Enga Mama Full Movie எங்க மாமா சிவாஜி ஜெயலலிதா நடித்த குழந்தைகள் படம்

  Рет қаралды 403,178

Tamil cinema

7 жыл бұрын

Пікірлер: 109
@SamikKannu-cs6uy
@SamikKannu-cs6uy 2 ай бұрын
மேக்கப், உடையலங்காரமெல்லாம் சிறப்பா செய்திருக்காங்க! 🎉
@SamikKannu-cs6uy
@SamikKannu-cs6uy 2 ай бұрын
புரட்சித்தலைவி தமிழகத்தின் இரும்பு மங்கை மிகவும் அழகாக இருக்கின்றார்கள்.ஆனால் கொலைகாரப்பயலுவதான் யாரென்னு கண்டுபிடிக்கலே! 😭
@sutha9337
@sutha9337 3 жыл бұрын
Mlgevum arumaiyana padam sivaji nadiepu Migeaum arumai super Malaysia
@SamikKannu-cs6uy
@SamikKannu-cs6uy 2 ай бұрын
சிவாஜி சார் முகத்தைப் பார்த்தாலே மெய் சிலிர்க்கின்றது.😂
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 4 жыл бұрын
எல்லோரும் நலம் வாழ பாடலில் கண்களில் கண்ணீரை தேக்கிவைத்து நடிக்கும் சிவாஜியின் நடிப்பு அபாரம்.
@rathinamchanthirakasan9141
@rathinamchanthirakasan9141 3 жыл бұрын
à
@rajashreekarthickkumar3114
@rajashreekarthickkumar3114 3 жыл бұрын
In the
@149kanakaraj4
@149kanakaraj4 2 жыл бұрын
றறறறறறக்ஷற
@manmathan1194
@manmathan1194 2 жыл бұрын
புரட்சித்தலைவி கலையுலக தேவதை ஜெயலலிதா அவர்கள் நடித்த திரைக்காவியம் எங்க மாமா
@SivaSiva-zs9ux
@SivaSiva-zs9ux 4 жыл бұрын
Ennthaa sollu old is really gold thaaa
@santhoshjkm2622
@santhoshjkm2622 5 ай бұрын
சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும்
@senthilbabu1667
@senthilbabu1667 4 жыл бұрын
Sivaji - Padmini Sivaji - Pandaribai Sivaji - Anjali Devi Sivaji - Savitri Sivaji - VennirAadai Nirmala Sivaji - K.R.Vijaya Sivaji - Vani Sree MGR - Panumathi.B MGR - Saroja Devi MGR - Jayalalithaa MGR - Manjula MGR - Latha MGR - Radha Salujaa MGR - Raja Sree God Pair of Tamil Cinema 1950 - 1980.
@ravichandran6018
@ravichandran6018 2 жыл бұрын
Jayalalitha in her interview I learned acting from sivaji, director sridhar jaya good films all are sivaji films only.
@selvamrm7900
@selvamrm7900 Жыл бұрын
What style whata acting Super thliva ☺️☺️☺️☺️☺️☺️
@thiruvalluvar5731
@thiruvalluvar5731 4 жыл бұрын
எல்லோரும் நலம் வாழ இந்த பாடல் மிக மிக மிக பிடிக்கும் எனக்கு
@subbulakshmi2218
@subbulakshmi2218 4 жыл бұрын
I
@krisanthigunasekara2624
@krisanthigunasekara2624 3 жыл бұрын
Yes ONLY Sivaji SIR..greatest actor..in the world 🙏❤❤❤❤👍👍👍👃👃👃👃👃SRILANKA..
@muthandia5247
@muthandia5247 2 жыл бұрын
Qq🇦🇮
@munthajkw824
@munthajkw824 2 жыл бұрын
YES of course
@balajimaalai8138
@balajimaalai8138 3 жыл бұрын
Super direction through all artists and technicians.
@arooziyanizar3300
@arooziyanizar3300 3 жыл бұрын
Hf
@nagamanisubramanian6729
@nagamanisubramanian6729 3 жыл бұрын
Very nice movie. Songs and acting is superb. Sivaji and Jayalalitha legendary acting.
@unknownedz
@unknownedz 3 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் ஆசை தீராது
@subbalakshmi8835
@subbalakshmi8835 4 жыл бұрын
jayalalitha.sivajisir.udan.nadikgum. podhuthan.alahaha.lrukkiragka
@SamikKannu-cs6uy
@SamikKannu-cs6uy 2 ай бұрын
எங்கே விட்டேன்? என ஜெயலலிதா ஞாபகமறதியா கேட்டவுடன் சின்னக்குழந்தைகளை பதில் சொல்லவைக்காமலும் சிவாஜிசாரை பதில் சொல்லவைக்காமலும்பக்கோடா காதரை பதில் சொல்ல வைத்திருப்பது இயக்குநர்களின் தனித்திறமை.இளம் இயக்குநர்கள் இதையெல்லாம் கவனத்தில் கொள்ளவும்.
@amsaveni5881
@amsaveni5881 5 жыл бұрын
Sivaji and jayalalitha both are director's delight. It's our boon to see and enjoy their acting.
@rachugloria3267
@rachugloria3267 5 жыл бұрын
Only sivaji is the greatest actor in the world .
@suseelasrinivasan5603
@suseelasrinivasan5603 3 жыл бұрын
'
@narayanamoorthy275
@narayanamoorthy275 4 жыл бұрын
Tamil cinema industry super star acting
@rysherfuddin7498
@rysherfuddin7498 5 жыл бұрын
,Style king nadikar thilakaththin super hit movie.
@magizmathi2318
@magizmathi2318 4 жыл бұрын
Mgr-j madam pair அ விட, sivaji- j madam pair படத்துல பாக்க நல்லா இருக்கு. Do u think the same?
@selvakumarkumar5412
@selvakumarkumar5412 4 жыл бұрын
100 % உண்மை
@ravipamban346
@ravipamban346 4 жыл бұрын
Sivaji sir, jaya pair has given super hit films.
@sreenivasanpn3506
@sreenivasanpn3506 4 жыл бұрын
Certainly I agree with magizmathi. Not Jayalalitha and Sarojadelivi were only a show case doll and these actreses are only dreaming of MGRin duet songs that too he was not dreaming the ladies only. They were regaganised
@sreenivasanpn3506
@sreenivasanpn3506 4 жыл бұрын
as actreses only after they were acting with Shivaji that is why who ever acted with him are became a good pair. Devika refused to act with MGR after anandha jothi as MGR not able to act at par with Devika
@akashbr6341
@akashbr6341 2 жыл бұрын
@@ravipamban346 ।
@hariv8902
@hariv8902 4 жыл бұрын
World's number one best actor is nadigar thilagam shivajiganeshan
@sivakraj9516
@sivakraj9516 4 жыл бұрын
வழி இல்லாத ஏழை எது சொன்னாலும் பாவம்
@devakimanikandan2626
@devakimanikandan2626 3 жыл бұрын
Azhagin Sigaram our NT
@thiruvalluvar5731
@thiruvalluvar5731 4 жыл бұрын
என் சின்ன வயதிலேயே என்னை கவர்ந்த படம்
@HariHari-lj9pg
@HariHari-lj9pg 4 жыл бұрын
Oru padal missing, all songs r sweet,
@saibaba172
@saibaba172 3 жыл бұрын
Super 💐
@mahalakshmib1076
@mahalakshmib1076 3 жыл бұрын
சிவாஜிக்கு தான் நடிப்பு அதிகம்
@narayanamoorthy275
@narayanamoorthy275 3 жыл бұрын
unmaiethan maha anal sivaji nadipeu migeaum arumai naan Corona vedumuraiyel intha padathai parthu rasiethan malaysia
@magizmathi2318
@magizmathi2318 4 жыл бұрын
Sivaji-padmini Sivaji-ஜெயலலிதா Sivaji-kr vijaya Sivaji-வாணிஸ்ரீ Who is best pair with sivaji sir?
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 4 жыл бұрын
சிவாஜி வாணிஶ்ரீ பொருத்தமான ஜோடி
@manikadurai4323
@manikadurai4323 4 жыл бұрын
Shivaji - K R Vijaya best match in acting.
@ravipamban346
@ravipamban346 4 жыл бұрын
Padmini, jayalalitha, kr.vijaya, vanisri, devika, sujatha all are good match to NT.
@sundaramoorthym1085
@sundaramoorthym1085 4 жыл бұрын
Sivaji--Sujatha
@sironmani5747
@sironmani5747 3 жыл бұрын
சிவாஜி பத்மினி மற்றும் சிவாஜி K.R.விஜயா
@ravindranb6541
@ravindranb6541 6 жыл бұрын
What a personality of a hero & heroine tamilcinema had at that 70s great cinema with disciplined way of storytelling & acting! Superb!
@mentalnaren9225
@mentalnaren9225 5 жыл бұрын
ழெதெ
@subbalakshmi8835
@subbalakshmi8835 4 жыл бұрын
sivajisir.jayalalitha.joodi.super
@harshithaln
@harshithaln 6 жыл бұрын
Sir plz upld jayalalita mvi's mavana magalu in 1965, badukuva daari in 1966, apoorva piravigal in 1967, panakkara pillai in 1968, andru kanda mugam in 1968, iru deivangal in 1974, avalukku ayiram kangal in 1975, yarukkum vet kam illai in 1975, manipoor maamiyaar in 1980, maatran thodatha maaligai in 1980, nadhiyai thedi vanda kadal in 1980, neenga nalla irukkanum in 1992, sr plzz upld all these films as soon as possible sr plzzzzzzz
@arivazhakan5754
@arivazhakan5754 6 күн бұрын
நல்லபடம்
@mahaboobjohn751
@mahaboobjohn751 7 жыл бұрын
superb movie good songs sivaji looks handsome
@kalaiselvikesavan2824
@kalaiselvikesavan2824 7 жыл бұрын
mahaboob
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 5 жыл бұрын
@@kalaiselvikesavan2824 sir
@hariv8902
@hariv8902 4 жыл бұрын
Masterpiece nadigar thilagam shivajiganeshan
@jaganathanv3835
@jaganathanv3835 6 жыл бұрын
"நடிகர் திலகம் சிவாஜி" ( இது திரைக்குறள் ) அகர முதல எழுத்தெல்லாம் நடிப்பில் சிவாஜி முதற்றே உலகு கற்க கசடர சிவாஜி படம் பார்த்து ரசிக்க அதற்கு தக சிவாஜி படம் பார்த்தாயின் உம் வாழ்க்கை பண்பும் பயனுமது தமிழராய் பிறந்ததினும் பெரிதுவப்பர் சிவாஜியை சான்றோனென கேட்ட தமிழர் ( இனி கவிதை ) சங்கத் தமிழ் வளர்த்த தங்கத் தமிழ் மக்களுக்கு சிங்கத் தமிழன் சிவாஜி தந்த சீரும் கொடையும் கலையும் நற்றமிழுமே - அவரை உலகம் என்றும் புகழுமே மாதம் முப்பது நாளும் முழு மதியாய் திரை வானில் தப்பாது தோன்றிடும் திரையுலகின் ஓப்பிலா திரை வேந்தே நின் புகழ் வாழ கலை வாழும் நற்றமிழும் நாளும் நன்று வாழும் திரையுலகும் என்றும் வளம் காணும் காலமும் உம் பெயரை மறவாமல் கூறும் திரை உலகம் விடியல் காண உதித்திட்ட கதிரே! உம் திரை உலகவெற்றி பலருக்கும் புதிரே!! உம் கலை திறன் சிந்தையிலும் விந்தை ஆயின் தமிழ் திரையுலகுக்கு நீரே தந்தை தமிழ் திரையுலகம் ஒரு குடும்பம் அது ஒரு வண்ணமலர் கதம்பம் இயக்குனர் முதல் விளக்காளர்வரை உம்மிடம் கொண்டது பாச உள்ளம் அதில் பாய்ந்தது அன்பு வெள்ளம் வெள்ளை கதருடுத்தி நீர் அவனியில் பவனி வந்த காட்சி வெண்ணிறச் சிறகன்னம் செங்கமல பொய்கைவாய் போதலும் அதன் சாட்சி அருள் கொண்ட முகம் கருணை கொண்ட மனம் ஞானியரை வணங்கும் சிரம் கொடை தரும் கரம் நற்கலை தரும் திறம் இவையாவும் நீர் பெற்ற வரம் ஆயினும் இவை உமது தரம் மண்ணாளும் மன்னர்க்கு முப்படை திரையாண்ட உமக்கோ பல படை* அது வென்று காக்கும் போர் படை இது படைத்து ஆக்கும் திரை படை இப்படைக்கில்லை ஒரு தடை திரை வெற்றிதான் இதன் விடை அப்படை தோற்கினும் இப்படை வெல்லும் அது வெற்றியை உம்மிடம் சொல்லும் (* இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், ஒலி,ஒளிப்பதிவாளர் படத்தொகுப்பாளர்) சிங்கை ஜெகன் NB:இது மாதிரி கவிதைகள் காண kzbin.info/www/bejne/aIfbamaqesuFlbc பதிவில் pulic commentsல் எனது பெயரில் அடுத்தடுத்து வரும்5 தொகுப்புகள் கவிதைகள் காண்க
@aathishaathish2816
@aathishaathish2816 6 жыл бұрын
Jaganathan V CT WY
@annamalain2848
@annamalain2848 5 жыл бұрын
.
@pakiamchristian9892
@pakiamchristian9892 5 жыл бұрын
)sivajvifllm biographi330ème sivajibiogrsilvousplaaww5italie de l'
@mathav6005
@mathav6005 5 жыл бұрын
thala ajith is best
@MuruganMurugan-vx6je
@MuruganMurugan-vx6je 4 жыл бұрын
Excellent
@chadrajobai9208
@chadrajobai9208 4 жыл бұрын
Ever green movie
@வாசுதேவன்அச்சிவிஜயராகவன்வாசுதே
@வாசுதேவன்அச்சிவிஜயராகவன்வாசுதே 4 жыл бұрын
அருமையாணசேனல்
@chandranappavu2004
@chandranappavu2004 Жыл бұрын
JJ is super
@padmanarasimhan9600
@padmanarasimhan9600 6 жыл бұрын
Watching this movie so many times for the only one reason ie beautiful multi talented jaya madam. RIP amma
@bossraaja1267
@bossraaja1267 2 жыл бұрын
எவள்ளவு super song composed ( yen இதில் bangooooos அய்யோ????? Trible இருந்தா enna rythem varum
@arumugamyadav9177
@arumugamyadav9177 3 жыл бұрын
Jaisreeram aiyaundu aiyaundu aiyaundu aiyaundu aiyaundu aiyaundu aiyaundu aiyaundu aiyaundu aiyaundu aiyaundu
@shahancapture3624
@shahancapture3624 6 жыл бұрын
Awesome acting sivaji sir and good sentiment movie
@ravintharanvisumparan3842
@ravintharanvisumparan3842 4 жыл бұрын
Here I am reminding you again and again I wanted to watch this Super hit movie title is enga mama casting nadigar thilayagam sivajiganesan and kalaichelvi jayalitha and kbalaji and orther for your conceren I want to watch this old is gold full Tamil movie with your permission filim director acthirulogachander.
@kesavansavan8622
@kesavansavan8622 4 жыл бұрын
Super
@ramigani7
@ramigani7 4 жыл бұрын
Super movie
@adinarayanapolishetty3135
@adinarayanapolishetty3135 3 жыл бұрын
,
@sumithrasachinm4799
@sumithrasachinm4799 3 жыл бұрын
Why this movie is not downloading
@ravipamban346
@ravipamban346 6 жыл бұрын
fine performance by nadigar thilagam. sweet songs.good film.
@saravanank1339
@saravanank1339 4 жыл бұрын
Sema song elloram nalam vala song...
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 6 жыл бұрын
Shivaji is a directo"sr hero He can do all subjects legendary actor excellent performance
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 6 жыл бұрын
No doubt abt it Not only that m he is the darling of the masses.
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 5 жыл бұрын
@@venkatachalamcs8294 sir yes you are correct
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 5 жыл бұрын
Thanks
@ashayoges9184
@ashayoges9184 5 жыл бұрын
Nice
@muthulakshmishanmugam1207
@muthulakshmishanmugam1207 4 жыл бұрын
Engamama padam velivandha varudam ethu
@senthilbabu1667
@senthilbabu1667 4 жыл бұрын
1972
@v.sundarvaidhyanadhan4139
@v.sundarvaidhyanadhan4139 2 жыл бұрын
MGR நடித்த ‌மாட்டுக்கார வேவனுக்கு போட்டியாக வெளிவந்து தோல்வி அடைந்தது. இரண்டு ‌படங்களுமே இந்தியில் ‌மாபெரும் வெற்றி. மாட்டுக்கார வேலன் ‌ வெள்ளி விழா கொண்டாடியது.
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 2 жыл бұрын
This is a successful movie it ran 100 days in theatre and better than maattu karan
@laxmanbabu7416
@laxmanbabu7416 7 жыл бұрын
love softball
@ramshiv19
@ramshiv19 6 жыл бұрын
6.3.18
@gurukamaraj40
@gurukamaraj40 5 жыл бұрын
Kalaiulaga maametaien palveru parinamankalil ituvum onru
@mannojm3382
@mannojm3382 7 жыл бұрын
sivanthaman
@jembujembu4284
@jembujembu4284 6 жыл бұрын
Ū
@karunesh7534
@karunesh7534 7 жыл бұрын
Sasikumar
@vijayrvijay3659
@vijayrvijay3659 6 жыл бұрын
wwe
@muthunamakkal6214
@muthunamakkal6214 5 жыл бұрын
🐑
@jdm.family7311
@jdm.family7311 4 жыл бұрын
Selvq
@rachugloria3267
@rachugloria3267 4 жыл бұрын
Only sivaji is the greatest actor in the world.
@arivazhakan5754
@arivazhakan5754 3 күн бұрын
நல்லபடம்
@navam4525
@navam4525 6 жыл бұрын
Nice
@rachugloria3267
@rachugloria3267 4 жыл бұрын
Only sivaji is the greatest actor in the world.
@rachugloria3267
@rachugloria3267 5 жыл бұрын
Only sivaji is the greatest actor in the world .
@muthiahgunasegeran421
@muthiahgunasegeran421 5 жыл бұрын
Only best actor
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 28 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,5 МЛН
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 16 МЛН
ПОХОРОНЫ СЕРГО 😢 #каха #серго #юмор
0:52
Хазяевский
Рет қаралды 2 МЛН
Никогда Не Ешьте Шоколад! 🤯
0:27
ШОК
Рет қаралды 1 МЛН
Как нужно входить в клуб🤣 #фильм
1:00
VLAYMEER
Рет қаралды 3,3 МЛН
MY FRIEND TRICKED ME?
0:42
Zhong
Рет қаралды 5 МЛН