ஐயா .பிரியானி மசாலா பொடித்தேன் சூப்பர். மட்டன் மசாலா பொடியும் பொடித்தேன் நன்றாக இருக்கிறது. கறிமசாலா பொடி இனிமேல் தான் பொடிக்கனும். மட்டன் ,சிக்கன் குழம்பு வைக்கும் போது மட்டன் மசாலா பொடியும் போட்டு கறி மசாலா பொடியும் போட வேண்டுமா. சொல்லுங்கள் அய்யா .
@ma2ma1025 ай бұрын
மிகவும் நன்றாக செய்திர்கள் 🎉🎉🎉ஐயா இந்த பொடியை வேறு எதற்க்கு போடலாம் ஐயா 🎉🎉இந்த பொடி செய்யும் போது நாட்டு மல்லி போட்டால் மிகவும் நன்றாக இருக்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@r.m.97025 ай бұрын
Ayya thank you. God bless you.
@msuseela19505 ай бұрын
ரொம்ப நன்றிங்க ஐயா 🙏
@israelisravehlan33555 ай бұрын
வணக்கம் 🙏வாழ்த்துகள் உங்கள் பதிவு ஓவ்வோன்றும் மிக்க வித்யாசமாக உள்ளது
@junaithabeevi49465 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வாவ் சூப்பரா சொல்லி கொடுத்தீங்க ரொம்ப நல்லதுங்க