சார். நீங்க அந்த கார் கதை சொல்லும் போது கண்ணை முடி கேட்டேன் , நீங்க சொன்ன மாதிரி எல்லா பழங்களும் நியாபகம் இருக்கு சூப்பர் அண்ணா செம ஐடியா...
@kingmaker54352 жыл бұрын
Link
@yasotha7592 Жыл бұрын
Me too sir
@muuser7484 Жыл бұрын
Bro link illa
@nithinn.santhiya7638 Жыл бұрын
Me 🥰
@kasinathanprabakaran5177 Жыл бұрын
Excellent sir
@sivasangari59872 жыл бұрын
கோடான கோடி நன்றி சார் அறிவு சம்பந்தப்பட்டவும். ஞாபக சக்தி அதிகரிக்கவும் குழந்தைகள் படிப்பில் கவனம் அதிகமாக செலுத்தவும் இது போன்ற நிறைய வீடியோக்களை நீங்கள் போடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் கோடான கோடி நன்றி சார்
@029_eee_selvamurugan.m92 жыл бұрын
1.Believe in yourself 2.Concentration 3.Creativity 4.Connect 5.Countinuous use
@SivamTv2 жыл бұрын
Tips to memori power growing 1.Believe yourself 2.concentration 3.creativity 4.connect 5.continuous use
@sivasangari59872 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@ambikasenthil50292 жыл бұрын
உங்க வீடியோக்களை பார்த்து motivate ஆகித்தான் competative exams ku படிக்க ஆரம்பித்தேன் ஆனால் நீண்ட இடைவெளிக்கு பின் படிப்பது முதலில் கஷ்டமாக இருந்தது, இப்போது பழகி விட்டது. இனி இந்த வீடியோவின் தகவல்கள் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் நன்றி JR Sir.....
@pandianveera51542 жыл бұрын
சார் நீங்க கூறிய கருத்துக்கள் உண்மை மிக மிக அருமையான கருத்துக்கள் இவை நானும் அறிந்தவை ஞாபக சக்தியை நான் இப்படி சிலர் காரணங்களோடு ஒப்பிட்டு தான் பதிவு பண்ணுவேன் எனக்கு எப்பொழுதும் பதிவாகவே இருக்கும்
@umasanmugampoosariyur53742 жыл бұрын
அருமையான பதிவு சகோ 👌👌👌 ....எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்..👍👍👍.... நன்றி 💐💐💐 வாழ்க வளமுடன், நலமுடன்.... பிரபஞ்சத்திற்கு நன்றி💐💐💐
@Venimuthu46952 жыл бұрын
அருமை. ப்ரோ நீங்க போட்ட வீடியோ என் குழந்தைகள் பார்த்தார்கள் இன்னும் இந்த மாதிரி வீடியோக்கள் போடுங்கள் குழந்தைகளுக்கு யூஸ் ஆகும் மாதிரி என் குழந்தைகள் உங்கள் வீடியோவை பார்க்க ஆர்வமாக உள்ளார்கள்
@balajiarumugam5313 Жыл бұрын
நன்றி JR எனது நினைவாற்றலுக்கு உதவியதற்கு
@thiruvalluvar57312 жыл бұрын
மிகத் தெளிவாகவும் அருமையாக உள்ளது நன்றி
@princepraveenaaa2590 Жыл бұрын
Spr anna Nanum nenga sonnatha try Pani pathe easy aa memory Achu TQ so much for ideas ...😊
@KamaleshwaryKamaleshwaryАй бұрын
Hi JR Anna good morning. Super useful video thanks 👌👌👌👌👌👌👌👌👌👌
@opkomban34502 жыл бұрын
வெறித்தனம் வெறித்தனம் 🔥
@Raghavendra-th3sm2 жыл бұрын
பிரமாதம் சார், இந்த விஷயம் என்னுடைய மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்க போறேன் சார், மிக்க நன்றி🙏🙏🙏
Anna na தைரியமா KZbin channal aaramikathuku unga motivational story than karanama இருந்தது thank u🤩👍
@chitrap.chitra65502 жыл бұрын
Nanum intha technique ah use pannitu... 60 days ku apro result solran... Brother... Kandippa Nan solla pora result positive ah irukum nan 💯 percent namburan.. 😌 Innailla irunthu 60 after nna January 23...nan solren
@Top10-d4s8k Жыл бұрын
சார் நீங்க சொன்னதெல்லாம் மிகவும் அருமையான கருத்துக்கள் காரும் பலத்தையும் பற்றி சொன்னீர்கள் கண்ணை மூடி நினைத்தால் அப்படியே ஞாபகம் வருகிறது மறக்கவே முடியாத விஷயங்கள் அதேபோன்று ஸ்டோரி சொன்னீர்கள் அதுவும் மிகவும் ஞாபகம் வருகிறது நன்றி நல்ல விஷயங்களை சொன்னீர்கள் மிகவும் நன்றி
@முயற்சி-ச6ற2 жыл бұрын
நன்றிகள் கோடி.... 👍
@karthikeyans40612 жыл бұрын
செம சூப்பர் ஸ்டோரி நன்றிகள் சார்
@helpwithyoursleep2 жыл бұрын
Super anna.semma.innum 2 months la enaku a.l exam varudhu.indha video romba use ful ah irukum.thank you lot.😍😍😍😍😍...I am srilanka....
@sarthsanju65243 ай бұрын
Kanu muti keten remba nala nabagram iruku fruit car kathai very thank you sir,Naa veetla things vachutu thedikite iupen ini muti tasking pana kudadhu nu therichukiten 🎉🙏
@Balamurugan-en2tv Жыл бұрын
Thanks for your valuable speech.... ❤️
@user-kh3sg8tz8c3 ай бұрын
Anna seriously nanu use panni padichen semmaya workout akuthu romba tq anna nanu my friend send pannen avalum romba easy understand sonna ......tq so much ❤❤❤❤❤❤❤ annnaaaa
@sathiyamoorthyjayamani1102 Жыл бұрын
Anna nan own business pantren.medical shop,ice cream shop, house hold work,husband,2kids inlaws ellame pakkiren. Oru velaiyil mattume consitrate pantrathu romba custum. Nan try pantren. Neraiya visayam ungha chennal parthuthan marrien .thank u so much
@Momndaughter_20235 ай бұрын
I am 53 now. Slowly I am getting this problem to recall the name of the person and some places like that. 😢. But that story of car and fruits is very useful for me Sir. Thx a lot
@Sumithra80332 жыл бұрын
No words .thank you sir 🙏🙏🙏
@AjayKumar-ri4yo Жыл бұрын
I will follow the ideas.. thank you so much.......👋👋👋👋
@muthukrishnank56922 жыл бұрын
Super, well said, I will practice from today onwards,Thank you so much for your effort and shared with us. Much Appreciated !
@haah80211 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா உங்கட voice நல்லா இருக்கு இந்த புத்தகத்தில் தமிழாக்கம் இருக்கா இருந்தா ling அனுப்புங்க bro
@pandianveera51542 жыл бұрын
சார் நீங்கள் கூறிய கருத்துக்கள் உண்மை இந்த விஷயங்கள் நானும் ஒரு உதாரணம் கொள் ஒப்பிட்டு கருத்தோடு ஒப்பிட்டு தான் பதிவு செய்தேன் அப்பொழுது எனக்கு ஞாபகத்தில் பதிவாகிவிடும் முற்றிலும் உண்மையான கருத்து
2yrs ago la irunthu nan unga subscriber bro nan ipo group 2 prilims exam clear panni irukkan nan demotive aagum bothu unga vedios than keppan....tq bro
@hasthasarathy52782 жыл бұрын
Congratulations...
@thayalan66882 жыл бұрын
Super bro
@gunan90172 жыл бұрын
I'm also group 2 clear Mam 😁
@fathimasamra22382 жыл бұрын
exam motivation videos keten ade mari potutiga ...thank you 😍🙂
@suhidhasasikumar8352 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தோணுது JR anna 😘😘
@thangamariyappan96522 жыл бұрын
Excellent brother, thank you so much
@dharmasoundar19542 жыл бұрын
Vera level sir👌👌👌👌
@poovarasan_akbpm2 жыл бұрын
நான் சொன்னால் நீங்க நம்புவீங்களனு தெரியல நான் சின்ன பையனாக இருக்கும் போது இந்த மாதிரி கதையாக ஞாபகம் வச்சிட்டு இருந்தேன்.. ஆனால் காலப்போக்கில் மறந்துட்டேன் நீங்க இதையே மறுபடியும் ஞாபகப்படுத்திவீட்டிர்கள் நன்றி சகோ...
@radhajaya9404 Жыл бұрын
Believe yourself Concentration Creativity Connect Continues use =key to success
@jemimahj7204Ай бұрын
Excellent 👌🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@a.sasikumararumugam4433 Жыл бұрын
Very much originally said.Thank you so much👍🤝👌
@priyadharshini-sw9tk2 жыл бұрын
Hard work leads to success 🖒
@sharmisharmi7790 Жыл бұрын
Na intha video pathu 2weeks irukum but nenga sona car story innum neyabagam iruku tnx brooo
@poorna1984 Жыл бұрын
Super thambi thank you Valzha Valamudan😇 🙏
@malarvijay8036 Жыл бұрын
Tq sir onga idea romba best tq so much 💙
@AGNIIAS-mp1cv Жыл бұрын
Vera level ayya nenga 🔥😁super one
@akash.r46452 жыл бұрын
Veru very useful video for study bro thank you❣️
@ganeshsudha5182 жыл бұрын
Thank you for everything sir😊😊
@amarahmed52772 жыл бұрын
Thank you so much 💯💯💯 👍
@vppmhtf13752 жыл бұрын
Super sir Your you tube channel my motivation
@Jpalone27 Жыл бұрын
Vera level bro...... Useful video...thank you so much bro.....
@sasi7229 Жыл бұрын
Anna neega super Anna .....😘😘😘thank you so much Anna it is very help full..Anna 🤓😇😇🤗😘😘😘😘
@rameshkumara1253 Жыл бұрын
Vera Leval Bro.., Hats off
@Jesusgauvivo6598 Жыл бұрын
Thank u very so much Anna 🙏 good information 🤗
@robiarobiarobiarobia2153 Жыл бұрын
Intha mari neraiya video potu motivate pannitae irrunga bro.. thank you
@HariHaran-ew1gt2 жыл бұрын
Unique channel 🙏🏻thanks JR
@kollywood8612 жыл бұрын
Bro neenga book summary panra Vietham sammmmmmmmaya eruku 👏👏👏👍
@KokilaJayabalan Жыл бұрын
Thanks you bro to share us wonderful thing.
@Priya-yp8nq Жыл бұрын
Super hero sir neenga
@vinothkannan11452 жыл бұрын
Nanba antha car matter vera level romba nanri kandipa atha follow pannuven
@சேரநாட்டுஆதியூரன்2 жыл бұрын
மிக்க நன்றி சகோ....
@vidhuveera34882 жыл бұрын
Anna next video how to learn English easily and speak fluently related video poduga🙏🙏🙏
@sanjaystoreaavinfranchise2296 Жыл бұрын
வாழ்க வளமுடன் சகோ
@Tn.8762 жыл бұрын
Wow!! Thanks 👍😊
@Ruby..R2 жыл бұрын
Its really fantastic.. especially that car concept
@samsulluha49122 жыл бұрын
Exallent... 👌.. car 🚗 story
@sridurgasridurga4368 Жыл бұрын
Tnx for ur your well explanation🙏🔥
@Kannan_RL Жыл бұрын
Thank you for sharing such useful information.
@VasanthKumar-eu3jk2 жыл бұрын
விடியோ சூப்பர் அண்ணா 👌🤗
@sharishgayu8155 Жыл бұрын
நன்றி அண்ணா
@manosiva392 Жыл бұрын
Good super Thank you sir
@Parmaspery Жыл бұрын
Sir neenga vera level
@karthikparamu2713 Жыл бұрын
Sir,really goosbom thank u somuch sir
@devim1984 Жыл бұрын
Super now I am believe it thanks it a nice explanation ☺️
@GopalMani632 жыл бұрын
San excellent videos very useful to me thanking you.
@manikandanv7666 Жыл бұрын
Super thala va mass neenga veraleavel
@blackpenciltamil50182 жыл бұрын
Wonderful sir, thank you so much
@user-kh3sg8tz8c3 ай бұрын
Tq anna your starting la i trust anna ❤
@yoyofamily14 Жыл бұрын
Bro vera leval bro
@BharathiBharathi-yl6fg Жыл бұрын
Wow super sir, thank you so much 🙏
@mangalampattikottampatti2045 Жыл бұрын
Super sir.Thank you so much sir.
@santhoshmg23192 жыл бұрын
Super I will remember thank you🙏
@ayyappanjpa3292 жыл бұрын
Mrng wake up agi oru nalla video patha feel bro...
@vizhikayal13222 жыл бұрын
Bro kindly upload videos for tnpsc exam also bro ......we need ur motivation also bro
@rameshramesh51382 жыл бұрын
Excellent super very nice sir
@aarifstarworld20332 жыл бұрын
Of course 🥰🥰 supar bro romba Tnx
@Sha04072 жыл бұрын
Super brothar good messages... New thing new possible 👍