Anna singular A pen plural A pens podakkudathu Ten pens podanum appadi Thane anna😢😢
@jamalan-sy6sv5 ай бұрын
A pen Tan pens Thanks you
@R.Lokesh-ep7dm5 ай бұрын
Tan pens no , correct ten pens
@SankarK-i3h4 ай бұрын
A pen Ten pens
@kethissugan81337 ай бұрын
என்னுடைய 34 வருட அனுபவத்தில் இப்படி ஒரு ஆங்கில ஆசிரியரை நான் பார்த்ததில்லை. மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@selvaranjifaustina25217 ай бұрын
A pen Ten pens Thankyou sir
@santhiyasanthiya53015 ай бұрын
Yes ..
@chamundeswari.m31695 ай бұрын
Amam......
@SenthilD-u9n4 ай бұрын
A pen and Ten pens
@KavibaskarKavibaskar2 ай бұрын
Thank you so much sir... A pen. Ten pens.
@ganeshofficial7678 Жыл бұрын
பாடல் ::தெய்வம் இருப்பது எங்கே, வேரெங்கே அது இங்கே ( செந்தில்) 🙏🙏🙏
@VijayalayanS5 ай бұрын
😂👍
@sharanyayogarajah34604 ай бұрын
a,e,i,o,u vowel letters nu dha theriyume thavira meethi ellam consonants nu sollanungarathe ippo dha theriyuthu.athoda vowels na uyir ezuthu num ippo dha theriyuthu.ithuvaraikkum entha teacherum itha solli tharaveyilla.thanks alot brother❤ unga video pathu dha neraya vishayam padikkaren
@cruzraj785210 ай бұрын
திரு செந்தில் சார் அருமையாகவும் நிதானமாகவும் புரியவைக்கின்றார் கற்றுக்கொடுக்கும் முறை ரொம்ப அழகு வாழ்த்துக்கள் சார்
@rangarajannagappan843711 ай бұрын
இந்த வயதில் இவ்வளவு அழகாக, இனிமையோடு, புன் சிரிப்போடு சொல்லித்தரும் ஆ ங்கில ஆசிரியரைப்பார்க்கும் போது ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற ஆவல் உந்துகிறது. நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். நன்றி.
@venkatjeevan8447 Жыл бұрын
தெய்வமே உங்கள மாதிரி ஒரு ஆசிரியரை பார்த்ததில்லை
@reginmary6321 Жыл бұрын
One pen Ten pens
@saisangeetha4506 Жыл бұрын
A pen 10 pens
@AmmAmmu-gj5co Жыл бұрын
1 Pen. 10 Pens
@gunalangunalan657411 ай бұрын
One pen ten pens
@NirmalKumar-xc2yp11 ай бұрын
A pen ten pens
@Johnwick-px9gv5 ай бұрын
தம்பி நீங்க சொல்லி கொடுக்கும் ஆங்கிலம் எனக்கு மிகவும் தெளிவாக புரிகிறது... உங்களைப் போன்ற ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் கிடைக்க மனதார வேண்டுகிறேன்.. உங்கள் சேவை தொடரட்டும்...
@pnscbose164210 ай бұрын
காலை வணக்கம் மிகவும் நன்றாக சொல்லித் தருகிறீர்கள் எங்களைப் போல் உள்ளவர்களுக்கு நீங்கள் தான் கடவுள் மிக்க நன்றி மிக்க நன்றி மிக்க நன்றி உங்களுடைய முகத்தில் மிக அருமையான ஆசிரியர் குணம் உள்ளது நீங்கள் மேலும் வளர வேண்டும் நன்றி நன்றி நன்றி ❤❤❤🎉🎉🎉🎉🎉
@ManojKumar-il2pt Жыл бұрын
மிகவும் பயனுள்ள வகுப்பு முதல் மூன்று வகுப்புகள் நன்கு புரியும் படியும் தெளிவாகவும் உள்ளது வாழ்த்துக்கள் Master
@ThangasWaram2 ай бұрын
A APen, tenpen 😊
@ThangasWaram2 ай бұрын
உங்கள மாதிரி ஒரு ஆசிரியர் பார்த்ததே இல்லை😮🎉😮😮
@ThangasWaram2 ай бұрын
Apan, Tenpen😊😊😊😊🎉😮😮
@KBALASUBIRAMANIYAN Жыл бұрын
1. A pen 2. Ten pens today lesson super anna 🤩🔥🔥🔥
@ashokp79778 ай бұрын
One pen Ten pens
@ujir-TP25252 ай бұрын
முதல் முறையாக ஆங்கிலம் படிக்க ஆசைப்பட்டது உங்களின் வீடியோக்களை பார்க்கும் போது தான் Sir Thank You So Much Sir ❤
@Yognavi20215 ай бұрын
Anna romba romba thnk anna. Na tamil medium. English super vasipa. But peasa theriyathu. Naraiya jobs miss panni iruka. English peasa theriyama. Unga vedio ena mathiri irukira middle class family ku romba help a irukum. Neinga life long nalla irukanum❤
@lovelyminutes11835 ай бұрын
❤
@kingchola6034 ай бұрын
Its true...
@royalrowdygaming19224 ай бұрын
Hii
@chella-kutty-keerthi10 ай бұрын
அடப்பாவிங்களா எனக்கு 32 ஏஜ் ஆகுது நான் எம்சிஏ வரைக்கும் படிச்சிருக்க ஆனா இப்பதான் எனக்கு வவ்வல்ஸ் நான் உயிர் எடுக்கணும்னு தெரியுது நான் ஸ்போக்கன் இங்கிலீஷ் எல்லாம் போன அகில இவ்வளவு தெளிவா எவனும் நடத்தல ரொம்ப நன்றி பிரதர்
@Iniyavishnu2023-pv2rg8 ай бұрын
😅😅😅 me too
@raji29268 ай бұрын
ama 😅
@solaipriyapandian38897 ай бұрын
A pen 10 pens
@NagaselvamPonnaiah7 ай бұрын
Super bro
@kamatchikumark68974 ай бұрын
Me too
@LycadesignsBoutique Жыл бұрын
தம்பி வணக்கம். எங்களோடு நேரில் பேசுவது போல சிரிப்போடு சொல்லி தருவது அற்புதம் 👌
@spgamingffking947 Жыл бұрын
👌👌👏
@Nirmala-f1v Жыл бұрын
Great
@entertainmentpage4552 Жыл бұрын
Sir English la writing spelling mistake who to control pls oru video podu ka
@inparasakwt5468 Жыл бұрын
😊😊
@LycadesignsBoutique Жыл бұрын
@@inparasakwt5468 Thank u so much
@Rajalakshmistitches-tx8gi25 күн бұрын
ஒரு பேனா - a pen பத்து பேனாக்கள் - ten pens Supper ra solli tharrigga neegga podra vedio romba useful la irrukku thank you bro 💐
@rabeena175914 күн бұрын
Oru means one One pen
@jayalakshmijayalakshmi909011 ай бұрын
முன்று வகுப்புகள் புரியும்படி ரொம்ப நன்றாக இருந்தது நன்றி.
@JnaneshwarRavindren Жыл бұрын
My English Master, you are a God's gift to me.
@madhushansureshmaniyam89773 ай бұрын
Me too
@匚尺卂乙爪卂乇尺11 ай бұрын
Home work One pen Ten pens Thank you so much sir😊
@fathimarizwana35419 ай бұрын
One pen no a pen
@ezhilkumaran81179 ай бұрын
sis class ah olunga kavanigaa @@fathimarizwana3541
@sathishg20429 ай бұрын
S@@fathimarizwana3541
@MUTHUK-tn5ti9 ай бұрын
Ya it's correct
@muralimuralik48607 ай бұрын
No one pen correct a pen sollalam one pen sollalam 🙏
@sperumal73834 ай бұрын
Sir gd evening Lesson no 3 Ans:- 1)a pen 2)ten pens நீங்கள் நடத்தும் வகுப்பு எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது நன்றி ஐயா
@seshaengineeringworks14338 ай бұрын
2004 அப்ப புரியல😢 2024 இப்ப புரியுது😊 Thank you sir 🙏
@tarunprasad91157 ай бұрын
😂
@suryasurya62716 ай бұрын
😂😂
@arthiarthi8004 ай бұрын
😂😂😂😂😂
@vigneshkumar13083 ай бұрын
😂
@jamesrajan63669 ай бұрын
மிகவும் எளிமையாக உள்ளது. நீங்கள் கற்பிக்கும் முறை. வாழ்த்துக்கள்.
@Kiruththi2 ай бұрын
Eanda Life va kappaththa vanthan theyvame ippidi oru teacher ra naan paththathilla eavalavu class eari irangi iruppan God 👌🙌👍👍👍👍👍sir thank you for you sir
@sowndharyang73209 ай бұрын
Sir naa English kathukka naraya youtube channel paathuruken but yenaku athala puriyala purinjalum yenaku paakanu intrest varalaa but ithu nalaa puriuthu aduthu enna paaka poromnu intrest ahh iruku sir so romba nanrigal sir neega nala nadathuringa ✨💯🔥
@angelmanoj88466 ай бұрын
Naan katru kondu en pillaikalukkum katru koduka usefulla irukku sir god bless you sir
@NavinJalini7 ай бұрын
அண்ணா எனக்கு ஆங்கிலம் இப்போதான் தெளிவா புரியுது நன்றிகள் நீங்க ஒரு வரம் என்னக்கு நீங்க ஒரு உயர்ந்த மனிதன்
@jayasri77113 ай бұрын
Seriously iam proud of u bro... Bcoz I cleared all my interview and demo class well because of ur teaching.... Every Student need a teacher like you❤️😻
@amalajayakumar58638 ай бұрын
வணக்கம் சார் நீங்கள் சொல்லி கொடுக்கும் விதம் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நான் ஆங்கில த்தில் பேசுவதற்கு ஆசை யாக இருக்கும் ஆனால் சரியாக எப்படி பேசுவது என்று குழப்பமாக இருந்தது இனிமேல் உங்கள் ஆங்கில வகுப்பை பார்த்து நான் நன்றாக பேசுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்
@sajidabanu3953 Жыл бұрын
A pen Ten pens Very satisfied class Your single single word is soo useful sir thank you soooo much 😊
@narmada01 Жыл бұрын
Day - 3 ஒரு பேனா - A pen பத்து பேனா - ten pens
@wathoothufasmina12 күн бұрын
Ungale mathiri teacher kedeikkurethu mihep periye varem sir... Tnx sir..😊😊
@bakyalakshmi9961 Жыл бұрын
A pen Ten pens Lot of lessons learned today. Thanks to you anna❤
@nandhinisankar4042 Жыл бұрын
A pen Ten pens
@MohamedShifas-ku8yt Жыл бұрын
Got it
@animeboy78670 Жыл бұрын
Bro One pen or a pen Ten pens Ippudium sollalam
@ramyamurugan1763 Жыл бұрын
A pen Ten pens
@gangalakshmiakkchara5686Ай бұрын
A pen or one pen, ten pens.
@ramyadhivya196311 ай бұрын
Home work ஒரு பேனா=a pen பத்து பேனாக்கள்=ten pens Thank you very much sir😊😊😊😊😊😊❤❤❤😊😊
@SandhiyaM-lp2ei10 ай бұрын
Two books Three classes Alion Six cats Seven metches One bat
@SandhiyaM-lp2ei10 ай бұрын
A pen Ten pens
@imvinoth_yaday9 ай бұрын
It's not a pen it's one pen
@sakthirithy7608 ай бұрын
Bro one pen varum thana
@balua91146 ай бұрын
A pen Ten pens. Thanks anna, Your teaching supper 👌
@malathimuniappan26126 ай бұрын
1. A pen 2. Ten pens Very very thank you sir I was good understand sir
@SKarthik-mr8qf2 ай бұрын
Thank you so much sir. Your teaching level is excellent, and I am easily understood.
@murugesann8375 Жыл бұрын
நல்லா இருக்கு நீங்க நடத்துற விதம் எனக்கு நல்ல புரியுது
@tamilarasik4882 Жыл бұрын
Brother, you are an excellent teacher.your teaching is very clearly.God bless you. Thank you bro 👍👏🙏
@aarifmohamed3097 ай бұрын
HOME WORK. ஒரு பேணா-A Pen பத்து பேணா-Ten Pens. Thank you for your NICE class sir 😊😊
@Kathirvelanthunai4 ай бұрын
Day 3 complete sir 😊 Today homework :- ஒரு பேனா - a pen (singular noun) பத்து பேனாக்கள் - ten pens (pleural noun) Thank you sir..!
@sumathidevarajan631311 ай бұрын
தம்பி நீங்கள் சொல்லிக்கொடுக்கும் பாடம் நன்றாக புரிக்கிறது வாழ்க வளமுடன் தம்பி 🎉
@muralitharam277511 ай бұрын
வகுப்பு மிகவும் சிறப்பாக அமைந்தது அண்ணா. மிக்க நன்றி மகிழ்ச்சி.🙏🙏🙏
@thambiperiya556311 ай бұрын
HOME WORK : 1. A pen. 2. ten pens. THANK YOU LOT OF LESSONS LEARNED TODAY SIR .❤🧡💛💚💕🙏🙏🙏🙏🙏🙏🙏
@yogamithra554122 күн бұрын
நீங்கள் மிகவும் தெளிவாகவும் பொறுமையாகவும் சொல்லிக் கொடுக்குறீங்க மிக்க நன்றி😊
@amjadrafi-b1e6 ай бұрын
sir ivvalavu day nan learning panninalum onggala mari oru sir padichi tharatha nan paththathe illai sir very thanks full you learn 😄
@sr.annieeann1454 Жыл бұрын
God bless you abundantly always....with good health body and mind...I am praying for you brother
@Karapagam-c2n7 ай бұрын
A pen. Ten pens.super.nalla rompa porummaiya sollurathu enakku romma pitichrukku.Thant you.
@RevathiM-mc4bs3 ай бұрын
1: அவளைப்பற்றி-about her 2: உன்னிடமிருந்து -from you 👍❤
@palanipalani99167 ай бұрын
1) a pen 2) ten pens Thanking for your today teaching sir 🙏🙏
@ashok_ntk6 ай бұрын
one pen ten pens... ithuvum correct thaney
@jackmass6588 Жыл бұрын
don't stop to post videos forever, your service should continue, many people can learn English through your channel, I thanks for your social service
@JayarakkiniJayarakkini7 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரா. உங்கள் பணி சிறக்க வேண்டுகிறேன். நன்றி brother.
@vidhyalakshmidvevedi1365 Жыл бұрын
Good evening sir, I am watching your videos past 1 week before, Really very easy to understand. Could you able to teach (Goes) how to use this in sentence. Kindly teach transitive and intransitive also.
@MariappanR-uv3kv7 ай бұрын
1. ஒரு பேனா= a pen 2. பத்து பேனாக்கள்= ten pens Thank you sir 😊
@Tom_Jerry_vlogs Жыл бұрын
Your teaching is very good .thank u sir
@thilakmanij72895 күн бұрын
H.w 1. A pen. 2. Ten pens. Tq for nice explanation sir
@smileyboy81868 ай бұрын
A pen Ten pens Your teaching very useful ❤ i got it thank you sir 😊😊
@devamaniDavaraj-cm6dq Жыл бұрын
H/W: 1. A pen. 2. Ten pens. You are a good teacher. Thank you brother. May God bless you and your family.
@arunmahi2643 Жыл бұрын
1: a pen 2: ten pens Thanks bro day to day increase my English knowledge ❤
@DarshiniP-x6i3 ай бұрын
Hello sir neenga sollrathu puriyuthu Thank you sir 1a pen 2 ten pens
@hemasri607810 ай бұрын
Home work: ஒரு பேனா= one pen. பத்து பேனாக்கள் = Ten pens. Thank you so much sir
@a.saswini7713 Жыл бұрын
One pen / a pen Ten pens Thank you so much Sir. 🙏 Clear explanation sir.
@DhurenjeyanJeyam Жыл бұрын
Really super Brother , 👍valthukkal mr.Senthil Brother
@sornadevi6388 Жыл бұрын
Really you are a good teacher
@salomisalo77765 ай бұрын
Neenga sollumbodhe positive energy kidaikkudhu.mikka nandri
@anitojabez6517 Жыл бұрын
Big fan of your work. In today's era no one will teach like this🤙. Great
@sofiyak41785 ай бұрын
of course💯👍🏻
@anitojabez65175 ай бұрын
@@sofiyak4178 i got learn english through this. It's my previlage
@Nandhini830 Жыл бұрын
U r teaching methods very good bro.... keep it up 👏 💯 👍😊
@elamathik4736 Жыл бұрын
1. A Pen 2. Ten pens Thank you so much brother 🙏
@SurenthiranBaskaran4 ай бұрын
21-07-20 24 Day 3 A pen Ten pens Very useful anna 30day entha course mudichza nalla English pesa ezhutha mudiyuma anna
@Spideyqueen09 Жыл бұрын
Good evening, sir. I am so happy your teaching class is very interesting 😇 thank you sir❤
@lazanakeren9621 Жыл бұрын
❤❤❤😂
@PyieiTahsh10 ай бұрын
Dai
@greenleaf864310 ай бұрын
Sri உங்களின் ஆங்கிலம் மிகவும் எளினமயாக புரிகின்றன நன்றி❤❤❤ I LIKE THIS VIDEO
@vimalafarman7748 Жыл бұрын
A pen, ten pens. Thank you brother.
@priyavishnu185627 күн бұрын
Enaku English suththama varathu anna clg mudichu work pora ippo varaiku theriyala daily unga vedios paththu tha kaththukira romba thanks anna ippo pathi kaththukitta athu ungalala tha romba romba thanks anna❤
@sakthiprem24157 ай бұрын
வணக்கம் சார் நான் ஏழாம் வகுப்பு படிக்கிறேன் பரீட்சை முடிந்த லீவுல எனக்கு உங்களுடைய ஸ்போக்கன் இங்கிலீஷ் யூஸ்ஃபுல்லா இருக்கு என்னுடைய பிரண்ட்ஸ் எல்லாருக்கும் ஷேர் பண்ணி இருக்கேன் Thank you sir🙏🙏🙏 ✨ A pen ✨ Ten pens
@hakilahagi63408 ай бұрын
Romba easy a puriudhu anna tnku
@NiluNilu-w5u Жыл бұрын
thank you so much sir.because This is Very useful 🙏🏼.your teaching method is excellent ❤
@PriyadharshiniPriya-q4d9 күн бұрын
Thank you so much sir 😊❤
@chitrap3667 Жыл бұрын
You teaching class amazing bro❤
@kompanmackingnofollowrule4466 Жыл бұрын
I am waiting sir. You are a great teacher❤❤
@porselvir83908 ай бұрын
Fantastic class sir u r really good
@FouziyaZ-w9l2 ай бұрын
1.A pen or one pen 2.Ten pens. Thank you so much for your teaching☺️
@Rolex-pq5gv5 ай бұрын
1 a pen 2 10 pens You are great brother ❤
@p.duraisamy371 Жыл бұрын
Hi... Mr.Senthi sir, I have been watching your videos for the past 3 days, your teaching methods are amazing because we could understand your sentences and words in each class. I had never seen such a kind teaching person in the media and anywhere in Tamil Nadu you are one of the best tutors for us and you are videos are one of the best platforms for us to learn and speak knowledge through your awesome coaching class I will forever forget you in my life. My humble request to you is to post one video of direct and indirect speech which will be helpful for me and everyone who wants to learn about this. Thank you so much. All the best 👍 .
@SelviSelvi-vj9hg9 ай бұрын
Senthil son Excellent teaching This is useful for me
@TamilTamil-js7cf4 ай бұрын
1, A pen 2, ten pens Very useful sir,tq
@paulrajpaulraj4318 Жыл бұрын
You are a good teacher , god bless you sir
@porselvir83908 ай бұрын
Good explanation very well
@dharani01 Жыл бұрын
ஒரு பேனா - one pen பத்து பேனாக்கள் - Ten pens Thank you sir 😊😊
@jabam216311 ай бұрын
No.. A pen
@velapodyabitha8767Ай бұрын
1.A pen 2. Ten pens 3 class finished wow super Sir.
@MuhammadSiddiq-k6w Жыл бұрын
Masha Allah excellent
@RasenthiramAnusisha-mf5ne Жыл бұрын
I am writing anna
@smartsharmii43626 ай бұрын
Ethuku
@vanathipriyarathina16 Жыл бұрын
Hi sir, your teaching style is excellent. Really I enjoyed very well with your style of teacjing. I am waiting for your class.
@PreethiMohanraj-fq5og2 ай бұрын
Anna. Enaku 32 age aguthu na BCA padichi iruken... English la vowels iruku nu therium but consonants irukumu ipotha therium.. 2004 la miss pannatha 2024 tha neega sollitha therithu theivameaaa... Nee vazhalga un seevai vazhalga❤❤❤❤
@anithaanil98706 ай бұрын
A pen Ten pens Thank you so much sir ☺️
@smokinfansclub6943 Жыл бұрын
சூப்பர் தம்பி
@venkatvenkatachalam9608 Жыл бұрын
1. A pen 2. Ten pens TQ sir❤ today class very interesting sir i am studying in VI std sir I am waiting for next video sir TQ sir❤
@JathuJathu-f6t11 сағат бұрын
Hi anna neenkal pabippikkurathu nalla vilankuthu mikavum nanri