Enlightenment through Devotion - Bakthi (Tamil Talk) - Sri Bagavath Ayya

  Рет қаралды 15,483

Bagavath Pathai (Tamil)

Bagavath Pathai (Tamil)

Күн бұрын

Пікірлер
@gopalvishvaa247
@gopalvishvaa247 4 жыл бұрын
💓சர்வம் சிவம் 💓 கிருஷ்ணம் 💓சரனாகதிஅகங்காரஇல்லா நிலை💓ஐய்யாவின் உரை நிறை💓💓💓💐💐💐💐🙏
@M.parameswariMohanvel
@M.parameswariMohanvel 3 ай бұрын
அருமை ஐயா❤
@suryaperkasahitam
@suryaperkasahitam 8 ай бұрын
Arputham aiyaa❤❤❤❤❤
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
Om shanthi
@amuthamchelladurai7523
@amuthamchelladurai7523 2 жыл бұрын
En manathil tondiriyathai appadiye sonnirgal nandri aiyya,,,,
@anbukkarasimanoharan775
@anbukkarasimanoharan775 2 жыл бұрын
Very good Explanation of Advaita.
@kesvankk7152
@kesvankk7152 3 жыл бұрын
அய்யா இ‌ந்த நிலை‌ தான் பேரானந்த நிலைய‌
@ilakkiyamathiselvaraj387
@ilakkiyamathiselvaraj387 3 жыл бұрын
❤️❤️❤️
@krishnaandavar1436
@krishnaandavar1436 3 жыл бұрын
🙏🙏🙏
@balajibalathasan2187
@balajibalathasan2187 3 жыл бұрын
ஆஹா ஆஹா.. ஆனந்த ஆனந்தமே..
@saraswathis815
@saraswathis815 2 жыл бұрын
No one can explain like this. Thank u. Ayya. Every one must watch his speech.
@malenimanikkam6233
@malenimanikkam6233 5 жыл бұрын
🕊🙏🏻
@swaminathank3728
@swaminathank3728 4 жыл бұрын
வணக்கம், பாண்டுரங்கன் பக்தரான நாமதேவர் கதை கூறப்பட்டுள்ளது. எல்லாமே(சர்வமும்) இறைவன் சொரூபம் தான் என்று அவர் உணர்கிறார். இறைவன்‌ வேறல்ல நான் வேறல்ல என்று உணர்வதே பக்தியின் இறுதி நிலை. இருமை தன்மை போய் தன்னை இழந்த நிலை வருகிறது. நமக்கு என்று ஒரு தனி இயக்கமே இல்லை. தனித் தன்மையை இழந்து சரணாகதிக்கு சென்று விட வேண்டும். மனம் தான் தனித்தன்மைக்கு காரணமாக உள்ளது. எனவே மனதில் எந்த வேலையும் இல்லை, அது போக்கில் இயங்குகிறது என்று எந்த வேலையும் மனதை பொறுத்தமட்டில் இல்லாமல் இருப்பதே சரணாகதி. நல்ல உரை. நன்றி ஐயா.
@murugaraajjayabalan5302
@murugaraajjayabalan5302 7 ай бұрын
நிறைய குழப்பங்களுக்கு விடை கிடைத்துவிட்டது
@balrajm2067
@balrajm2067 7 жыл бұрын
அருமை ஐயா நன்றி
@purnajinananandaavadhuta8605
@purnajinananandaavadhuta8605 3 жыл бұрын
வெகு சாமர்த்தியமாக தன்னுடைய அறிவுத் தெளிவை கடைசியில் நிலை நாட்டி விட்டார்.
@purusothamanbk9617
@purusothamanbk9617 4 жыл бұрын
Thank you sir...
@govindarajul6725
@govindarajul6725 4 жыл бұрын
Beautifully explained about bhakthi .Even for Bhakthi devine design must be there in Horoscope
@kesvankk7152
@kesvankk7152 3 жыл бұрын
Pls repeat
@yuvarajyuva193
@yuvarajyuva193 6 жыл бұрын
ஏன் இறைவனின் கருணை இல்லையா கடவுளிடம் கேட்க கூடாதா? அதுதானே இயல்பு நமது அறிவு வேலை செய்யாத போது பேரறிவு படைத்த இறைவன் நமக்கு வழி காட்ட மாட்டாரா? மனசை போட்டு இவ்வளவு ஆராய்ச்சி செஞ்சு நம்மால் மனச கட்டுப்படுத்த முடியாது. இறைவனால் அது சாத்தியம் இப்படி மனசு படித்து மனநோயாளியாக நிறையபேர் அலைகிறார்கள்.
@SivaKumar-rt7pw
@SivaKumar-rt7pw 6 жыл бұрын
yuvaraj yuva. You can't control the mind. The more you try to control, the more it will burden you. That is why he says as we can't control the mind, just let it flow whether it is positive or negative. The same can be true for feelings and emotions. The feelings and emotions are also comes and go.
@yuvarajyuva193
@yuvarajyuva193 6 жыл бұрын
Siva Kumar சார் சரி. ஆனால் மனதை இறை சக்திக்கு மீறி நடந்து ஏன் இப்படி சிந்தனை செய்ய வேண்டும். இறைவனிடம் நம்மையே முழுமையாக அர்ப்பணிக்கும் வண்ணம் வாழும் நிலை தானே சிறந்தது.
@SivaKumar-rt7pw
@SivaKumar-rt7pw 6 жыл бұрын
yuvaraj yuva Has God ever asked you to surrender completely yourself to him? He has created you because he wants to live your life completely through ups and downs. Don't argue which is best or worst. Just live your life honestly through out your life during best and worst time.
@yuvarajyuva193
@yuvarajyuva193 6 жыл бұрын
இப்படி இனிமேல் வாழ்ந்து பார்க்கனும் சார். ஆனால் நான் பிஸினஸ் மேன். ஆனால் நேர்மையானவன் .சரி முயற்சி செய்து பாக்கலாம் என்றாலும் இயல்பு நிலை தான் வாழ்க்கை என்று கூறியுள்ளார். இது பழக வேண்டிய நேரம்
@vsmrji2118
@vsmrji2118 6 жыл бұрын
he is telling about final stage of spirituality
Renunciation in Spirituality (Tamil Talk) - Sri Bagavath Ayya
26:10
Bagavath Pathai (Tamil)
Рет қаралды 7 М.
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.
Self Realization - Is it Simple? - Part 3 (Tamil Talk) - Sri Bagavath Ayya
30:26
Bagavath Pathai (Tamil)
Рет қаралды 35 М.
Sri Bagavath Ayyavin Summa Iru Tamil Audio Book
1:09:26
PURITHAL GYANAM
Рет қаралды 4 М.
Self Realization - Is it Simple? - Part 1 (Tamil Talk) - Sri Bagavath Ayya
30:20
Bagavath Pathai (Tamil)
Рет қаралды 82 М.
ENLIGHTENMENT-THE ART OF SELF HEALING-SRI BAGAVATH AYYA.Ph:9789999333
26:13
Love & Relationship (Tamil Talk) - Sri Bagavath Ayya
22:45
Bagavath Pathai (Tamil)
Рет қаралды 15 М.