
@TharshipTharshi-mq4kz 9 ай бұрын
L 0 Ppp
@vanakkam-prithvi
@vanakkam-prithvi 7 ай бұрын
Even me..but only then. 😂. 80s films 👌👌👌
@pramodhpITE
@pramodhpITE 26 күн бұрын
How was the theater atmospheric when Rajini movies were released during the 80s period, please let me know about it, I would like to feel it
@Nature_31
@Nature_31 5 ай бұрын
2024 hearing this.... repeat mode...one and only illayaraja sir
@lakshmigandhan1530
@lakshmigandhan1530 11 ай бұрын
எந்த காலத்திலும் கேட்க கேட்க புதிய பாடல் போல் இருக்கும்
@sivalingammunian348
@sivalingammunian348 20 күн бұрын
Yes, very true .
@lakshmir1528
@lakshmir1528 11 ай бұрын
Rajini sir dress code... just amazing...👌💥
@vadhanamr3037
@vadhanamr3037 Жыл бұрын
காதலின் ஆரம்ப கால மகிழ்சிக்களின் இரு பறவைகளின் இணை பிரியாதக் காதல் காவியம் இப்பாடல்.
@beeteekarthick
@beeteekarthick Жыл бұрын
Have heard this song in the voice of multiple people but, no body matches the innocence sounding of Jency amma 🤩. Goosebumps when she sang 'Kadhal Mehgagal..'
@hari2010asin
@hari2010asin 7 ай бұрын
இது என்ன மாயம்...நான் எங்கு பயணித்து கொண்டிருக்கிறேன்..... இசை அரசனின் இசைக்கோளுக்கு ❤❤
@nagarajk2570
@nagarajk2570 11 ай бұрын
என் மனதில் நிழல் ஆடுகிறது 30ஆண்டு காதல் அவளின் நினைவுகளில் அழியாத காதல் காவியம்
@vanakkam-prithvi
@vanakkam-prithvi 3 ай бұрын
Look after your present mate rather psst ..
@vivekanandanbalraj4112
@vivekanandanbalraj4112 Ай бұрын
can you share it? 😌
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
வெண்ணெய் பூண்டு பூக்கள் இன்று காண முடியவில்லை இளையராஜா இசையில் நனைந்த நாட்கள்
@sagayaraj6687
@sagayaraj6687 Ай бұрын
ரஜினி என்ற பெரிய ஸ்டார் படத்தோட பாட்டு, கீழ வந்த பின்னூட்டம் எல்லாம் என் தலைவன பத்திதான்.... ஒரே ராஜா அது இளையராஜா....
@miaanthony2049
@miaanthony2049 9 ай бұрын
Gosh what a beautiful song … mesmerizing!!! Pure and no obscenities! 2023 and its still rockn’ !!
@santhini82
@santhini82 11 ай бұрын
Jency madam simply nailed it
@natesavelar5423
@natesavelar5423 11 ай бұрын
2.23 the eyes ohh!!!. Ilayaraja , Mahendran, photographer. What a combination!!
@mohan1771
@mohan1771 11 ай бұрын
Ashok Kumar
@vasanthadeepan
@vasanthadeepan Жыл бұрын
Lovely magical voice of Jency ❤
@AJ-ks8rc
@AJ-ks8rc 28 күн бұрын
A song that still reminds us that Ilayarajah is the emperor of music industry! No oscar, no grammy - still this man rides high in people's hearts!
@thangadurai9678
@thangadurai9678 11 ай бұрын
ராகங்கள் தாளங்கள் நூறு ராஜா உன் பேர் சொல்லும் பாரு ❤❤❤❤🎉🎉🎉🎉 மேஸ்ட்ரோ ராஜா ❤❤❤
@sankaranrajagopalan9562
@sankaranrajagopalan9562 11 ай бұрын
One may understand, how this music made the releases of movies a grand affair and special with such a soulful incomparable entertaining music by Ilayaraja in 80s.
@ravikumar-it9bl
@ravikumar-it9bl 8 ай бұрын
பயணம் செல்ல பாதைகளின் நீள வளைவுகளிலும் ராஜாவின் இசை கேட்க கேட்க இன்பம் ❤❤❤❤❤
@deenadayalan90
@deenadayalan90 6 ай бұрын
Starting music is just a pure bliss, just close your eyes and hear that in peaceful place, just nailed it 0:26 to 0:43
@marksurenable
@marksurenable 26 күн бұрын
இந்த மனிதனின் இசை மட்டும் இல்லை என்றால் தமிழ் சினிமா வாழ்ந்திருக்குமா என்பது கேள்விக்குறியே! யார் என்ன விமர்சனம் வைத்தாலும், ராஜா என்றும் ராஜாதான். இன்றும் என்றும் வாழும் எம் ஆத்மாவுடன் கலந்த அவரின் இசை........
@srirama3667
@srirama3667 8 ай бұрын
1:43 Perfect blend of bass guitar and piano
@cr7ff1k999
@cr7ff1k999 10 ай бұрын
Rajini sir should have done many more films with Mahendran sir direction bcoz his acting skills would have been more and more known to us than his style.
@vijayakumarramesh3576
@vijayakumarramesh3576 6 ай бұрын
Idhu madiri oru movie yeppa.. Chancey illa😢❤. What a bgm. Violin🎻 feels so proud of you Ilayaraja sir. Because you have shown many elements of tunes using violin🎻.. 🎉a treat for all violinist...
@badhrinath4656
@badhrinath4656 10 ай бұрын
இந்தப் படம் beautful musical பிளாக் பஸ்டர் படம்.பின்னனி இசையில் இசைஞானி அனைவரையும் . கவர்ந்து இருக்கிறார்..
@raghothamans6875
@raghothamans6875 Жыл бұрын
Mesmerized composing by raja...beyond that...what a picturesqueness by legend Mahendran sir.Awesome scenes
@komalkumar9073
@komalkumar9073 Жыл бұрын
Great Composition Great Ilayaraja
@sundaranand6279
@sundaranand6279 Ай бұрын
இளையராஜா+ ஶ்ரீதேவி+ ஜென்சி❤❤❤❤
@mohan1771
@mohan1771 Жыл бұрын
என்ன அருமையான பாடல் 🥰
@tamilmoviescomedys7545
@tamilmoviescomedys7545 11 ай бұрын
என் வானிலே ஒரே வெண்ணிலா என் வானிலே ஒரே வெண்ணிலா காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம் என் வானிலே ஒரே வெண்ணிலா நீரோடை போலவே என் பெண்மை நீராட வந்ததே என் மென்மை நீரோடை போலவே என் பெண்மை நீராட வந்ததே என் மென்மை சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே வார்த்தைகள் தேவையா என் வானிலே ஒரே வெண்ணிலா நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம் நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம் இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே வெள்ளங்கள் ஒன்றல்லவா என் வானிலே ஒரே வெண்ணிலா காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம் என் வானிலே ஒரே வெண்ணிலா என் வானிலே ஒரே வெண்ணிலா என் வானிலே ஒரே வெண்ணிலா காதல் மேகங்கள் கவிதை தாரகாய் ஊர்வலம் என் வானிலே ஒரே வெண்ணிலா நீரோடை போலவே என் பெண் நீராட வந்ததே என் பெண்மை நீரோடை போலவே என் பெண்மை நீராட மேனாய் வாழ்க வாழ்க. Vaiyaaaaaaaaaaaaa En Vaanilae Orae Vennilaa நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம் நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம் நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம் நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம் இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே வெள்ளங்கள் ஒன்றல்லவாஆஆஆஆஆஆஆ என் வானிலே ஓராய் காதல் காதல் காதல் வெண்ணிலா
@SureshM-ly6zk
@SureshM-ly6zk Ай бұрын
ஜென்ஸின் அருமையான குரல் கல்லும் கரையும்
@prabhakarprabhu625
@prabhakarprabhu625 Жыл бұрын
What a mind blowing voice jency madam
@madboyma3333
@madboyma3333 11 ай бұрын
1970, 80, 90 களில் வந்த பாடல்களே என்றும் பசுமையானவை. எப்போதும் வாழும். எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். 2000 மேல் வந்த படங்களில் அநேகம் குப்பையாவை. எல்லாம் பணம் பணம் பணம்தான். சினிமாவில் ஒன்றுமே இருக்காது.
@badhushaj5715
@badhushaj5715 9 ай бұрын
Yes correct
@chozhann379
@chozhann379 7 ай бұрын
❤❤❤❤❤❤
@AMBalaji-on8rr
@AMBalaji-on8rr 2 ай бұрын
hero heroin kuda iruka maatangalaaa
@sudarsansrinivasan8951
@sudarsansrinivasan8951 Жыл бұрын
Unforgettable Song Of Raja...❤❤❤❤❤❤❤Happy Birthday To The Lord Of Music-Raja Sir.. This Day 2nd June 2023 (81st Birthday)..❤❤❤
@mohan1771
@mohan1771 Жыл бұрын
80th birthday
@AkashS-vj3zs
@AkashS-vj3zs 3 ай бұрын
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே வெள்ளங்கள் ஒன்றல்லவா ..... ஆஹஹா ....❤😊
@manikandanr1860
@manikandanr1860 Жыл бұрын
Nice to hear to the lightmusic with the multiple musical instruments played by ISAIGNANI❤
@selvisamuthra0567
@selvisamuthra0567 7 ай бұрын
வார்த்தைகள் தேவையா.. ஆஹா... 💗💗
@perumalas5896
@perumalas5896 Жыл бұрын
Amazing song and astonishing back round music 🎵🎶.. Sridevi Ji and Rajani Ji..🙏🙏🙏🙏
@dhanamdhanalakshmi2920
@dhanamdhanalakshmi2920 Жыл бұрын
❤❤💖💖👌💕💕💕என் அன்பு❤️பிடித்த பாடல்
@rragav7474
@rragav7474 Ай бұрын
Especially from 2.57 minutes to 3.34 minutes is the very best orgestra..... Ilayaraja shows who he is...... Very best......🎉🎉🎉🎉
@mryuva2528
@mryuva2528 Жыл бұрын
Made for each other so cute ,wt a expression n love shown by both
@gurunathwalikar9685
@gurunathwalikar9685 17 сағат бұрын
Second interlude took me to another world 🥰
@meenaratchasi7484
@meenaratchasi7484 7 ай бұрын
இசைகளின் நாயகன் தான்! What a sweetie❤❤❤🦋
@vijayaraj6459
@vijayaraj6459 10 күн бұрын
இந்த பாட்டோட keyboard version தான் என்னோட ring tone...
@arulmozhikirubakaran9129
@arulmozhikirubakaran9129 Жыл бұрын
What a song. Mesmerizing me.❤❤
@Karthik78950
@Karthik78950 5 ай бұрын
Superstar-Sridevi-Ilayaraja-Jency-Jhonny - sequence formula to hijack our soul for 5 mins
@mohan1771
@mohan1771 Ай бұрын
🥰🥰🥰
@sameeshahi
@sameeshahi Жыл бұрын
என் வானிலே ஒரே வெண்ணிலா I love you JN..💖
@devimuniasamy3779
@devimuniasamy3779 Жыл бұрын
Jenny mam voice
@moglievicky9256
@moglievicky9256 Ай бұрын
I belongs to 2k era but rajni, devayani combo and songs are fav ❤ because my dad listens when was my childdays ...💟
@mryuva2528
@mryuva2528 11 ай бұрын
Thalaivar 🙌 just listening it's a style fulfilled song
@gopakumar9086
@gopakumar9086 Жыл бұрын
സൂപ്പർസ്റ്റാർ. സൂപ്പർ സോങ്. ❤❤❤
@pindropsilenc
@pindropsilenc Жыл бұрын
Ningale naattukar paadiya paattu aanu JINCY AMMA... IRAIVANIN ARBUTHAM 😍
@senthilkumarv7427
@senthilkumarv7427 2 ай бұрын
நன்கு கூர்ந்து கவனியுங்கள் 2.56 sec வானில் பறக்க வைப்பார்‌ இளையராஜா‌ அற்புதம்
@KedamMaheshRahul
@KedamMaheshRahul Ай бұрын
❤❤ Sridevi eyes, rajni face and jincy mam voice
@ksbalu2507
@ksbalu2507 Жыл бұрын
வாவ் என் மனம் கவர்ந்த ரஜினி அண்ணன் பாடல்❤❤❤
@SUDMAA
@SUDMAA Жыл бұрын
இது Female voice... ஶ்ரீதேவி குரலில் ஜென்சி பாடியிருக்கிறார்.
@senthilkumaravel1830
@senthilkumaravel1830 8 ай бұрын
@@SUDMAA எங்களுக்கு இது ரஜினி பாட்டு என்றுதான் தெரியும். அது ரஜினி இரசிகனுக்கு மட்டும்தான் புரியும். :)
@SURESH.M.Tech.
@SURESH.M.Tech. Ай бұрын
பேருந்து ஓட்டுநரின் நண்பர் இசைஞானி அவர்கள் ❤
@HmMathi
@HmMathi 8 ай бұрын
Rajini and sridevi what a wonderful jodi super song never again come for
@chandrasekaranchandrasekar5047
@chandrasekaranchandrasekar5047 2 ай бұрын
Old is gold Ennrum.Melody song SUPERB.
@gkmxerox2218
@gkmxerox2218 9 ай бұрын
....இளையராஜாவின் இசையில் இறைவனை காணலாம்.....
@sunder-music-buff
@sunder-music-buff Жыл бұрын
Do not forget to mention the singers in 'Show More'. They are the ones touching the audience first.
@mohameddebbache7432
@mohameddebbache7432 Жыл бұрын
ILAYARAJA?.............IT MEANS PARADISE SONGS!!!!!! ANGELS KNOW HIM VERY WELL!!!!!!
@pindropsilenc
@pindropsilenc Жыл бұрын
Sariyaka sonirkal nanba 🙏
@parthu009
@parthu009 9 ай бұрын
No one can beat Isaigyaani ❤️ 😍
@Lord.Dakshinamurthy
@Lord.Dakshinamurthy Ай бұрын
Music the life giver 😋🔱
@jai-nh1mq
@jai-nh1mq Ай бұрын
2:50 what a music❤
@akashmenanmenan50
@akashmenanmenan50 3 ай бұрын
The nasal tone and adenoidal voice of Mrs.Jency irreplaceable 🥺🥺❤️ who says adenoidal voices are horrible in sounding listen this, espl "sirikum vizhigalil" that high tint touch will strike ur soul if u close your eyes and listen 🥺...!! Trust me there wont be any replica for the legacy voices of Jency and Swarnalatha, if patent rules are their must rights then they have to be in the frontline 🔥🥰👌.
@vinodhr.v4157
@vinodhr.v4157 2 ай бұрын
Please 2k generation,s all see this movie atleast once in your life,then u can feel what love is
@Rae_Maria
@Rae_Maria 10 ай бұрын
Such a beautiful movie ❤
@saravanannagarajan3126
@saravanannagarajan3126 Жыл бұрын
Rajini sir .. Super...
@sasirekhajosephsasirekhajo7218
@sasirekhajosephsasirekhajo7218 Жыл бұрын
What a song all time favourite
@ravindranr2810
@ravindranr2810 Жыл бұрын
Can any oscar music directors compose a song which is equal to this song?
@mohan1771
@mohan1771 Жыл бұрын
Not possible
@sivaramakrishnanbalasubram798
@sivaramakrishnanbalasubram798 6 ай бұрын
Certainly no
@RaguSri-jx2lw
@RaguSri-jx2lw 2 ай бұрын
Definitely not
@SankHar4
@SankHar4 2 ай бұрын
Illayaraja music greater than Oscar
@mohameddebbache7432
@mohameddebbache7432 Жыл бұрын
GOD BLESS AND FORGIVES SRIDEVI!SHE WAS TAMIL ACTRESS,SHE PARTICIPATED WITH KAMAL HAASAN IN MANY HINDI MOVIES,THE UNFORGETTABLE SRIDEVI!!!!!
@mryuva2528
@mryuva2528 8 ай бұрын
So beautiful to see thalaivar moves.....just fabulous
@lalithadevi8709
@lalithadevi8709 Ай бұрын
இந்த பாடல் மிகவும் பிடிக்கும், அழகான தூது பாடல், சரியான இசை, அழகான குரல்களும் சேர்ந்து கேட்க வைக்கும் 👌👌
@silambam_fight
@silambam_fight 18 күн бұрын
So pure! ❤
@user-ks7cn5dl6o
@user-ks7cn5dl6o 8 күн бұрын
Music is like straight from god. What a divinity
@sarathchandar5047
@sarathchandar5047 7 күн бұрын
Enna song da... Full of goosebumps...
@prabhakarprabhu625
@prabhakarprabhu625 Жыл бұрын
P susheela sp shailaja. Lr eshwari. Both in jency madam voice
@rajamannarsureshkumar9595
@rajamannarsureshkumar9595 Жыл бұрын
ஜென்ஸி மேடம் Wow
@VijayaLakshmi-bn6ik
@VijayaLakshmi-bn6ik Жыл бұрын
My favourite song
@ravishankar.p5542
@ravishankar.p5542 Ай бұрын
Anyone in 2024 ❤❤
@SuryakumarThangapandiyan
@SuryakumarThangapandiyan Ай бұрын
❤ nice lyrics bro
@ganesan3611
@ganesan3611 Жыл бұрын
💞💞💞❤️❤️ My Favourite Song Thankyou 🥀🥀🍋🍋🙏🏽🙏🏽
@sureshdurai1590
@sureshdurai1590 10 ай бұрын
One and only Raja sir
@bkpraveen4086
@bkpraveen4086 6 күн бұрын
Yes I am. I am always love this song.ilayaraja is just great
@user-rh8xo7cs8y
@user-rh8xo7cs8y 9 ай бұрын
My thalivar nice song
@muralikrishnan.k5002
@muralikrishnan.k5002 Жыл бұрын
master melody by Maestro & Jenn icy....
@raguraman1290
@raguraman1290 11 ай бұрын
Jency voice semma
@buvaneswarir1667
@buvaneswarir1667 6 ай бұрын
No no no no.... Mhummmm just listen. ❤ wow! Jenci mam you just 🥰
@thearvindraja
@thearvindraja 6 ай бұрын
Adhu treble clef murugesa😂😂
@sandhyasandhi2174
@sandhyasandhi2174 2 ай бұрын
Lovely beautiful song both are so cute 🥰
@ARUNKUMAR-ol9qw
@ARUNKUMAR-ol9qw Жыл бұрын
Superb quality 👍
@D309gt
@D309gt Ай бұрын
No one can recreate this song and the movie. Master piece
@RAJASAGADEVAN
@RAJASAGADEVAN Ай бұрын
அருமை வரி அருமை ம்யூசிக் raja ♥️♥️♥️♥️♥️♥️
@thamizhselvang8930
@thamizhselvang8930 Жыл бұрын
One of the most beautiful voices Jency madam
@Suresh_Trends_
@Suresh_Trends_ Жыл бұрын
Jency mam voice is rare
@anbudharshan1721
@anbudharshan1721 Ай бұрын
OMG soo melodious song ! A big salute to all our Legends 🙏🙏🙏🙏
@arunvyshnavam927
@arunvyshnavam927 Жыл бұрын
I❤️ this song😊
@rvcharry830
@rvcharry830 8 ай бұрын
I think this is one of the beautiful song sung by jency what a nice lyrics in this
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 463 М.
Increíble final 😱
00:37
Juan De Dios Pantoja 2
Рет қаралды 112 МЛН
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 10 МЛН
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 19 МЛН
Duman - Баяғыдай
3:24
Duman Marat
Рет қаралды 143 М.
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 342 М.
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
Saǵynamyn
2:13
Қанат Ерлан - Topic
Рет қаралды 2,7 МЛН
Say Mo - LIL BIT & 1 shot 2 (Waysberg Music Remix)
2:43
Waysberg Music🇰🇿
Рет қаралды 175 М.
Қанат Ерлан - Сағынамын | Lyric Video
2:13
Қанат Ерлан
Рет қаралды 2,8 МЛН