Dear sir I strongly believe this is true and many times I have experienced personally.But we need to hear which raga and song motivates our spirit and mind together giving solace an peace to our athma. cure is 100percent.
@vasudevanindira80816 жыл бұрын
KALPAKAM THYAGARAJAN o
@1948samy9 жыл бұрын
என்ன தவம் செய்தனை! என்ன தவம் செய்தனை யசோதா என்ன தவம் செய்தனை யசோதா என்ன தவம் செய்தனை யசோதா என்ன தவம் செய்தனை யசோதா என்ன தவம் செய்தனை யசோதா எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க என்ன தவம் செய்தனை யசோதா எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க என்ன தவம் செய்தனை யசோதா எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க என்ன தவம் செய்தனை ஈரேழு புவனங்கள் படைத்தவனை ஈரேழு புவனங்கள் படைத்தவனை ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட நீ என்ன தவம் செய்தனை யசோதா எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க என்ன தவம் செய்தனை! பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்ச வைத்தாள் கண்ணனை உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்ச வைத்தாள் கண்ணனை உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்ச வைத்தாள் தாயே என்ன தவம் செய்தனை யசோதா எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க என்ன தவம் செய்தனை! சனகாதியர் தவயோகம் செய்தே வருந்தி சாதித்ததைப் புனிதமாக எளிதில் பெற என்ன தவம் செய்தனை! சனகாதியர் தவயோகம் செய்தே வருந்தி சாதித்ததைப் புனிதமாக எளிதில் பெற என்ன தவம் செய்தனை யசோதா என்ன தவம் செய்தனை! enna thavam seydhanai! enna thavam seydhanai yasOdhaa enna thavam seydhanai yasOdhaa enna thavam seydhanai yasOdhaa enna thavam seydhanai yasOdhaa enna thavam seydhanai yasOdhaa engum niRai parapirammam ammaa endrazhaikka enna thavam seydhanai yasOdhaa engum niRai parapirammam ammaa endrazhaikka enna thavam seydhanai yasOdhaa engum niRai parapirammam ammaa endrazhaikka enna thavam seydhanai eerEzhu puvanangaL pataiththavanai eerEzhu puvanangaL pataiththavanai eerEzhu puvanangaL pataiththavanai kaiyil Endhi seeraatti paalootti thaalaatta eerEzhu puvanangaL pataiththavanai kaiyil Endhi seeraatti paalootti thaalaatta eerEzhu puvanangaL pataiththavanai kaiyil Endhi seeraatti paalootti thaalaatta nee enna thavam seydhanai yasOdhaa engum niRai parapirammam ammaa endrazhaikka enna thavam seydhanai! piramanum indhiranum manadhil poRaamai koLLa piramanum indhiranum manadhil poRaamai koLLa piramanum indhiranum manadhil poRaamai koLLa piramanum indhiranum manadhil poRaamai koLLa uralil katti vaai poththi kenja vaiththaaL kaNNanai uralil katti vaai poththi kenja vaiththaaL kaNNanai uralil katti vaai poththi kenja vaiththaaL thaayE enna thavam seydhanai yasOdhaa engum niRai parapirammam ammaa endrazhaikka enna thavam seydhanai! sanakaadhiyar thavayOkam seydhE varundhi saadhiththadhaip punidhamaaka eLidhil peRa enna thavam seydhanai! sanakaadhiyar thavayOkam seydhE varundhi saadhiththadhaip punidhamaaka eLidhil peRa enna thavam seydhanai yasOdhaa enna thavam seydhanai!