Enna Paattu Paada S4 Ep21 | MSV & Kannadasan Songs Quiz | Guess the Song | Music Game Show 😃😂

  Рет қаралды 2,065

Tamil Nostalgia

Tamil Nostalgia

Ай бұрын

புதுசு புதுசா Game யோசிக்கிறாங்க பா 😃😂 | தமிழோடு பாடல் பாடி விளையாடு | Enna Paattu Paada | S4 Ep -21 | MSV-Kannadasan Songs | M S Viswanathan Songs | Kannadasan Songs | Mellisai Mannar songs | Full Entertainment Show | Tamil Songs | Funny Show | Game Show | Music Quiz | Tamil Nostalgia
#tamilnostalgia #nostalgia #tamiloldsongs #trendingnow #viralvideo #funshow #gameshow #funnyshow #entertainment #msvsongs #kannadasanhits
For Advertisement Inquires - Message us at tamilfilmmusicquiz@gmail.com
Visit our website at www.tamilnostalgia.com
Listen to this episode of "Oru Naal Podhuma" to know more about this topic.
This show is all about memories and stories around music, shared by the show hostess Priya Parthasarathy.
The episodes will have - discussions on tamil film music - beauty of tamil movie songs - appreciation on tamil film music - general tamil music trivia and much more.
The channel also has a regular Live show on Tamil Film Music Quiz on Saturdays at 4 pm every week. The episodes can be seen at:
• Guess the Tamil Song G...
Follow our videos about Ilaiyaraaja on a rainy day and other comparable subjects on
Facebook: / tamilnostalgia
Instagram: / tamilmusicquiz

Пікірлер: 84
@subramaniaprasad4088
@subramaniaprasad4088 Ай бұрын
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை உண்மையிலேயே மிகவும் பெருமையாகக் கருதுகிறேன். மன்னரும் அரசரும் ஆழமாக ஆக்ரமித்த மனங்களில் நானும் ஒருவன். மேடம் நடத்தும் எல்லா நிகழ்ச்சிகளுமே அற்புதமானவை. இருந்தாலும் இன்றைய நிகழ்ச்சி என்னால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. இறைவன் அருளால் மீண்டும் ஒரு எபிஸோடில் கலந்து கொள்ள அளவற்ற ஆசை. மேடம் மனது வைப்பார்கள் என நம்புகிறேன். அனைவருக்கும் நன்றிகள். ஜி.எஸ். பிரசாத்.
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 Ай бұрын
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Thank you sir. Surely you can play again some day.
@chichasasikala9860
@chichasasikala9860 Ай бұрын
ப்ரியா ஜியின் திருகலான புதுமைப் புதிர்கள் மிக ஸ்வாரஸ்யமாக இருந்தது.பங்கேற்பாளர்களும் உற்சாகம் பொங்க சவால்களை எதிர்கொண்டனர்.பத்மினிக்கு நிறையப் பாடல்கள் தெரிந்த திறமையாளர்தான்.நேர நெருக்கடி தான் அவருக்கு பிரச்சினை.பிரசாத் சார் நல்ல கவனிப்புக்குப் பின் கடைசி விநாடியில் அனைத்து பாடல்களையும் அழகாக கண்டு பிடித்து அசத்தினார்.நான் உன்னை அழைக்கவில்லை காமெடி சூப்பர்.ரவி சார்! ஆர்ப்பாட்டத்தை அடக்கிக் கொண்டு படபட என பட்டாசாய் வெடித்தார்.ப்ரியாஜி சொன்னது போல் தன் பெயருக்கேற்ப ரவிச்சந்திரன் பாடல்களை அஸால்டாக அடித்து விட்டார். ப்ரியாஜியின் இந்த கேம் ஷோ அசத்தல்.மொத்தத்தில் இந்த வாரம் நேரம் கடந்ததே தெரியாமல் மிக சுவாரஸ்யமாக அமைந்தது.நன்றி.
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 Ай бұрын
🙏🙏🙏
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Neena Live chat la vandhaa nalla enjoy pannuveenga...you have to swipe right on the comment bar to see Live chat
@chichasasikala9860
@chichasasikala9860 Ай бұрын
மிக்க நன்றி ப்ரியாஜி
@shyamgprasad2921
@shyamgprasad2921 Ай бұрын
Excellent episode for Excellent legends with excellent concept and excellent contestants 🎉 Looking forward for many more episodes
@Latha_murali
@Latha_murali Ай бұрын
Superb episode I cracked almost all ❤
@rajeshsmusical
@rajeshsmusical Ай бұрын
Oye kalakkal ravi as usual kalakkitteenga
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 Ай бұрын
நன்றி ஓய்.எல்லாம் உம்ம சகவாசம்தான்😂
@Latha_murali
@Latha_murali Ай бұрын
Eagerly waiting for next week's my favourite episode
@shanthikumar8406
@shanthikumar8406 Ай бұрын
Excellent Enjoyed it completely
@rajeeSrinivasan
@rajeeSrinivasan Ай бұрын
Hi...nice combination
@andalgovindarajan9275
@andalgovindarajan9275 Ай бұрын
Super
@ratnamala1978
@ratnamala1978 Ай бұрын
I enjoyed totally. I knew most of the answers 👍👏👏
@bamashankar4890
@bamashankar4890 Ай бұрын
Congratulations 🎉🎉🎉 பிரசாத்&ரவிச்சந்திரன்🎉🎉🎉🎉 வாழ்க வளமுடன்.
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 Ай бұрын
🙏🙏🙏
@Subra237
@Subra237 Ай бұрын
My favourite combo kaviarasar and mellisai mannar. Naan illaye indha episode la.
@umasundar5126
@umasundar5126 Ай бұрын
Yes I too wanted to be part of this session.
@padminisathyanarayan3832
@padminisathyanarayan3832 Ай бұрын
Priya first I should thank you for the opportunity. This quiz was a realisation of how little I know about Movie songs, that too I am someone who keeps listening to tail songs all the time. You have spread the passion to explore music, I enjoyed the quiz thoroughly 🤩
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
It was a pleasure having you on the show Padmini. Really appreciate how sportive you are. Maybe you’d have fared better in another era of songs.
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 Ай бұрын
👍👍👍
@banumathiraghunathan1565
@banumathiraghunathan1565 Ай бұрын
ஆலயமாகும்
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 5 күн бұрын
Thanks
@TamilNostalgia
@TamilNostalgia 5 күн бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@ganapathynarayanan1676
@ganapathynarayanan1676 Ай бұрын
ஆலயமாகும் மங்கை மனது
@banumathiraghunathan1565
@banumathiraghunathan1565 Ай бұрын
ரவி. சார் நீங்க டக்..டக்குன்னு சொல்றீங்க, அழகாகவும் பாடறேள்.
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 Ай бұрын
🙏🙏🙏
@mmfamellisaimannarfansasso231
@mmfamellisaimannarfansasso231 Ай бұрын
அவர் மாபெரும் ரசிகராச்சே. சொல்ல வேண்டுமா
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 24 күн бұрын
🙏​@@mmfamellisaimannarfansasso231
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 21 күн бұрын
நாம் அனைவரும் மெல்லிசை மன்னரின் ரசிகர்கள்தானே.​@@mmfamellisaimannarfansasso231
@banumathiraghunathan1565
@banumathiraghunathan1565 Ай бұрын
ஒரு மரத்தில் குடியிருக்கும்
@aravasundarrajan766
@aravasundarrajan766 Ай бұрын
எங்கள் மெல்லிசை மாமன்னரும் கவியரசர் வித்யாபதி கண்ணதாசனும் இணைந்து நமக்கு அளித்தது நாம் செய்த பாக்கியம்...
@ganapathynarayanan1676
@ganapathynarayanan1676 Ай бұрын
வணக்கம்.மேடம் கணபதி. 3:20
@umasundar5126
@umasundar5126 Ай бұрын
ஆலயமாகும் மங்கை
@banumathiraghunathan1565
@banumathiraghunathan1565 Ай бұрын
நினைத்தால் போதும்
@ganapathynarayanan1676
@ganapathynarayanan1676 Ай бұрын
பட்டத்து
@ganapathynarayanan1676
@ganapathynarayanan1676 Ай бұрын
இன்று என் மனம் கவர்ந்த மேதைகளின் சங்கமம் நான் இல்லாமலா.மேடம் ப்ரியா கணபதி.
@banumathiraghunathan1565
@banumathiraghunathan1565 Ай бұрын
அவளுக்கென்று ஒர் மனம், ராஜா
@banumathiraghunathan1565
@banumathiraghunathan1565 Ай бұрын
பூமியில் இருந்து வானத்தில் சாந்தி நிலையம்
@banumathiraghunathan1565
@banumathiraghunathan1565 Ай бұрын
மார்கழி பூக்களே, அவன்..அவள..அது
@ganapathynarayanan1676
@ganapathynarayanan1676 Ай бұрын
இன்று எனது மனம் கவர்ந்த மேதைகளின் நிகழ்ச்சி நான் இல்லாமலா கணபதி.
@umasundar5126
@umasundar5126 Ай бұрын
நீங்கள் அத்தனை
@banumathiraghunathan1565
@banumathiraghunathan1565 Ай бұрын
சப்பாத்தி..சப்பாத்தி தான் நவாப் நாற்காலி
@ganapathynarayanan1676
@ganapathynarayanan1676 Ай бұрын
8:59 கண்ணன்வந்தான்.நான் உன்னை
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Live chat la vaango Sir....you have to swipe right on the comment bar to see Live chat
@chichasasikala9860
@chichasasikala9860 Ай бұрын
ஒரு மரத்தில் குடியிருக்கும் பறவை இரண்டு
@banumathiraghunathan1565
@banumathiraghunathan1565 Ай бұрын
அரசரும்,மன்னரும் இணைகின்றனர் இசை பிரியையான நம் பிரியாவுடன்.
@banumathiraghunathan1565
@banumathiraghunathan1565 Ай бұрын
Gents இரண்டு பேருமே இன்று மன்னராகவும், அரசராகவும் திகழ்கின்றனர்.
@banumathiraghunathan1565
@banumathiraghunathan1565 Ай бұрын
கண்ணன் வந்தான்,நான் உன்னை் அழைக்கவில்லை
@chichasasikala9860
@chichasasikala9860 Ай бұрын
மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
@banumathiraghunathan1565
@banumathiraghunathan1565 Ай бұрын
ஜாவுரி ஜாவ்...குமரி பெண்
@devanathansrinivasan4453
@devanathansrinivasan4453 Ай бұрын
Sivantha mann released in 1969
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Yes..you are right. 9th November 1969 it released. It was a typo in the Answer sheet. How you caught that is amazing!
@nandhinir8456
@nandhinir8456 Ай бұрын
My dad 🤩🤩Mr.Ravi..Feeling proud🥰
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 Ай бұрын
😂😂😂😂
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
He is a superstar 👍👍
@nandhinir8456
@nandhinir8456 Ай бұрын
@@TamilNostalgia 🙏🙏🙏
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 Ай бұрын
😮​@@TamilNostalgia
@gheethakrish2838
@gheethakrish2838 Ай бұрын
சபாஷ் ரவி சார்.
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 Ай бұрын
🙏
@banumathiraghunathan1565
@banumathiraghunathan1565 Ай бұрын
தாயின் முகம் நின்று நிழலாடுது
@banumathiraghunathan1565
@banumathiraghunathan1565 Ай бұрын
ரவிசார்...பிரமாதம்...கலக்கிறீங்க
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 Ай бұрын
🙏
@banumathiraghunathan1565
@banumathiraghunathan1565 Ай бұрын
மாந்தோரண வீதியில்
@Tee3Wins
@Tee3Wins Ай бұрын
மொத்தம் ஆறு ரவுண்டு இருக்காம்.. சூனா பானா .. நீ நின்னு விளையாடுடா ..சரக்குக்கு சைடிஷ், சாங் க்கு trivia இருந்தா மொத்தமா அள்ளலாம்
@ganapathynarayanan1676
@ganapathynarayanan1676 Ай бұрын
கணபதி
@chichasasikala9860
@chichasasikala9860 Ай бұрын
அரசரும் மன்னரும் ப்ரியாஜியின் புதுமைப் புதிர்களை சவாலாய் விடுவிக்கவிருக்கும் பங்கேற்பாளர்கள் வாயிலாக நம் மனங்களைக் கவர வருகை தரப்போவதை மகிழ்ச்சியுடன் வரவேற்கக் காத்திருக்கிறேன்.நன்றி
@Subra237
@Subra237 Ай бұрын
Chappathi chappathidhaan rotti rottidhaan
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Come to live chat next week...you have to swipe right on the comment bar to see Live chat
@chichasasikala9860
@chichasasikala9860 Ай бұрын
நான் உன்னை அழைக்கவில்லை காமெடி கலக்கல்..! இதை நான் வேறுமாதிரி அந்த நொடிதான் நினைத்தேன் ஐயையோ நமக்கு தெரிந்த பாடல் ஆனால்இந்த எபிசோடுக்குப் பிரியாஜி நம்மை அழைக்கவில்லையே..?! என்று?!
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 Ай бұрын
😂
@sprakashaiht
@sprakashaiht Ай бұрын
You are prasanna venkatesh's SISTER!
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Yeah! How do you know him? Classmate?
@sprakashaiht
@sprakashaiht Ай бұрын
@@TamilNostalgia He was my schoolmate and classmate - (SCIMA)
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
@@sprakashaiht I was at Scima too, several years your senior 😀 did you recognize because Prasanna and I look similar?
@sprakashaiht
@sprakashaiht Ай бұрын
@@TamilNostalgia How I can recognize you? - N0.1 we people know you and other brother Mr. Prabhu , along with what you were doing post to your school edu. etc and you both were little famous too at school, but unfortunately you people do not know all of us - No. 2. you people look a like pretty much, No.3 . prasanna had a strong friend circle during that time (6th - 12th std) - I remember his full name also------- "etc information" let me to recognize you.
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Aah! I do remember a couple of Prasanna’s friends but vaguely. Thanks. 😊 are you in touch with PV still?
@banumathiraghunathan1565
@banumathiraghunathan1565 Ай бұрын
கேட்டவரெல்லாம்,
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 Ай бұрын
அடியேனுடன் பயணித்தவர்களுக்கும் ப்ரியா மேடத்துக்கும் நன்றி.
@TP-fr7sv
@TP-fr7sv Ай бұрын
அருமை பாடல்களை உடனே கண்டுபிடிப்பதே தங்களின் அதீத ஆர்வத்தை காட்டுகிறது. பாராட்டுகள்.
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 Ай бұрын
🙏​@@TP-fr7sv
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 7 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 14 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 9 МЛН
MSV's LILTING SONGS STIMULATING YOU ALL THE  WAY  மன்னரின் துள்ளல் இசை
32:39
Самый Молодой Актёр Без Оскара 😂
0:13
Глеб Рандалайнен
Рет қаралды 8 МЛН