எந்த்ன் அன்புள்ள ஆண்டவர் - உம்மை போற்றி பாடுவேன் | Worship songs | Trinita Robinson

  Рет қаралды 14,630

JesusMeets Prayer & Worship

JesusMeets Prayer & Worship

Күн бұрын

Пікірлер: 37
@dhanrajb.p1128
@dhanrajb.p1128 3 жыл бұрын
AmenAmen AmenAmen Amen AmenAmen Amen Amen AmenAmen AmenAmen AmenAmenAmen AmenAmenAmen AmenAmen AmenAmenAmen
@vasiraj9477
@vasiraj9477 Жыл бұрын
Amen amen jeyam Edupom Ummaleeee Karthaveee
@jerrinasenath.a7176
@jerrinasenath.a7176 3 жыл бұрын
எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான் உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன் உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன் உயிர் தந்த தெய்வமே நீர் ஆ! ஆனந்தம் ஆனந்தமே அல்லும் பகலிலும் பாடிடுவேன் இயேசுவே எந்தன் ஆருயிரே 1.பெற்ற தாயும் என் தந்தையுமானவரே மற்றும் எல்லாம் எனக்கு நீரே வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோ வாக்கு மாறாதவரே 2.உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே உந்தன் நாமத்தை நம்பிடுவேன்-உம்மை யல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன் உயிருள்ள தெய்வமே நீர் 3.எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே தந்த வாலிப நாட்களிலே-இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே பரிசுத்த ஜீவியமே 4.பொன் வெள்ளியுமோ பெரும்பேர் புகழோ பண ஆஸ்தியும் வீண் அல்லவோ பரலோகத்தின் செல்வமே என் அரும் இயேசுவே போதும் எனக்கு நீரே உம்மை போற்றி பாடுவோம் எங்கள் உயர்ந்த கண்மலையே பெருவெள்ளம் மதில்லை மோதி பெருங்காற்றும் அடிக்கையில் எங்கள் புகலிடமே எங்கள் தஞ்சமே பெருங்கன்மலையின் நிழலே உம்மை போற்றி பாடுவோம் எங்கள் உயர்ந்த கண்மலையே செங்கடலும் பிளந்து போகும் யுத்த சேனையும் அமிழ்ந்திடும் எங்கள் பராக்கிரமமே எங்கள் பெலனும் நீரே ஜெயம் எடுப்போம் உம்மாலே Wonderful song
@saraswathyanbu9029
@saraswathyanbu9029 3 жыл бұрын
Amen Amen all glory to jesus christ
@senitafrancis4926
@senitafrancis4926 3 жыл бұрын
ENDHAN ANBULLA AANDAVAR:- BY SIS.TRINITA & BRO.AKASH TAMIL:- எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான் உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன் உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன் உயிர் தந்த தெய்வமே நீர் ஆ! ஆனந்தம் ஆனந்தமே அல்லும் பகலிலும் பாடிடுவேன் இயேசுவே எந்தன் ஆருயிரே பெற்ற தாயும் என் தந்தையுமானவரே மற்றும் எல்லாம் எனக்கு நீரே வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோ வாக்கு மாறாதவரே உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே உந்தன் நாமத்தை நம்பிடுவேன்-உம்மை யல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன் உயிருள்ள தெய்வமே நீர் எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே தந்த வாலிப நாட்களிலே-இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே பரிசுத்த ஜீவியமே பொன் வெள்ளியுமோ பெரும்பேர் புகழோ பண ஆஸ்தியும் வீண் அல்லவோ பரலோகத்தின் செல்வமே என் அரும் இயேசுவே போதும் எனக்கு நீரே ENGLISH:- enthan anpulla aanndavar Yesuvae naan unthan naamaththaip pottiduvaen ummaip pol oru thaevanaip poomiyil arinthitaen uyir thantha theyvamae neer aa! aanantham aananthamae allum pakalilum paadiduvaen Yesuvae enthan aaruyirae petta thaayum en thanthaiyumaanavarae mattum ellaam enakku neerae vaanam poomiyum yaavumae maaritinum neero vaakku maaraathavarae uyar ataikkalaththil ennai vaiththavarae unthan naamaththai nampiduvaen-ummai yallaathip poomiyil yaaraiyum nampitaen uyirulla theyvamae neer enthan sirushtikarae ummai ninaiththidavae thantha vaalipa naatkalilae-intha maaya ulakaththai veruththida aliththeerae parisuththa jeeviyamae pon velliyumo perumpaer pukalo pana aasthiyum veenn allavo paralokaththin selvamae en arum Yesuvae pothum enakku neerae UMMAI POATRI PAADUVAEN:- TAMIL:- உம்மை போற்றி பாடுவோம் எங்கள் உயர்ந்த கண்மலையே பெருவெள்ளம் மதில்லை மோதி பெருங்காற்றும் அடிக்கையில் எங்கள் புகலிடமே எங்கள் தஞ்சமே பெருங்கன்மலையின் நிழலே செங்கடலும் பிளந்து போகும் யுத்த சேனையும் அமிழ்ந்திடும் எங்கள் பராக்கிரமமே எங்கள் பெலனும் நீரே ஜெயம் எடுப்போம் உம்மாலே எம்மை உயர்ந்த ஸ்தானங்கள் மேல் வைத்த வைத்ததும் நீரல்லவோ கன்மலை தேனும் வடியும் எண்ணெயும் தருவது நீரல்லவோ ENGLISH:- ummai potti paaduvom engal uyarntha kannmalaiyae peruvellam mathillai mothi perungaattum atikkaiyil engal pukalidamae engal thanjamae perunganmalaiyin nilalae sengadalum pilanthu pokum yuththa senaiyum amilnthidum engal paraakkiramamae engal pelanum neerae jeyam eduppom ummaalae emmai uyarntha sthaanangal mael vaiththa vaiththathum neerallavo kanmalai thaenum vatiyum ennnneyum tharuvathu neerallavo
@madhavantamilselvia2605
@madhavantamilselvia2605 3 жыл бұрын
Sis.Trinita is very humble and anointed sister...she leading worship super...🙌👏👌🙏🏽
@mehilinasir5443
@mehilinasir5443 3 жыл бұрын
Amen Jesus
@hepsibasundrakumari9579
@hepsibasundrakumari9579 3 жыл бұрын
Praise the Lord
@drrachiRajan
@drrachiRajan 3 жыл бұрын
Amen 🙏🏻🥰❣️❣️thank you Jesus ❤️❤️
@Fatimah-im6ks
@Fatimah-im6ks 3 жыл бұрын
Amen 🙏 amen 🙏 thank you Jesus amen 🙏 amen 🙏🙏🌹🌹❤️❤️❤️❤️🌸🙋‍♀️
@mercymetilda2074
@mercymetilda2074 3 жыл бұрын
Super அருமையாக பாடியுள்ளீர்கள்
@jeyislinremi8306
@jeyislinremi8306 3 жыл бұрын
Amen ❤️ Praise Jesus 💗 Wonderful song.. Superb singing 💖💖💖🎶🎶🎶💖💖💖
@rachelhepsidaisy5653
@rachelhepsidaisy5653 3 жыл бұрын
😍😍
@kumutha2174
@kumutha2174 3 жыл бұрын
Praise God 🙏 🙏 🙏 Glory to Jesus ✝️ 🙏 ✝️ 🙏 Thank you worship Team 🙏 🙏 🙏 Super Song 👌👌👌👏👏👏👏👏 God Bless You worship Team 🙌🙌🙌🙌
@udya4589
@udya4589 3 жыл бұрын
Super song nice singing both of you worship very good. Akash bro, Trinita sister sweet voice. G.B.U. JMM.
@sobiakiruba159
@sobiakiruba159 3 жыл бұрын
Amen Praise God 😍💖God Bless you 🙌🏻💞💯
@rachelhepsidaisy5653
@rachelhepsidaisy5653 3 жыл бұрын
😍😍
@theepathiviyan4557
@theepathiviyan4557 3 жыл бұрын
Praise God 🙏🙏❤️❤️ blessed worship team ❤️🎈 God bless you
@jebadouglas9119
@jebadouglas9119 3 жыл бұрын
Thank you Jesus 😍🙏
@challenge_prayer_ministries
@challenge_prayer_ministries 3 жыл бұрын
Worship very Glory's God bless you Trinita
@pillarsofpredators9135
@pillarsofpredators9135 3 жыл бұрын
Truly a touching worship 😌😌
@BiblePromise11
@BiblePromise11 3 жыл бұрын
God bless you all ✝️ Blessed Worship Team ✝️ let the worship comforts every soul and Glorify JESUS ❤️
@sadhana5963
@sadhana5963 3 жыл бұрын
Amen ✝️✝️... Praise God 😇...God bless you team 🥰🥰
@sheejaanush9305
@sheejaanush9305 3 жыл бұрын
Amen.Glory to God,God Bless Trinita ma,Akash thambi,Enoch thambi
@pstephenpstephen5622
@pstephenpstephen5622 3 жыл бұрын
Praise the Lord thank you Jesus
@ajolananijo2556
@ajolananijo2556 3 жыл бұрын
30 minit worship podunga roma blessingah irukum
@Godgood-777
@Godgood-777 3 жыл бұрын
Glory to Jesus
@vanithashivakumar9559
@vanithashivakumar9559 3 жыл бұрын
Praise the Lord!! All Glory to God!! 🙏🙏🙏
@georgestephenson9269
@georgestephenson9269 3 жыл бұрын
Amen Glory to JESUS 🙏
@Fatimah-im6ks
@Fatimah-im6ks 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👏✝️🙋‍♀️🇱🇰🙏👏
@sarathajebasingh3522
@sarathajebasingh3522 3 жыл бұрын
PRAISE GOD🙏
@rebeccadavid3202
@rebeccadavid3202 3 жыл бұрын
Amen Glory toGod praise the Lord sister
@glorytojesus8822
@glorytojesus8822 3 жыл бұрын
Thank you Jesus
@tryboserajabai5768
@tryboserajabai5768 3 жыл бұрын
Praise God 🙏🙏
@kpopshell_
@kpopshell_ 3 жыл бұрын
EMMMNAUEL John Don't think it was ACADEMIC jeus and t mobile devices for a few years of experience 2021wed FRI September
@ebigrace7718
@ebigrace7718 3 жыл бұрын
Praise the Lord
这是自救的好办法 #路飞#海贼王
00:43
路飞与唐舞桐
Рет қаралды 94 МЛН
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 3,9 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
காலா காலமாய் | Kaala Kaalamai | Trinita Robinson | TPM Song |
9:03
Ennesar azhagullavar
5:55
Minim box
Рет қаралды 7 М.
Jeeva Nadha | Nandri Yesuvae | prana Priya nani yeshuve | Worship Song | Trinita Robinson
10:25
ஆத்தும நேசரே || Aathuma Nesarae || Trinita Robinson
9:43
JesusMeets Prayer & Worship
Рет қаралды 173 М.
这是自救的好办法 #路飞#海贼王
00:43
路飞与唐舞桐
Рет қаралды 94 МЛН