எனக்கு மிகவும் நான் ரசித்து கேட்கும் பாடலில் இதுவும் ஒன்று. என்னையும் என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் பாதுகாத்து வந்ததுக்கு இயேசப்பாவிற்கு கோடாண கோடி நன்றி.
@sagayamary79783 жыл бұрын
Jesus is our miracle
@santhanarevathi97873 жыл бұрын
Amen
@Senthilkumar-mb4qr8 ай бұрын
Amen❤❤❤❤❤❤
@leelipoongodi3042Ай бұрын
@@Senthilkumar-mb4qrt56h
@christinababu3348Ай бұрын
❤🙏🙏🙏
@sudhat71003 жыл бұрын
கர்த்தாவே நீரே அதிசயமானவர் நிச்சயமா என் வாழ்விலும் அதிசயம் செய்வீர் ஆமென்
@glorytojesusjoel27183 жыл бұрын
Amen
@jansan45283 жыл бұрын
Aamen
@srimathi42443 жыл бұрын
Amen
@balajiraja48992 жыл бұрын
Yes... Amen
@dhanalakshmi5832 жыл бұрын
Amen. Yes jesus christ shown miracle our belief people's in the world..
@devaselvakumar9214 Жыл бұрын
இந்தப் பாடலைக் நான் கேட்கும் போது நான் இந்த உலகத்தில் வாழ தகுதியற்றவன் என்பதை உனருகிரென். இறைவனோடு செல்ல அதிகமாக ஆவலோடு உள்ளேன்
@ushavijayasarathy70926 жыл бұрын
I am a hindu but i worship respect all gods...this song takes u to someother world...mesmerising voice
@thesecretsoul79655 жыл бұрын
The Lord is our God sis... He is the one who created this whole world... Everything is in His hands... Please do believe him...u will get PEACE and Happiness...
@vasugivasugi11725 жыл бұрын
The secret soul Amen
@jf81615 жыл бұрын
Usha Vijayasarathy. No one who experiences the otherness of Christ will be ever same again.
@muthulakshmi48115 жыл бұрын
The secret soul இதை நான் எப்படி நம்புவது சகோதரா??
@muthulakshmi48115 жыл бұрын
vasugi vasugi நான் ஆமென் ஆமீன் ஓம் அனைத்தும் சரி என்பேன் சகோதரா.. ஆனால் எனக்கு எப்போது எது தோன்றுமோ அதனை தொழுவேன் சகோ.. எனவே நீங்கள் உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள் நான் வேண்டாம் என்று சொல்ல எந்த தகுதியும் அற்றவள்..
@anuabi29106 жыл бұрын
Today I'm alive because of my Heavenly Father 🙏🙏🙏😭 thank you so much daddy.. love you so much daddy ♥️♥️♥️😭🙏
@kajanitheepan51653 жыл бұрын
Unmey.
@estherselvi59573 жыл бұрын
Amen
@manichlm77273 жыл бұрын
Yes
@tamilselvik22463 жыл бұрын
Hiiii
@praveenarajan45153 жыл бұрын
😍Jesus loves you 🤗
@samuelraj2229 жыл бұрын
I am from andhra but I like tamil version sooo much
@jeromecr76055 жыл бұрын
Why bro ??
@simsonjAnand5 жыл бұрын
Actually it's original is from Tamil. . From madurai
@chandrasekaran6645 жыл бұрын
@@jeromecr7605 Son Language have no barrier in the eyes of God. God Bless you.
@jansirani9834 жыл бұрын
samuel solomon on
@ammukuttyammukutty1123 жыл бұрын
மனதை உருக்கும் இனிய பாடல் ❤️❤️❤️😘😘😘😘😘🙏🙏🙏 ஆமென் அல்லேலூயா ❤️❤️❤️🙏🙏👍👍👍👍👍👍👍
@wordofchrist2783 жыл бұрын
❤❤
@ishravel8552 жыл бұрын
@@wordofchrist278 é3⅔ r4
@estherpalaniappan26632 жыл бұрын
Glory to God 🙏
@noeljesudasan32119 ай бұрын
Yes
@aaronchrist-84434 жыл бұрын
எண்ணிலடங்கா ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் நான் பாடுவேன் 🤲🙏......
@goodnews64885 жыл бұрын
எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் - தேவா என்றென்றும் நான் பாடுவேன் இந்நாள் வரை என் வாழ்விலே நீர் செய்த நன்மைக்கே 1. வானாதி வானங்கள் யாவும் அதின் கீழுள்ள ஆகாயமும் பூமியில் காண்கின்ற யாவும் கர்த்தா உம்மைப் போற்றுமே - எண்ணில் 2. சூரிய சந்திரரோடே சகல நட்சத்திர கூட்டமும் ஆகாயப் பறவைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே - எண்ணில் 3. காட்டினில் வாழ்கின்ற யாவும் கடும் காற்றும் பனித் தூறலும் நாட்டினில் வாழ்கின்ற யாவும் நாதா உம்மைப் போற்றுதே - எண்ணில் 4. பாவ மனுக்குலம் யாவும் தேவா உம அன்பினை உணர்ந்தே சிலுவையின் தியாகத்தைக் கண்டு ஓயா துதி பாடுதே - எண்ணில் 5. வால வயதுள்ளோனோரும் மிகும் வயதால் முதிர்ந்தோர்களும் பாலகர் தம் வாயினாலும் பாடி உம்மை போற்றுவாரே - எண்ணில்
@sharmisuresh11395 жыл бұрын
Thank u
@KumarKumar-cw5of5 жыл бұрын
Amen
@bhavanalawrence68375 жыл бұрын
English please
@jayashreejayashree87214 жыл бұрын
Nice
@vinothraghavan15104 жыл бұрын
Thanks
@kousykapoor274 жыл бұрын
This Easter, this covid, this song, videos in this song remember me Jesus Christ second coming. Very near. Praise the Lord Jesus Christ. Words of God will talk more than before . Each and every person will kneel down to almighty God and repent. I'm hand over myself to God for this Glory. All who believe in Jesus Christ repent and handover yourself to God. His second coming is very near. Amen
@jalajaa626610 ай бұрын
Super 👌👌
@AnaAna-hw8vk5 жыл бұрын
தேவனுடைய அன்பு எல்லாவற்றிலும் பெரியது
@harishvetri73094 жыл бұрын
I love my Jesus
@mathulikat65074 жыл бұрын
mm and க க
@SunilKumar-my5yb4 жыл бұрын
Love you apa
@mehalasanthu76253 жыл бұрын
Amen jesus loves u
@manichlm77273 жыл бұрын
Ama
@SaroRabishaАй бұрын
இந்தப் பாடலைக் கேட்கும்போது மனதில் ஒரு இனம் புரியாத சந்தோஷம்😊😊😊
@ammukuttyammukutty1124 жыл бұрын
ஐ லவ் யூ இயேசு அப்பா❤️❤️❤️❤️🙏
@renukamayakannan44184 жыл бұрын
எப்போது இந்த பாடல் கேட்டாலும் லயித்து போகும் மனம்.....
@kannan-abraham60174 жыл бұрын
எண்ணிலடங்கா ஸ்தோத்திரம்... ஆமென்....
@kajanitheepan51653 жыл бұрын
Amen
@jeevanullakal90757 ай бұрын
உயிருள்ள தெய்வமே, இயேசுவே, உம்முடைய சித்தம், திட்டம், எண்ணம், வார்த்தை, வசனங்கள் இந்தப் பூமியில் நிறைவேறட்டும்.. நிறைவேறட்டும்.. நிறைவேறட்டும்.. பூமியின் கடைசி மனிதன் வரை இரட்சிப்படைய வேண்டுமென்று சித்தம் கொண்டீர்.. அது நிறைவேறட்டும்...
@issacsamuel14 жыл бұрын
Fantastic song.. beautiful visuals.. All Glory, Honour and Praise to our Lord and Saviour Jesus Christ
@maneesha34653 жыл бұрын
Ama
@issacsamuel3 жыл бұрын
🙏
@D.JohnAshwinPGDLSM2 жыл бұрын
When were u born, bro? Just 2 know only, I'm asking u. Kindly pls don't mistake me. Kindly pls reply me. This is 1 of my very kind humble request.
@issacsamuel2 жыл бұрын
I was born in 1982. I do a part time Bible Study ministry. You may check my channel. Latest Bible Study video - kzbin.info/www/bejne/gImUmISrnb-qZpI Praise the Lord and may God bless you.
@rajinipremaadha11792 жыл бұрын
Madurai pasumalai life collegeyel naan patitha podhu athi kalaiyel in the padalai padi prayar pannuven, every day this song great👍👍👍 (kalleri:C Rajinikanth
@davidkumar24407 жыл бұрын
நல்ல பாடல்களில் இதுவும் ஒன்று ஆமேன்
@sharanyajanci71277 жыл бұрын
I can do everything through christ who gives me strength
@leelaalex28504 жыл бұрын
Thank goodness you have the day of your day and your weekend will come
@samrocks6984 жыл бұрын
Amen... GOD BLESS..
@rachelgrace91934 жыл бұрын
Amen
@MrRomeo-um5bi4 жыл бұрын
Amen
@prabhurani3328 Жыл бұрын
இனிமையான பாடல் அற்புதம் உள்ளத்தையும் ஆன்மா வையும் ஊடுருவி ஆண்டவரை போற்றி புகழ்ந்து பாடும் பாடல் 🙏👍🌹
@ammurajendraprasad18472 жыл бұрын
Being 3months pregnant, I like to lisen this song much more❤ God is Really Great that HE uses me to teach WHO IS LORD? to my baby inside my womb❤
@ajayviji34265 жыл бұрын
My most favorite song ever. Love you Jesus.
@arundavid70307 жыл бұрын
பாட்டு என்னை சிலிற்க வைத்தது.. God Bless You
@manichlm77273 жыл бұрын
Me too
@risotamilbeautytips29355 жыл бұрын
அப்பாவுக்கு ஸ்தோத்திரம்
@sajenraj24323 жыл бұрын
எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் -தேவா என்றென்றும் நான் பாடுவேன் இந்நாள் வரை என் வாழ்விலே நீர் செய்த நன்மைக்கே வானாதி வானங்கள் யாவும் அதின் கீழுள்ள ஆகாயமும் பூமியில் காண்கின்ற யாவும் கர்த்தா உம்மைப் போற்றுமே காட்டினில் வாழ்கின்ற யாவும் கடும் காற்றும் பனி தூறலும் நாட்டினில் வாழ்கின்ற யாவும் நாதா உம்மை போற்றுமே நீரினில் வாழ்கின்ற யாவும் -இந் நிலத்தின் ஜீவ ராசியும் பாரினில் பறக்கின்ற யாவும் பரனே உம்மைப் போற்றுமே வால வயதுள்ளானோரும் - மிகும் வயதால் முதிர்ந்தோர்களும் பாலகர் தம் வாயினாலும் பாடி உம்மைப் போற்றுவாரே
@jamilapradeep71053 жыл бұрын
Thank you for your lyrics
@joshijoshi21855 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 💞💞💞😊😊😊
@abiyaabiya76512 жыл бұрын
Indha song kekum podhu Jesus en pakkathula irukura maadhiri feel 😘 I love my Jesus 😘😘
@AnaAna-hw8vk4 жыл бұрын
அவரே என்றும் மாறாதாவராயிருக்கிறார்
@divyakowshi60455 жыл бұрын
No comments can describe this song 💝💝💝💝💝no word to fame tgs sng,,,, love u Yesu appa
இயேசுவின் இரத்தம் ஜெயம் என் வாழ்நாள் முழுவதும் நன்றி சொன்னாலும் நீர் செய்த நன்மைக்கு ஈடாகாது நன்றி ராஜா நன்றி அம்மா இயேசுவின் இரத்தம் ஜெயம் மரியே வாழ்க
@anilkthom8 жыл бұрын
My most favorite song I always like to listen to it and meditate how my God has blessed me all these years and how much I owe him
@adonais_ebed2 жыл бұрын
இந்த பாடலை கேட்டு நான் இரட்சிக்கப்பட்டேன்
@Raja-iz9ib3 жыл бұрын
என் மனதை உருக்கிய அருமையான பாடல் ⛪⛪⛪🙏🙏🙏🙏
@sureshgold80783 жыл бұрын
அருமையான இனிமையான பாடல், காணொளி அருமை
@BevinalBevinal3 ай бұрын
இயேசப்பா என் வாழ்வில் அதிசயத்தை காணச் செய்யும் பிதாவே ஆமென்
இந்த பாடலை எழுதியவர், இசையமைத்தவர், பாடியவர், ஒளிப்பதிவு செய்த மற்றும் இப்பாடல் சிறப்புறவும்,பாடலை கேட்கும்போது இறை சிந்தனை தூண்ட வல்ல பாடலை வழங்கிய உங்கள் யாவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும் உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துவின் ஆசி என்றென்றும் உண்டு. நீர் தேவனிஆசி பெற்ற பிள்ளைகளாக வாழ்வீர் 🙏🙏🙏💐💐💐
@kajanitheepan51654 жыл бұрын
Thanks
@selvamalarmalar45063 жыл бұрын
Super song 👌👌😍🥰
@Mahendran-o7o Жыл бұрын
Amma Yesappa neengha thann yen Daivam
@surendharsuseesurendharsus17095 ай бұрын
Seeing this song after breakup. Lord is only permanent 😊😊.
@abiyaabiya76512 жыл бұрын
Neer oruvarea devan 😘 sthothiram appa😘😘
@RajuRaju-wt8vh3 ай бұрын
Super song ❤🖤
@GIFT19JOY23 Жыл бұрын
Beautiful song🙏 All Praise & Glory to our LORD SAVIOUR JESUS CHRIST😊😊😊 AMEN
@mehalasanthu76254 жыл бұрын
Amen Amen AmenAmen Amen AmenAmen Amen AmenAmen Amen Amen Thank you jesus for Life ineku nanga oruku porum #Amem
@ravivarman97544 жыл бұрын
கர்த்தருக்கே கனமகிமை உண்டவதாக
@karthibed2 жыл бұрын
என் இயேசு நாதாவுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ❤️❤️
@goodnews64885 жыл бұрын
Heart melted song really too good praise the Lord
@Arunkumar-ig3hi4 жыл бұрын
AMEN... What a lyrics? Where can we hear such songs in these days? Gives Peace To The Innerman...
@prestigiouslegend37723 жыл бұрын
Believe the jesus
@joyalravi70523 күн бұрын
Wt a song❤😊✝️
@gurusamy7584 Жыл бұрын
very much supervoice. my fa rat song god bless you
@ajithkumarv5273 жыл бұрын
If Jesus hadn't helped me in 12th public exam , I will certainly fail in my exam , Jesus is the only God ,believe Jesus he will preserve us and also escape us from critical situation👍👍👍👍👍👍💪💪💪💪💪
@ajithkumarv5273 жыл бұрын
Super
@alanbino122 Жыл бұрын
Goosebumps when listening this song praise the Lord
@AshokKumar-pi8kw4 жыл бұрын
Indha song kettal en school day's nyabagam varthu
@JosesIDasa10 ай бұрын
Praise the lord
@DinakaranRavi-r5n Жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் இது
@tharajonita86764 ай бұрын
Wooooowww ❤️❤️❤️ Heart Touching💞💞 Mind Blowing 💖 M Flying In the Air During Listening Song . 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 Wat A Song Wat A Voice 👌👌 GOD BLESS U BRO🙏🙏🙏🙏🙏
@gracejoe-gd1nq Жыл бұрын
My fav song ❤ the lyrics heart melted... i love my jesus😊 please bless me❤❤❤❤❤❤❤❤❤