Enge Pora Enge Pora Manikanda

  Рет қаралды 562,468

karthik N

karthik N

Күн бұрын

Enge Pora Enge Pora Manikanda tamil song iyyappa
Album:sarana tharangini
singer:kj yesudas

Пікірлер: 119
@sumathisumathi9528
@sumathisumathi9528 5 жыл бұрын
Iyyaappan song ah Dislike panravanellam Manuasa jenmamey kidayadhu avlo en Miruga jenmamu kidayadhu.
@bobmarley6999
@bobmarley6999 5 жыл бұрын
Correct a sonninga
@Rishi88899
@Rishi88899 2 жыл бұрын
Am from. Karnataka.. My favorite god ayyappa swamy..
@vijayanand8197
@vijayanand8197 4 жыл бұрын
Heard this song when I was child by Cassette. Sarana Tharangini Volume-3... Golden memories
@sudalais9151
@sudalais9151 2 жыл бұрын
மனதை கொள்ளையடிக்கும் பாடல்
@vigneshviper5911
@vigneshviper5911 4 жыл бұрын
Thanks for upload......na intha song 10years search panni patha kedaikave ila....innaikutha kedachutha thanks
@ப.ராஜ்குமார்-ந9ள
@ப.ராஜ்குமார்-ந9ள 2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் சாமி சரணம் 🙏🙏🙏🙏🙏
@murugesannitheesh6585
@murugesannitheesh6585 Жыл бұрын
Me
@AAiswarya-zw7es
@AAiswarya-zw7es 11 ай бұрын
Eanakkum
@mani42821
@mani42821 5 жыл бұрын
Many times i listening this song in our sowcarpet Ayyappan temple During Mandala season. Ponnu Bhagavane saranam ayyappa. Das Etta magical voice.
@vinvd5661
@vinvd5661 2 жыл бұрын
Very nice 👌 sollamudiyatha enpamana sugamana voice and sema song
@sathishkumar-ip6bh
@sathishkumar-ip6bh 4 жыл бұрын
எனது குடும்ப குல தெய்வம்
@kalidass6250
@kalidass6250 5 жыл бұрын
1999 இல் இந்த பாடலை கேட்டேன் இன்று கேட்க்கும் போது பழைய இன்பமான நினைவுகள் வருகிறது நன்றி
@mkmk-tk1wp
@mkmk-tk1wp 4 жыл бұрын
Very super song
@senthilkumar.nsenthilkumar400
@senthilkumar.nsenthilkumar400 4 жыл бұрын
Arumai
@pandiprabhu3728
@pandiprabhu3728 Жыл бұрын
my childwood favourite song or 💓
@chandrus2600
@chandrus2600 Жыл бұрын
இந்த இனிய பாடல்.என்.மணதை உருக வைத்தது எத்தனை முறை கேட்டாலும் சலித்துபோகாது.☝️🙏🏽
@saravananmuthusamykonar2292
@saravananmuthusamykonar2292 Жыл бұрын
என் தந்தை எனக்கு கொடுத்தார் நான் என் மகனுக்கு கொடுத்தேன்
@kavitha9252
@kavitha9252 4 жыл бұрын
Very nice song lyrics
@vinothvk7213
@vinothvk7213 5 жыл бұрын
என் குலதெய்வம்
@samysamy4645
@samysamy4645 4 жыл бұрын
My fav song, சுவாமி சரணம்
@sujusuju1220
@sujusuju1220 Жыл бұрын
സൂപ്പർ സോങ് ദാസേട്ടൻ അടിപൊളി 💕💕💕💕💕💕💕💕👍🏻👍🏻👍🏻
@munusamy2831
@munusamy2831 Жыл бұрын
மணிகண்ட பெருமானை வணங்கிட எல்லா வழியிலும் வரவழைக்கும் அருமையான பாடல். அன்பு அய்யா அவர்களின் பாடல் அருமை
@manivlogs8548
@manivlogs8548 5 жыл бұрын
எனது அப்பாவின் குல தெய்வம்
@indhujaandvarun9523
@indhujaandvarun9523 2 жыл бұрын
Super song 😍
@KumarS-vt9ok
@KumarS-vt9ok 2 жыл бұрын
Om swamiyea saranam ayyappa ❤️
@vasanthansenaa4966
@vasanthansenaa4966 9 ай бұрын
எங்கே போற… எங்கே போற எங்கே போற மணிகண்டா… கோரஸ்: மணிகண்டா… நான் அங்கே வாரேன்.. அங்கே வாரேன்.. பாடிக்கிட்டு... துண்டன்னா போட்டுக்கிட்டு…. கோரஸ் : போட்டுக்கிட்டு கைலாச நாதனையே கைதொழவே போனாலும் வைகுண்ட வாசனையே வணங்கிடவே போனாலும்.. ஆஞ்சநேய சாமியையே.. ஆராதிக்க போனாலும்.. அய்யனாரு சாமியையே அழைத்திடவே போனாலும்.. அங்கே வாரேன்.. அங்கே வாரேன்.. அங்கே வாரேன்.. பாடிக்கிட்டு... துண்டன்னா போட்டுக்கிட்டு…. கோரஸ் : போட்டுக்கிட்டு நீ எங்கே போற எங்கே போற மணிகண்டா… கோரஸ் : மணிகண்டா நான் அங்கே வாரேன்.. அங்கே வாரேன்.. பாடிக்கிட்டு... கோரஸ் : பாடிக்கிட்டு பிள்ளையார் பட்டியிலே அண்ணனை தேடி போனாலும் தென் பழனி மலையாண்டிய நாடி நீயும் போனாலும் மதுரை மீனாட்சியருள்ஆட்சி காண போனாலும் காசி முதல் ராமேஸ்வரம் காட்சி தர போனாலும் அங்கே வாரேன்.. அங்கே வாரேன்.. அங்கே வாரேன்.. பாடிக்கிட்டு... துண்டன்னா போட்டுக்கிட்டு…. கோரஸ் : போட்டுக்கிட்டு நீ எங்கே போற எங்கே போற மணிகண்டா… கோரஸ் : மணிகண்டா நான் அங்கே வாரேன்.. அங்கே வாரேன்.. பாடிக்கிட்டு... கோரஸ் : பாடிக்கிட்டு குருவாயூர் அப்பன்.. சன்னதி நாடி போனாலும்.. சோட்டாணிக்கரையில்.. அம்மையை தேடி போனாலும்.. கன்னியாகுமரி முனை.. அம்மனை காண போனாலும்.. காசி முதல் ராமேஸ்வரம் காட்சி தர போனாலும் அங்கே வாரேன்.. அங்கே வாரேன்.. அங்கே வாரேன்.. பாடிக்கிட்டு... துண்டன்னா போட்டுக்கிட்டு…. கோரஸ் : போட்டுக்கிட்டு நீ எங்கே போற எங்கே போற மணிகண்டா… கோரஸ் : மணிகண்டா நான் அங்கே வாரேன்.. அங்கே வாரேன்.. பாடிக்கிட்டு... கோரஸ் : பாடிக்கிட்டு கொல்லூர் மூகாம்பிகை.. தாயை வணங்க போனாலும் உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர்.. பாதம் வணங்க போனாலும் தர்மஸ்தல ஆலயத்தில் அன்னம் வழங்க போனாலும்.. காசி முதல் ராமேஸ்வரம் காட்சி தர போனாலும் அங்கே வாரேன்.. அங்கே வாரேன்.. அங்கே வாரேன்.. பாடிக்கிட்டு... துண்டன்னா போட்டுக்கிட்டு…. கோரஸ் : போட்டுக்கிட்டு நீ எங்கே போற எங்கே போற மணிகண்டா… கோரஸ் : மணிகண்டா நான் அங்கே வாரேன்.. அங்கே வாரேன்.. பாடிக்கிட்டு... கோரஸ் : பாடிக்கிட்டு திருப்பதி பெருமாளை… பணிந்திடவே போனாலும் சிதம்பர ரகசியத்தை தெரிந்திடவே போனாலும் திருவண்ணாமலையில் .. தீபம் காண போனாலும் காசி முதல் ராமேஸ்வரம் காட்சி தர போனாலும் அங்கே வாரேன்.. அங்கே வாரேன்.. அங்கே வாரேன்.. பாடிக்கிட்டு... துண்டன்னா போட்டுக்கிட்டு…. கோரஸ் : போட்டுக்கிட்டு நீ எங்கே போற எங்கே போற மணிகண்டா… கோரஸ் : மணிகண்டா நான் அங்கே வாரேன்.. அங்கே வாரேன்.. பாடிக்கிட்டு... கோரஸ் : பாடிக்கிட்டு தண்டரை மாணிக்க நாச்சியம்மா அருளை பெறவே போனாலும் வெட்டடயாம் காளியம்மா கருணை பெறவே போனாலும் தஞ்சை பெரிய கோயில் தரிசிக்க நீ போனாலும் காசி முதல் ராமேஸ்வரம் காட்சி தர போனாலும் அங்கே வாரேன்.. அங்கே வாரேன்.. அங்கே வாரேன்.. பாடிக்கிட்டு... துண்டன்னா போட்டுக்கிட்டு…. கோரஸ் : போட்டுக்கிட்டு நீ எங்கே போற எங்கே போற மணிகண்டா… கோரஸ் : மணிகண்டா நான் அங்கே வாரேன்.. அங்கே வாரேன்.. பாடிக்கிட்டு... கோரஸ் : பாடிக்கிட்டு காஞ்சி காமாட்சியை கண்டு வணங்க போனாலும் பக்தர்களின் விளக்கு பூஜையில் பவனி வரவே போனாலும் குருவாய் தெய்வமுமாய் செல்வ மணி கண்டனுமை எந்தன் கண்ணில் திகழ்பவனே அய்யப்ப சாமி மணிகண்டா .. எங்கே போற… எங்கே போற எங்கே போற மணிகண்டா… கோரஸ்: மணிகண்டா… நான் அங்கே வாரேன்.. அங்கே வாரேன்.. பாடிக்கிட்டு... துண்டன்னா போட்டுக்கிட்டு…. கோரஸ் : போட்டுக்கிட்டு கைலாச நாதனையே கைதொழவே போனாலும் வைகுண்ட வாசனையே வணங்கிடவே போனாலும்.. ஆஞ்சநேய சாமியையே.. ஆராதிக்க போனாலும்.. அய்யனாரு சாமியையே அழைத்திடவே போனாலும்.. அங்கே வாரேன்.. அங்கே வாரேன்.. அங்கே வாரேன்.. பாடிக்கிட்டு... துண்டன்னா போட்டுக்கிட்டு…. கோரஸ் : போட்டுக்கிட்டு நீ எங்கே போற எங்கே போற மணிகண்டா… கோரஸ் : மணிகண்டா நான் அங்கே வாரேன்.. அங்கே வாரேன்.. பாடிக்கிட்டு... கோரஸ் : பாடிக்கிட்டு
@j.sudhan7164
@j.sudhan7164 5 жыл бұрын
swamyee saranam ayyapaa 🐅🏹
@anandloganathan9439
@anandloganathan9439 Жыл бұрын
Soothing Swamy saranam...
@saravananm8424
@saravananm8424 5 жыл бұрын
My favourite song
@chandrus2600
@chandrus2600 Жыл бұрын
எனக்கு அதிக மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பாடல் கேட்கவும் இனிமையாக இருக்கும். மறக்க முடியாத பாடல். சந்திரசேகரன் தீட்ச்சசமுத்திரம் ஊராட்சி பூதலூர் தாலுகா தஞ்சை மாவட்டம்
@ramanathavan183
@ramanathavan183 Жыл бұрын
I am budalur
@saravananr200
@saravananr200 5 жыл бұрын
என் குல தெய்வம்
@navitha6016
@navitha6016 4 жыл бұрын
🙏🙏🙏
@diyadiya1835
@diyadiya1835 5 жыл бұрын
Intha songs ulla cassette miss aaydichu...intha collectionil ulla vera ella songsoda links um yaaravathu share pannuvengala plz...☺️
@pitchaipitchai407
@pitchaipitchai407 5 жыл бұрын
Super
@prabhu15580
@prabhu15580 5 жыл бұрын
@Diya Diya. Same thing here. I too missed this cassette. Good collection. Nostalgic songs. 👍
@diyadiya1835
@diyadiya1835 5 жыл бұрын
@@prabhu15580🙂
@msd3883
@msd3883 2 жыл бұрын
Karthik N id ulla poi parunga
@sivaiahs6109
@sivaiahs6109 5 жыл бұрын
super songs👌👌👌👌👌
@k.petchiappank.petchiappan4603
@k.petchiappank.petchiappan4603 5 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த ஐயப்பன் பாடல் கிரேட் தாஸ் அண்ணா
@prabhuprabhu9989
@prabhuprabhu9989 4 жыл бұрын
pr
@balaudaya3546
@balaudaya3546 4 жыл бұрын
SARANAM AYYAPPA.......
@prabhuprabhu-pu5ei
@prabhuprabhu-pu5ei 5 жыл бұрын
👌👌👌👌👌
@harishsomu3475
@harishsomu3475 4 жыл бұрын
My favourite song
@sathyam.sathya3647
@sathyam.sathya3647 Жыл бұрын
One of my best evergreen iyyappan songs for ayya voice il
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 5 жыл бұрын
Swamiya saranam iyyappa.enaku romba,romba pititha paadal.
@guganrajM
@guganrajM 11 ай бұрын
I like sang
@karunairajvengu72
@karunairajvengu72 2 жыл бұрын
அருமை ஐயன் ஐயப்பன் பாடல் சுவாமி
@balamuruganj1057
@balamuruganj1057 10 ай бұрын
Yesudas Vera level voice
@ManiKandan-hh4sj
@ManiKandan-hh4sj 5 жыл бұрын
Super song
@HariHari-ec2uj
@HariHari-ec2uj 5 жыл бұрын
Swamy saranam iyappa..
@sujusuju1220
@sujusuju1220 Жыл бұрын
ദാസേട്ടൻ അടിപൊളി സൂപ്പർ 💕💕💕💕💕💕💕💕അയ്യപ്പ അയ്യപ്പ
@MKarthikeyan612
@MKarthikeyan612 5 жыл бұрын
Wt a great Song
@chandrus2600
@chandrus2600 Жыл бұрын
நான் 30 ஆண்டுக்கு முன் இந்த பாடல் இனிமையான அனுபவம் தான் இந்த பாடல் மனத்தில் நீங்கா பாடல்.சந்திரசேகரன் தீட்ச்சசமுத்திரம் ஊராட்சி பூதலூர் தாலுகா தஞ்சை மாவட்டம் வாழ்த்துகள்.
@sadheeshkannan1645
@sadheeshkannan1645 6 жыл бұрын
Ayyappaaaaaa.........
@vijilakshmi9147
@vijilakshmi9147 5 жыл бұрын
Sami saranam ayyane. ...
@balajib9051
@balajib9051 3 жыл бұрын
Intha padalai ketel meymaranthu poytuveer ayyappa🙏🙏🙏🙏
@rbalajee1279
@rbalajee1279 Жыл бұрын
Fantastic Beautiful Awesome By Dr K J Y Sir I am practicing this Balajee
@chandrus2600
@chandrus2600 Жыл бұрын
சாமி யே சரன் ஐயப்பா.தீட்ச்சசமுத்திரம் ஊராட்சி பூதலூர் தாலுகா தஞ்சை மாவட்டம்
@sivasha1727
@sivasha1727 Жыл бұрын
Ayya yesudas avaragalin arpudha padalgalil ithuvum ondru... Ungalin pattuku na adimai... Swamye saranam ayyappaaaa
@HariHari-ec2uj
@HariHari-ec2uj 5 жыл бұрын
I love iyappan
@ganesanaasari2451
@ganesanaasari2451 4 жыл бұрын
சங்கடங்கல்தீர்க்கும்சபரிமலையன் ஏன்ஜய்யப்பன்
@sasisaravanan1411
@sasisaravanan1411 4 жыл бұрын
Super song
@manigandanvnr1944
@manigandanvnr1944 5 жыл бұрын
Samiya saranam iyyappa my favourite god iyyappan
@Ranja-s4v
@Ranja-s4v Жыл бұрын
🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹
@vasanthkumar8882
@vasanthkumar8882 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂
@sowndarchettiyar7400
@sowndarchettiyar7400 4 жыл бұрын
பாடலை கேட்கும்போது இன்னல் அனைத்தும் விலகிவிடுகிறது
@niranjanadevi384
@niranjanadevi384 Ай бұрын
🙏🙏🙏🙏
@shashipainters6594
@shashipainters6594 8 ай бұрын
❤❤❤❤
@sivachandrankannan7594
@sivachandrankannan7594 5 жыл бұрын
சாமி சரணம் ஐயப்பா
@ammuspakkam3598
@ammuspakkam3598 Ай бұрын
🙏🙏🙏
@ragamithra0318
@ragamithra0318 5 жыл бұрын
saranam Ayyappa. ....enakku romba piditha paadal
@balagokul4117
@balagokul4117 4 жыл бұрын
Hai
@Mohanraj-hv6cw
@Mohanraj-hv6cw Жыл бұрын
🙏🙏🙏
@VijayKumar-cx4jb
@VijayKumar-cx4jb 2 жыл бұрын
Nee. Angeyum. Ponda. Nan angevaram. 😭😭😭😭😭
@Thalapathi0001
@Thalapathi0001 Жыл бұрын
🙏🙏🙏
@lucifergaming8330
@lucifergaming8330 Жыл бұрын
Super enaku manadar pudicha songs Ramba Ramba
@samyukthachannel650
@samyukthachannel650 4 жыл бұрын
Arumai
@vs.prabhu6820
@vs.prabhu6820 6 жыл бұрын
om samiyea saranam ayyappa
@sriraju137
@sriraju137 5 жыл бұрын
VS. Prabhuu
@sothikathigada7924
@sothikathigada7924 5 жыл бұрын
My all time favourite ❤️ song ❤️
@arunkumar-iy2rz
@arunkumar-iy2rz 5 жыл бұрын
Swamy saranam ...nice song
@kannigasiva5621
@kannigasiva5621 Жыл бұрын
Swami Saranam Ayyappa Saranam
@gurumedia57
@gurumedia57 5 жыл бұрын
Samy saranam,🐯
@n.karthikanatarajan4473
@n.karthikanatarajan4473 2 жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா நீயே கதி
@mohank.r928
@mohank.r928 Жыл бұрын
சுவாமியே சுவாசமே சரணம் ஐயப்பா.
@ramprasath7092
@ramprasath7092 9 ай бұрын
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
@thangavel4217
@thangavel4217 4 жыл бұрын
சாமி சரணம் ஐய்யப்பா சரணம்
@mohankrishnan489
@mohankrishnan489 Жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் 🙏🙏🙏🙏
@dharmamuthudharma8762
@dharmamuthudharma8762 2 жыл бұрын
Full album songs please Play sir
@mohankrishnan489
@mohankrishnan489 Жыл бұрын
சாமி சரணம் ஐயப்பா
@cmuruganchinnathambi9146
@cmuruganchinnathambi9146 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajamanikandan7833
@rajamanikandan7833 Жыл бұрын
Saranamaiyappa
@abhishekballana4098
@abhishekballana4098 2 жыл бұрын
Abhishek 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kannanapm1165
@kannanapm1165 2 жыл бұрын
Swamiya sarnam iyyappa
@Manishkumar-ly1cc
@Manishkumar-ly1cc Жыл бұрын
🙏🕉️🚩🚩🚩🚩
@rameshramesh.m1265
@rameshramesh.m1265 Жыл бұрын
Very nice song
@saravanacoffeesuresh3939
@saravanacoffeesuresh3939 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@bahavathimanom2053
@bahavathimanom2053 2 жыл бұрын
Swami saranam
@paravelparavel9846
@paravelparavel9846 Жыл бұрын
PARAVEL
@asoksmart8426
@asoksmart8426 2 жыл бұрын
Mm
@sutharsansutharsan9021
@sutharsansutharsan9021 2 жыл бұрын
🙏🙏🙏
@rajib4918
@rajib4918 2 жыл бұрын
🙏
@venkateshmvgl9948
@venkateshmvgl9948 2 жыл бұрын
Very nice
@djtamilgaming1261
@djtamilgaming1261 2 жыл бұрын
Super👌🙏👌
@vinothvk7213
@vinothvk7213 5 жыл бұрын
சாமி சரணம் ஐயப்பன்
@mageshwarana5301
@mageshwarana5301 2 жыл бұрын
Super
@shankarshankar226
@shankarshankar226 5 жыл бұрын
Engal swamy ayyppan
@sreejithms3613
@sreejithms3613 4 жыл бұрын
Yessss
@manjushamu1869
@manjushamu1869 6 жыл бұрын
v
@devaraj.krishnan1106
@devaraj.krishnan1106 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@eisenhower2694
@eisenhower2694 Жыл бұрын
எசுதாஸ் மீதுஅன்புகூடீயபாடல் ஐசன்ஹோவர்
@prasanthvenugopal7045
@prasanthvenugopal7045 6 жыл бұрын
🙏👌 song....
@prakashramya3237
@prakashramya3237 4 жыл бұрын
Nice songs my fovreut song
Rosapoo Nandavaname
6:03
karthik N
Рет қаралды 743 М.
Kaadu Malai Kadanthu
4:09
K. Veeramani - Topic
Рет қаралды 1,6 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 10 МЛН
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 42 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
Enna Varam Ketpen
5:17
K. J. Yesudas - Topic
Рет қаралды 278 М.
Manasellam Niranjavane
6:14
karthik N
Рет қаралды 520 М.
Malayaga Cholai Raasa
6:03
karthik N
Рет қаралды 96 М.
Thaga Thaga Thanga koorai Aninthalum Thoolasi Malai Aninthalum/kj jesudass ayyappan tamil song
5:32
Naamathai Maravaamal Naan Irundhene
5:39
karthik N
Рет қаралды 32 М.
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 10 МЛН