🔥 Exam Motivation 🔥 பள்ளியில் படிக்காமலே அரசு அதிகாரி ஆனது எப்படி? | நந்தகுமார் IRS Success Story

  Рет қаралды 195,801

ENNUVATHELLAM UYARVU

ENNUVATHELLAM UYARVU

Жыл бұрын

ENNUVATHELLAM UYARVU WHATSAPP NUMBER 👇
73055 89792
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
Watch Ennuvathellam uyarvu channel, watch all motivation videos here 👇
Book juice segment videos 👇
• BOOK JUICE
Think different videos here👇
• BOOK JUICE
Startup Stories here👇
• STARTUP STORY | Busine...
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
Lamborghini Success Story
• Lamborghini success st...
Madura Travels VKT Balan Success Story
• Madura travels V K T B...
Ramraj Success Story
• RAMRAJ COTTON SUCCESS ...
Walmart Success Story
• Walmart Success Story ...

Пікірлер: 169
@nagalakhmis14
@nagalakhmis14 Жыл бұрын
நான் இந்த மாதிரி தான் 8.10.12.தனித்தேர்வர் நான் இப்போது பி. ஏ. தமிழ் படித்து கொண்டே Tnpsc தேவுக்கு தயார் ஆகி கொண்டு இருக்கிறேன் உங்கள் இந்த பதிவு மிகவும் அருமை நான்னும் இது போன்று சாதித்து காட்டுவேன் 👍👍💯
@rajmahal9769
@rajmahal9769 Жыл бұрын
உங்கள் வயது
@karpagamkarthik1762
@karpagamkarthik1762 Жыл бұрын
Super congrats girl
@TN_MEDIA_46
@TN_MEDIA_46 Жыл бұрын
Endha college bro
@lovelysathish3530
@lovelysathish3530 Жыл бұрын
Bro Tnpsc try pannathigga SSC ILLA UPSC TRY PANNUGGA
@balasathi2019
@balasathi2019 Жыл бұрын
Valthukal bro
@RameshRamesh-mf9mh
@RameshRamesh-mf9mh Жыл бұрын
எத்தனை வேதனை எத்தனை சோதனை அத்தனையும் வென்று வந்த நண்பர் நந்தகுமார் தான் உண்மையான சாதனையாளர்
@seranraj
@seranraj Жыл бұрын
வெற்றிதான் பதிலாக கொடுக்க போகிறேன் 💯நன்றி 🙏🙏🙏💐💐💐💕💕💕உங்கள் குறலை கேட்டாலே தனி தெம்பு வருது ❤️❤️❤️🤗🤗🤗🙏🙏🙏
@ENNUVATHELLAMUYARVU
@ENNUVATHELLAMUYARVU Жыл бұрын
All the best brother 👍
@BanuAariCreatives
@BanuAariCreatives Жыл бұрын
👍🔥🔥🔥🔥
@saravananr5658
@saravananr5658 Жыл бұрын
குரல்
@Daj3672
@Daj3672 Жыл бұрын
It is Right Answer Congratulations
@a.theresamary4696
@a.theresamary4696 Жыл бұрын
Come on bro you can do it
@srinivasanvellaisami7688
@srinivasanvellaisami7688 Жыл бұрын
நான் இவருக்கு அலுவலக உதவியாளர் பணி செய்துள்ளது பெருமை படுகிறேன், இவர் உதவியால் , இயந்திர பொறியாளர் இருக்கின்றேன் என்றும் அன்புடன் சீனிவாசன் வெள்ளைச்சாமி
@Sunilkumar-eo1xl
@Sunilkumar-eo1xl 9 ай бұрын
Please share his Contact number, We need to invite him for a govt School program.
@yogasaravanan5315
@yogasaravanan5315 Жыл бұрын
படிப்பதற்கு எப்பவுமே எல்லைகள் இல்லை உன் லட்சியத்தை தேடி நீ ஓடு 👍
@kannankannan-ms9de
@kannankannan-ms9de Жыл бұрын
மற்றவரை ஊக்குவிக்கும் உங்கள் பணிக்கு என் மனமார்ந்த நன்றி அண்ணா🙏🙏🙏
@rajloner2973
@rajloner2973 Жыл бұрын
வெற்றி....அதை நானும் வெல்வென் என்று எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது....நன்றி அண்ணா....என்றும் தனது பெற்றோரை பெருமையடைய செய்வேன்....
@Manikandan37954
@Manikandan37954 Жыл бұрын
ஒரு நண்பரின் சிறிய அளவிலான அறிவுரை, பெரிய அளவிலான வெற்றி🏆
@saravananr5658
@saravananr5658 Жыл бұрын
இது போன்ற கதைகள் தமிழ் சினிமாவில் வர வேண்டும். இங்கே எல்லாம் வெறும் மசாலா படம் தான் வருகிறது. மனிதன் சிந்தை உண்மையை ஒட்டி இருக்க வேண்டும். அருமையான பதிவு நன்றி
@VijayKumar-fy6je
@VijayKumar-fy6je 6 ай бұрын
12th Fail
@user-yu8ov2ct6j
@user-yu8ov2ct6j Жыл бұрын
என் பெயர் அ. நந்தகுமார் என்னுடய தந்தையும் லாரி டிரைவர் தான் 🙏 எண்ணுடய ஆசை IAS OFFICER MY DREAM
@sri-dt6po
@sri-dt6po 11 ай бұрын
Super
@vasudhevanc5802
@vasudhevanc5802 6 ай бұрын
Congratulations ❤
@joshtamizhsuvai7443
@joshtamizhsuvai7443 Жыл бұрын
he came to our school as a chef guest in annual day celebration.......he gave excellent speech ...he was treated like a god....he just walk fast .... really inspiring.
@muthuabarnat6845
@muthuabarnat6845 Жыл бұрын
Yes he is very inspiration. sir yenga collegekkum vanthirukirar....I also lucky person ..because sir meet panna chance kitachchathu.
@rajeswaran8234
@rajeswaran8234 Жыл бұрын
வார்த்தையினால் சொல்ல விரும்பவில்லை. செயலில் காட்டுகிறேன்.
@socialactivist8403
@socialactivist8403 Жыл бұрын
நானும் நாமக்கல் தான் நானும் பள்ளி படிப்பில் மக்கு, கணிதத்தில் புஜ்ஜியம், கல்லூரியில் தமிழ் முதற்கொண்டு fail, எப்படியோ கல்லூரி படிப்பை முடித்தேன், 750 ரூபாய் சம்பளத்திற்கு பணியாற்றினேன், அரசு வேலைக்கு செல்ல ஆசைப்பட்டேன் படித்தேன் இன்று இரண்டு மத்திய அரசு பணியில் பணியாற்றி விட்டு மூன்றாவது மத்திய அரசு துறையில் பணி புரிகிறேன் ஊழியராக, எனது வயது 40 ஆனால் இன்றும் tnpsc group 2 interview post க்கு முயற்சிக்கிறேன். எனது motivation role model, confident god is bruce lee.
@muthamizhblackscreenstatus2585
@muthamizhblackscreenstatus2585 Жыл бұрын
சகோ
@jebarajnadar9815
@jebarajnadar9815 Жыл бұрын
Nennka enna medium tamil r English
@mohamedasif6322
@mohamedasif6322 Жыл бұрын
செமசெமசெம இதே போல் தமிழக ரியல் superstar களின் சாதனைகளை பதிவிடவும் JR செம
@vizhikayal1322
@vizhikayal1322 Жыл бұрын
Fact bro we need tamilan best stories. ...
@sharmac9047
@sharmac9047 Жыл бұрын
My inspiration IRS nandhakumar sir 🙏🙏🙏
@msk2928
@msk2928 Жыл бұрын
கண்ணீர் வந்துவிட்டது அண்ணா
@harishr9825
@harishr9825 Жыл бұрын
Nice person Nandhakumar sir. I got an opportunity to be in his team in Pattimamdram. Humble person!
@indhu.....5846
@indhu.....5846 Жыл бұрын
Vera level story anna 🔥✨....very inspiring story...... U are best motivator anna 🙏🔥💫💥.... 🌈🌟🎯 Dream big Achieve big 🎯
@shreegaming171
@shreegaming171 5 ай бұрын
Enga ethir Veetu anna tha❤❤na avaru achievement ah pathu iruken😊😊
@narmadhanarmadha7688
@narmadhanarmadha7688 Жыл бұрын
😲 anna wonderful 👌👌👌👌👌 thank you so much, you are best motiveder and God gift 😊
@angelflora23
@angelflora23 Жыл бұрын
Useful video I never seen in my whole life... hat's off to sir and video sharing person.. thank you ❤
@s.yogarajraja3899
@s.yogarajraja3899 Жыл бұрын
Heartly Thank you very much 🙏🙏🙏💐💐💐💐💐 Keep it your motivation Video JR SIR
@nivethanithin8717
@nivethanithin8717 Жыл бұрын
Thank you Anna nice story confidence is the key to success
@sriwellnesscentre3865
@sriwellnesscentre3865 Жыл бұрын
I got nice experience with நந்தகுமார் sir, Through manithaneyam IAS coaching center.
@Sanjeev_TR
@Sanjeev_TR Жыл бұрын
Bro manithaneyam coaching centre free thana bro??. Neenga epdi bro apply paninga? Konjam solringla pls😌
@VS.Vanitha
@VS.Vanitha Жыл бұрын
Long time waiting this video Anna thanks you Anna,,👍👍👍👍✍️✍️✍️
@mugundhans400
@mugundhans400 Жыл бұрын
Amazing episode and appreciate it 👍👍👍
@gowthamdr.g1343
@gowthamdr.g1343 Жыл бұрын
Mass success story bro....Success pannana ipadi success aganum
@s.dinashkumar2825
@s.dinashkumar2825 3 ай бұрын
நானும் ஒரு சிலர் இது போன்று சொல்லும்போது மனது சோர்வாக இருந்தது இப்போது நந்தகுமார் IRS sir அவர்களின் இந்த பதிவை பார்க்கும்போது எனக்குள் ஒரு தன்னம்பிக்கை வந்துள்ளது நானும் இவரை போல வருவேன் என்று நம்பி இன்னும் முயற்சி அதிகமாக எடுக்க தயராக உள்ளேன் Sir is my inspiration 🎉🥳
@chandrakanthm6223
@chandrakanthm6223 Жыл бұрын
திக்குவாய் உள்ள சாதனையாளரின் வாழ்க்கை வரலாறு கூறுங்கள் ஐயா. ஏனெனில் நானும் திக்குவாய் என்னால் முன்னேற முடியவில்லை நிறைய வெற்றியாளரின் வெற்றி கதை பார்த்தாலும் என்னால் வெற்றி பெற்ற முடியவில்லை. நான் jee main நுழைவு தேர்வில் மூன்று முறை தோல்வி அடைந்தது உள்ளேன். என்னால் வெற்றியாளராக மாற முடியவில்லை. நான் வெற்றியாளராக மாற என்ன செய்ய வேண்டும்
@joshva5394
@joshva5394 11 ай бұрын
முயற்சியை விடாதீர்கள்.. வாழ்க்கையில் ஒரு நாள் கட்டாயம் ஜெயிப்பீர்கள்
@AbdurRahman-mc6rb
@AbdurRahman-mc6rb Жыл бұрын
Really amazing information bro🤯 , fantastic bro👏 , useful bro🤲 and super bro👌Thank you so much bro🙂
@sirajsiraj2119
@sirajsiraj2119 Жыл бұрын
Great post, congrats 👍💐
@muralikrishnav8170
@muralikrishnav8170 Жыл бұрын
Really great movitation video to all thanks Anna 👍😇👍
@jdk650
@jdk650 10 ай бұрын
Excellent hard worker. His life story motivational for each and every aspirant.
@nadhiyasathish2560
@nadhiyasathish2560 Жыл бұрын
Ivalo kastapattu padichu irukaru. Enaku enna keedu daily motivation irunthathan book edukka mudiyuthu. Itha pathum nan thirunthalana nan Manusha janmame illa.
@jothidevi3540
@jothidevi3540 Жыл бұрын
வணக்கம். பதிவு நன்றாக இருந்தது நன்றி🙏
@SimonJ-pu6qv
@SimonJ-pu6qv 2 ай бұрын
Ethatho padama edukaranga unga life story ah padama edutha very inspiration ah irukkum 💯💯
@vasudevan511
@vasudevan511 Жыл бұрын
Super nanba.. Keep it up ..
@sivarathnaa1497
@sivarathnaa1497 Жыл бұрын
Nice motivation story bor tq so much
@maheshwarimaheshwari886
@maheshwarimaheshwari886 Жыл бұрын
Tq very much anna 🥰spr motivation story 👍
@anithas885
@anithas885 3 ай бұрын
நான் சோர்ந்து போகின்ற நேரத்தில் இந்த ஓரு vedio வை பார்த்தக்கொள்வேன் நன்றி
@GBalamuruganBE
@GBalamuruganBE Жыл бұрын
1.Srikanth polla inspiration story podunga 2.VRL courier service success story 3.chris jorden victory story
@afaasahamed1255
@afaasahamed1255 Жыл бұрын
Super sahooo❤️❤️❤️❤️❤️❤️
@funwithshakthi3876
@funwithshakthi3876 Жыл бұрын
அருமை தோழா..... என் மாணவர்களுக்கு நம்பிக்கை குடுக்க ஏற்ற பதிவு
@yazhiniarul5752
@yazhiniarul5752 Жыл бұрын
👍👍சூப்பர் அண்ணா 👍
@kathaikkaalam5188
@kathaikkaalam5188 Жыл бұрын
மிக்க மிக்க நன்றி அண்ணா...
@allsoallhappy9906
@allsoallhappy9906 Жыл бұрын
Enakku oru naal varum 🔥💯
@arunkumar-nl9le
@arunkumar-nl9le Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அண்ணா
@selvaraniselvarani3080
@selvaraniselvarani3080 Жыл бұрын
Super Anna..first view and first comment
@thennarasiarasi6951
@thennarasiarasi6951 Жыл бұрын
I can know my power through this video
@s.mahendiran9787
@s.mahendiran9787 Жыл бұрын
Helth habits video podunga anna
@periasamyk7788
@periasamyk7788 Жыл бұрын
மிகச்சிறப்பு ஐயா
@cycletyre
@cycletyre Жыл бұрын
அருமை நண்பா 👍
@gramesh5017
@gramesh5017 Жыл бұрын
TRULY. ..inspirational
@hemalatha3081
@hemalatha3081 Жыл бұрын
Really great person in this world
@keerthanajamuna7393
@keerthanajamuna7393 Жыл бұрын
Thank u Anna for this message
@sethufactstamil8172
@sethufactstamil8172 Жыл бұрын
vera level
@moonboardtnpsc
@moonboardtnpsc Жыл бұрын
நன்றி ❤
@saransrc6057
@saransrc6057 Жыл бұрын
Bro yenku oru request Intha mari exam related video poduga nerai ha unga voice Yenaku madum illa Inum nerai ha peruku motive pannuthu so plz Inum kocham nerai ha video poduga
@sathyasathyadevi3955
@sathyasathyadevi3955 Жыл бұрын
Thankyou for motivation
@senthiljun1987
@senthiljun1987 Жыл бұрын
A story that is incredibly inspiring
@Equality838
@Equality838 Жыл бұрын
Thank u so much...💐
@kalpanamahalingam1515
@kalpanamahalingam1515 4 ай бұрын
Super very inspiring video
@kesavapriyasujakutty9848
@kesavapriyasujakutty9848 Жыл бұрын
Super💯💯💯🔥🔥👍🏻mass
@sahanasahana5535
@sahanasahana5535 Жыл бұрын
You are great sir hatsoff sir✋✋
@primilaprimila6696
@primilaprimila6696 Жыл бұрын
செம்ம
@pushpaparasuraman5347
@pushpaparasuraman5347 Жыл бұрын
Really great anna🤝🙏💐
@K.RAMESH1965
@K.RAMESH1965 Жыл бұрын
Good Morning Most Respected SIR Really Great Sir 👍
@sudhapalanisamy515
@sudhapalanisamy515 8 ай бұрын
Thank you so much brother🙏🤝👍
@dhonidhan
@dhonidhan Жыл бұрын
Super
@dhanalakshmikrishnaveni6969
@dhanalakshmikrishnaveni6969 Жыл бұрын
Super anna
@sharmilashivashiva2350
@sharmilashivashiva2350 Жыл бұрын
Great
@VibrateFamily
@VibrateFamily Жыл бұрын
நாமக்கல் மாவட்டம் நம்ம ஊரு நண்பா❤️❤️
@manojmelapettapalayam8082
@manojmelapettapalayam8082 4 ай бұрын
Vera level
@boblyshalini9249
@boblyshalini9249 Жыл бұрын
He is really a great person 🙏
@nagarajraju1820
@nagarajraju1820 Жыл бұрын
Super sir
@kayal1995
@kayal1995 Жыл бұрын
Nandrigal 🙏
@swathikaalagii4567
@swathikaalagii4567 Жыл бұрын
Super ANNA ❤️
@isaiselvi2506
@isaiselvi2506 11 ай бұрын
Super 👍
@rajkumarvenkataswamy7456
@rajkumarvenkataswamy7456 Жыл бұрын
Today meet Nandha Kumar sir @tiruparankundram temple he spoke very sweet
@balamuruganbalamurugan6844
@balamuruganbalamurugan6844 Жыл бұрын
சூப்பர்அண்ண
@artandfishworld
@artandfishworld 11 ай бұрын
Very nice
@guruek842
@guruek842 14 күн бұрын
அருமை ஐயா
@botsbucketlist9515
@botsbucketlist9515 11 ай бұрын
I am also same like this I can't able to make a sentence or story by reading the book but I am good at analytic and I have good photographic mind now i am data sceientist 😇
@Raja-nh5xj
@Raja-nh5xj Жыл бұрын
Thank you God
@kaviya1552
@kaviya1552 Жыл бұрын
l like this video 😊
@kavisuntharam1918
@kavisuntharam1918 Жыл бұрын
Tq sir 🙏🙏🙏❤️❤️❤️
@shankars9198
@shankars9198 Жыл бұрын
super sir
@rolexvlog8099
@rolexvlog8099 Жыл бұрын
Supper sar
@ambikasenthil5029
@ambikasenthil5029 Жыл бұрын
இன்றைய காலைப்பொழுது சிறப்பாக அமைந்தது. உங்கள் ஊக்கம் தரும் குரல் இந்த நாள் முழுதும் என் காதில் கேட்டுக்கொண்டே இருக்கும் நன்றி JR Sir.....
@NandhiniNandhini-mo8ml
@NandhiniNandhini-mo8ml 11 ай бұрын
Iam studied in b. எஸ்சி maths final year. இந்த video எனக்கு ஒரு நம்பிக்கை. Koduthirukku. Thank you
@tamilsri9021
@tamilsri9021 6 ай бұрын
Very super sir
@s.nageebsali2902
@s.nageebsali2902 Жыл бұрын
Life is challange go to nature don't feel unconfidentel
@SuganyaS-qc7yc
@SuganyaS-qc7yc 10 ай бұрын
Tq bro♥️
@j.moohamadappas4401
@j.moohamadappas4401 Жыл бұрын
👌
@deepanl9792
@deepanl9792 Жыл бұрын
U home dp green color super 👍
@ayshvaryak2220
@ayshvaryak2220 11 ай бұрын
Nejama azhudhuten ❤santhosham romba🥰
@pandianandhan3227
@pandianandhan3227 Жыл бұрын
🔥🔥
@arunboxy9829
@arunboxy9829 2 ай бұрын
🤝✒️ நம்பிக்கை வை
@n.logantathanlogu4978
@n.logantathanlogu4978 Жыл бұрын
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐super
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 9 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 20 МЛН
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 9 МЛН