"எந்த மண்டகப் படியிலும் நிற்காத கள்ளழகர்" "அதுவே 2 உயிரிழப்புகளுக்கு காரணம்" | Madurai | Kallazhagar

  Рет қаралды 449,675

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 311
@Mysongs1748
@Mysongs1748 2 жыл бұрын
இதுவே உண்மை ஒவ்வொரு மண்டகப்படியிலும் நின்று வந்தால் ஆங்காங்கே மக்கள் அழகரை தரிசனம் செய்து உடனே வீட்டுக்கு புறப்பிடுவாங்க இந்த முறை எங்கும் நிக்காமல் சென்றதினாலேயே இப்படி ஒரு அசம்பாவிதம்.இனிமேலாவது இப்படி ஒரு தவறு நடக்காமல் இருக்க அறநிலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 2 жыл бұрын
ஐய்யோ சாமிகளா ஏன் உண்மையான காரண தவறுகளை மறைக்கிறீர்கள்.போலிஸ் பல வழக்கமான திறக்கப்பட வேண்டிய வழிகளை அடைந்ததால் ஒரு பக்க கூட்ட நெரிசலில் இந்த விபத்து நேர்ந்த விஷயத்தை ஏன் உங்கள் அறியாமையால் மறைக்கிறீர்கள்
@Jk_Jeyakumar
@Jk_Jeyakumar 2 жыл бұрын
நாங்களும் தப்பித்து வந்ததே பெரியதாகி விட்டது🙄🙄 பாவம் வயதானவர்கள் குழந்தை பிள்ளைகள் என கூட்டத்தில் சிக்கி தவித்ததை பார்க்கும் போது அவ்வளவு வேதனையாக இருந்தது
@dharshiniranjani3300
@dharshiniranjani3300 2 жыл бұрын
உண்மை நாங்க பத்திராமா வந்தாதே பெருசு
@Jk_Jeyakumar
@Jk_Jeyakumar 2 жыл бұрын
@@dharshiniranjani3300 வயதானவர்கள் குழந்தைகள் எல்லாம் கஷ்டப்பட்டு வரவேண்டிய அவசியம் இல்லை அவர்களுக்கு நிச்சயம் கடவுள் அருள் இருக்கும்
@Jk_Jeyakumar
@Jk_Jeyakumar 2 жыл бұрын
@@dharshiniranjani3300 கூட்டத்தில் ஒரு பாட்டி கீழேவிழுந்து நானும் நண்பனும் தூக்கி ஏன் இப்படி வந்தீங்கனு கேட்டோம்: எனக்கு 75வயசு அப்பு அடுத்தவருஷம் நான் இருப்பனோ தெரியல அதான் இந்த வருஷம் அவர பாத்துட்டு போயிருவோம்னு வந்தேன் என்ன தேவர்சிலை தாண்டி விட்டுரு நல்லா இருப்பனு சொல்லும் போது என்ன சொல்லவென்றே தெரியவில்லை 🥺
@gokulakrishnan8931
@gokulakrishnan8931 2 жыл бұрын
😔
@dharshiniranjani3300
@dharshiniranjani3300 2 жыл бұрын
@@Jk_Jeyakumar அத விட நிறைமாத கார்பினி வந்தாங்கா கூட்டத்துலா நசுக்கி எடுத்துடாங்கா
@muthuganesh6318
@muthuganesh6318 2 жыл бұрын
உயிரோடு போனா போதும் னு ஆகிருச்சு அவ்ளோ கூட்டம் குழந்தைகள் நிறைய பேர் மாடிக்கிட்டாங்க பாவோம் என்னோட பக்கத்துல ஏகப்பட்டப்பேர் மயங்கிட்டாங்க
@Ak-ny2rv
@Ak-ny2rv 2 жыл бұрын
உண்மைதான் சகோ
@MahishaKitchen
@MahishaKitchen 2 жыл бұрын
So sad
@kanagajaynithasuriya2135
@kanagajaynithasuriya2135 2 жыл бұрын
100% உண்மை ஏனென்றால் எப்போதும் மண்டகப்படிகளில் அழகர் வந்து இறங்கும் போது பக்தர்கள் பார்த்துவிட்டு திரும்பிச் செல்வர் ஆனால் இன்று எந்த மண்டகப்படிகளில் அழகர் வரவில்லை எனவே பக்தர்கள் அழகரை பின்னோக்கி சென்று கொண்டே இருந்தனர் இதனால் எப்போதும் விட அதிகப்படியான கூட்டம் அலைமோதியது கூட்டத்தில் மக்கள் சிக்கித் தவித்தனர் மூச்சு கூட விட முடியாத அளவுக்கு பெரும் கூட்டம் இருந்தது ...அழகர் தல்லாகுளம் கோவிலிலிருந்து நான்கு மணிக்குத்தான் புறப்பட்டார் இரண்டு வருடமாக நடைபெறாத காரணத்தினாலும் இந்த வருடம் கூட்டம் அலைமோதியது கூட்டத்தில் நாங்களும் அரை மணி நேரத்திற்கு மேலாக சிக்கித்தவித்தோம்....
@jeevakarunyam9222
@jeevakarunyam9222 2 жыл бұрын
S bro
@LAVANYA111024
@LAVANYA111024 2 жыл бұрын
1977 என்று நினைக்கிறேன்.அப்போதெல்லாம் வண்டிகட்டிக் கொண்டு குடும்பத்துடன் செல்வது வழக்கம்.அந்த வருடம் அழகர் ஆற்றில் இறங்கும் போது திடீரென ஒரு பக்கமாக சாய்த்து விட்டார்கள். சாமி கீழே விழுந்து விட்டது என்று செய்தி பரவ ஆரம்பித்து ஒரே களேபரம் ஆகி கூட்டம் இங்கும் அங்கும் ஓடி சிறிது நேரத்தில் கலவரமாகி விட்டது.குடும்பத்துடன் சென்ற நாங்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக ஓடி நின்று கொண்டிருந்த வண்டிகளுக்கு கீழே பாதுகாப்பாக அமர்ந்து கொண்டோம். அதற்கு பிறகு இதுவரை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு செல்லவே இல்லை. எதிர் சேவை இல்லையென்றால் பூ பல்லக்கு தரிசனம் தான்
@padmab8266
@padmab8266 2 жыл бұрын
Antha kuttathila kanamal poi kidaithathal indruvarai tharisanam Tv la than
@செந்தமிழ்பறவை
@செந்தமிழ்பறவை 2 жыл бұрын
உண்மைதான் நானும் பல ஆண்டுகளாக இரவில் அங்கு செல்வது வழக்கம் ஆனால் தற்போது இளைஞர்கள் போதையில் அதிகளவில் ரகளையில் ஈடுபடுவதால் இரவில் செல்வதை தவிர்த்து விட்டேன்
@BLACKMEDIA02
@BLACKMEDIA02 2 жыл бұрын
நாங்களும் அது மட்டுமே செய்வது..🥰😄
@karthi3748
@karthi3748 2 жыл бұрын
ravi Chandran sir ippo unga age
@LAVANYA111024
@LAVANYA111024 2 жыл бұрын
@@karthi3748 my age now sixty
@thirupathy4292
@thirupathy4292 2 жыл бұрын
மண்டகப்படி காரர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கோர்ட் இல் cash file பண்ணுங்க.இல்லையென்றால் அடுத்த வருடமும் உங்களுக்கு இதே கதிதான்.
@MrSank87
@MrSank87 2 жыл бұрын
Poi iyer pullayang kitta kellu yenthuku varala nu
@gayathri1066
@gayathri1066 2 жыл бұрын
தல்லாகுளம் சுற்றி எந்த மண்டபமும் சாமி வராததால். இப்படி நடந்திருச்சு. அழகர் பார்த்து போயிருப்பாங்க. இந்த விபத்து நடந்தது க்கு விழா கமிட்டி தான் முழு காரணம் 😢
@yuvarajaks
@yuvarajaks 2 жыл бұрын
சம்பிரதாயத்தை மாற்றும் விடியல். சாவது நாம் தான்!
@MrSank87
@MrSank87 2 жыл бұрын
Loose
@Yuva18431
@Yuva18431 2 жыл бұрын
நாங்கள் இரவு முழுவதும் பாலத்தில் காத்திருந்தோம் தீடிரென்று காலையில் 4:00 மணிக்கு காவல்துறையினர் விரட்டி அடித்தனர் கேட்டால் இது VIP பாலம் என்று எங்களை விரட்டினர் நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கூட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டோம் இது மிகவும் வேதனையான விஷயம்......
@thilagarcreation
@thilagarcreation 2 жыл бұрын
ஆம் நானும் ஒருவன்
@kannan7500
@kannan7500 2 жыл бұрын
Dmk aatchila vip katchikaran govt Jobla irukuravan mattumdhan pilaka mudiyum
@charan98
@charan98 2 жыл бұрын
சாமியை பார்க்கவும் விஐபி என்ற பாகுபாடு 😠 இவர்கள் பணம் பதவி அதிகாரம் எல்லாம் இரவோடிரவாக மண்ணாய் போகட்டும்
@maduraimuthukumaran7032
@maduraimuthukumaran7032 2 жыл бұрын
சித்திரை திருவிழா நெரிசலில் சிக்கி 2 பேர் பலி; பலர் காயம் ஒவ்வோராண்டும் சித்திரை திருவிழாவை பத்திரிகையாளனாக இல்லாமல் ஊர்க்காரனாகவே உள்ளிருந்து அனுபவிப்பேன். ஆனால் இந்தாண்டு சித்திரை திருவிழா ஏற்பாடுகளில் ஏதோ குறைபாடுகள் தென்பட்டதாக கருதினேன். மற்ற நாள்களில் மீனாட்சி கோயில் திருவிழாவைவிட, அழகர் திருவிழாவில் முற்றிலும் பாதுகாப்பு குறைபாட்டையும், முறையான திட்டமிடல் இல்லாததையும் என்னால் உணர முடிந்தது. இதுகுறித்து அழகர் புறப்பாடு ஊர்வலத்தில் எஸ்பி பாஸ்கரன் சாரிடம் புகார் தெரிவித்தேன். அவரும் அடுத்த முறை சரிசெய்திடலாம் எனக் கூறி இருந்தார். எந்த ஆண்டிலும் இல்லாமல் இந்தாண்டு அதிக வாகனங்கள் அழகர் ஊர்வலத்தில் கலந்து கொண்டன. அவை அனைத்தும் தேவையே இல்லாத, வலிய திணிக்கப்பட்டவையே. போக்குவரத்து திட்டமிடலும் சரிவர அமையவில்லை. காவலர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அத்தனை பேரும் சரியான கைடன்ஸ் இன்றி திருவிழாவின் தன்மையையே பாதிக்கும் வண்ணம் நடந்து கொண்டனர். வழக்கத்துக்கு மாறாக அதிக தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. எப்போதும் இல்லாதபடி திருவிழா நாள்களில் மழை பொழிந்த போதே ஆற்றில் கூடுதல் தண்ணீர் வரும் என்பதை கணித்து கனஅடி நீரை வழக்கத்திற்கும் குறைவாகவே திறந்திருக்க வேண்டும். ஆற்றில் இறங்கும் வைபவத்தின் நள்ளிரவில் கோரிப்பாளையம் பகுதி மக்கள் மட்டுமே ததும்பி பிதுங்கும் என யாவரும் அறிவர். ஆனாலும் வரிசையாக வாகனங்களை கூட்டத்திற்குள் திணித்துள்ளனர் காவலர்கள். இது நிச்சயம் விசாரணைக்கு உட்பட வேண்டியது. ஆற்றில் இறங்கக் கூடாது என அறிவித்த மாவட்ட நிர்வாகம், கரைப் பகுதிகளின் காலி இடங்களிலும் பக்தர்களை அனுமதிக்கவே இல்லை. ஸ்மார்ட் சிட்டி சுவர்கள் பல அடி உயரத்திற்கு எழுப்பப் பட்டுள்ளது. ஏதோ கலவர போர்க்களம் சூழப் போவதைப் போல் பெரிய அடுக்கு பேரிகேடுகள் குவித்து ஆங்காங்கே அடைத்து வைத்தனர். இவற்றால் சாமி பார்த்த திருப்தியே இல்லாத பக்தர்கள் முண்டியடித்து முன்னேறத் தொடங்கினர். லட்சம் பேர் திரண்ட கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது தான். ஆனால், முறையான தகுந்த முன்னேற்பாடுகளை கடந்தகால அனுபவங்களை கொண்டு செய்யத் தவறியது தெரிகிறது. காளை, உண்டியல்கள், பழைய காலங்களில் பயன்படுத்திய இரண்டு சிறியரக வர்ணனை வண்டிகள், ஜமீன் வண்டி, விசிறி, குடை, திரியாட்ட, தண்ணீர் பீய்ச்சு, அழகராட்ட கருப்பசாமியாட்ட பக்தர்கள், நான்கு அலங்கார லைட்டு டாடா ஏஸ் வண்டிகள், பச்சைக் கொடி, அழகர் சப்பரம். இவை மட்டுமே அழகர் ஊர்வலத்தில் வரவேண்டும். இவையே பழையகால முறை. பக்தர்கள் வசதிக்கு ஏற்ற வடிவம் இந்த குறைந்தளவு ஊர்வலமே. வைகை ஆற்றில் அழகர் இறங்க நீர் திறப்பது குறைந்த அளவாகவே இருக்க வேண்டும். சித்ரா பவுர்ணமிக்கு முந்தைய அமாவாசை முகூர்த்தகாலுக்கு முன்பாகவே ஆற்றில் கரைகட்டி தளம் உயர்த்தி முடித்திருக்க வேண்டும். முகூர்த்தகாலுக்கு மறுநாள் பந்தல் பணிகள் துவங்க வேண்டும். அழகர் புறப்படும் முன்பு மின்விளக்கு பணிகளும், வாழைமரம், மலர் அலங்கார பணிகளும் மட்டுமே பாக்கி இருக்க வேண்டும். மேற்கே சிம்மக்கல் முதல் கிழக்கே மதிச்சியம் பகுதி வரை கரையோரம் முழுவதும் மண்சரிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும். கரைகள் சரிவாகவே இருக்க வேண்டும், செங்குத்தாக இருக்கவே கூடாது. அதிலும் திருவிழா முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியில் பாதுகாப்பு கருதி கரைகள் சாய்வாக அமைக்க வேண்டும். மொத்த திருவிழாவிலும் போக்குவரத்து திட்டமிடலில் தெளிவு வேண்டும். இவை பழைய ஆண்டுகளில் செய்து வந்தவைதாம். காலப்போக்கில் மாறிவிட்டது, அதிகாரிகளுக்கு மறந்துவிட்டது. நினைவுபடுத்தவே இதை எழுதினேன். இனியேனும் சித்திரை திருவிழாவில் இந்தாண்டு நிகழ்ந்த சோகம் நேராதிருக்க வேண்டும். அதற்கு அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற முன்வர வேண்டும். மிகவும் முக்கியம்... விஐபி முக்கியத்துவம் இனி சித்திரை திருவிழாவில் கூடவே கூடாது. பெரிய ஆள்களின் பக்திக்கு பாமரர்கள் பலியாகி விட்டனர் என்பதே இந்தாண்டின் துக்கம். அதிகாரிகளே... காலத்துக்கும் கள்ளழகர் மன்னிக்க மாட்டார், ஆவேசமாகவே சபிக்கிறேன்.
@kokilaramakrishnan1988
@kokilaramakrishnan1988 2 жыл бұрын
அமைதியாக வயதானவர்கள் குழந்தைகள். மற்றும் உடல்நலம் குன்றியவர்கள் வீட்டில் இருந்த படி வழிபடுவார்கள். நாம் கொரோனா லாக் டவுன் போது எப்படி இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டோம் எத்தனை போலீஸ்காரர்கள் இருந்தாலும் .இப்படிப்பட்ட கூட்டத்தில் ஒன்றும் செய்ய முடியாது சாமிக்கு தெரியும் உங்கள் பக்தி அத்திவரதர் போதும் இப்படி நடந்தது .
@keasavankeasavan1614
@keasavankeasavan1614 2 жыл бұрын
7kkui
@malasmedia8375
@malasmedia8375 2 жыл бұрын
எந்த வருடமும் இது பான்ற உயிரிழப்பு ஏற்பட்டது இல்லை அறநிலையத்துறை தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வில்லை தேவையில்லாத அடைப்புகள் கால தாமதம்
@sathyaram5037
@sathyaram5037 2 жыл бұрын
உண்மையான ஒன்று... Arrangements sari ila bro intha time
@Ak-ny2rv
@Ak-ny2rv 2 жыл бұрын
10 லட்சம் பேர் கூடியதாக கூறப்படும். திருவிழாவில் வெறும் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக கூறப்படுவது வேதனையும், வருத்தமும், இறப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக கருதுகிறேன்.
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 жыл бұрын
4000 policemen for a million (10 lakhs) people is just 0.4 %. Pathetic crowd management.
@MahishaKitchen
@MahishaKitchen 2 жыл бұрын
மிகவும் வருத்தமாக இருக்கிறது இந்த நியூஸ் பார்க்கும் போது
@Puratchithondan23
@Puratchithondan23 2 жыл бұрын
Government seri ah panlaa security
@jeevakarunyam9222
@jeevakarunyam9222 2 жыл бұрын
Intha year police protection sariya panala. Swami 4 maniku thalakulam ls irunthu kelampi entha mandakapadium pogama vagai river ponaru. Thalakulam la irunthu goripalayam vara antha time la police protection um ila. Tamukam karupasamy temple near koota nerisa la pala pankal and kulanthaikal mayanki viluthutanga. Next year festival aadu nalapadiya nadakanum entha uyir ilapum ilama.
@sukumarsethurajan9849
@sukumarsethurajan9849 2 жыл бұрын
விசாரணை கமிஷன் வைத்து திரு.கள்ளழகரை இடை நில்லாமல் போக வைத்த நபர் அல்லது அதிகாரிகள் மீது IPC Section302, 307 கீழ் நடவடிக்கை எடுக்க படுமா?
@gowthamvijay7024
@gowthamvijay7024 2 жыл бұрын
காலை 5.30மணி கோரிப்பாளையம் தேவர் சிலைல மாட்டிக்கிட்ட பல ஆயிரம் பேரில் நானும் ஒருவன்.. உயிர் பிழைத்தது அந்த ஆண்டவன் செயல்... பாவம் நெறிய பெண்கள் குழந்தைகள் மாட்டி கொண்டது தான் மிக வேதனைகுல்லாகபட்டது... கண்ணு குள்ள நிக்குது நடந்த சம்பவம்....😒
@vickyshalu45
@vickyshalu45 2 жыл бұрын
😒😒SAME SITUATION BRO
@bike_2304
@bike_2304 2 жыл бұрын
Same experience bro and it was first time. Thanks God..
@ashokniki4336
@ashokniki4336 2 жыл бұрын
Government staffs la pona aprom tha alagar ah vara vachanga late aana nalatha mandapa padilayum alagar ah vaikama vegama kondu vanthuttaga
@saranyasaranya2091
@saranyasaranya2091 2 жыл бұрын
நாங்களும் 5மணிக்கு தேவர் சிலை கிட்ட மாட்டிகிட்டோம் மறக்கவே முடியாது உயிரோடு வீட்டுக்கு வந்தே பெரிய பாக்கியம்
@tmsudhananthirumalai9676
@tmsudhananthirumalai9676 2 жыл бұрын
இவ்வளவு கூட்டம் வரும் என்று தெரிந்தும், கூடுதலாக தண்ணீர் திறந்துவிட்டு, அதையே காரணம் காட்டி "பக்தர்கள் ஆற்றில் இறங்க வேண்டாம்" என கூறுவது ..... என மக்கள் கேட்கிறார்கள்
@rajendranner5459
@rajendranner5459 2 жыл бұрын
பிரசித்த கோவில்களில் விசேஷமான நிகழ்வை சாதாரண உள்ளுர் மக்கள் செல்லவே யோசிப்பார்கள் அந்த பகுதி மக்கள் பங்கேற்பது அபூர்வமாக்கிவிட்டார்கள் எல்லா கோவில்களிலுமே 10 வருடங்களுக்கு முன்பிருந்த நடைமுறை ஏதுமில்லை...கற்பூரஆரத்தி . அர்ச்சனை ஏதுமில்லை திருப்பி விடப்பட்டு வேறு இடத்தில் செய்கிறார்கள் கோவில்கள் சுற்றுலாத்தலம்போல் மாறிவிட்டது
@MrSank87
@MrSank87 2 жыл бұрын
Iyer kitta than kekkanum
@rajendranner5459
@rajendranner5459 2 жыл бұрын
@@MrSank87 ஓ...அவாளா நிர்வகிக்கிறா கேக்க ஆட்சி பண்றவா நன்னா இருந்தா ஏன் ஓய் அவாகிட்ட. கேக்கணும் ஏங்காணும் நன்னா இருக்கே உம்ம பேச்சு
@rameshks7567
@rameshks7567 2 жыл бұрын
டென்ஷன் ஆணது லவுட் ஸ்பிக்கர் பலநடிகர் பல தலைவர்கள் பாடல்கள் நகைபறித்து போகிறான் பெண் கத்தியது காதில் கேட்கவில்லை . மாசுக்கட்டுப்பாடு வாரியம் தமிழ் நாட்டில் இல்லை எனவே தான் பல அடி பாடல் கூக்குரல் ஒரே பாக்ஸில் பத்து ஸ்பிக்கர் இருதயநோயாழி இறந்து விடுவார்
@dilaks-3536
@dilaks-3536 2 жыл бұрын
வயதானவர்கள் வீட்டில் இருந்தபடியே டிவியில் பார்த்திருக்கலாம்.கூட்டம் அதிகமாக இருக்கும் என்று தெரிந்திருந்தும்சாமி பார்க்க வருவது தவறு தான். மக்கள் நம்ம மீது தவறு வைத்து கொண்டு கடவுள் மீது பழி போட்டு கதை கட்டி விட வேண்டாம்.
@star_star2
@star_star2 2 жыл бұрын
Atheppadi panakkarar mattru uyar pathavikalil erupparver vettu Patti keladukalukku mattum avulavu kuoothil munnadi miga miga elithaga nindru nithanamaga katchi tharum Alagar variyavarai kandal oodippoi aattril eranki vidukirar? Antha panakkara keladukalai ukkanthu TV live show parkka sollungalan.......variyaverkalin theiva thiruvila ethaium kattaya pottu kattam katti museum aakki kaasu parkka vendam.....oru sila munnerpadum yetcharikkaikalum pothumanathu
@dilaks-3536
@dilaks-3536 2 жыл бұрын
நான் பணக்காரர் ஏழை என்று பிரித்து சொல்ல வில்லை.எல்லா வயதானவர்களுக்கும் பொதுவாக தான் சொன்னேன்.கூட்ட நெரிசலில் வயதானவர்கள்.கூட்டத்தை விலக்கி கொண்டு விலகி வர முடியாது.அதற்கான தெம்பும் தைரியமும் அவர்களிடம் இருக்காது. கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் எல்லாம் 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் என்பதால் தான் இதை சொல்கிறேன்.அப்பறம் கடவுளுக்கு தன் மக்கள் அனைவரும் ஒன்று தான்.கடவுள் ஒன்றும் பணக்காரர் ஏழை என்று பிரித்து பார்ப்பதில்லை.கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றும் சில பேர் தான் பணத்தை வைத்து பிரித்து பார்க்கின்றனர்
@sindhuvicnesh6404
@sindhuvicnesh6404 2 жыл бұрын
Correct v2laye irundhurukalam
@siyamalarajapandisiyamalar858
@siyamalarajapandisiyamalar858 2 жыл бұрын
நாங்களும் தப்பித்து தான் வந்தோம். கிட்டதட்ட ஐந்து மணி நேரம் நின்றுகொண்டு தான் இருந்தோம். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை.
@geethav5232
@geethav5232 2 жыл бұрын
வண்டியூர் கோவில் அருகே சாமியை நன்றாக பார்க்கலாம் என்று போனால் காலை 6,30 க்கு கோவிலுக்குள் கொண்டு சென்று 10,30 வெளிவந்த அழகரை மக்கள் பார்க்கவே முடியலை..காத்திருந்த மக்களின் பாடு சொல்லுவது வேதனை..ஏன் இப்படி என ஒன்றும் புரியவில்லை..நல்லா கும்பிடனும்னு வந்து..சரியாக கும்பிட முடியலை..நிர்வாகம் நல்ல முறையில் அடுத்த வருடம் மக்களுக்கு ஆவண செய்யணும்
@Yuva18431
@Yuva18431 2 жыл бұрын
ஆர்ச் பாலத்தில் அனுமதி மறுக்கப்பட்டது மிகவும் கண்டனத்துக்குரியது........
@saravanakumarm7267
@saravanakumarm7267 2 жыл бұрын
Responsible authority and politicians must be punished by God.
@thilagarcreation
@thilagarcreation 2 жыл бұрын
Vip
@chezhiyansuganya409
@chezhiyansuganya409 2 жыл бұрын
Yes
@mareeswaran3141
@mareeswaran3141 2 жыл бұрын
Yes pro
@suriyaprakashs142
@suriyaprakashs142 2 жыл бұрын
VIP s car மட்டும் தான் அனுமதிக்கப்பட்டது, mayor குடும்பம் and mla கள் குடும்பம் மட்டும் அனுமதிக்க பட்டது.
@vijayr1705
@vijayr1705 2 жыл бұрын
சும்மாவே கூட்டம் அதிகம் வரும் 2 வருடம் கழித்து வரும் திருவிழா என்பதால் இளைஞர் ஆட்டம் ஓவர்
@mpvview4628
@mpvview4628 2 жыл бұрын
@Mm neenka entha area broo
@malaiarasanchandran4604
@malaiarasanchandran4604 2 жыл бұрын
மதுரைக்குன்னு தனி கெத்து இருக்கு அத காட்டவேண்டாமா ?
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 жыл бұрын
@Mm Dont blame the euphoria of the young crowd which is typical of this festival. They are not dancing like this for the first time. It is very poor crowd manangement for this magniitude.
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 жыл бұрын
@PAPK IPPADAI VELLUM This is very atrocious. Who gave them the right to pass. Is it not customary to stop at specific points for specified time every year?. This is not the first time that this festival is held in Madurai city.
@vijaypandi2515
@vijaypandi2515 2 жыл бұрын
@Mm அவரு சினிமா ஹீரோ இல்ல ...எங்க மதுரையோட ஹீரோ டா
@meiazhagankrishnamoorthy9457
@meiazhagankrishnamoorthy9457 2 жыл бұрын
விடியல் ஆட்சியின் சோதனைகள் 😭😭😭
@MelodyTamilsongsDhanushAnnaFan
@MelodyTamilsongsDhanushAnnaFan 2 жыл бұрын
ஏன் மண்டகபடி அழைத்து செல்லவில்லை.. இது மிகப்பெரிய தவறு..
@jeevakarunyam9222
@jeevakarunyam9222 2 жыл бұрын
Epavum alagar 2maikey thanga kuthiraiyil veliya vanthuruvaru. Intha varudam thanga kuthirail alagar swami purapaadu 4 maniku than thalakulam perumal kovil la irunthu veliya vantharu. Athan entha mandalapadium samy pogala
@Raman-lg1ex
@Raman-lg1ex 2 жыл бұрын
விஐபி மட்டுந்தாங்க தரிசனம் பன்னலாம். மத்தவங்களெல்லாம் தரிசனம் பன்னறது மிக மிக கஷ்டம்
@erkarthik8604
@erkarthik8604 2 жыл бұрын
அப்பறம் என்னங்க கடவுள். காசு தான கடவுளுக்கு கூட முக்கியமா போச்சு. ( கடவுள் பண்ணல சுத்தி இருக்கவன் பண்றான் னு யாராச்சும் சொல்லுவாங்க.. அப்படி பண்றவா ல ஏன் தண்டிக்க மாட்றாரு கடவுள்?)
@karthickkumar1109
@karthickkumar1109 2 жыл бұрын
Sir neenga yentha uru entha Street nu therichukalama.?
@ariyamca3640
@ariyamca3640 2 жыл бұрын
S correct morning 4 Mela than police paalathumela irunthavangala ithu VIP place nu solo adiju vitatinanga athanala than pavam poga mudiyala paalathula irunthavanga ellarum vidiya vidiya irunthavanga thiteenu pony soli viranunathu ketta adika vanthanga engala so poitom VIP Ku than paalam reserve pannitangalam ithellam thappu Thane ithanaala than 2 per iranthutanga atha maraika intha video poduranga
@thilagarcreation
@thilagarcreation 2 жыл бұрын
பாலம் vip only allowed
@chezhiyansuganya409
@chezhiyansuganya409 2 жыл бұрын
Intha payalunga panra setta
@rockers8701
@rockers8701 2 жыл бұрын
அதில் தப்பிதததில் நானும் ஒருவர் 😑😑
@ManiKandan-wk8qc
@ManiKandan-wk8qc 2 жыл бұрын
Nanum dhan bro
@karthikeyansakthivel6084
@karthikeyansakthivel6084 2 жыл бұрын
Even am also
@lakshmimuthu3696
@lakshmimuthu3696 2 жыл бұрын
Naaum ☹️☹️☹️
@priyaraja4717
@priyaraja4717 2 жыл бұрын
nanum dhan bro
@chottabheem571
@chottabheem571 2 жыл бұрын
Nanum bro
@vijayr1705
@vijayr1705 2 жыл бұрын
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மக்கள் திருவிழா தவிர விஜபி திருவிழா கிடையாது மக்களை இப்படி போ அப்படி போ இது கேட்க ஒரு ஆளு இல்லை மதுரையில்
@thilagarcreation
@thilagarcreation 2 жыл бұрын
Vip பாலம்
@balavallavakrishnankrishna7857
@balavallavakrishnankrishna7857 2 жыл бұрын
you are correct sir.. Idhu makkal thiruvizha. VIP thiruvizha illa
@kalaraj2135
@kalaraj2135 2 жыл бұрын
முன்னேற்பாடுகள் சரியாக செய்திருந்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது
@ariyamca3640
@ariyamca3640 2 жыл бұрын
Amanga correct
@jayamhomoeo8721
@jayamhomoeo8721 2 жыл бұрын
ஆகம விதி படி, நடக்க விட்டுவிடக்கூடாது என்று இந்த விடியா அரசு உத்தரவு போட்டிருக்கும்.
@rajmarudhu4613
@rajmarudhu4613 2 жыл бұрын
Correct
@anima_1228
@anima_1228 2 жыл бұрын
எங்க ஊர் மதுரை தான் இரண்டு வருடத்திற்கு பிறகு திருவிழா வந்ததால் கூட்டம் மிகவும் அதிகம் எங்களையே கூட்ட நெரிசலில் பசங்களுக்குள்ள இடிச்சு சண்டை வந்து பெரிய பிரச்சினை ஆகிவிட்டது
@yuvarajaks
@yuvarajaks 2 жыл бұрын
ஐயா அமைதியை தேடி கோவிலுக்கு செல்கிறோம். ஆனால் சண்டையோடு வருகிறீர்கள். கூட்டத்தை தவிர்த்திருக்கலாமே?
@anima_1228
@anima_1228 2 жыл бұрын
@@yuvarajaks நாங்கள் சண்டை போடவில்லை அண்ணா அங்கே வந்த நம்ம ஊர் பசங்களுகுள்ள சண்டை அண்ணா
@yuvarajaks
@yuvarajaks 2 жыл бұрын
@@anima_1228 ok இந்த வீடியோவை காட்டி அவர்களை சமாதானப் படுத்துங்கள். 🙏
@anima_1228
@anima_1228 2 жыл бұрын
@@yuvarajaks கண்டிப்பாக அண்ணா
@venkatachalapathybalasubra4966
@venkatachalapathybalasubra4966 2 жыл бұрын
அரசு எதற்காக பாரம்பரியத்தில் தலையிட வேண்டும்.?
@sudhasenthil6992
@sudhasenthil6992 2 жыл бұрын
ஆமா சரியான கூட்டம் நாங்கள் உயிர் தப்பியது பெரிய கடவுள் புண்ணியம் கடவுளை வேண்டி தான் என கூட்டத்திலிருந்து வெளியே வந்தோம் எனக்கு அந்த கூட்டத்துல மூச்சடைத்தது
@sindhuvasanth5156
@sindhuvasanth5156 2 жыл бұрын
எங்கள் மண்டபத்திற்கு சாமி வந்ததே
@gmsmeiyappan6832
@gmsmeiyappan6832 2 жыл бұрын
இதற்கு பேர் தான் விடியல் சாமிக்கே மண்டபத்தில் இடம் இல்லை 😤😤😤
@rajmarudhu4613
@rajmarudhu4613 2 жыл бұрын
அது என்ன விஐபி மட்டுமே சாமி பார்க்க வேண்டும், சாமான்ய மக்கள் சாமி பார்க்க கூடாது, எல்லாம் இந்த விடியல் அரசு செய்த கொடுமை
@venkataraghavan9308
@venkataraghavan9308 2 жыл бұрын
திரு சேகர் பாபு அவர்கள் பதவி விலக வேண்டும்.
@ramamoorthys5579
@ramamoorthys5579 2 жыл бұрын
AVAN ENGE POI THOLAINGHAN.
@rk9383
@rk9383 2 жыл бұрын
@@ramamoorthys5579 அடியாள் வேலை செஞ்சவனுக்கு அறநிலையத் துறை கொடுத்தா இப்படி தான் இருக்கும்..😡😡
@ramamoorthys5579
@ramamoorthys5579 2 жыл бұрын
@@rk9383 PERFECTLY CRT.
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 жыл бұрын
Fire the district collector first or the least transfer him to a dummy post forever. The administrative authorities should have anticipated the huge turn out after 2 years of Covid19 ban and made proper arrangements. I saw some people standing in neck deep water in the vaigai river. Can"t they reduce the output at the vaigai dam?. Or the dam comes after passing Madurai city? Sorry I am not a Madurai resident and pardon me if i am wrong. As usual the common indian man/woman's lives are priced at 5 Lakhs as of today.
@MrSank87
@MrSank87 2 жыл бұрын
Dai mental..unga iyer pasanga yenna pannaga atha kellu da venna...papara pasanga sollarathan kekkanum so nee iyer pullayang kitta poi Kellu
@senthilkumarmurugesan8131
@senthilkumarmurugesan8131 2 жыл бұрын
மண்டகப்படி தாரரிடம் பணம் வாங்கும் முன்னரே கோவில் நிர்வாகம் சுவாமியை மண்டகப்படியில் நிறுத்தி செல்லமாட்டோம் என்ற செய்தியை சொல்லியிருக்க வேண்டும். உயிர் இழப்பிற்கு காரணம் முழுவதும் தவறான கோவில் நிர்வாகம் தான். ஒரு முறை நானும் கூட்ட நெரிசலில் மாட்டி கொண்டு உயிர் பிழைத்து வந்தேன்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏾
@karthikmari3416
@karthikmari3416 2 жыл бұрын
Eppadi solluvaga Appuram Eppadi panam
@karthikeyan1235
@karthikeyan1235 2 жыл бұрын
Om namo narayana 🙏
@kata202
@kata202 2 жыл бұрын
நல்ல வேளை நாங்கள் 2 வருடங்கள் கழித்து வருவதால் கூட்டம் அலைமோதும் என்று வீட்டில் இருந்த படியே அழகரை என் தரிசித்து விட்டோம் ... இல்லை என்றால் நானும் குழந்தைகளுடன் மாட்டி இருப்போம் கூட்ட நெரிசலில்😓
@srikrishnarabbitfarm629
@srikrishnarabbitfarm629 2 жыл бұрын
எந்த இறைச்சியையும் ஒப்பிட்டு பேச விரும்பவில்லை. ஆனால் முயல் இறைச்சிக்கு இணையாக எந்த இறைச்சியையும் இல்லை. இது அறிவியல் பூர்வமான உண்மை ☺
@muthuselvamp8876
@muthuselvamp8876 2 жыл бұрын
Loose entha news nu Paru
@lathadevi5210
@lathadevi5210 2 жыл бұрын
Aram illadha thurai edharku enna sollum.
@athiyamanilavarasu.g8657
@athiyamanilavarasu.g8657 2 жыл бұрын
உண்மை
@jagadeeshbaskaran4881
@jagadeeshbaskaran4881 2 жыл бұрын
It seems public got very excited to see this time as the festival did not happen for past 2 years.. Old age peoples should think before going there.
@kamalakannan759
@kamalakannan759 2 жыл бұрын
This year corporations and police wasted 🤐🤐🤐
@navanee7824
@navanee7824 2 жыл бұрын
Police evamume work pannala, ellam vedikai paathutu video coverage pannitu irunthanunga
@navanee7824
@navanee7824 2 жыл бұрын
@@nellaitamizhachianisha5438 unta yaarachum suggestion ketangala..Ella comments Kum reply pandratha vitutu poi un velaya paaru
@vijayaraniramanathan9414
@vijayaraniramanathan9414 2 жыл бұрын
Oru police man two kulanthaiga lai romba kastabattu kappathinar
@kannans7604
@kannans7604 2 жыл бұрын
உண்மை நாங்கள் இருந்த மண்டகபடியலும் சாமி வரவில்லை
@JAYALAKSHIMIMANIMARAN3914
@JAYALAKSHIMIMANIMARAN3914 2 жыл бұрын
இந்த வாட்டி ரொம்ப அதிகம் சாமி பார்க்க முடியல 50 மன்டபுடி நிற்காமல் சென்றதால் அதனால் உயிர் எழுப்பு நடந்துவிட்டது
@kgf4364
@kgf4364 2 жыл бұрын
திமுக எந்த முன் ஏற்பாடுகளும் செய்யாமல் விட்டுவிட்டது நான் திருவிழாவுக்கு சென்று இருந்தேன் அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் மிகவும் அருமையாக இருந்திருக்கும்
@mynatpupt8072
@mynatpupt8072 2 жыл бұрын
Ne admk nu nenaikura
@rk9383
@rk9383 2 жыл бұрын
அதான் செத்தவங்களுக்கு தளபதி 10லட்சம் கொடுத்திருக்கார்ல அப்புறம் என்ன..?
@k.nathanranok4183
@k.nathanranok4183 2 жыл бұрын
@@rk9383 ni Sethuru na kudukuren una nambi erukuravangaluku
@rajathirajathi7841
@rajathirajathi7841 2 жыл бұрын
@@rk9383 uyirodu vanthuruvangala.
@kgf4364
@kgf4364 2 жыл бұрын
@@rk9383 மதுரையில் எந்த முன்னேற்பாடும் செய்யவில்லை மக்களை ஒழுங்குபடுத்த கூட காவல்துறை வரவில்லை போக்குவரத்து முன்பைவிட மிகவும் குறைவாக இருந்தது மருத்துவ ஏற்பாடுகள் ஆம்புலன்ஸ்கள் அதிகமாக இல்லை குறிப்பாக ஒன்றை கூட நான் பார்க்கவில்லை பொது மக்களுக்கு அங்கங்கே நீர் கொடுத்து இருக்க வேண்டும் அதுவும் தவர விட்டார்கள் நீர் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டார்கள் குறிப்பாக மக்கள் செல்வதற்கும் ஒரு வழியாகவும் அவர்கள் வெளியேற்றுவதற்கு ஒரு வழியாகவும் இருக்க வேண்டும் இங்கு அப்படி இல்லை அனைவரும் ஒரே பாதையில் சென்று வந்தார்கள் அதிகமாகத் துன்பப் பட்டார்கள் நீ செத்துப் போ உனக்கு 10 லட்சம் தரேன் நீ சாகறதுக்கு தயாரா இருக்கியா பணம் முக்கியமல்ல உயிர்தான் முக்கியம்
@vigneshayyavu2792
@vigneshayyavu2792 2 жыл бұрын
Mark my words This count will increase in upcoming year's & it will be a casual normal incident, sorry to say but its true as youngster addicted to Alcoholic. Govt focuses only on Revenue😡Atleast on these few days these should close the shop.
@jeyalakshmi1527
@jeyalakshmi1527 2 жыл бұрын
True
@dassboss3645
@dassboss3645 2 жыл бұрын
Thursday lam romba siramapattom Meenakshi poopallaku vilakuthoon 10. 30 vanthathu thiruvila extra bus vidanum ethuvume illa conductor engala thituran
@kannan7500
@kannan7500 2 жыл бұрын
Yenna seyya indha vidiyal aatchiku chennai matyumdhan kannuku theriyum matha citylam yedho peruku vottu vaanga mattum vachrukanga
@kalikampigai_alangaram786
@kalikampigai_alangaram786 2 жыл бұрын
Antha kootathula matigitathula nangalu than rempo kasta pattompa en kannumunnatiye neraiya Peru tharaila vilunthangapa koripalaiyathula tempo mosam kolanthaingala oru pallathula vilunthutuchu thookkakuta mutilapa
@aishwaryab.s.5031
@aishwaryab.s.5031 2 жыл бұрын
ruling party in TN is totally against Hinduism... definitely they will not let the temple authorities follow the rules... now that there was a stampede, they might quote this as a reason to stop hindu processions and eventually eradicate the religion... kudos to all who voted for this party...
@dassboss3645
@dassboss3645 2 жыл бұрын
Ethuku Sami parkanum nu madurai collector entha vidtha mun erpadu pannanum theriyatha
@kumarp.d.3136
@kumarp.d.3136 2 жыл бұрын
There are more than 455 thirukannn mandapangal fr kovil to vaigai bridge&way long river side towards vandioor.thanks.
@leelavathysundar2031
@leelavathysundar2031 2 жыл бұрын
🙏👍🏾9
@vijayr1705
@vijayr1705 2 жыл бұрын
4 மணிக்கு தான் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இருந்தது🙏 கள்ளழகர் வெளியே வந்தார் 🙏
@thilagarcreation
@thilagarcreation 2 жыл бұрын
4.15
@sm.consultancy
@sm.consultancy 2 жыл бұрын
Yes. .nanum angathan irunthen ..😥
@vinopmk8711
@vinopmk8711 2 жыл бұрын
inimey sithirai thiruvilavuku madura pakkam poga koodathunu ra alavuku. Pannitaanungaa
@dharshiniranjani3300
@dharshiniranjani3300 2 жыл бұрын
நம்ம உயிர் தப்பினாதே பெருசு
@jeminidevan3866
@jeminidevan3866 2 жыл бұрын
Naanum saagavendiyathu. Nalavela thapechuten
@dassboss3645
@dassboss3645 2 жыл бұрын
3 lakhs peoples irunthurupanga romba kastapattuthan vanthom police illana romba siramamayirukum thanks to police
@selvapriyas3902
@selvapriyas3902 2 жыл бұрын
Athukku enga kallazhagar mela pazhi poduringa
@narmi_tamizhachi9522
@narmi_tamizhachi9522 2 жыл бұрын
Nanu oruthan athula Sethu polachu vanthen
@arasusolotraveller1606
@arasusolotraveller1606 2 жыл бұрын
முன்னேற்பாடு நடவடிக்கைகளை எதற்காக சரியாக திட்டமிடவில்லை...மக்களின் கவனத்தை திசை திருப்பியதால் வந்த வினை...
@BLACKMEDIA02
@BLACKMEDIA02 2 жыл бұрын
Worst this year... சத்தியமா முடியல ..🥵
@muthumariazhagar1267
@muthumariazhagar1267 2 жыл бұрын
Nanum Rama Kanata Patuxent
@tamiltamilan3804
@tamiltamilan3804 2 жыл бұрын
Jai shree Ram 🚩🚩🚩
@miyaw6717
@miyaw6717 2 жыл бұрын
Government apdi order kudukuranga Athum 18 padi karupanukey🙂
@deeshikasree4226
@deeshikasree4226 2 жыл бұрын
Edaila paalam vera ... Inum katti mutikala.oru light m potala. Pallamu meduma irunthuchu... Road ipti irukum pothu.river epti irukum...
@rajajimuthu9854
@rajajimuthu9854 2 жыл бұрын
நிர்வாக குளறுபடிதான் காரணம்
@kavitha9252
@kavitha9252 2 жыл бұрын
Tvla livelaya superaa katuranga...straight aa parkanuma..
@p.kanagarajanrajan609
@p.kanagarajanrajan609 2 жыл бұрын
,Aged Person,Patchilamkulandhsigal,Orupadhukappumilla, Organization No, Police Illa
@nellaitamizhachianisha5438
@nellaitamizhachianisha5438 2 жыл бұрын
Enna bro police avlo per irunthanga ana public evlo per logic ah pesunga bro
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 2 жыл бұрын
Vaigai also has water
@subbu.90kutti14
@subbu.90kutti14 2 жыл бұрын
Police karaaya ella idathayum block panni vachu iruthanga oluga pathutu pathutu poga vitta nalla iruthu irukum....... Ore nerathula engala veliya vitta...... Makkal enna pannuvanga........ Pathi idam free ya iruthuchu...... Iviga close panna idam ellam kuttam than...... Athuku ore police solluraru...... Alagara...... Alagar kovil la poi parunga inga en vanthenga nu🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ana vip ellam police pathukappota vanthanga
@kannankavi74
@kannankavi74 2 жыл бұрын
Fact uh block Panama vitrukalam 😕Usuru polachathu kadavul seyal than Ivalo periya thiruvizha nadakuthu athuku eththa mari arrangements paniruntha ivalo kastam illa😕😕😕😕worst uh bha
@sathyaguna182
@sathyaguna182 2 жыл бұрын
ஆமாம் நான் சாமி பாக்காம வந்துட்டேன் அதிக கூட்டம்....என்னால முடியல..
@meen3422
@meen3422 2 жыл бұрын
South side romba jathi vari pidithavargala irukinka intha kalathuku marunka inum apadiya irukinka
@youngforest3078
@youngforest3078 2 жыл бұрын
உழவனை சந்திக்காத அழகர்
@natozeleo7579
@natozeleo7579 2 жыл бұрын
Alagharai kurai koora koodathu.. Nam mel than kurai koora vaendum
@santhoshpriyan124
@santhoshpriyan124 2 жыл бұрын
@@natozeleo7579 itha ellathayum Nadathurathey avar thanaa Avar mela thana pazhi solla mudiyum.....
@shanmugamkesavan4383
@shanmugamkesavan4383 2 жыл бұрын
அதான்யா திராவிட மாடல்
@muthukumargowsic7048
@muthukumargowsic7048 2 жыл бұрын
Today en pakkathula 5peru aptyae Mayakam podudanga.....moochi kuda vda mudila...youngster kae Nikka kuda mudila pavum..periyavanga....proper kidelines ila
@viki3462
@viki3462 2 жыл бұрын
Neram thaan itharkku karanam late aagavum
@dhanurdude7401
@dhanurdude7401 2 жыл бұрын
Worst management.. palaiya vazhlkam edhuvumey follow panala
@harishkumar5983
@harishkumar5983 2 жыл бұрын
This year very worst management
@sivasakthip9763
@sivasakthip9763 2 жыл бұрын
Too see only people r coming so y they didnt Stop in perticular place
@pradeepmuniandi
@pradeepmuniandi 2 жыл бұрын
2 varsham kalichu alagar vandhathala aravaram kojam adhigam valakatha vida kootamum adhigam. Ini adutha adutha varsham sari ayidum.
@valesagasthiya7181
@valesagasthiya7181 2 жыл бұрын
Erandu varum Vila illai thaguntha psrigaram pannavendum ella
@esakkikaleswariesakkikales3360
@esakkikaleswariesakkikales3360 2 жыл бұрын
Enga mandagapadikum varavillai
@saravanakumarm7267
@saravanakumarm7267 2 жыл бұрын
Who is the person to order this type of incident occurred. Our God never fails. Politicians must be punished.
@rajamurugaian7544
@rajamurugaian7544 Жыл бұрын
YEHTHU
@Pwd-HAPPY_143
@Pwd-HAPPY_143 2 жыл бұрын
Enna da
@venkateshbrly
@venkateshbrly 2 жыл бұрын
தப்பு வழியில் எங்கள் மண்டகப்படியில் அழகரை அழகாக பார்த்தோம்
@peterarun8798
@peterarun8798 2 жыл бұрын
Just miss me...
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 2 жыл бұрын
எல்லாம் அரசு இந்து அறநிலையத்துறை சரியாக கையாள வில்லை... பாவம் இந்துக்கள்... மக்கள்.. இனிமேல் பிஜேபி வந்தால் தான் சரியாகும் 🙏
@natarajans8308
@natarajans8308 2 жыл бұрын
HR&CE is fully responsible for loss of life. Don't shift to others.
@mrs.meenakaransingh3142
@mrs.meenakaransingh3142 2 жыл бұрын
Worst planning from police side
@prakashindirakumar982
@prakashindirakumar982 2 жыл бұрын
இன்னும் உள்ளது நெறைய, விடியலின் வேதனை...
@SivaKumar-rx4lx
@SivaKumar-rx4lx 2 жыл бұрын
Nagalum Antha Kuttathil Kastta pattutha Veliya Vanthoom
@premilavasanth6895
@premilavasanth6895 2 жыл бұрын
தல்லாகுளத்தில் இரண்டு ஐயர் மண்டப்படிகளில் மட்டும் நின்றது ஏன்?
@JEGANKUMARM-qg9om
@JEGANKUMARM-qg9om 2 жыл бұрын
எங்கள் Handbag- ல் இருந்த காா் சாவி,வீட்டு சாவி,Mobile phone, பணம் உள்ளிட்டவை காணவில்லை!😔 Worst Day🤦‍♂️
@karthikkingmaker458
@karthikkingmaker458 2 жыл бұрын
Sir, Ethu ena puthusava natakuthu, 2usiru pochu solitu erukanga, hand bag pochunringa.
@suganthimalar5389
@suganthimalar5389 2 жыл бұрын
sis.. nethu idhe madhri orthavanga avanga purse, mobile tholachitanga ,adhu enga kaila irunchu ,pinna avanga call pananga nangalum kuduthutom , laste la paatha avanga engaluku therinchavanga...
@karthikkingmaker458
@karthikkingmaker458 2 жыл бұрын
@@suganthimalar5389 super ellarum epti eruka matanga. Super madam.💪🤝🙏
@mathaven8963
@mathaven8963 2 жыл бұрын
Dmk Government very worst preparation .always they neglect Hindus festivals
@ekanathan7494
@ekanathan7494 2 жыл бұрын
@@mathaven8963 correct sir...avanga vareanga na.... Neraiya police pathukappu varuthu..... Eppo yen illa
@Puratchithondan23
@Puratchithondan23 2 жыл бұрын
Seri ahana security panla dmk government 🔥🔥🔥🔥🔥🔥🔥athu tha real unmai🔥🔥🔥🔥🔥🔥evanunga panamatanunha seri ahh
@ramamoorthys5579
@ramamoorthys5579 2 жыл бұрын
KOVIL ADMINISTRATION THARAM ILLAI. DONERS CHARGE SHEET AGAINST TEMPLE AUTHORITYS IS PERFECTLY CRT. REGULAR PARAMPARIYAM MATRIYATHU THAVARU.
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 жыл бұрын
I thought PTR family is the local royals. Perhaps the US educated son is not like his dad when it cones to the temple related issues!!
@ramamoorthys5579
@ramamoorthys5579 2 жыл бұрын
@@tdhanasekaran3536 PERFECTLY CRT.
@umauma2676
@umauma2676 2 жыл бұрын
Nanga crowd la irunthu velila vanthathey periya visayam avvalavu koitam moochukuda vidamudiyaaalavukuuu inum konjam planpanni festival nadathirukalam.
@pavithravenkateswaran3702
@pavithravenkateswaran3702 2 жыл бұрын
Enaku thereju madaga padikula ninangalae....enga area la ninanga..... Athulula irangathinga commissioner soli yarumae kekala.....
@Abi-sb4cq
@Abi-sb4cq 2 жыл бұрын
Entha area
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН