En Veedu En Kanavan En Kuzhandhai

  Рет қаралды 745,352

DD Tamil

DD Tamil

Күн бұрын

Пікірлер: 573
@DDTamilOfficial
@DDTamilOfficial 5 жыл бұрын
FOR MORE OLD DRAMAS , LINKS GIVEN IN DESCRIPTION ⬆️.
@suryamani7908
@suryamani7908 5 жыл бұрын
Please telecast en inniya endhira
@logasundaraganesh1514
@logasundaraganesh1514 5 жыл бұрын
Please upload those motivational songs like சிக்கனம் வேண்டும் சிக்கனம் etc
@Velinthunai
@Velinthunai 5 жыл бұрын
Could you please upload old comedy dramas of crazy Mohan , mouli. That are telecasted in doordarshan
@shakisiva3656
@shakisiva3656 5 жыл бұрын
I love this old dramas , thanks for sharing am nostalgic,
@shakisiva3656
@shakisiva3656 5 жыл бұрын
Please telecast many other old dramas (hidden treasures )
@renurock3592
@renurock3592 3 жыл бұрын
90s la மட்டுமே இந்த மாதிரி சிறந்த நாடகங்களை பார்க்க முடிந்தது. 90s 80s la பிறந்தவங்க எல்லாம் கொடுத்து வச்சவங்க
@lekshminarayanan9288
@lekshminarayanan9288 4 жыл бұрын
அப்போதைய DD நாடகங்கள் மிகச் சிறப்பாக இருந்தன.. இப்போதைய நாடகங்கள் போல பழி வாங்க, குடும்பத்தைப் பிரிக்க, எப்படி அடுத்தவர் கணவன்/மனைவியை அடைவது போன்ற ஐடியா கொடுப்பதாக இல்லவே இல்லை..
@radhabalaji6708
@radhabalaji6708 3 жыл бұрын
Exactly 👍 correct ah sonnenga epovum varudhu serial nu Perla abathamma chi chi pakka sakikalai
@indiranidevi6779
@indiranidevi6779 3 жыл бұрын
👍
@rajivgandhi4026
@rajivgandhi4026 3 жыл бұрын
உண்மை
@krithikavedhachalammusical
@krithikavedhachalammusical 3 жыл бұрын
True said,
@satbalaa
@satbalaa 2 жыл бұрын
இது மிகவும் பிரபலாமான ஒரு மேடை நாடகம். பின்னாளில் DD யில் வந்தது
@sankaralingam7155
@sankaralingam7155 3 жыл бұрын
1987 தீபாவளி அன்று இந்த நாடகம் முழுமையாக தூா்தா்ஸனில் ஔிபரப்பபட்டது.இனிமையான காலம் அது.
@cschanel8236
@cschanel8236 10 ай бұрын
Nee solrathu unmaiya please sollu
@ushasethuraman683
@ushasethuraman683 8 ай бұрын
​@@cschanel8236pu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ushasethuraman683
@ushasethuraman683 8 ай бұрын
Qqqqqqq
@umanagarajan1940
@umanagarajan1940 4 ай бұрын
Yes absolutely. good old memories 😢 never come back
@RanjithKumar-ps1jf
@RanjithKumar-ps1jf 14 күн бұрын
​@@cschanel8236unmai🎉
@satyanramanathan2708
@satyanramanathan2708 3 жыл бұрын
அருமையான கதை! கதை கரு உணர்ந்து நடித்திருக்கும் நடிகர்கள்!! தூர்தர்ஷனில் அந்த காலத்தில் மிகவும் ரசித்த நாடகம்! நடிகை மனோரமாவின் நடிப்பில் இது ஒரு மைல் கல்!
@ramyavasudevan5227
@ramyavasudevan5227 Жыл бұрын
Super....super
@santhimaniam9322
@santhimaniam9322 3 жыл бұрын
அருமை யான நாடகம் இப்போது உள்ள நாடகங்கள் பார்த்தால் பயித்தியம் தான் பிடிக்கும்
@umahariharan9005
@umahariharan9005 5 жыл бұрын
மிக அருமையான நாடகம். அந்த நேரத்தில் இதைப் போன்ற பல நல்ல நாடகங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. அவற்றை எல்லாம் மீண்டும் பார்த்து மகிழ வாய்ப்பு தரவேண்டும் என்று வேண்டுகிறேன்
@monkthekiller
@monkthekiller 5 жыл бұрын
No slow motion, no vengeance, no double meaning, no over makeup, no boring bgm, no useless ad breaks, no TRP, no ugly dialogues, no unwanted costumes.
@RealRelaxKing
@RealRelaxKing 2 жыл бұрын
No mind voice and no flash backs
@satbalaa
@satbalaa 2 жыл бұрын
none of this nonsense were present in dramas those days because they were different from movies- esp hero oriented movies. When serials came they slowly became cinema styled wherein the heroine replaced the hero. So they had to do all that heroes did in movies..so all that stuff crept in !
@alamelusampath4054
@alamelusampath4054 Жыл бұрын
Correct. Standard one. Now everything gone
@kannammalt3021
@kannammalt3021 2 жыл бұрын
மிகவும் ஏக்கமாக உள்ளது....மீண்டும் அந்தக் காலகட்ட வாழ்க்கைக்கே போய்விடக் கூடாதா என,,,,!! ஆச்சியம்மா....வணங்குகிறோம்!!!!
@jayachandran9097
@jayachandran9097 Жыл бұрын
அந்தக் கால நினைவுகள்
@swarnalatha9520
@swarnalatha9520 4 жыл бұрын
In the year 1984 and 85 this serial was telecasted in doordarshan. We were interestingly watching it. During diwali time in 1985 there were severe floods in tamilnadu and in chennai there was no powersupply for 4 days. I wonder we managed things inspite of floods and no current. This serial was a excellent middleclass bhramin familys lifestyle prevailing at that time. Aachi Manorama's acting no match for her high talent in any role given to her. Great video. Thank you.
@shanthidevaraj1626
@shanthidevaraj1626 2 жыл бұрын
Super
@satbalaa
@satbalaa 2 жыл бұрын
Not a serial - Drama . Actually a stage drama . Performed for DD
@ramyavasudevan5227
@ramyavasudevan5227 Жыл бұрын
Wonderful
@kavithaariyath8767
@kavithaariyath8767 Жыл бұрын
Yes your are correct with the floods and timeline. This drama is a masterpiece
@AbinayaGopirevathy
@AbinayaGopirevathy 3 жыл бұрын
I don't know how many times im watching this drama... etharmana antha kalathu brahmana kudumbam... besh besh.. such a classic drama...
@vote_for_Our_Future
@vote_for_Our_Future 3 жыл бұрын
காலம்கடந்து பார்தாலும் ... கண்களில் ஏனோ கண்ணீர்.. வாழ்க்கை பற்றிய நல்ல கதை..
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 3 жыл бұрын
மனோரமா ஆச்சி, தன் உன்னதமான நடிப்பால், முழு நாடகத்தையும் ஆக்ரமித்திருக்கிறார்! இப்படி அபாரமான திறமையுள்ளவர்களை ஆங்கிலத்தில் one (wo)man army என்பார்கள்!
@magimuthu1729
@magimuthu1729 5 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான நாடகம்.நடிகர்கள் உணர்ந்தும்,அவரவரின் பாத்திரம் புரிந்தும் நடித்து அசத்தி உள்ளனர்.எனது சிறு வயதில் பார்த்தது.பழைய நினைவுகள் நிழலாடுது.
@sumiwaran8972
@sumiwaran8972 5 жыл бұрын
Yes simply superb......especially The late Lady Sivaji Manorama Amma is such a versatile actress of all times.....can't beat on acting whether serious or comedy role.....missing her so much..RIP Amma
@gopinatarajan9323
@gopinatarajan9323 3 жыл бұрын
நான் மிகவும் ரசித்து பார்த்த நாடகம் doordarshan இல். வெகு நாட்களுக்கு பிறகு மறுபடியும் பார்த்து ரசித்தேன். அருமையான கதை அருமையான நடிப்பு.
@gowthmankeg8
@gowthmankeg8 5 жыл бұрын
ஆச்சி ஆச்சி தான் ,அருமையான நாடகம், உறவுகளின் புரிதல்
@rajasekaranmani9186
@rajasekaranmani9186 Жыл бұрын
Watched in winter 1984 , heavy rain was lashing when this drama was telecasted
@deeparam811
@deeparam811 4 жыл бұрын
Manorama looking gorgeous and excellent acting another actress like her has to be born
@rajeshsoundarrajan9462
@rajeshsoundarrajan9462 3 жыл бұрын
மிகத் தரமான நாடகம்
@supergaming6794
@supergaming6794 Жыл бұрын
Tv serial,oliyum oliyum,news,edhiroli, old film,ellathaiyum rasithu paarthadhu 80's mattum thaan.
@sujatha7621
@sujatha7621 3 жыл бұрын
ஆச்சீயோட நடிப்பே நடிப்புதான் ஐ லைக் ட்❤️❤️😎😎
@sankarigan3741
@sankarigan3741 2 жыл бұрын
மனோரமா ஆச்சி நடிப்புக்குனே பிறந்தவர்..... அவருக்கு நிகர் அவரே தான்.......
@subhass8776
@subhass8776 2 жыл бұрын
Ithu pondra meydai nadagangallai parthu ippothulla nadaga directors kattru Kolla vendum.Thank u Doordharshan podhigai 🙏
@VijaySubha1
@VijaySubha1 3 жыл бұрын
எல்லா சீனும் cut இல்லாமல் மேடை நாடக பாணியில் ஒரே ஷாட் ஓடி கொண்டே இருக்கிறது. அத்துணை வசனத்தையும் ஞாபகத்துடன் ஒவ்வொருவரும் சொல்வது, கதையுடன் கூடிய நடிப்பு, ஆச்சி மனோரமா பண்பட்ட நடிப்பு👏👏👏அந்தண குடும்பத்தில் உண்மையில் பிறந்து வளர்ந்தவர்கள் போலவே தத்ரூப்பமாக நடித்திருக்கிறார் ஆச்சி🙏🙏🙏
@satbalaa
@satbalaa 2 жыл бұрын
ஒரேஷாட் என்று சொல்ல கூடாது . ஆனால் ஒரே நேரத்தில் ஓடிக்கொண்டிருக்கும நாடகத்தை மூன்று கேமரா வைத்து எடுத்து மாறி மாறி காட்டிக்கொண்டிருப்பார்கள் .
@satbalaa
@satbalaa 2 жыл бұрын
இது முதலில் ஒரு மேடை நாடகம் தான். பின்னால் தான் அது டி வி க்காக ஒளிப்பதிவு செய்யப்பட்டு ஒளிப்பரப்பு செய்யப்பட்டது !
@vijayalakshmis826
@vijayalakshmis826 9 ай бұрын
அருமையான நாடகம்.இந்த அறபுத்தைமறுபடியும் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப யாராவது முயற்சி எடுத்தால் நல்ல மாற்றம் மக்களின் மனதில் ஏற்படும்.
@alwaysidealist1265
@alwaysidealist1265 5 жыл бұрын
How come they are able to utter all the dialogues without even single mistake or break? Really god gift
@testrandomful
@testrandomful 2 жыл бұрын
They are all theatre artists and they are very good in acting unlike the present days serial actors.. Delivery of dialogue is a part of it and not the whole thing..
@akilasridhar2144
@akilasridhar2144 4 жыл бұрын
எவ்வளவு முறை பார்த்தாலும் அலுப்பதில்லை
@vaidhya02
@vaidhya02 5 жыл бұрын
மிக அருமை. இப்போது நேரம் இரவு 01:30; இவ்வளவு நேரம் போனதே தெரியவில்லை. மிக நன்று.
@rkp1902
@rkp1902 4 жыл бұрын
Just watched it once.again after 35 years. Top class acting 👍
@rsridhar63
@rsridhar63 2 жыл бұрын
I can't see Aachi here but only a typical Brahmin lady. Amazing performance. She just got into the skin of the character. What dialect what singing of Sanskrit slogams! There cannot be another Achi. She was unique and a chip of the old block. Sadly we don't have actors of her calibre today.
@umamohan3043
@umamohan3043 3 жыл бұрын
மனோரமா நடிப்பு 👌👌👌👌👌
@sridevi109
@sridevi109 5 жыл бұрын
பல வருடங்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்த நாடகம்... மிக்க நன்றி
@sreelathacraftandcookingar9000
@sreelathacraftandcookingar9000 5 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@buttterflygirl
@buttterflygirl 9 ай бұрын
Beautiful one!!!! Loved it
@sudhadevi1554
@sudhadevi1554 2 жыл бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல ஒரு குடும்பத்தில் இருந்தது போல ஒரு உணர்வு மிக அருமை ஆச்சியை போல ஒருவர் இனி கிடைக்க வாய்ப்பில்லை இதை போலத்தான் இப்போது வரும் பாண்டியன் ஸ்டோர் என்ற நாடகம் இருக்கிறது ஒரு சில காட்சிகள்...........
@ramgopalsrinivasan8063
@ramgopalsrinivasan8063 4 жыл бұрын
Wonderful. Whoever uploaded this, my biggest thanks to them. I saw this when I m 20 or so. Enjoyed with parents. By god's gift happy to see this when I m 59 now.
@sreemalakshmanan5936
@sreemalakshmanan5936 4 жыл бұрын
God bless you. Long live
@Air.72
@Air.72 2 жыл бұрын
My age was 9 years then.now 45.thanks to my neighbour first they allowed to see TV in their house .next to phodigai.now we have 3 TVs.i m not watching tv.funny life.enjoy all
@Dailytalks7923
@Dailytalks7923 2 жыл бұрын
Ena costume ena getup ah erunthalum perfect ah match aagurathu manoramma aachi ku madum tha such a talented actress..... miss u aachi
@kassyapasaikkiya464
@kassyapasaikkiya464 2 жыл бұрын
Aachi acting is so amazing 🤟🏽👏🏼👏🏼👏🏼
@R.saravanan94
@R.saravanan94 3 жыл бұрын
Romba Nanna Irukku 👌👌
@ushanatarajan8087
@ushanatarajan8087 3 жыл бұрын
What a Classic!!!! Golden days of TV. High quality themes and such dedicated artists. Golden era!
@feedbackloopfixs9503
@feedbackloopfixs9503 5 жыл бұрын
@1:51:18 , Manorama mention about Watergate controversy to equate to neighbors listening to other house matter. What an analogy, Very good. This shows the high standard of the content and the director. The whole drama is class. You can watch Big boss for 50 hours and still not get an intelligent content placement like this.
@jayashreesubramanian6040
@jayashreesubramanian6040 3 жыл бұрын
In the beginning there's also a reference to Rockefeller. Definitely in a different league than the shows of today
@feedbackloopfixs9503
@feedbackloopfixs9503 3 жыл бұрын
@@jayashreesubramanian6040 True. Way a head of there time. What an acting by Achee.
@ashseetha
@ashseetha 3 жыл бұрын
Komal Swaminathan is an excellent playwriter. No wonder he had sprinkled some of his profound knowledge in his plays. His Thanneer Thanneer Drama was phenomenal portraying the social issues and bureaucracy around water scarcity problem back in the day. Needless to say that it was later made as a movie by K.B. and won the award for best film.
@gmathi1
@gmathi1 5 жыл бұрын
என்ன அருமையான நடிப்பு...அடம்பர இல்லாதா காட்சி அமைப்புகள்...இப்ப வர்ர நாடகம் நான் பார்கிரதில்ல ஒன்னு கூட ...அத பார்த்தா ஆத்திரம்தான் வருது...அவங்க பேசுரதும் முகம்முழுவதும் அப்பிய மேக்கப்பும் பாக்க சகிக்கிரதில்ல்...
@sathyanarayananmuralidaran6907
@sathyanarayananmuralidaran6907 4 жыл бұрын
This drama is full of content Rich in screenplay So many lessons.... Worth the watch.....
@RajeshRajendranmagizhini
@RajeshRajendranmagizhini 5 жыл бұрын
ஆச்சி ஆச்சிதான் 😍
@malasripad7054
@malasripad7054 3 жыл бұрын
அருமையான கதை, வசனம், நடிகர்கள். 👏👏👏
@MuthuLakshmi-dw8xi
@MuthuLakshmi-dw8xi 3 жыл бұрын
அருமையான நாடகம். சமீபத்தில் மறு ஒளிப்பதிவு பார்க்க நேர்ந்தது. அனைவரும் dd யில் இவ்வளவு அருமையான நாடகமாக என்று கேட்டனர்
@satbalaa
@satbalaa 2 жыл бұрын
மேடை நாடகம் பின்னாளில் DD யில் ஒளிபரப்பப்பட்டது !
@shekarravi5264
@shekarravi5264 3 жыл бұрын
Super yatharthamana nadagam
@vsowmy
@vsowmy 5 жыл бұрын
Absolute classic, brings back childhood memories, thanks for uploading.
@P.BALAMURUGATHEVAR
@P.BALAMURUGATHEVAR 3 жыл бұрын
அருமை யான நாடகம்...
@mathangis598
@mathangis598 5 жыл бұрын
25 mins serial eh skip panni 2 mins kooda paaka mudiyala..2 hrs naadagam la one second kooda skip panna manasu varala..
@elankamal1
@elankamal1 5 жыл бұрын
Same feel...
@Rocky-eb9mz
@Rocky-eb9mz 5 жыл бұрын
Yes Mathangi
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 5 жыл бұрын
💯 True
@thirumalairaghavan
@thirumalairaghavan 4 жыл бұрын
Exactly
@varunam7156
@varunam7156 3 жыл бұрын
Athuvum ella serial lum ellarukum orei voice 🤦
@seethalakshmi8906
@seethalakshmi8906 2 жыл бұрын
Really nice to watch this recollect childhood days n old tambram movies
@mrs.g3970
@mrs.g3970 5 жыл бұрын
Aachi acting superb... Thanks to podhigai for uploading this drama. Please upload many more dramas like this.
@sridharansridharan6824
@sridharansridharan6824 Жыл бұрын
My favourite....👌👌👌
@mayil.s1822
@mayil.s1822 5 жыл бұрын
அருமையான கதை மற்றும் நடிப்பு வாழ்த்துக்கள்...
@rsridhar63
@rsridhar63 5 жыл бұрын
What amazing play and acting by Aachi Manorama particularly and everyone else too. Unbelievable. DD of that era was at a different level.
@shriramsukumar8205
@shriramsukumar8205 3 жыл бұрын
Can't agree more.
@satbalaa
@satbalaa 2 жыл бұрын
This was a stage drama that successfully had many shows..Later came on DD
@rsridhar63
@rsridhar63 2 жыл бұрын
@@satbalaa Yes
@notm4454
@notm4454 11 ай бұрын
Maami Manorama 😂
@rajkumarbalasubramanian9794
@rajkumarbalasubramanian9794 4 жыл бұрын
ஈடு இணையற்ற திருமதி மனோரமா ஆச்சி ❤❤❤
@gajalakshminachiketan7485
@gajalakshminachiketan7485 2 жыл бұрын
Ever green achi excellent 👌 👍
@moorthyr674
@moorthyr674 2 жыл бұрын
🧡🧡🧡🧡🧡
@rajkumarbalasubramanian9794
@rajkumarbalasubramanian9794 2 жыл бұрын
This team 🌻🌻🌻🙏🏾🙏🏾🙏🏾
@narayani4536
@narayani4536 4 жыл бұрын
after 35 years, I'm watching this drama for the second time... still remember "yeeya chombu" dialogue, and all the festival names that manorama narrating... simply superb...
@Krishvasu09
@Krishvasu09 5 жыл бұрын
What an amazing characterization of Annapoorni!!!
@vijiraja7830
@vijiraja7830 5 жыл бұрын
Superb play.!!nostalgic.....reminds me of my mother in law..she used to enjoy watching this!!!
@APN1894
@APN1894 5 жыл бұрын
மிக அருமை... இது போல் " ஏழு தலைமுறை எழுச்சி " serial கிடைக்குமா ?
@burgeonbharath
@burgeonbharath 5 жыл бұрын
I can still feel that day when it was actually telecasted in podhigai... Golden days... Yethana channel vandhalum podhigai podhigai dhan... Totally unique n honest
@satbalaa
@satbalaa 2 жыл бұрын
back then it was not known as podhigai. Only Doordarshan Madras . Later DD1, DD2
@subramani-qe2me
@subramani-qe2me 2 жыл бұрын
Excellent Drama
@gajavallisrinivasan4732
@gajavallisrinivasan4732 2 жыл бұрын
Yes. Correct
@revathiramanan7692
@revathiramanan7692 2 ай бұрын
Arumaiyana kathai.
@raghuraman5945
@raghuraman5945 5 жыл бұрын
அம்மா மனோரமா என்றும் நினைவில் வாழும் நடிப்பு சரஸ்வதி தயவுசெய்து எத்தனை மனிதர்கள் சீரியலை பதிவு செய்யவும்
@saralajanakiraman682
@saralajanakiraman682 3 жыл бұрын
Super super aachi nadipu
@vedavalligovindarajan7414
@vedavalligovindarajan7414 4 жыл бұрын
Excellent rendition of dialogues by all characters. And that too, on the spot, which is very difficult. Wonderful story line. I too turned nostalgic watching this over again after several years. Expecting eagerly more such DD dramas
@satbalaa
@satbalaa 2 жыл бұрын
This was a stage drama that was very successful and later came on DD
@jayasekar9364
@jayasekar9364 2 жыл бұрын
Thank you for uploading this drama hats off to Acchi Manorama and other actors too
@vote_for_Our_Future
@vote_for_Our_Future 3 жыл бұрын
இதை பார்க்கும் பாக்கியம் இன்று எனக்கு கிடைத்தது.. நன்றி.. நன்றி..
@ganapathygokarnesan633
@ganapathygokarnesan633 5 ай бұрын
All the artist's actions are very natural 👌🏻
@mathiyazhagib8043
@mathiyazhagib8043 2 жыл бұрын
Aachima,we miss u lot. 😭😭
@padmanarayanan3856
@padmanarayanan3856 3 жыл бұрын
Super drama. Poodhigai TV-ikkuவாழ்த்துக்கள்
@vijayavenkatesh5352
@vijayavenkatesh5352 2 жыл бұрын
Manorama ever loving Lady Super Star. Her acting is Evergreen in Silver Screen and Stage Drama's Television Serials. Olden days DD Serials are very good and natural. Now days Serial are Rambam and all Lady Villi Character Rolls are Spoling Entire Families.
@dhorababuvenugopal8344
@dhorababuvenugopal8344 5 жыл бұрын
Manorama, Kambar Jayaraman & Aanathi acting are excellent.....
@magimuthu1729
@magimuthu1729 5 жыл бұрын
இப்படி பட்டவைகள் நிஜ பொக்கிஷம் தான்.இன்னும் இப்படி நிறைய பதிவை பதிவு செய்யுங்கள்.
@sharavanaasekhar7028
@sharavanaasekhar7028 5 жыл бұрын
manoramakaga oru scene paklam nu vanthen, but endup with an lovely manorama😍 fullmovie, palaya family movie pola soga climax thaan ethir pathitey irunthen aana kadaisila, anandha kalipla kanla thaniye vanthidichu🤗😊padam nadipu ellamey 😍 arputham,
@prayas2763
@prayas2763 5 жыл бұрын
Such a nice drama! Heartwarming story! I thought it would have a very sad ending, but the turn was unexpected ❤️
@Abinyaselvan
@Abinyaselvan 5 жыл бұрын
Exactly.. such a fantastic story.. thank you so much for the lovely upload
@bhavanim5791
@bhavanim5791 2 жыл бұрын
Super
@rekarekas7411
@rekarekas7411 3 жыл бұрын
Wow asusual Manorama achi sema acting...and all other characters too....❤️❤️❤️
@poornipp1677
@poornipp1677 5 жыл бұрын
It is wonderful one... We cannot able to look it as story, like real life I enjoyed all the moments... Please upload more dramas podhigai like valuable.. Achi Manorama varthiagal illai nadippai varnika... Andha kathapathirathai miha sirappaga panirukanga
@AbinayaGopirevathy
@AbinayaGopirevathy 3 жыл бұрын
I don't know how many times i watch this drama... this drama reflects 2 decades ago authentic brahmin family...
@anbub4441
@anbub4441 5 жыл бұрын
அருமை அருமை.
@oppilalt
@oppilalt 3 жыл бұрын
Very good drama beautiful story thank you
@skumaran7192
@skumaran7192 5 жыл бұрын
Hats off for uploading this evergreen serial and regaining our old memories. Our doordarshan fans humble request kindly upload all old serials and programmes asap. Always doordarshan is a pioneer to all channels.
@meneshrop1880
@meneshrop1880 2 жыл бұрын
God is beautiful
@VinayKallesh
@VinayKallesh 2 жыл бұрын
Many years ago this drama was released on DD on the same Rainy Diwali Day...how time flies ...
@prathakutti2183
@prathakutti2183 Жыл бұрын
wow!what an excellent story
@jamunaduraisamy5252
@jamunaduraisamy5252 6 жыл бұрын
Please upload more dramas. Waiting for old golden Podhigai
@PrasadS-v3n
@PrasadS-v3n 2 ай бұрын
Super production. I watched this on the Deepavali day of 1985. Hats off to all the actors and those who made it happen
@mathiskitchen7090
@mathiskitchen7090 3 жыл бұрын
Arumai
@santhisanthu9422
@santhisanthu9422 5 жыл бұрын
Arumai arumai arumai achi achi dhan.. yeallarum arpudha maagha act panni erukhangha
@sheelachamundeswari4337
@sheelachamundeswari4337 5 жыл бұрын
I wish this drama be telecast in the TV once again,a great drama by madame Manorama,fantastic performance by the group,Hats off to all the artists
@sriramanand3782
@sriramanand3782 2 жыл бұрын
❤️ nice
@banumathysaravanan4951
@banumathysaravanan4951 3 жыл бұрын
அருமையான படைப்பு
@sundariyer3192
@sundariyer3192 3 жыл бұрын
இந்த நாடகத்தை பார்த்து கண் கலங்காதவர்கள் இருந்திருக்கவே முடியாது!🙏🙏🙏
@AbinayaGopirevathy
@AbinayaGopirevathy 3 жыл бұрын
I dont know how many times I'm watching this classic drama.... Aachi and her troop nadipu arumai
@KhalidChennaiChannel
@KhalidChennaiChannel 5 жыл бұрын
So beautiful Thank you so much for uploading.
@artistryanu1279
@artistryanu1279 5 жыл бұрын
Nice family drama. A husband and wife' life wiith good discipline and moral values are like living in heavenly world
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 14 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 114 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 41 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 26 МЛН
Amma | Balu Mahendra Kadai Neram | Small Story Film HD
22:34
Bravo Thirai
Рет қаралды 380 М.
Ivargalil Yaar | DRAMA
1:46:27
DD Tamil
Рет қаралды 84 М.
Kathadi Ramamurthi’s NENAIPATHELLAM NADANDUVITTAL - Tamil Drama
1:30:24
Crazy Mohan Sirithidu Seasame Kalyanam Panni Paar
27:03
jKe enzym
Рет қаралды 138 М.
மீன் | #Meen #Tamildrama #Indianclassics
30:21
DD Tamil
Рет қаралды 32 М.
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 14 МЛН