.. . அருமையான விளக்கம். எனக்கு இந்த முழு விளக்கமும் அனேக சந்தேகத்தை தீர்ந்தது நன்றி ஐயர்
@r.jebastinjeeth27443 жыл бұрын
அருமையான விளக்கம் 👍
@princyshakila82045 жыл бұрын
Thelivaana message. Praise the lord
@jacksonebenezer3126 жыл бұрын
First time i hear this kind of revelation to this passage Pastor. Thank you very much. Glory to God.
@sathishkumar26323 жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரரே... 💐
@sundaribai75869 ай бұрын
Thank you lord
@vimalvimal96453 жыл бұрын
Tank you pastar great messages
@KumarKumar-fi9tx3 жыл бұрын
சரியான கருத்து பாஸ்டர்
@mohanaleely314 Жыл бұрын
Praise the lord
@mohanaleely314 Жыл бұрын
Amen
@priscillasumathi74073 жыл бұрын
Correct pastor.
@palanip60454 жыл бұрын
Correct answer pastor god blessed 🙏
@steephanchinnappa72525 жыл бұрын
Supper brother message
@williamsr84772 жыл бұрын
Thank You Brother. I agree with you about Samuel came from underworld. That was Samuel.🙏🙏🙏
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை3 жыл бұрын
சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். 1தீமோத்தேயு 2:4
@arulsarah79694 жыл бұрын
உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள், இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. பிரசங்கி 9:5
@prema59175 жыл бұрын
உங்களுடைய கடைசி வரிகள் ஏற்றுக் கொள்ளக் கூடியது. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.
@mariselvam2825 жыл бұрын
என்ன ஒரு தெளிவான ஆதாரம், ரொம்ப நன்றி பாஸ்டர்
@jk-bx7fv2 жыл бұрын
Change ur dp
@amulraj96605 жыл бұрын
god bless you bro
@jennyshealthyhome21674 жыл бұрын
🙏💚🙏❤🙏💜🙏
@ROSELIN-ib6pe3 жыл бұрын
Pastor. Good revelation
@MahaRajan19905 жыл бұрын
சூப்ரோ சூப்பர்...
@Vinnarasan7775 жыл бұрын
Good
@a.c.j.sharmila6380 Жыл бұрын
சாலமோன் மனம் திருந் தினாரா.. இது பற்றி விளக்கம் தாருங்கள்
@jodyfrancis1153 жыл бұрын
Even though it is an old message, I feel like saying something to this message. We don’t need all these proof to prove this he is Samuel. The reason- we need to accept whatever the Bible says. Other than that we don’t need any explanation for this. Just simple as that.
@aneeshr87925 жыл бұрын
Praise the Lord Pastor, நம்மிடம் பேசுவது பரிசுத்த ஆவியானவரா அல்லது பிசாசா என்று எப்படி கண்டுபிடிப்பது.
@raghusharma70544 жыл бұрын
நமக்குள் பரிசுத்தாவியானவர் இருப்பாரேயானால் நம்முடைய ஆவி தெளிவாயிருக்கும். இந்த தெளிவுதான் நம்முடன் இடைபடும் நபரைக்குறித்தும் அவரின் போதனையைக்குறித்தும் நமக்கு ஒரு ( எச்சரிப்பை ) தெளிவை உன்டாக்குகிறது.
@deepanantony25724 жыл бұрын
அய்யா, ஒரு சந்தேகம், ஆண்டவர் ஒரு உவமையில் ஆபரஹாம் மடியில் அமர்ந்திருந்த நபரை கூறினாரே, அப்பொழுது ஆபரஹாம் பரலோகம் போனாரா
@sudharson.v14284 жыл бұрын
Yes enakkum itha thonuchu
@bhavaniravi43194 жыл бұрын
Brother.. Abraham madiyil lasuru irunthan nu than solli irukaga Bible la... Paralogathil irupathaga sollalayea.. Luke 16-22to26
@jacinth516 жыл бұрын
Still some doubts,,,,
@baskerbasker53545 жыл бұрын
இதுவரை எத்தனையோ செய்திகளை கேட்டுவிட்டேன்.மிகவும் தரமான செய்திகள்.உலகத்துக்காகவோ,பணத்துக்காகவோ,(சத்தியத்தை அறிந்திருந்தும் பாதிப்பு வருமென தயங்குகிற ஊழியர் மத்தியில்)இல்லாமல் கர்த்தருக்காகவே👍👍 ஊழியம் செய்வதை அறிகிறோம். ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக. ##இந்த செய்தியில்மட்டும் சிறுவித்தியாசம் காண்கிறேன். அகஸ்டின் ஜெபக்குமார் அண்ணனுடைய (though all his messages are not correct)விளக்கம்தான் திருப்தி.நன்றி. 🤝🏻