தமிழர்களின் பண்டை கலையை பாதுகாத்து பேணும் அனைத்து கலைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள், ஆனால் ஒன்று தவில் தயாரிப்பில் அதிகளவு உலோகங்கள் சேர்ப்பதை தவிர்க்கவும், பழைய தவில் இசை கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கும், தற்போது என்னமோ தகரத்தில் இருந்து வரும் சத்தம் போல உள்ளது.