Ennai Thedi - Kadhalikka Neramillai | Video | Vijay Antony

  Рет қаралды 4,217,670

divoindie

divoindie

Күн бұрын

Oornaadu Thiraikalam Presents
Ennai Thedi - Kadhalikka Neramillai | Video | Vijay Antony
Music: Vijay Antony
Singer: Sangeetha
Directed by A.Mohideen Meeran
Produced by: Harinath,Sreenivasan,Ganesh Kumar,Karthick Raj,Dr.Manimozhi,Dr.Nagarajan
Cast: Dinesh C.K,Jai Quehaeni
DOP: Saravana Natarajan
Art: Ezhumalai Adikesavan
Cuts: Dhanasekar

Пікірлер: 1 700
@janusakumar8331
@janusakumar8331 2 жыл бұрын
அன்பான கணவன் அருகில் இருக்கும் போதே கள்ள தொடர்பில் இருக்கும் ஒரு சில பெண்கள் மத்தியில் கணவனை அல்லது காதலனை நாட்டிற்காக பிரிந்து வாழும், வாடும் பெண்களுக்கு ஒரு Big Salute.
@PrabaKaran-zu8ot
@PrabaKaran-zu8ot 2 жыл бұрын
😂😂😂😂
@indhuindhu2284
@indhuindhu2284 2 жыл бұрын
Is very crttttttt
@abinaya217
@abinaya217 2 жыл бұрын
Yan husband army man naan avara avlo Miss pandran ..........
@arunamanoarunamano3046
@arunamanoarunamano3046 2 жыл бұрын
Anba eruntha yethuku kalla thodarbu vechikka poraga yetha erunthalum oru nayam venama da
@prakaupdate917
@prakaupdate917 2 жыл бұрын
@@abinaya217 😇😇😇😇😇😇😇😇
@priyatamil5384
@priyatamil5384 Жыл бұрын
என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் பெறுவேன் செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும் உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன் மரங்கள் கூட நடப்பது போலே நினைத்து கொள்கிறேன் கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன் கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன் என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் பெறுவேன் செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ உன் கனவினில் நிறைவது யாரோ என் சலனங்கள் தீர்த்திட வாராயோ ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ ஒரு பகல் என சுடுவது ஏனோ என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு காதலிக்க அங்கு நேரம் இல்லையா இலையை போல் என் இதயம் தவறி விழுதே என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் பெறுவேன் செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு காதல் ஒரு இலையுதிர் காலமாய் மாறும் என் நினைவுகள் சருகுகள் ஆகும் அந்த நேரத்தில் மழை என வாராயோ ஏதோ ஒரு பறவையின் வடிவினில் கூட ஒரு சாலையில் இருப்பது வாழ்வா உன் காதலை சிறகென தாராயா காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு காதலிக்க அங்கு நேரம் இல்லையா நினைக்கும் போது என் நிழலும் ஏனோ சுடுதே என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் பெறுவேன் செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும் உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன் மரங்கள் கூட நடப்பது போலே நினைத்து கொள்கிறேன் கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன் கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்
@manikandanb9572
@manikandanb9572 4 ай бұрын
Super ka
@KiruthikaR-ub9uo
@KiruthikaR-ub9uo 4 ай бұрын
@user-vm3lx7pq9y
@user-vm3lx7pq9y 3 ай бұрын
😊Nice Sis😊😊😊😊😊❤
@GopinathRaj007
@GopinathRaj007 29 күн бұрын
Nandri Priya😊
@Mahesh-Tamizhan
@Mahesh-Tamizhan 14 күн бұрын
Awesome
@karikalanharish3268
@karikalanharish3268 7 жыл бұрын
அழகான வரிகள் அருமையான இசை எனக்கு மிகவும் பிடித்திருந்தது 💐💐💐💐💐
@sarmasvali8411
@sarmasvali8411 6 жыл бұрын
karikalan harish hi movie name please
@sarmasvali8411
@sarmasvali8411 6 жыл бұрын
hi movie name please
@rathishtheman
@rathishtheman 5 жыл бұрын
@@sarmasvali8411 vijay tv serial Kadhalikka neramillai (2006)
@vijayasaradha9924
@vijayasaradha9924 5 жыл бұрын
Nice
@jothik1479
@jothik1479 5 жыл бұрын
Super
@VickyVicky-gk8zh
@VickyVicky-gk8zh 7 ай бұрын
2024 yarellam intha song kekkuringa❤❤❤❤
@roshank8127
@roshank8127 5 ай бұрын
Me
@VickyVicky-gk8zh
@VickyVicky-gk8zh 5 ай бұрын
@@roshank8127 love you
@aas.40kg
@aas.40kg 5 ай бұрын
Naanum tha bro @aas.40kg
@VickyVicky-gk8zh
@VickyVicky-gk8zh 5 ай бұрын
@@aas.40kg super
@Peace_Susi
@Peace_Susi 5 ай бұрын
2024 March by 90kids
@anandhn6557
@anandhn6557 3 жыл бұрын
இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் மிகப்பெரிய திறமைசாலிதான்
@சுதா-ம1ன
@சுதா-ம1ன 2 жыл бұрын
Vijay antony
@raheems6857
@raheems6857 Жыл бұрын
Vj Antony
@radhakrishnan2515
@radhakrishnan2515 Жыл бұрын
Vijay Antony
@thilagathilaga9440
@thilagathilaga9440 10 ай бұрын
Vijay Antony music
@user-hr7bw4wn2p
@user-hr7bw4wn2p 10 ай бұрын
விஜய் ஆன்டனி சார் 😢❤🔥
@veeramuthud4708
@veeramuthud4708 4 жыл бұрын
Salute and tribute to all the women Who sacrificed their men for the nation 😍
@lovelydiwakar1041
@lovelydiwakar1041 5 жыл бұрын
2k19 fvt song is yaaro unkadhalil vazvathu Yaaro song... Semma hypnotizic song.... Lovely lyrics.... 😍😍😍😍
@kavithaammu1414
@kavithaammu1414 3 жыл бұрын
Iloveyou 🥰🥰
@sharusharu7789
@sharusharu7789 2 жыл бұрын
ஏனோ என் இரவுகள் நீழ்வது ஏனோ ........😒ஒரு பகல் என சுடுவது ஏனோ.....😒என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ.....😔காதல் ❤️தர நெஞ்சம் காத்து இருக்கு ❤️காதலிக்க அங்கு⏲️ நேரம் இல்லையா....?
@kaviyarakkan
@kaviyarakkan 7 жыл бұрын
இசை, வரிகள், குரல், நடித்த நடிகர்கர், அமைத்த சூழல் எல்லாமே மிக மிக அழகாகப் பொருத்தமாக அமைந்த பாடல் ! மிக்க நன்றி !
@dineshchelliah0509
@dineshchelliah0509 7 жыл бұрын
விவேக்பாரதி nandrigal Pala.. thozharey..
@rupakalakirubadharan2367
@rupakalakirubadharan2367 6 ай бұрын
Kathaika neramillai serial song Vj antony music director Singer sangeetha
@sujitha9228
@sujitha9228 4 жыл бұрын
Such an emotional song! Oru ponnoda feeling a alaga solirkanga
@user-hp7ux5ng9i
@user-hp7ux5ng9i 5 ай бұрын
Correct 👏💯
@dharshiniappanasamy3284
@dharshiniappanasamy3284 5 жыл бұрын
.... Kaadhal Thaara Nenjam Kaathiruku Kaadhalika Anga Neram Illaya .... 💙💞
@valarmathimohan8164
@valarmathimohan8164 2 жыл бұрын
உண்மையான காதல் என்றும் வாழும்
@utuberaam100
@utuberaam100 7 жыл бұрын
VIJAY Antony song great
@sujins8573
@sujins8573 3 жыл бұрын
என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன் செல்லருக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு ஓ என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும் உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு ஓ பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன் மரங்கள் கூட நடப்பது போலே நினைத்து கொள்கிறேன் கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன் கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொள்கிறேன் என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன் செல்லருக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு ஓ யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ உன் கனவினில் நிறைவது யாரோ என் சலனங்கள் தீர்த்திட வாராயோ ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ ஒரு பகல் என சுடுவது ஏனோ என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு காதலிக்க அங்கு நேரமில்லயா இலையை போல் என் இதயம் தவறி விழுதே என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன் செல்லருக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு காதல் ஒரு இலையுதிர் காலமாய் மாறும் என் நினைவுகள் சருகுகள் ஆகும் அந்த நேரத்தில் மழை என வாராயோ ஏதோ ஒரு பறவையின் வடிவினில் கூட ஒரு சாலையில் இருப்பது வாழ்வா உன் காதலை சிறகென தாராயா காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு காதலிக்க அங்கு நேரமில்லயா இலையை போல் என் இதயம் தவறி விழுதே என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன் செல்லருக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு ஓ என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும் உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு ஓ பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன் மரங்கள் கூட நடப்பது போலே நினைத்து கொள்கிறேன் கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன் கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொள்கிறேன் யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ உன் கனவினில் நிறைவது யாரோ என் சலனங்கள் தீர்த்திட வாராயோ காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு காதலிக்க அங்கு நேரமில்லயா இலையை போல் என் இதயம் தவறி விழுதே
@kinggowtham6561
@kinggowtham6561 Жыл бұрын
Padiyan supera copy paste panniruka
@skcreations7782
@skcreations7782 Жыл бұрын
6:10
@ananthakrishnan2165
@ananthakrishnan2165 5 жыл бұрын
Mind blowing! Me and my wife fell in love over this same song in nungambakkam isphani center. I was in Loyola college and was an NCC Army cadet under officer and she was from MOP vaishnava college NCC ARMY. Now we are happily married with one handsome boy child. Never this song became old to us. We live in US now. Simply mind blowing. Even my son fell in love with this song and he is just 5 yrs old All the best to those lovers. Update we had our second baby 🐥 boy as well.
@beenarachel9069
@beenarachel9069 4 жыл бұрын
God bless you guys..
@dineshchelliah0509
@dineshchelliah0509 2 жыл бұрын
😍😍
@AmmuKutty-
@AmmuKutty- 2 жыл бұрын
.@@dineshchelliah0509
@ramaymariya2296
@ramaymariya2296 Жыл бұрын
You
@qttttt2934
@qttttt2934 Жыл бұрын
❤.....🥷
@krishanmoorthy645
@krishanmoorthy645 3 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது மனது எதை எதையோ நினைக்கிறது
@inkaraninkaran4919
@inkaraninkaran4919 4 ай бұрын
Mm same
@svscraft6739
@svscraft6739 4 жыл бұрын
2020 song kekuravuga like pannuga 😍😍😍
@philomenb3041
@philomenb3041 6 ай бұрын
2024
@balaaravindj
@balaaravindj 3 жыл бұрын
காதல் ஒரு இலையுதிர் காலமாய் மாறும் என் நினைவுகள் சருகுகள் ஆகும் அந்தநேரத்தில் மழையென வாராயோ..👌👌👌
@LeoWasim-r5k
@LeoWasim-r5k Ай бұрын
2024la feel panni kettavangalam 😊
@AswathyAchu-uu8ks
@AswathyAchu-uu8ks 27 күн бұрын
Mee 💖
@aadhithyangm875
@aadhithyangm875 8 ай бұрын
2024 la yar intha song la kkuringa
@user-hp7ux5ng9i
@user-hp7ux5ng9i 4 ай бұрын
🙋
@j.k.vishnukumarj.k.vishnuk996
@j.k.vishnukumarj.k.vishnuk996 3 жыл бұрын
இலையை போல் என் இதயம் தரையில் விழுதே........♥️💙
@kishors6340
@kishors6340 2 жыл бұрын
Yeah...I remember...It's 2007...where everyone including who's on their 30s,40s and youths...Used this song as ringtone in their old Korean phones...Those Good days😌😍💕
@krishroge4656
@krishroge4656 6 жыл бұрын
True words...... When women love someone and if she can’t open loud her love she will be thing like this in her heart !!! Cute words Thank you writer!!!
@musiclover2k04
@musiclover2k04 5 ай бұрын
Even in 2024, the feel of this song is like hearing it for the first time🎶❤✨️
@sasipriya3608
@sasipriya3608 7 жыл бұрын
Heart touching loveable song.... my fav song... song dedicated with my life partner
@sankavims2765
@sankavims2765 5 жыл бұрын
Same to u
@DharaniTharan-hg1uf
@DharaniTharan-hg1uf 6 ай бұрын
Vj sidhu fans yaru la eanda song keka vandinga
@rakshanharshi
@rakshanharshi 6 ай бұрын
😅 me bro😊
@ManikandanRMani-ky3fx
@ManikandanRMani-ky3fx 6 ай бұрын
🖐️
@fayasbasha5714
@fayasbasha5714 6 ай бұрын
Me bro
@basavaroopesht6323
@basavaroopesht6323 6 ай бұрын
😂😂
@arun0319
@arun0319 6 ай бұрын
✋✋
@Commentman123
@Commentman123 2 жыл бұрын
2:19 that Piano 🎹 note ufff 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 2:32 tune change feel like a melody 🖤❤️❤️❤️
@monithi9232
@monithi9232 3 жыл бұрын
My husband also army man ....marriage agi 14days than kuda irrutharu ....athukula leave over missing him lot
@sivasankarik.1061
@sivasankarik.1061 3 жыл бұрын
Mm ok 😘
@arulvijay1137
@arulvijay1137 3 жыл бұрын
Ennoda mama Kuda army la tha lrukaru Lott of miss you da mama😭
@mugilan.k_0299
@mugilan.k_0299 3 жыл бұрын
Happy married Life akka
@narenvijistorys270
@narenvijistorys270 3 жыл бұрын
Hi sis same feeling marriage aaki 12 days vittutu ponaru.......Miss u maama three years complete same feeling
@umasashwini5634
@umasashwini5634 3 жыл бұрын
U are great, don't worry, hats of to you
@vinothinipalaniyappan5277
@vinothinipalaniyappan5277 2 жыл бұрын
காதலில் பிரிவும் ஒரு சுகம்தான்.❤️❤️❤️❤️
@shinyshruthy210
@shinyshruthy210 4 жыл бұрын
Salute for soldiers life🤝👍🙏
@darshini1212
@darshini1212 3 жыл бұрын
😢😢😢😢
@victorypriya
@victorypriya 7 жыл бұрын
I loved the video :) It's really like a tribute to the Soldiers and their wives. And yes it's good to have portrayed Martyr Mukund Varadarajan whose wife is an iron woman! Salute to him! Good job Dinesh n Jai!
@dineshchelliah0509
@dineshchelliah0509 7 жыл бұрын
Vishnupriya Srinivasen tysm
@niladurganiladurga8331
@niladurganiladurga8331 3 жыл бұрын
Heart touching lyrics,mind blowing bgm, tearful voice 😍😍😍😍😍😍
@meenumeenu.r3395
@meenumeenu.r3395 7 жыл бұрын
very lovely song and very touchble in my heart
@laracutie7512
@laracutie7512 4 жыл бұрын
Who watching this in 2020 during corona leave 😂😂🤣🤣
@gokulnath2597.
@gokulnath2597. 4 жыл бұрын
Ssssss 100 time
@sindhukavikavi440
@sindhukavikavi440 4 жыл бұрын
Super song
@mohangomathi6256
@mohangomathi6256 4 жыл бұрын
Super
@abinashjr4152
@abinashjr4152 4 жыл бұрын
Yen therinja vanthu oombi vida poriya poviya 🤣🤣 cringe thailis
@sangeethae3431
@sangeethae3431 4 жыл бұрын
Me
@mkasimkh
@mkasimkh 8 жыл бұрын
listened more than a 100 times... still im listening again as first :-)
@mohideenmeeran2159
@mohideenmeeran2159 8 жыл бұрын
Thank u so much Mohamed.. :-) (y)
@gowrigopi9684
@gowrigopi9684 6 жыл бұрын
same
@vijayp1264
@vijayp1264 4 жыл бұрын
Same
@amirdhavarshinisrinivasan1527
@amirdhavarshinisrinivasan1527 2 жыл бұрын
Same stil my fav❤️
@aravindvalar308
@aravindvalar308 4 жыл бұрын
Who see the song in 2020 like him
@sweathak9162
@sweathak9162 3 жыл бұрын
Nan lover pannuravanga indian army avangala nann romba miss pannuran September month enga engagement mudinjathu aana mrge january so waiting miss u my future and love u lot romba romba miss pannuran ungala intha songaa nan neraya time kettutan aanalum neenga eppom.varuvinganu irukku ma manasuku kastama irukku love u dr
@ananthavallir3969
@ananthavallir3969 3 жыл бұрын
Sister unkalukku mrg ayitucha
@sweathak9162
@sweathak9162 3 жыл бұрын
Illa sister some problem ... After 4 year kalichi ...
@janusakumar8331
@janusakumar8331 2 жыл бұрын
அன்பான கணவன் அருகில் இருக்கும் போதே கள்ள தொடர்பில் இருக்கும் ஒரு சில பெண்கள் மத்தியில் உங்களைப் போன்று கணவனை அல்லது காதலனை நாட்டிற்காக பிரிந்து வாடும், வாழும் பெண்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம். கடவுள் என்றும் உங்களுடன் இருப்பார்.
@sweathak9162
@sweathak9162 2 жыл бұрын
@@janusakumar8331 romba thanks anna ..... But ippavum lover than because some situation mrg knjm thalli poitu .... Ungaloda comment vasika enakku hpyaa irukku mrg 2024 than
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 3 жыл бұрын
பிடித்தவரின் நினைவுகளோடு வாழ்வதும் சுகமே...நிச்சயம் ஒரு நாள் நிஜமாகும்.
@candynavi3501
@candynavi3501 5 жыл бұрын
Yaaralam 2019 la kekuringalo like podunga 😂
@chandrann2113
@chandrann2113 5 жыл бұрын
spicy curd rice
@Sasikumar-wn6wz
@Sasikumar-wn6wz 5 жыл бұрын
Opinion o
@AUSTRALIATAMILCHANNEL
@AUSTRALIATAMILCHANNEL 5 жыл бұрын
S
@senbagalingamlingam1643
@senbagalingamlingam1643 5 жыл бұрын
Meee
@nrchandrasehkarnrchandrase2449
@nrchandrasehkarnrchandrase2449 5 жыл бұрын
I'm from AUSTRALIA. Tamil super songs bro
@nithyas317
@nithyas317 5 жыл бұрын
Dedicated to my lover Santhosh..en...chellam.......💔💔💔💔💔💔💔 Avan voru place la irukkan na voru place la irukkan .....I miss him...🖤🖤
@SK-jn3om
@SK-jn3om 5 жыл бұрын
God help you
@nrchandrasehkarnrchandrase2449
@nrchandrasehkarnrchandrase2449 5 жыл бұрын
Nithya S super nice beautiful nithya
@GayathriSanthoshvideos
@GayathriSanthoshvideos 3 жыл бұрын
Entha ooru sis
@bhuvana.pbhuvana.p5422
@bhuvana.pbhuvana.p5422 2 жыл бұрын
same sir nagalum apadi dhan irukum bcoz of family situation 😭😭😞😞i miss him very much
@pinkyprincess7385
@pinkyprincess7385 6 жыл бұрын
lyrics amazing and song wonderful....i dedicated to my anni 😍😍
@mediascience9238
@mediascience9238 4 жыл бұрын
Music + lyrics + singer voice combo is very beautifull.
@coolthoughts1760
@coolthoughts1760 7 жыл бұрын
am watching in July 7th 2017... is there anybody addicted to this song....?!?!?!?
@abriljames9839
@abriljames9839 7 жыл бұрын
cool thoughts your not alone
@arunforyoutubization
@arunforyoutubization 7 жыл бұрын
i have watched this nearly 50 times today, this song is very moving and addictive to hear. Excellent lyrics, music and picturisation.
@prithvikrishna1164
@prithvikrishna1164 6 жыл бұрын
s
@sasikumar-yo9bu
@sasikumar-yo9bu 6 жыл бұрын
cool thoughts me
@sudhakaranr9127
@sudhakaranr9127 6 жыл бұрын
Jan 18
@ponnudurair4087
@ponnudurair4087 3 жыл бұрын
Yaarulam one side ahh love panni intha song kekum pothu avangala nenachi feel pannirukenga oru👍
@saravanan.tthiyagarajan3327
@saravanan.tthiyagarajan3327 7 жыл бұрын
My all time favourite song ... nice.. No words to explain... .Lyrics semma.... both r acting really superb....
@manimythili3619
@manimythili3619 4 ай бұрын
All time favorite 🎉❤
@ranjithkumar3693
@ranjithkumar3693 8 жыл бұрын
very touchable especially while showing Mukund varadharajan name plate..........good work guys!
@mohideenmeeran2159
@mohideenmeeran2159 8 жыл бұрын
Thank u so much Ranjith.. :-) (y)
@saranyavanarajan1106
@saranyavanarajan1106 7 жыл бұрын
+Mohideen Meeran who r u? ??????????
@MShyamSundar
@MShyamSundar 7 жыл бұрын
saranya vanarajan The director of this song is no more 😭
@meenavino8177
@meenavino8177 6 жыл бұрын
my love is best. my lover name is vinoth
@jothipriyagowtham1648
@jothipriyagowtham1648 6 жыл бұрын
Ranjith Kumar 😄😄
@nandhakumaranb8644
@nandhakumaranb8644 5 ай бұрын
குரல் அருமையாக உள்ளது.. திரைக்கு வர வேண்டிய பாடல்.... சினிமாவில் தவற விட்டது... நன்றி ஆன்டனி சார்
@kamalis6058
@kamalis6058 6 жыл бұрын
I'm addicted to this song,such a lyrics & music
@kovilveeturagupathypr583
@kovilveeturagupathypr583 5 жыл бұрын
wow, first time I watch this song but what a wonderful song just I love this song very much😘😘😘😘😘😘
@rachanaprabhakar7355
@rachanaprabhakar7355 7 жыл бұрын
wow heart touching lyrics... 😍
@anbuselvanravichandran7524
@anbuselvanravichandran7524 6 жыл бұрын
Super
@nrchandrasekar9505
@nrchandrasekar9505 5 жыл бұрын
My favorite song
@nrchandrasekar9505
@nrchandrasekar9505 5 жыл бұрын
Rachana Prabhakar my favorite song
@11sandhoshtvm38
@11sandhoshtvm38 4 жыл бұрын
Ennoda school time la daily afternoon lunch appo intha seeriyal paathutu than school pooven😅😄
@agalyaagalya7425
@agalyaagalya7425 2 жыл бұрын
Ama sister my heartayum tuch pannittu indha song
@MahaLakshmi-he4eb
@MahaLakshmi-he4eb 5 жыл бұрын
Kadhal thara nejam kathu irukku kadhalika anghu neramillaya...😍😍
@aishuvinz8986
@aishuvinz8986 7 жыл бұрын
just melting my heart😍😘❤❤❤❤❤❤
@dineshchelliah0509
@dineshchelliah0509 7 жыл бұрын
Aishu vinz ..tysm😃
@sriandsaranaya9611
@sriandsaranaya9611 6 жыл бұрын
Aishu vinz
@praveenanitha2638
@praveenanitha2638 5 жыл бұрын
semma
@sadhamusen7136
@sadhamusen7136 5 жыл бұрын
I still watch 2k19😍😍😍😍most fvrt song.....😋😋
@gayathris6545
@gayathris6545 9 жыл бұрын
salute reall va mukund anna eppadi varamantagalan ethirpaghutu iruken for his family kid and wife salute
@sriandsaranaya9611
@sriandsaranaya9611 6 жыл бұрын
Gayathri S
@stephenzechariahsongaddict1634
@stephenzechariahsongaddict1634 3 жыл бұрын
Lyrics Music Actors Emotions Reactions Romance scenes Saree collection Place Outstanding 🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍👍
@quenngirl3931
@quenngirl3931 2 жыл бұрын
Kadhal thara nenjam Kathu iruku Kathalika angu neram illaya❤️🌏 Ilaiya pol en ithayam thavari vilutheee🥺❤️🦋😌👀🖤those linesssssss
@vishnuutj7684
@vishnuutj7684 4 жыл бұрын
Sema song , 100 time ketuten inum kekatha thoonuthu , love this song
@yuvarani5356
@yuvarani5356 4 жыл бұрын
Nanum😍😍😍
@renugavengat9259
@renugavengat9259 3 жыл бұрын
Enakkum pudikum
@lavanyalavanya1284
@lavanyalavanya1284 7 жыл бұрын
I lov this song romba romba pudikum
@simmansimman8547
@simmansimman8547 6 жыл бұрын
Lavanya Venkat I like to the song
@manoranjani3993
@manoranjani3993 5 жыл бұрын
Same to u
@chinrajchinraj216
@chinrajchinraj216 5 жыл бұрын
Yes yenaku thaan.....😃
@pradeepa4657
@pradeepa4657 4 жыл бұрын
intha song my lover ku rmba istam...nana venuma ila song venumanu keta song nu tha soluva....but ealame poiruchu...enaku marag aairuchu.but avasluku inu aagala...inu love torcher panitu iruka....familya ila avalanu theriyama iruka
@AbiAbi-mf4nb
@AbiAbi-mf4nb 5 жыл бұрын
1000 time kettalum kekka thonum song lovely song
@manikandan-xc3bo
@manikandan-xc3bo 5 жыл бұрын
Anna thedi kathak vanthu solli annuppu
@manivannanayyasamy882
@manivannanayyasamy882 9 жыл бұрын
Dear deen, really no word to explain how to appreciate..... Really superb deen .again u proved u r lover of direction......and different thinking to direct a famous song to approach different your thoughts.... That s your way of presentation.... Good. Chenimatograpy s really good..... Editing super..... Our hero dinesh also good.... Over all direction superb It will move to forward next level sure.... All s well
@gshanmugapriya6125
@gshanmugapriya6125 5 жыл бұрын
manivannan ayyasamy samma song
@MuthuKumar-sb8hm
@MuthuKumar-sb8hm 4 жыл бұрын
Super song
@umasri9452
@umasri9452 5 жыл бұрын
Iam addicted...
@harinarayanan9507
@harinarayanan9507 9 жыл бұрын
Awesome......song.......waiting 4 ur forth coming project......addicted to it...!!!!!
@dineshchelliah0509
@dineshchelliah0509 8 жыл бұрын
ty..plss stay tuned
@tkbharath5957
@tkbharath5957 6 жыл бұрын
is it short film song..?
@jiivajeeva9903
@jiivajeeva9903 4 жыл бұрын
I am addict this song😍😍😍🥰🥰🥰😘😘😘❤️🖤❤️🖤❤️🖤
@laxminarayanatamilchannel2377
@laxminarayanatamilchannel2377 5 жыл бұрын
Anyone still watching 2019?
@loveandpeace6733
@loveandpeace6733 5 жыл бұрын
🤘
@theloner249
@theloner249 5 жыл бұрын
உண்மை காதல் என்று இங்கு ஒன்றும் இல்லை 😥😥
@sujisuji7956
@sujisuji7956 2 жыл бұрын
Y
@benediction5174
@benediction5174 Ай бұрын
The Love of God is the unimaginable love that you could never imagine how deep is his love. But through flesh there are some true love between humans (men and women) who're loyal and courageous for their loved ones but its very rare.
@kuhathasanarunthavarasa3936
@kuhathasanarunthavarasa3936 7 жыл бұрын
In the end, Love is everything... Nice song
@Orionvinuk
@Orionvinuk Жыл бұрын
Good concept...Great composition by vijay Antony ❤❤❤❤
@srimounisha592
@srimounisha592 5 жыл бұрын
Anybody watching 2019? I love this song
@2k_ponnu_47_6
@2k_ponnu_47_6 2 жыл бұрын
4.7.2022 💝 காதல் ஒரு இலையுதிர் காலமாய் மாறும்.....உன் நினைவுகள் சருகுகள் ஆகும் அந்த நேரத்தில் மழை என வாராயோ to LIFE 💝 LINE
@JasplayingETS
@JasplayingETS 4 ай бұрын
2024 4 28 😮❤ வேற லெவல் பாட்டு எத்தனை முறை வேண்டுமானாலும் கேக்கலாம்
@vetrirvs6436
@vetrirvs6436 2 ай бұрын
ஒரு நாள் இந்த பாட்டு trend ஆகும் அப்ப தெரியும் விஜய் ஆன்டனி yoda அருமை❤🗿
@prabhukumarttd2574
@prabhukumarttd2574 7 жыл бұрын
I love this song and my heart beat touching song my love life feeling realy
@pachayappan7916
@pachayappan7916 4 жыл бұрын
Status parthu vanthavakka 2020 like
@srivel2492
@srivel2492 7 жыл бұрын
wow lovely song. thank for giving thus beautiful song
@SureshsSureshs-gi6iy
@SureshsSureshs-gi6iy 3 ай бұрын
Etthana murai kettalum marakka mudiyathu lovely song...
@karthumoo1348
@karthumoo1348 5 жыл бұрын
I love this song...very super voice of singer. .lyrics..special thanks to Vijay Antony sir This is my ring tone... Visual is also nice.. Listening to this song repeatedly...touched heart...love romantic...no words to explain. ..my feelings. . Dedicating to my husband 😙😍😙😍😙
@katechno3485
@katechno3485 8 ай бұрын
NICE LINE💖😻💖
@comedycorner3938
@comedycorner3938 2 жыл бұрын
Indha paatuku music THALIVAN *VJ ANTONY*
@sandhiyamoorthi5672
@sandhiyamoorthi5672 8 жыл бұрын
wow it's wonderful sng nd it's makes me a touchable. ..luv it...tq guys
@mohideenmeeran2159
@mohideenmeeran2159 8 жыл бұрын
Thank u so much Sanju.. :-) (y)
@mohammedjaffer7293
@mohammedjaffer7293 5 жыл бұрын
Sandhiya Moorthi nice d
@sivagangaisabarisuppiah
@sivagangaisabarisuppiah 3 жыл бұрын
Yelai.... Machi.... 90 ssss.... Kid galaaaaaa...... Irukinglaaa.... Marakamudiuma..... Nam kaalangal..... Nam ninaivugal.... உண்மையிலேயே ivai yaavum kanaa kaanumkaalangal. 💕🎉
@santhoshkumar4440
@santhoshkumar4440 6 жыл бұрын
Just melting my heart 🎶🎶🎶🎶🎶
@rajirama83
@rajirama83 4 жыл бұрын
Nice to hear...... Heart 💕 melting
@mohideenmeeran2159
@mohideenmeeran2159 9 жыл бұрын
Thank u so much sreeni.. its all bcos of u guys support & encouragements.. :-)
@nathinathi4409
@nathinathi4409 4 жыл бұрын
Long distance relationship ❤️ that's a sweet pain...
@atshayamala3386
@atshayamala3386 3 жыл бұрын
Sema song my favorite song 💓💕💖❣️💟💞💝💗
@shafidevarakonda9761
@shafidevarakonda9761 4 ай бұрын
Golden diamond memories blessed as 90s kid😊😊
@deena9693
@deena9693 6 жыл бұрын
how many of u watching this song in 2k18?
@duraimiows9397
@duraimiows9397 6 жыл бұрын
Yes I am
@ErMaris-lp5ji
@ErMaris-lp5ji 5 жыл бұрын
S I m
@knbarkathnisha7138
@knbarkathnisha7138 5 жыл бұрын
I'm....its semma...💞💞💞💞song...
@muthukumaarr6500
@muthukumaarr6500 5 жыл бұрын
In 2019😂
@cathodise3445
@cathodise3445 5 жыл бұрын
More and many times
@saravanansara2308
@saravanansara2308 7 ай бұрын
இந்த பாடலைக்கேட்டால் என் கணவரின் நினைவு வருகிறது I miss you mama
@rajamanim3670
@rajamanim3670 5 жыл бұрын
Wow heart touching lirics☺️☺️☺️☺️😊😊👌👌
@rajacpradeepan7946
@rajacpradeepan7946 2 жыл бұрын
Intha song first time na 12 padikkurappo 2016 ketturukkan, appolan yennaku intha song oda depth theriyula but ippothan puriyuthu Close to heart song ithu❤
@poojadhaya5056
@poojadhaya5056 4 жыл бұрын
One of my most favorite song...this song very special for me...
@mayuridhaya1044
@mayuridhaya1044 2 жыл бұрын
Mee too
@madeswaranvarudappan5387
@madeswaranvarudappan5387 3 ай бұрын
பாடல் அருமை! காதலைப் போலவே சினிமா வாழ்க்கைகையின் எல்லா தளங்களையும் அழகாக படம் பிடித்து காட்ட வேண்டும்! எல்லாமே தேவைதான்!
@divyas9845
@divyas9845 Жыл бұрын
Idhu movie ha irundha super ha irukkum nnu think pandravanga like podunga.....🥰❤️🥰
@user-ei8ef1jh1y
@user-ei8ef1jh1y 6 ай бұрын
Kadhal thara nenjam kathu eruku kadhalika angu neramillaiya such a amazing line❤
@pravinraj7840
@pravinraj7840 9 жыл бұрын
awesome video machi... mohideen :) proud if u machi :) hope it's a great start of ur career :)
@backeyam5269
@backeyam5269 3 жыл бұрын
Superb couple Wow enna oru pair semma 😍😍😍😍pidichavanga oru like 👍👌
@user-sp4ee4in1r
@user-sp4ee4in1r 2 жыл бұрын
Serial title song na ipdi irkanum....ippolam serail ahh da edukureenga 😭😭😭
@kiruthigadevi6517
@kiruthigadevi6517 5 жыл бұрын
I love this song. My husband working in gulf country. I think this song is for me also ,I feel like I m not spending much more time to my hubby . Mama really really really really really really really really really luv u so much
@sithartkutty6470
@sithartkutty6470 7 жыл бұрын
great songs i have listen more than 100 times keep it guys
@jebishasv6265
@jebishasv6265 3 жыл бұрын
Great things take time.......💞just wait don't feel....❤️ennidathil thaki vaitha kadhal muzhuthum unnidathil kondu vara thariya villaii.....😔sema line
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 1,7 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 8 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 13 МЛН
Moscowin Kaveri - Gore Gore Video | Rahul, Samantha | SS Thaman
5:13
SonyMusicSouthVEVO
Рет қаралды 8 МЛН
AASAI - TeeJay Ft Pragathi Guruprasad [Official Music Video]
5:21
RebelstarRecordsLtd
Рет қаралды 62 МЛН
AZHAGIYA KANNALA (FEMALE) ORE ORU PARVAYILE | P.G.RAGESH | EZHIL | DEEPIKA |
3:54
Eppadi Manasukkul Vanthai - Oru Parvaiyile Video | Viswa | Tanvi | Daniel
4:22
SonyMusicSouthVEVO
Рет қаралды 2,8 МЛН
Para Para Paravai Ondru | Neer Paravai | Shreya Ghoshal
5:15
Aakash Pandiyan
Рет қаралды 2,7 МЛН
Kathali
4:26
Havoc Mathan - Topic
Рет қаралды 3,4 МЛН
Leelai - Oru Kili Oru Kili Video | Shiv Pandit, Manasi Parekh
5:22
SonyMusicSouthVEVO
Рет қаралды 23 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 1,7 МЛН